Yarl Forum
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649)

Pages: 1 2 3 4 5 6

- அனிதா - 11-02-2005

வலைஞன் Wrote:அடுத்து வெறும் நன்றிகளும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மட்டுமாக நீங்களோ, மற்றவர்களோ உங்கள் ஆக்கங்களை எழுதமாட்டீர்கள் தானே? அப்படி புதிய களஉறுப்பினர் ஒருவரை உற்சாகப்படுத்தவேண்டுமென்றால் கூட ஒரு முழுமையான வசனத்தில் அந்த உற்சாகப்படுத்தலைச் செய்யலாம்தானே?

Mathan Wrote:ஆகா நல்லாயிருக்கு டன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

sabi Wrote::mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Anitha Wrote:நல்லாயிருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்பவை உங்களை உற்சாகப்படுத்துகின்றனவா? அல்லது

Mathan Wrote:டன் நல்லா இருக்கு, சிரிப்பு தாங்க முடியலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் சிரிக்கிறன் என்று கேட்ட வேற்று மொழி நண்பர்களுக்கு சொன்னாலும் ஏன் இவ்வளவு சிரிப்பு என்று புரியலை, அவர்களுக்கு நம்ம சின்னப்ஸ் பத்தி தெரியாதே

தூயவன் Wrote:இந்த வயதிலும் நம்ம சின்னாவுக்கு செம தில்லுப்பா :wink:

KULAKADDAN Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டன் உங்க புலநாய் மிக நல்லா வேலை செய்யுது போல.

sathiri Wrote:என்ன சொன்னாலும் இராவணன் செய்தது அடத்தான காரியம் சின்னாவிடம் ரவைகள் முடிஞ்சா பிறகு 50 கலிபராலை சுட்டு தள்ளியிருக்க கூடாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்பவை அதிகம் உற்சாகப்படுத்துகின்றனவா? நாம் இங்கே இந்த செயற்பாட்டை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், வெறும் நன்றி, நல்ல தகவல் என்று சொல்லி தங்களுக்குள் தோன்றும் கருத்துக்களை மூடிவைக்காமல் வெளிப்படத்தவேண்டும் என்பதற்கே. அதேபோல ஒருவரை உற்சாகப்படுத்தும் போது வழமையாக சொல்கிற நல்லாருக்கு, நல்லாருக்கு என்பது ஒருகட்டத்தில் கேட்கிற உங்களுக்கே அலுத்துப்போய்விடுகிறதல்லவா?

நகைச்சுவைப் பகுதிக்குள் விவாதிக்க சொல்லவில்லை. ஆனால் நன்றியையும், ஸ்மைலியையும் போட்டு நிரப்பாமல் மேற் குறிப்பிட்ட உதாரணம் போல எழுத முடியாதா? முயற்சித்துப் பாருங்களேன்?

<b>ம்ம் நீங்கள் சொல்லுறது சரிதான் வலைஞன் அண்ணா...வெறும் முகநயங்களை போட்டு நன்றி , நல்லாயிருக்கு என்று சொல்லுறதை விட எங்கள் மனசில தோணும் கருத்துக்களை எழுதலாம். இவ்வளவு நாளும் பயத்தில பெருசா எழுதுறயில்லை. இனும நீங்க சொல்லுற மாதிரி எழுத முயற்சி செய்றம்.. எழுதுறம் .. நீங்க சொல்லுற மாதிரி .. ஒருவரை உற்சாகப்படுத்தும் போது நல்லாருக்கு, நன்றி என்ற சொல்லை சொல்லுறம். அதைப் பார்த்து பார்த்து ஒருகட்டத்தில் அவர்களுக்கும் அலுத்துப்போய்யிருக்கலாம் ..இனும கொஞ்சம் நாலு வரி சேர்த்து எழுதுறம்.. </b><!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Niththila - 11-02-2005

இதென்ன இனிமேல் யாழ்களம் வாரதெண்டா ஒவ்வாரு வார்த்தைக்கும் அகராதில இருக்கிற எல்லா அர்த்தமும் விளங்கி கருத்து எழுதோணும் போல இல்லாடடி ஒரு சொல்லை விரிவாக்கி எழுத வேணுமா :roll: :roll:

வசி அண்ணா நன்றியை எப்படி விரிவா தெரிவிக்கிற எண்டு சொன்னதுக்கு நன்றி :wink:

- Birundan - 11-02-2005

வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா?

- tamilini - 11-02-2005

poonai_kuddy Wrote:
tamilini Wrote:என்னப்பா ஒரு வரி எழுதிவிட்டுப்போவது பெரிய காரியமா?ஃ ஒரு சொல்லை 1 வரி ஆக்கிறது கஸ்டம் இல்லை முயற்சி பண்ணிப்பாருங்க. இல்லாட்டா முன்னால எழுதியிருக்கிறவர்களின்ர கருத்தை வெட்டிப்போடுங்க. பிரச்சனை தீந்திட்டுது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏனக்கா வலஞனண்ணா எதுக்கு உத கொண்டுவந்தவர்????? உங்கட புத்திசாலித்தனத்த இப்பிடி அப்பட்டமா வெளில காட்டாதேங்கோ அக்கா. ஓமோம் மற்றவன் முட்டாளா இருக்கிற வரைக்குந்தானே நாங்கள் எங்கள புத்திசாலிகளா காட்டிக் கொள்ளலாம் என்ன? உந்த படங்கள் டவுன்லோட் செய்யிற forumகளில போய் thanks எண்டு எழுதி படம் டவுன்லோட் செய்து பழகிப்போட்டுதாக்கும் கனபேருக்கு......அதான் சும்மா ஓசில எல்லாத்தையும் இங்கயும் ஒரு thanks சொல்லி பெற்றுக்கொள்ளலாம் எண்டு நினைக்கினம். மனசத் திறந்து பராட்டினா குறைஞ்சு போயிடுவினம்.............. :wink:

இது புத்திசாலித்தனமா?? றொம்ப றொம்ப நன்றிங்க. இப்ப இந்த விதிமுறை பற்றி ஏதாவது சொன்னனா?? ஒரு வசனம் எழுத என்ன கஸ்டம் என்று கேட்டிருக்கிறன். சரி கதைக்க கதையா?? எங்க எங்க படம் ஒழுங்காப்போடிறாங்கள் இணைப்பைத்தாறது ஆயிரத்தெட்டு தளத்திற்கு போகுது வை போடிற லிங். தந்துதவிறது. நன்றி சொல்லிச்சொல்லி களைச்சிட்டியளா என்ன?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- poonai_kuddy - 11-02-2005

tamilini Wrote:

ஓமக்கா நானும் இண்டைக்கு முழுக்குத் தேடுறன் லீவுதானே ஏதாவது படங்கள் கிடைக்குமா எண்டு....சரியா ஏமாந்து போனன்..... இல்லு நீங்கள் ஏதோ பெரிய புத்திசாலித்தனமா எழுதுறதெண்டுற நினைப்பில எழுதியிருக்கிறீங்கள் தானே அதான் சொன்னன்......விதிமுறையோட சம்பந்தப்படது தானேக்கா உங்கட கருத்து.....பிறகென்ன.... வலைஞன் அண்ணா வேற ஏதோ நோக்கத்தில அந்த விதிமுறைய கொண்டு வர....அத கொச்சைப்படுத்திற மாதிரி தானே நீங்கள் எழுதியிருக்கிறீங்கள்..... அனிதா அக்கா எழுதினதுக்கும் நீங்கள் எழுதினதுக்கும் இடைல இருக்கிற வித்தியாச்த பாருங்கோவன்..... :roll:

- tamilini - 11-02-2005

Quote:ஓமக்கா நானும் இண்டைக்கு முழுக்குத் தேடுறன் லீவுதானே ஏதாவது படங்கள் கிடைக்குமா எண்டு....சரியா ஏமாந்து போனன்..... இல்லு நீங்கள் ஏதோ பெரிய புத்திசாலித்தனமா எழுதுறதெண்டுற நினைப்பில எழுதியிருக்கிறீங்கள் தானே அதான் சொன்னன்......விதிமுறையோட சம்பந்தப்படது தானேக்கா உங்கட கருத்து.....பிறகென்ன.... வலைஞன் அண்ணா வேற ஏதோ நோக்கத்தில அந்த விதிமுறைய கொண்டு வர....அத கொச்சைப்படுத்திற மாதிரி தானே நீங்கள் எழுதியிருக்கிறீங்கள்..... அனிதா அக்கா எழுதினதுக்கும் நீங்கள் எழுதினதுக்கும் இடைல இருக்கிற வித்தியாச்த பாருங்கோவன்.....

பு}னைக்குட்டி அனித்தாவின் கருத்தும் எனது கருத்தும் ஒரே மாதிரியிருக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?? இந்த விதிமுறை பற்றி என்ர சொந்தக்கருத்தை வைத்தேன். வலைஞன் அண்ணா வேறை என்ன நோக்கத்திற்காக இதை கொண்டு வந்தாரோ. அதற்கு எதிர் விளைவுகளும் இருக்கலாம் தானே பு}னைக்குட்டி அதைத்தான் தங்கள் கருத்தாக வைக்கிறார்கள் உறுப்பினர்கள் உதாரணத்திற்க ஒன்று சொல்கிறன். நான் வந்த ஆரம்ப காலத்தில. எழுத்துக்கள் பிடிக்க ஒரு சிறிய சொல்லை தேடிப்பிடிக்க எத்தனை நிமிசம் எடுத்திச்சு தெரியுமோ?? ஒரு சிறிய பந்தியை எழுத மணிக்கணக்கா செலவிட்டிருக்கிறன். நான் பாவிக்கிற எழுத்துருவோடையா நான் பிறந்தனான். புதிசா கற்கும் பொழுது சிரமங்கள் இருக்கும் அல்லவா?? களத்தில ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்ற விதியும் இருக்கு. சின்னனா சொற்கள் கொண்டு எழுதமுடியாது என்ற விதியும் வந்தால் புதிசாவாறவை வந்தவழி பாத்திட்டு போறதா?? ஒரு சில இடங்களில் ஆவாது விதிவிலக்கு தேவை என்ற கருத்தையும் அழுல்படுத்த சிக்கல் இருக்கையில் பதிய உறுப்பினர்கள் எவ்வளவு கஸ்டப்படுவினம்..!

பநதி பந்தியா எழுதியிருக்கிற எத்தனை ஆக்கங்களை நீங்கள் வாசிச்சிருப்பியள் சொல்லுங்கோ..?? உதாரணத்திற்கு களத்தில ஒரு சில போட்டிகள் கிடக்கு அதில ஒரு சொல்லில வாறமாதிரி பதில் வந்தா அதை நீட்டி இழுத்து அலம்பி பதில் எங்க கிடக்கு என்று தேடிpப்பிடிக்கவா?? முடிந்தவரை சுருக்கி எழுதுவது உறுப்பினர்கள் வாசிக்கவும் இலகு எழுதுபவர் எழுதுவதும் இலகு அல்லவா?? அது சரி விதிமுறை பற்றி கருத்தை வைத்தால் கொசு;சைப்படுத்திற மாதிரி ஆகுமா?? என்ன சொல்றீங்க.. வர வர என்ர கருத்திற்கு பல பல அர்த்தங்கள் கண்டு பிடிக்கிறாங்க நான் என்ன பண்ணட்டும். :wink: :wink:

- vasisutha - 11-02-2005

Birundan Wrote:வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா?

அதுக்குத்தான் வலைஞன் அண்ணா ஒரு நல்ல
பதில் தந்திருக்கிறாரே... அதாவது நீ.....................ட்டி முழக்கி
உங்கள் பதிலை எழுதுங்கோ........

நல்ல காலம் திருவள்ளுவர் ரெண்டுவரியில குறள் எழுதிட்டு
போயிட்டார்.. அவர் மட்டும் ஒரு வரி எழுதி இருந்தா என்ன கதி?

நாரதர் சொல்வது நல்ல யோசனை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... அதே போல யாழுக்கு வருகிறவை எல்லாம்
இனி சொந்தப் பெயரில் மட்டும்தான் கருத்து எழுதவேணும்
என்று நிபந்தனை கொண்டுவரலாம்..

அதே நேரம் நிர்வாகம் ஒரு ஐபியில் ஒருவர்தான் வரலாம்
என்று முடிவெடுத்த பின்னர் அந்த ஐபி எந்தநாட்டுக்கு உரியது
அவர் ஐபி இலக்கத்தையும் போடுவது நல்லது..

அத்துடன் ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் ஐபி
இலக்கம் மற்றவர்களுக்கு தெரியக்கூடியதாக இருக்க
வேண்டும்.. அப்பொழுதான் கள உறுப்பினர்கள் கண்டு
கொள்ள இலகுவாய் இருக்கும்....

அடுத்தாக கள உறுப்பினர்களின் வீட்டு முகவரியை
கண்டிப்பாக இங்கு போட வேண்டும்... அப்பத்தான் ஒரு
வீட்டில் இருந்து பல முகமூடிகள் வருவதை தவிர்க்கலாம்.

மற்றபடி இன்னும் யாழ் இணையத்துக்கு சில யோசனைகள்..

1. யாழ் இணையம் பார்ப்பவர்கள் யாரும் சினிமா பாட்டு
கேட்டுக்கொண்டு களத்தை பார்வையிட கூடாது...

2.விடிய எழும்பி குளிக்காமல் யாழுக்க வரக்கூடாது.

மிகுதி யோசனைகள் யாராவது சொல்லலாம்......

- Danklas - 11-02-2005

அத்துடன் சொந்த படத்தை அவற்றரில் இனைக்கவேண்டும், இனைப்பதற்க்கு முன்னால் நாங்கள் இருக்கும் நாட்டின் அரசாங்காத்தினால் அது உறுதிபடுத்தவேண்டும், அது மட்டும் போதாது வலைஞன், மோகனுக்கு காட்டி உறுதிபடுத்தவேண்டு, அத்தோடு குறூKஸ் நாரதர் போன்ற ஜம்பாவங்களுக்கு அதை காட்டி அவர்களின் மன நிம்மதியை போக்க கூடியவாறு செய்துவிட்டு படத்தினை இனைக்கவேண்டும், அத்துடன் ஒரிஜினல் பயோடேற்றவை போட்டால் என்னம் சிறப்பாக இருக்கும்,,, Idea

- kuruvikal - 11-02-2005

Danklas Wrote:அதிற்கில்லை பிருந்தன், ஒரு நாளைக்கு சர சரி 50௭-60க்கு மேற்பட்டவர்கள் வந்து போகும் களத்திலே குறுக்ஸ் நாரதரின் லொள்ளு வர வர கூடிகொண்டு போகிறது பொல இருக்கு எனக்கு.. நல்ல நல்ல கருத்துக்களை தரும் இருவரும் இருந்து இருந்துட்டு லொள்ளூ பண்ணுகிறார்கள்.. நாரதர் சொன்ன கருத்துக்கள் சிலவற்றை சிந்திக்கவும், மீள் பரிசிலனை செய்யவும் சிலவற்றை சிரிச்சுபோட்டு விடவும் தோன்றுகின்றது, அந்த வகையில் நாரதர் இப்ப சொன்ன கருத்தை மேலோட்டமாக பாருங்க....

யூரோப் அமெரிக்காவில இருக்கிறவங்க ஒரு கனனி, ஒரு ஐபி எண்டு வருவாங்க,, அதெ இலங்கை இந்தியா எண்டு இருந்துவாரவங்க என்ன செய்வாங்க? கவே(CAFE), நண்பனி கனனியை பாவிப்பாங்க?? அதைவிட எழுதும் கருத்துக்கள்முக்கியம் ஒளிய 2, பெயரில வாரது 3 பெயரில வாரது முக்கியமல்ல.. இது நாரதர் சுவாமிக்கு தெரியும் இருந்தாலும் ஒரு கலகத்தை உண்டுபன்னுவம் எண்ட நட்பாசையில் கதைக்கிறார் போல.... சரி சரி வலைஞன் அந்த அப்பாவியின் கருத்தை மீள் பரிசிலனன செய்து களத்தை யாழ்களம் எண்ட பெயரை மாத்திட்டு "ஹிடலர்" களம் எண்டு போட்டால் கருத்து எழுதிற எங்களுக்கு ஈசியா இருக்கும்..... Idea

டன்.... சில பேருக்கு நினைப்பு...தான் சிந்திக்கிறது போலத்தான் உலகம் சிந்திச்சுட்டு இருக்கும் எண்டு...!

களத்தில் இப்படி மாற்றங்கள் புதிதல்ல... மோகன் அண்ணா யாழ் அண்ணா காலத்தில் இருந்து இருக்கு... புதியவர்களுக்கு இது புதிசா இருக்கலாம்..இன்னும் சிலருக்கு தாங்கள் சொல்லுறது நடப்பதாக கற்பனை இருக்கலாம்..உண்மையில் இந்த மாற்றங்கள் பல காலத்துக்கு முன் திட்டமிடப்பட்டவை... அந்தவகையில் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற சிலர் உள் நகர்த்தபட்டதுடன் வெளியில் கலந்தாலோசனைகளும் செய்யப்பட்டன..! எனவே இந்த மாற்றங்களுக்கு தேவைக்கு அதிகமாக முக்கியம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் உங்கள் பாணியில் கருத்தாடலைத் தொடருங்கள்..! நிச்சயமா இங்கு சிலரின் கருத்தாடும் தன்மை மாறும் வரை... சீரியஸ் கருத்துக்கள் வைக்கப்படமாட்டாது..! களத்தின் குழப்ப நிலை திட்டமிட்டு உருவாக்கபட்ட ஒன்று..! அதற்கு முகாந்திரமானவர்களையும் நாம் அறிவோம்..! அது கருத்துக் களத்துக்கு அவசியமில்லாத விடயங்கள்...! எனவே யாருக்கும் அஞ்சாமல்...உங்கள் உங்கள் பாணியில் நீங்கள் தொடருங்கள்...உங்கள் கருத்தாடலை..! அநாவசிய களவிதிகள் திணிப்பின் மூலம் இவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை...புரிந்துணர்வுக்கு வழியில்லாத இடத்தில்... இவர்களோடு கருத்தால் ஆரோக்கியமாகப் பேசி மிணக்கடுவது வீண்...! அவர்கள் சொல்வதை சொல்லட்டும் உங்களுக்கு நியாயம் என்று தோன்றுவதை கள உறவுகளே நீங்கள் எழுதுங்கோ...! அதுதான் தேவை...!

இத்தனை லட்சம் தமிழர்களில் எத்தனை பேர் இங்கு வருகிறார்கள்....???! எத்தனை பேரை இக்கருத்துகள் அடைகிறது..ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையே....! அந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் தங்கள் தங்கள் விருப்பத்தை நாகரிகமாக வெளியிட உரிமை இல்லை எனும் போது... இவர்கள் கருத்துக்களால் சமூகத்தில் எதையும் வெட்டி விழுத்த முடியாது..! வெறும் தற்புகழ்ச்சிக்கும் சுயவிளம்பரங்களுக்கும் இதை பாவிக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- poonai_kuddy - 11-02-2005

tamilini Wrote:
Quote:ஓமக்கா நானும் இண்டைக்கு முழுக்குத் தேடுறன் லீவுதானே ஏதாவது படங்கள் கிடைக்குமா எண்டு....சரியா ஏமாந்து போனன்..... இல்லு நீங்கள் ஏதோ பெரிய புத்திசாலித்தனமா எழுதுறதெண்டுற நினைப்பில எழுதியிருக்கிறீங்கள் தானே அதான் சொன்னன்......விதிமுறையோட சம்பந்தப்படது தானேக்கா உங்கட கருத்து.....பிறகென்ன.... வலைஞன் அண்ணா வேற ஏதோ நோக்கத்தில அந்த விதிமுறைய கொண்டு வர....அத கொச்சைப்படுத்திற மாதிரி தானே நீங்கள் எழுதியிருக்கிறீங்கள்..... அனிதா அக்கா எழுதினதுக்கும் நீங்கள் எழுதினதுக்கும் இடைல இருக்கிற வித்தியாச்த பாருங்கோவன்.....

பு}னைக்குட்டி அனித்தாவின் கருத்தும் எனது கருத்தும் ஒரே மாதிரியிருக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?? இந்த விதிமுறை பற்றி என்ர சொந்தக்கருத்தை வைத்தேன். வலைஞன் அண்ணா வேறை என்ன நோக்கத்திற்காக இதை கொண்டு வந்தாரோ. அதற்கு எதிர் விளைவுகளும் இருக்கலாம் தானே பு}னைக்குட்டி அதைத்தான் தங்கள் கருத்தாக வைக்கிறார்கள் உறுப்பினர்கள் உதாரணத்திற்க ஒன்று சொல்கிறன். நான் வந்த ஆரம்ப காலத்தில. எழுத்துக்கள் பிடிக்க ஒரு சிறிய சொல்லை தேடிப்பிடிக்க எத்தனை நிமிசம் எடுத்திச்சு தெரியுமோ?? ஒரு சிறிய பந்தியை எழுத மணிக்கணக்கா செலவிட்டிருக்கிறன். நான் பாவிக்கிற எழுத்துருவோடையா நான் பிறந்தனான். புதிசா கற்கும் பொழுது சிரமங்கள் இருக்கும் அல்லவா?? களத்தில ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்ற விதியும் இருக்கு. சின்னனா சொற்கள் கொண்டு எழுதமுடியாது என்ற விதியும் வந்தால் புதிசாவாறவை வந்தவழி பாத்திட்டு போறதா?? ஒரு சில இடங்களில் ஆவாது விதிவிலக்கு தேவை என்ற கருத்தையும் அழுல்படுத்த சிக்கல் இருக்கையில் பதிய உறுப்பினர்கள் எவ்வளவு கஸ்டப்படுவினம்..!

பநதி பந்தியா எழுதியிருக்கிற எத்தனை ஆக்கங்களை நீங்கள் வாசிச்சிருப்பியள் சொல்லுங்கோ..?? உதாரணத்திற்கு களத்தில ஒரு சில போட்டிகள் கிடக்கு அதில ஒரு சொல்லில வாறமாதிரி பதில் வந்தா அதை நீட்டி இழுத்து அலம்பி பதில் எங்க கிடக்கு என்று தேடிpப்பிடிக்கவா?? முடிந்தவரை சுருக்கி எழுதுவது உறுப்பினர்கள் வாசிக்கவும் இலகு எழுதுபவர் எழுதுவதும் இலகு அல்லவா?? அது சரி விதிமுறை பற்றி கருத்தை வைத்தால் கொசு;சைப்படுத்திற மாதிரி ஆகுமா?? என்ன சொல்றீங்க.. வர வர என்ர கருத்திற்கு பல பல அர்த்தங்கள் கண்டு பிடிக்கிறாங்க நான் என்ன பண்ணட்டும். :wink: :wink:

அனிதா அக்கா எழுதின மாதிரி உங்கள எழுத சொல்லலயே அக்கா..... மற்ற உறுப்பினர்கள் தங்கட கருத்த சொல்லியிருக்கினம்... அதபற்றி நான் கதைக்கல.... நான் நீங்கள் எழுதினதுக்குத்தான் எழுதினான்...நீங்கள் முதல் எழுதினது எதிர்வினையில்லையக்கா.....அதுக்கு பேர் நையாண்டி....கேலி....கொச்சைப்படுத்தல்.....
இப்ப எழுதினது தான் எதிர்வினை...... :wink:
பந்தி பந்தியா எழுத சொல்லி ஏதும் விதிமுறை இருக்கோ அக்கா? ஒரு சொல்லில முடிக்கவேண்டாம் எண்டும் தனிய முகநயங்கள் போடவேண்டாம் எண்டும் தானே கிடக்கு????? பந்தி பந்தியா எழுத சொல்லியிருக்கெண்டு எங்கயாவது இருந்தா காட்டுங்கோ....நானும் இனி களத்தில எழுதல....

அதவிடுங்கோ.....புதுசா வாற ஆக்கள் முன்னுக்கு இருக்கிற பகுதில தமிழ் எழுதி பழகிட்டுத்தானே மற்றதுகளுக்குள்ள வருகினம்????? தொடர்ந்து நல்லாருக்கு நன்றி எண்டு எழுதிக்கொண்டிருந்தா மற்ற எழுத்துக்கள எப்ப கீபோர்ட்டில ரைப் பண்ணப் பழகுவினம்? எல்லாத்தையும் கஸ்ரப்பட்டுத்தான் பழகணும்...கழகிட்டா பிரச்சினையில்லக்கா.....ஒரு வரியில கருத்து எழுதுறது உங்களுக்கு பந்தியாப் போச்சுப் போல.... அதுசரி.... :wink:

நீங்கள் மற்றாக்களின்ர கருத்துகளில எப்பிடி அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களோ அதமாதிரி மற்றாக்களும் உங்கடேல பலவிதமான அர்த்தம் கண்டுபிடிப்பினந்தானே....இதுக்கெல்லாம் கவலைப்படமுடியுமா.....

போட்டிகளில ஒரு சொல்லில பதில் வாற இடத்தில நீட்டி முழக்கிறது கஸ்ரந்தான் அத நான் ஏத்துக்கொள்ளுறன்.... ஆனால்.....அத செய்யிறது ஏதோ கஸ்ரம் எண்டுதானே சொன்னவை...அப்ப உங்கட கள்ளத்தனமான புத்திகள (அதான் நீங்கள் முதலில சொன்ன உங்கட "எதிர்வினையில" இருக்கிற மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) பயன்படுத்தி அங்க ஒரு சொல்லில எழுதுங்கோவன்....

- vasisutha - 11-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
........................................
...........................................
.........................................

- tamilini - 11-02-2005

vasisutha Wrote:
Birundan Wrote:வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா?

அதுக்குத்தான் வலைஞன் அண்ணா ஒரு நல்ல
பதில் தந்திருக்கிறாரே... அதாவது நீ.....................ட்டி முழக்கி
உங்கள் பதிலை எழுதுங்கோ........

நல்ல காலம் திருவள்ளுவர் ரெண்டுவரியில குறள் எழுதிட்டு
போயிட்டார்.. அவர் மட்டும் ஒரு வரி எழுதி இருந்தா என்ன கதி?

நாரதர் சொல்வது நல்ல யோசனை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... அதே போல யாழுக்கு வருகிறவை எல்லாம்
இனி சொந்தப் பெயரில் மட்டும்தான் கருத்து எழுதவேணும்
என்று நிபந்தனை கொண்டுவரலாம்..

அதே நேரம் நிர்வாகம் ஒரு ஐபியில் ஒருவர்தான் வரலாம்
என்று முடிவெடுத்த பின்னர் அந்த ஐபி எந்தநாட்டுக்கு உரியது
அவர் ஐபி இலக்கத்தையும் போடுவது நல்லது..

அத்துடன் ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் ஐபி
இலக்கம் மற்றவர்களுக்கு தெரியக்கூடியதாக இருக்க
வேண்டும்.. அப்பொழுதான் கள உறுப்பினர்கள் கண்டு
கொள்ள இலகுவாய் இருக்கும்....

அடுத்தாக கள உறுப்பினர்களின் வீட்டு முகவரியை
கண்டிப்பாக இங்கு போட வேண்டும்... அப்பத்தான் ஒரு
வீட்டில் இருந்து பல முகமூடிகள் வருவதை தவிர்க்கலாம்.

மற்றபடி இன்னும் யாழ் இணையத்துக்கு சில யோசனைகள்..

1. யாழ் இணையம் பார்ப்பவர்கள் யாரும் சினிமா பாட்டு
கேட்டுக்கொண்டு களத்தை பார்வையிட கூடாது...

2.விடிய எழும்பி குளிக்காமல் யாழுக்க வரக்கூடாது.

மிகுதி யோசனைகள் யாராவது சொல்லலாம்......

வசி அப்ப சிலர் விடுதிகளில் வெளியிடங்களில் இருந்து வருகிறார்கள். அங்கு பெரும்பாலும் ஒரே ஐபி தான் இருக்கும் குறிப்பா பள்ளிக்கூடங்கள் நு}ல்நிலையங்கள் இவற்றில் ஒரே ஐபி தான் அங்கிருந்து வாறவங்க எல்லாம். இனி நேரடியா யாழ் சேவருக்கு போய் நான் தான் இன்னார் என்று போட்டோ காட்டி சைன் வைச்சு எழுதணுமா?? அல்லது யாழ்பணிமனை என்று ஒரு நிலையம் அமைச்சு அங்க போய் அங்கத்துவம் பெறணுமா?? உங்கள் ஐடியா நல்லக்கிடந்திச் அது தான் இதையும் கேட்டன். (இதுகள் எல்லாம் சுவிஸ் பாங்கில எக்கவுண்ட் திறக்கிறதுக்கோ என்று ஒரு கணம் தப்பாய் நினைச்சிட்டன். ) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 11-02-2005

யாரும் கலங்கிடாதேங்கோ...வசி விதியை மீறிட்டார் என்று...அவர் விதிப்படிதான் எழுதி இருக்கிறார்...என்ன இதில கறுப்பை வெள்ளை ஆக்கி இருக்கிறார்..!

[quote=vasisutha]<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
........................................
...........................................
......................................... கீறிட்ட இடங்களை நீங்கள் நிரப்பலாம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 11-02-2005

நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான்
மேலே சொன் வேண்டுகோளை விடுக்கிறேன்..

இனிமேல் எல்லாரும் சொந்தப்பெயரில்தான் வரவேணும்..
அது அவர்களின் பெயர்தான் என்பதற்கு அத்தாட்சியாக
பிறப்பு சான்றிதழை மோகன் அண்ணாக்கு அல்லது
வலைஞன் அண்ணாக்கு அனுப்பிவைக்கவேண்டும்....
இது எனது வேண்டுகோள்..
யாழ் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து உடன்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

- Netfriend - 11-02-2005

:roll:
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. )

- vasisutha - 11-02-2005

Netfriend Wrote::roll:
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. )

ஆகா சுூப்பர் நெற் பிரண்ட் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது கூட நல்ல
ஒரு யோசனை... நன்றி.. :wink:

குருவி அந்த புள்ளிகளை வைக்காமல் வெறும் எழுத்துக்களை
எழுதிட்டு அதை வெள்ளையில் போட்டா என்னை யாழை
விட்டு துரத்த மாட்டினம் தானே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 11-02-2005

vasisutha Wrote:நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான்
மேலே சொன் வேண்டுகோளை விடுக்கிறேன்..

இனிமேல் எல்லாரும் சொந்தப்பெயரில்தான் வரவேணும்..
அது அவர்களின் பெயர்தான் என்பதற்கு அத்தாட்சியாக
பிறப்பு சான்றிதழை மோகன் அண்ணாக்கு அல்லது
வலைஞன் அண்ணாக்கு அனுப்பிவைக்கவேண்டும்....
இது எனது வேண்டுகோள்..
யாழ் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து உடன்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

குருவிகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கிறதில்லை...என்ன செய்யனும் வசி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:

- vasisutha - 11-02-2005

<i>வலைஞன் அண்ணா சிந்திக்கிறார்...</i> Arrow

Arrow ''ஆகா குறுக்குவழியில எல்லாம் வாறாங்களே..
என்ன பண்ணலாம்.??:roll:
பேசாம ஸ்மைலிகளையும் வெள்ளை நிறத்தையும்
தூக்கிடலாம்... முடிஞ்சா வசியையும் தூக்கிடலாம்..'' Idea

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 11-02-2005

poonai_kuddy Wrote:அனிதா அக்கா எழுதின மாதிரி உங்கள எழுத சொல்லலயே அக்கா..... மற்ற உறுப்பினர்கள் தங்கட கருத்த சொல்லியிருக்கினம்... அதபற்றி நான் கதைக்கல.... நான் நீங்கள் எழுதினதுக்குத்தான் எழுதினான்...நீங்கள் முதல் எழுதினது எதிர்வினையில்லையக்கா.....அதுக்கு பேர் நையாண்டி....கேலி....கொச்சைப்படுத்தல்.....
இப்ப எழுதினது தான் எதிர்வினை...... :wink:

மிஸ் பு}னைக்குட்டி அது என் கருத்து ஒரு வசனம் எழுதிறதுக்கு உங்களுக்கு கஸ்டமா என்று கேட்டது உங்களுக்கு கொச்சப்படுத்தலா?? இதென்ன விந்தை.. இப்படி ஒரு சிலர் உங்கட கற்பனைக்கு ஏற்றமாதிரி என்ர கருத்துக்களுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சால் குறிப்பிட்ட நான் எதுவும் செய்யமுடியாது முன்னால் இருக்கிறதை கொப்பி பண்ணுங்க என்றது ஐடியா.. அவை எப்படி எழுதியிருக்கினம் அவையால எழுத முடிஞ்சது உங்களால எழுதமுடியாதா?? என்றதை சுட்டிக்காட்டிறதாய் ஏன் உங்களால பாக்க முடியாது பின்ன கொச்சை என்றியளே அது தான் சொல்றன்.

Quote:பந்தி பந்தியா எழுத சொல்லி ஏதும் விதிமுறை இருக்கோ அக்கா? ஒரு சொல்லில முடிக்கவேண்டாம் எண்டும் தனிய முகநயங்கள் போடவேண்டாம் எண்டும் தானே கிடக்கு????? பந்தி பந்தியா எழுத சொல்லியிருக்கெண்டு எங்கயாவது இருந்தா காட்டுங்கோ....நானும் இனி களத்தில எழுதல....
அதவிடுங்கோ.....புதுசா வாற ஆக்கள் முன்னுக்கு இருக்கிற பகுதில தமிழ் எழுதி பழகிட்டுத்தானே மற்றதுகளுக்குள்ள வருகினம்????? தொடர்ந்து நல்லாருக்கு நன்றி எண்டு எழுதிக்கொண்டிருந்தா மற்ற எழுத்துக்கள எப்ப கீபோர்ட்டில ரைப் பண்ணப் பழகுவினம்? எல்லாத்தையும் கஸ்ரப்பட்டுத்தான் பழகணும்...கழகிட்டா பிரச்சினையில்லக்கா.....ஒரு வரியில கருத்து எழுதுறது உங்களுக்கு பந்தியாப் போச்சுப் போல.... அதுசரி.... :wink:

இன்றைய ஒரு வசனம் நாளை ஒரு பந்தியாகலாம். ( இதை இப்ப பிரச்சனையாக்காதீங்க) இப்ப என்ன என்டா வரவேற்புப்பகுதியில யாருக்கும் பயிற்சி கொடுக்கல வரவேற்புப்பகுதியில தமிழில எழுதுங்கோ என்று தான் குறிப்பிடுது எப்படி எழுறது என்றதை கத்து கீபோர்ட் பழகி வாறது எவ்வளவு கஸ்டம். பாருங்க பதிவு செய்த எத்தனை உறுப்பினர்கள் கருத்தாடிறார்கள் என்ற அல்லது வரவேற்புப்பகுதியில் எழுதிய அனைத்துப்பேரும் ஏனைய பகுதியில் எழுதிறாங்களா என்று. காரணம் ரைப் பண்ணிறது எழுத்துக்களைப்பிடிக்கிறது சிரமம். ஒரு வரி அஅங்கிலத்தில இருக்கிற எழுத்தை தெடிப்பிடிச்சு எழுத வேணாமோ?? பநதியா எழுதணும் என்று சொல்லவில்லை எங்கும் வசனமாய் எழுதணும் என்றதைப்பத்தி தான் சொல்றன்.

Quote:நீங்கள் மற்றாக்களின்ர கருத்துகளில எப்பிடி அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களோ அதமாதிரி மற்றாக்களும் உங்கடேல பலவிதமான அர்த்தம் கண்டுபிடிப்பினந்தானே....இதுக்கெல்லாம் கவலைப்படமுடியுமா.....

யாற்றை கருத்திற்கும் இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சமா நாங்க?? நேரடியா தாற அர்த்தம் தான் நமக்கு தேவை கண்டபடி அர்த்தத்தை நீங்களா கிறியேட் பண்ணி அதை வைச்சா கவலை நமக்கு தான். இது உண்மையா தனிப்பட்ட தாக்குதல் என்பாங்க.

Quote:போட்டிகளில ஒரு சொல்லில பதில் வாற இடத்தில நீட்டி முழக்கிறது கஸ்ரந்தான் அத நான் ஏத்துக்கொள்ளுறன்.... ஆனால்.....அத செய்யிறது ஏதோ கஸ்ரம் எண்டுதானே சொன்னவை...அப்ப உங்கட கள்ளத்தனமான புத்திகள (அதான் நீங்கள் முதலில சொன்ன உங்கட "எதிர்வினையில" இருக்கிற மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) பயன்படுத்தி அங்க ஒரு சொல்லில எழுதுங்கோவன்....

எது கள்ளத்தனமான புத்தி கள்ளத்தனமான புத்தியை பப்ளிக்கா சொல்லாயினம். கள உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுகின்ற மாதிரித்தான் விதிமுறைகள் அமையவேண்டும். என்பதை சுட்டிக்காட்டினேன். உங்கள் கருத்துக்கள் எனது கருத்தை உங்களுக்கு ஏற்றமாதிரி திரிபு படுத்தி அமைவதாக உணர்கிறேன்.

- Netfriend - 11-02-2005

,q;F ea;aGilg;gjpy; cs;tPl;lhiu kpQ;r ,ayhJ ....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :roll: Idea :|
............................................................