![]() |
|
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654) |
- வினித் - 11-04-2005 Niththila Wrote:உயிரிலே கலந்தது - அனி சொன்ன கதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> õõ சரி
- Niththila - 11-04-2005 என்ன கோடம்பாக்க பொறுப்பாளரே சரியான பதிலுக்கு பரிசு கிடையாதா - Vishnu - 11-04-2005 Niththila Wrote:என்ன கோடம்பாக்க பொறுப்பாளரே சரியான பதிலுக்கு பரிசு கிடையாதா சரியான பதில் கூறிய நித்திலாக்கு 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன... :wink: ஓக்கேயா நித்திலா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 11-04-2005 விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா... இந்த நால்வரில்... இருவர் இணைந்து நடித்த படங்களை கூறுங்கள்...?? - vasisutha - 11-04-2005 விஜய் அஜித் சேர்ந்து நடித்த படம்: <b>ராஜாவின் பார்வையிலே</b> சூரியா விஜய் சேர்ந்து நடித்த படங்கள்: <b>நேருக்கு நேர்</b>.. <b>பிரண்ட்ஸ்</b>.. - kavithan - 11-05-2005 Vishnu Wrote:விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா... இந்த நால்வரில்... இருவர் இணைந்து நடித்த படங்களை கூறுங்கள்...?? விஜய் அஜித் சேர்ந்து நடித்த படம்: <b>ராஜாவின் பார்வையிலே</b> சூரியா விஜய் சேர்ந்து நடித்த படங்கள்: <b>நேருக்கு நேர்</b>.. <b>பிரண்ட்ஸ்</b>.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - yarlpriya - 11-05-2005 அஜித் , பிரசாந்த், சேர்ந்து நடித்த படம்: <b>கல்லூரிவாசல்..</b> - Vishnu - 11-12-2005 பதில் கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த கேள்வி.... கிழே உள்ள பாடலை கேளுங்கள். இது ஒரு இந்திப்பாடல் லதா மங்கேஸ்கர் பாடியது. இதே மெட்டில் தமிழில் ஒரு பாடல் உண்டு. அது ஒரு பழைய பாடல். அந்த பாடல் என்ன்?? அந்த தமிழ் பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது?? பாடலை கேட்க - http://www.raaga.com/playerV31/index.asp?p...32371119&bhcp=1 - Niththila - 11-12-2005 படம் ஓசை பாடல்: ஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவுமில்லை உந்தன் எந்தன் கதை ஆகும் சரியா விஷ்ணு - Vishnu - 11-12-2005 நீங்க கூறி பிழைக்குமா?? சரியான விடை தான். - Niththila - 11-13-2005 அதானே பார்த்தன் நன்றி விஷ்ணு அடுத்த கேள்வி என்ன - Vishnu - 11-13-2005 Niththila Wrote:அதானே பார்த்தன் நாங்களே கேள்வி கேட்டால் எப்படி??? நித்திலா கேள்வி கேட்கலாம் தானே?? எங்க திறமைகளையும் காட்ட வேணாம என்ன?? - அனிதா - 11-13-2005 <b>நித்திலா அக்காவிற்க்காக அடுத்த கேள்வி நான் கேக்கிறன்....</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://img375.imageshack.us/img375/246/hhhh4rl.jpg' border='0' alt='user posted image'> [b]இவரின் பெயர் என்ன? இவரின் முதல் தமிழ் படம் என்ன? - Vasampu - 11-13-2005 சா அனித்தா இப்படி மண்டையை குடைய வைச்சிட்டீங்களே எனிமேல் இப்படிக் கடினமான கேள்விகளைக் கேட்காதீர்கள். விடை: 1) ஏதோ வாலுங்க அட சோனியா அகர்வாலுங்க 2) ஏதே கொண்டேனுங்கோ ஆஆஆஆஆஆஆ காதல் கொண்டேன். சரிங்களா??? :roll: :roll: - அனிதா - 11-13-2005 Vasampu Wrote:சா அனித்தா இப்படி மண்டையை குடைய வைச்சிட்டீங்களே எனிமேல் இப்படிக் கடினமான கேள்விகளைக் கேட்காதீர்கள். ஆகா ... இவா சோனியா அகர்வால் இல்லை வசம்பு அண்ணா.. பதில் பிழை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 11-13-2005 இவங்க பிரியங்கா திவேதி (சரியானதா) இவங்க தயிர்சாதம் படத்தில சே ராஜா படத்தில தயிர்சாதமாய் நடிச்சாங்க. சரியா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 11-13-2005 ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது... ஆனால் முதல் படம் ராஜாவா ? ம்ம் நானும் இவாவ ராஜாவில் தான் பார்த்தன் ஆனா இவாவின் முதல் படம் வேற ஒன்று.. என்று போட்டு இருந்தது அதுதான் கொஞ்சம் குழப்பமாயிருக்கு... :roll: - Thala - 11-13-2005 Anitha Wrote:ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது... ம்ம்...... "காவேரி" எண்ட படமாய் இருக்கணும் பிரபுதேவாவோட கன்னடத்திலயும் "H2O" எண்டு வந்தது...... அப்பிடியா சகோதரம்... :?: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vaanampaadi - 11-13-2005 பெயர் திருத்தம் > [size=18]பிரியங்கா திரிவேதி Piriyanka Thirivethi - அனிதா - 11-13-2005 Thala Wrote:Anitha Wrote:ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது... காவேரி யா :roll: இது இல்லை சகோதரம்.. அந்த படம் ரா வில் துவங்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|