Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- Snegethy - 12-17-2005

ரசிகை எது எப்பிடியோ எல்லாரும் நல்லா இருந்தாச் சரி.


- Snegethy - 12-17-2005

வசந்தன் முதல்ல வந்துட்டுப் போனவரா நீங்கள்? யாருங்க அது தமிழக்கா?சைற் எடுக்கிறதெண்டால் என்ன?


- vasanthan - 12-17-2005

ம். :!: முதலில் வரவேற்காமைக்கு மன்னிக்க.
தமிழினியக்க அவதான் கருத்துகள் அதிகமாக எழுதியிருக்கா!


- Snegethy - 12-17-2005

ஓ பத்தியாயிரத்து இருநூற்றியெட்டுடுடுடுடுடுடு சா சா நான் அப்பிடியெல்லாம் எழுத மாட்டன்.உங்கட அக்காவை சைற்றெல்லாம் எடுக்க மாட்டன் (சைற் எண்டால் என்னென்று சொல்லேல்ல வசந்தன்.)


- vasanthan - 12-17-2005

இது கூடத் தெரியாலிருக்கிறியளே? ஈழத்திலிருந்து வெளிக்கிட்டு எவ்வளவு காலம்?
(சைற் எடுக்கிறதென்றால்)முந்திக்கொண்டு அல்லது விலத்திக்கொண்டு போவது


- Snegethy - 12-17-2005

ஹி ஹி ஈழத்தை விட்டு வந்து எட்டு வருசம்.இங்க வந்து 5 வருசம்.


- தூயவன் - 12-17-2005

வணக்கம் சினேகிதி
தங்களை வரவேற்கின்றோம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

வணக்கம் தூயவன்.வரவேற்புக்கு நன்றி.
உந்த சிறுகதை எழுதுற "விசேட உறுப்பினர்" ஆ சேர என்ன செய்யோணும் என்று யாராவது சொல்லுங்கோ.


- vasanthan - 12-17-2005

சந்தோசமாக சொல்லுறியள் :evil: :?: ஈழத்தில் எந்த இடம் :?:


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->செல்வமுத்து சோழியன் என்ன சொல்றாரு எனக்கு புரியவேயில்லை.\\கத்திக்கொண்டுதானே வாறீங்க.. நல்ல காலம் கத்தி கொண்டு வரலை இரண்டு கத்திக்கும் என்ன வித்தியாசம்.\\

ஒரு \"க்\" தான் வித்தியாசம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையில் தமிழ் ஆசிரியர் தானோ என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது. இப்போது ஆசிரியர் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->
உந்த சிறுகதை எழுதுற \"விசேட உறுப்பினர்\" ஆ சேர என்ன செய்யோணும் என்று யாராவது சொல்லுங்கோ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அதுக்கா இவ்வளவு அவசரம். 50 வரை எழுதி விட்டு, மட்டறுத்தினரை தொடர்பு கொள்ளுங்கோ. அல்லது ஏதும் பிரச்சனையை கிளப்புங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

அடடா நான் ஹிஹ என்று போட்டது எனக்கு சைற் எடுக்கிறது தெரியாது என்றதால அசடு வழிஞ்சது.மற்றம்படி விட்டிட்டு வந்ததில பெரிசா சந்தோசம் எல்லாம் இல்லை.
ஊரெல்லாம் கேக்கிறியிள்...அல்வாய் தெரியுமோ??அதுதான் ஊர்.தெரியாட்ட நெல்லியடிக்கு கிட்ட.


- Snegethy - 12-17-2005

எல்லாரும் நல்ல ஐடியாமணியளாய்த்தான் இருக்கிறியள்.நன்றி தூயவன்.


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->எல்லாரும் நல்ல ஐடியாமணியளாய்த்தான் இருக்கிறியள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஜடியா மணி இல்லை. அனுபவ மணியாக்கும். களத்தில் இப்போது நடப்பது அது தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 12-17-2005

சிநேகிதி உமக்கு பரீட்சை அல்லோ இங்க நின்று என்ன செய்யுறீர் போய் படியும் பார்ப்பம்


- Snegethy - 12-17-2005

ஐயோ சொல்லீட்டீங்களே போறன் போறனன்.


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஐயோ சொல்லீட்டீங்களே போறன் போறனன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் போகின்றீர்?

பிறகு கேள்வியில் யாழ்களத்தில் தமிழினியை சைட் எடுப்பது எப்படி என்று கேள்வி வந்தால் என்ன செய்வீர்? தலையை பிச்சுக் கொண்டு நிக்கப் போகின்றீரா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)


- Snegethy - 12-17-2005

தூயவன் என்ன நீர் வசந்தனுக்கு அடுத்தாளாய் இருக்கிறீர் தமிழினியக்கா அடிக்க வரப்போறா.
ஒன்லைன் குயிஸ் செய்ய விடாதாம் சேவர் டவுன் ஸோ நான் இப்பவே தலையைப் பிச்சுக் கொண்டுதான் நிக்கிறன்.


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->தூயவன் என்ன நீர் வசந்தனுக்கு அடுத்தாளாய் இருக்கிறீர் தமிழினியக்கா அடிக்க வரப்போறா.
ஒன்லைன் குயிஸ் செய்ய விடாதாம் சேவர் டவுன் ஸோ நான் இப்பவே தலையைப் பிச்சுக் கொண்டுதான் நிக்கிறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவனம். இறுக்கி பிச்சுக் கொள்ளாதீர். பிறகு உள்ளே உள்ள களிமண் வெளிளே கொட்டிண்டு விடும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

அய்யே அது உம்மன்ர தலைக்குள்ள இருக்கிறதாக்கும்.என்ர தலையைப் பிச்சா அதெல்லாம் வராது.ரசிகா திரும்ப வர முதல் நான் போயிடுறன்.எல்லாருக்கும் நன்னி நமஸ்காரம்.