![]() |
|
சமுதாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: (தீவிர) இலக்கியம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=32) +--- Thread: சமுதாயம் (/showthread.php?tid=2661) |
- kurukaalapoovan - 11-03-2005 <b>***</b> யாழ் பல்கலைக்கழகத்திலேயே வேண்டலாம் எண்டு தமிழ்சமூகத்தில வாசிச்சனான். இந்தியா, வேறு சில ஆசிய ஆபிரிக்க நாடுகள், கிழக்ஜரோப்பிய நாடுகளில் வைத்தியத்துறையில் கூட வேண்டலாம், மிகவும் ஆபத்தான விடயம் <b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. கருத்துக்கான கருத்தை மட்டும் முன்வையுங்கள். -வலைஞன்</b> - வினித் - 11-03-2005 [b]]´Õ §¸ûÅ¢ º¡¾¢ Åó¾ À¢ý º¡¾¢ìÌ ±ñÎ ¦¾¡Æ¢ø Åó¾¾? þø¨Ä ¦ºöÔõ ¦¾¡Æ¢øÄ¢ý À¢ý «Å÷¸ÙìÌ º¡¾¢ À¢Ã¢òÐ ¦¸¡Îì¸ À𼡾? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 11-03-2005 நான் அறிந்த வரைக்கும் தொழிலை வைத்தே சாதி பிரிக்கப்பட்டது, அரசவம்சத்துக்கு அடங்கமறுத்த தன்மானத்தமிழர் இழிகுலமாக திட்டமிட்டு ஒதுக்கப்பட்டனர். உண்மையில் மக்களாட்சிக்கு வித்திட்டவர்கள், அவர்கள்தான். - Eelavan - 11-04-2005 யார் சொன்னது ஈழத்தில் சாதிபார்க்கும் முறை அழிந்துவிட்டதென்று கடந்த ஞாயிறு தினக்குரலை எடுத்துப் பாருங்கள் யாழ் இந்து உயர் வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆணுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த அழகிய மணப்பெண் தேவை என்று எத்தனை விளம்பரம் வந்திருக்கிறது. - sathiri - 11-04-2005 ஈழவன் தின குரலை விடுங்கோ இங்கை புலத்திலை வாற பத்திரிகைகளிலைகூட திருமண விளம்பரத்திலை சாதி போட்டுதான் இன்னமும் போடினம் எல்;லாத்தையும் வெள்ளை காரனை பாத்து செய்யிற எங்கடை ஆக்கள் அவையளிட்டை இருக்கிற சில நல்ல பண்பாடுகளை மட்டும் பாத்து செய்யமாட்டம் எண்டு அடம் பிடிக்கினம் - kurukaalapoovan - 11-04-2005 சாத்திரி நீங்கள் சாதியத்தை தூக்கிபிடிச்சு குளிர்காய நிக்கிறியள். நான் உதெல்லாம் எப்பவே மறைஞ்சுபோசசெண்டு நினைச்சுக் கொண்டு வாசிச்சுப்பாத்தனான் உந்த விளம்பரங்களை ஒண்டுமே தெரியவில்லை. ஓரே இருட்டா இருந்தது. நீங்களும் முயற்சியுங்கே மற்றவையும் ஊக்குவியுங்கோ. எல்லாரும் கண்ணிருந்தும் குருடராய் திரியலாம் - Birundan - 11-04-2005 சாதி அழிந்து விட்டதாக யார் சொன்னது? அழியவேண்டும் என்று விரும்புகிறோம், சாதி வளர்வதற்க்கு ஊக்கப்படுத்த வேண்டாம் என்றுதான் கேட்கிறோம், ஏன் சாதி அழிந்து சமத்துவம் ஓங்குவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லயா? அல்லது சாதி அழிவதை நீங்கள் விரும்பவில்லையா? - kurukaalapoovan - 11-04-2005 சாதி அழிந்து சமத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை நடக்கவிடாமல் பண்ணத்தான் எனக்கு காசு தாறாங்கள். சாதி அழிஞ்சா என்ரை சுரண்டலை லீலைகளை தொடரேலாது. ஆனபடியா சாதி அழியிறதை விரும்பவில்லை எண்டு சத்தியம் அடிச்சுச் சொல்லிறன். உள்நேக்கம் எண்டு எல்லாம் மண்டைகுளப்பாதேங்கோ உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி ஒத்துக் கொள்ளுறன். - Birundan - 11-04-2005 kurukaalapoovan Wrote:சாதி அழிந்து சமத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை நடக்கவிடாமல் பண்ணத்தான் எனக்கு காசு தாறாங்கள். சாதி அழிஞ்சா என்ரை சுரண்டலை லீலைகளை தொடரேலாது. ஆனபடியா சாதி அழியிறதை விரும்பவில்லை எண்டு சத்தியம் அடிச்சுச் சொல்லிறன். உள்நேக்கம் எண்டு எல்லாம் மண்டைகுளப்பாதேங்கோ உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி ஒத்துக் கொள்ளுறன். என்ன நக்கலா? நக்கல் வேண்டுமென்றால் பண்ணுங்கோ, ஆனா இந்த நளினம் பண்ணாதீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-04-2005 ஈழத்திலை சாதி ஒழிய வேண்டும் என்பதுதான் எல்லாற்றையும் விருப்பம் இதுக்காகத் தான் ஆரம்பத்திலும் எமது இயக்கங்கள் சில் போராட்டங்களை நடத்தியது ஆனால் சில சாதியை வைத்தே பிழைப்பு நடத்துபவர்களால் அவை முறியடிக்கப்பட்டது 1986ல்கரைநகரில் இருக்கும் பொதுக் கிணற்றில் சகல மக்களும் தண்ணி எடுக்கலாம் என புளோட் அமைப்பு ஒரு முறையை கொண்டு வந்தது ஆனா அங்குள்ள உயர் சாதிப் பெண்களாலேயே அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் (புளோட் ஆயுதமில்லாத இயக்கம்) ஒரு காலத்தில் மரணவீடுகளுக்கு முடிவெட்டுபவர்களையும் துணி தோய்ப்பவர்களையும் கூப்பிடக் கூடாது எண்டு இயக்கம் அறிவித்தது ஆனா அந்த தொழிலை செய்பவர்களின் வறுமை காரணமாகவும் நடைமுறைக்கு சரியாக வரவில்லை இன்றைய இளைய சமூதாயம் இதுகளை விட்டு ஒழிக்க தயாராத்தான் இருக்கிறார்கள் ஆனா பழைமை வாதிகள் தங்களைப் போல அவர்களையும் சாதிப்பிடியில் வைத்திருக்கப் பார்ப்பதால் இந்த பிரச்சனை. சரி ஊரிலைதான் இப்பிடி வெளிநாடு வந்த எம்மவர்கள் இதுகளை களைந்தெறிய முன்வரலாம்தானே சாதிகள் உருவானது அவரவர் செய்யும் தொழிலை வைத்துத்தான் இங்கு வெளிநாட்டிலும் நாம் சிலவேளைகள் செய்யும் தொழில்களை வைத்து எங்களுக்கும் முத்திரையை குத்தலாம் அல்லவா? ஆண்டாண்டா ஊறிப்போயிருக்கும் சாதி ஒழிப்பு நாங்கள் சொல்வதைப் போல திடீரென நடைமுறைக்கு கொண்டு வரஇயலாது படிப்படியாகத்தான் முடியும் இப்பவும் பாருங்கோ வீட்டிலை கள்ளுசீவிற முருகன் வீட்டிலை நான் போய் சாப்பிட்டு கள் குடிச்சிட்டு வாறது மனுசிக்கத் தெரியாது தெரிஞ்சா அவ்வளவுதான் ஆனபடியா இந்த பழசுகளின்ரை காலத்திலை இதை நடைமுறைபடுத்துவது வலு கஷ்டம் இளைய சமுதாயம் தான் சிந்திக்க செயல்படவேணும்;............. - Birundan - 11-06-2005 சரியாச்சொன்னீங்க முகத்தாரண்ண, இதைத்தான் நாமும் விரும்புகிறோம். - Mathuran - 11-11-2005 Eelavan Wrote:யார் சொன்னது ஈழத்தில் சாதிபார்க்கும் முறை அழிந்துவிட்டதென்றுஅதுதானே!!! யார் சொன்னது???? இவ்வாறு விளம்பரம் கொடுக்கின்றவர்களிற்கு பாரதி என்னும் பெயரில் அமைப்பொன்றினை தொடங்கி பச்சமட்டை கொடுக்கவேண்டும். இந்த விடயத்தை பொறுத்தவரையில் புலம்பெயர் தமிழர்களை போற்றலாம், பலரிடம் இங்கே சாதிபார்க்கும் கேவலமான பளக்கம் இருந்தாலும், ஒரு குறிப்பிட்டத்தக்க மக்கள் இவ்வாறான செயல்களை முறியடித்து வெற்றிநடை போடுகின்றனர். முதலில் சமூக அக்கறை கொண்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகள் இம்மாதிரியான விளம்பரங்களை அடியோடு புறம்தள்ள வேண்டும் என்கின்ற தாழ்மையான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன். - nallavan - 11-19-2005 சாதிகள் தொடக்கத்தில் செய்யும் தொழிலைக் கொண்டே வகுக்கப்பட்டதென்று நினைக்கிறேன். ஆனால் இன்று அப்படியன்று. இப்போது பிறப்பின் மூலமே சாதி கணிக்கப்படுகிறது. மதமும் சாதியும் பிறப்பின் மூலமே பெருமளவு தீர்மானிக்கப்படுகிறது. அது இன்னும் வளர்ந்து இன்று மதங்களே சாதிகளைப்பிரிவினையைப் பேணும் முக்கிய தளமாக வந்துவிட்டது. சாதியைக் கொண்டு திட்டுவதும், முகத்துக்கு நேரே ஒருமாதிரியும் பிறகு வேறொருமாதிரியும் கதைப்பது தாயகத்தில் குறைந்துவிடவில்லை. இன்றும் மிகப்பரந்தளவில் உள்ளது. - nallavan - 11-19-2005 முக்கியமான விசயம் விடுபட்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட வலியைக் கவிதையில் சொல்வது தவறன்று. அப்பிடிச் சொல்லாதே என்பது ஒருவகையில் ஒடுக்குமுறையே. |