![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- அருவி - 12-22-2005 தமிழின் தலைமகன் தமிழ் குலத்தின் முதலவன் புலிகள் சேனையின் படைக்களத்தில் ...... - தூயவன் - 12-22-2005 "கடலில் வெடித்த கப்பலில் இருந்து கரும்புலி ஆயிரம் பாயும். உன்னைக் கடவும் காற்றும் இனிமேல் அனலாய்த்தானே வீசும்" - Thusi - 12-22-2005 எங்கே எங்கே வேங்கைகள் எங்கே இந்திய அரசே பதில் சொல்லு... சரியா - Snegethy - 12-22-2005 துஷி சொன்னது சரியெண்டால் அடுத்த பாடல் <span style='font-size:22pt;line-height:100%'>பொழுது விடிகின்ற நேரம் வலையை வீசடா கடற்புலிகளுண்டு காவலுக்கு அச்சமேனடா அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதா எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரியாழ்வதா..</span> - RaMa - 12-22-2005 முன்பு எங்கள் பரம்பரையின் கடல்அம்மா கடல் முற்றும் நாங்கள் குடியிருந்த மடிஅம்மா சிங்களவன் இடையில் வந்த குடி அம்மா இன்று சீரளிந்த வாழ்வு வந்தது என்னம்மா? சரியா ? - Snegethy - 12-22-2005 ஓம் சரி றமாக்கா....அடுத்த பாடலைப் போடுங்கள் - அருவி - 12-22-2005 அடுத்தது ![]() உங்களிற்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும் பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள் போன பின்பு நாமழுவோம் யாரறிவீர்கள் - Thusi - 12-22-2005 ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இது ஊருலகம் அறிந்திடாத உணர்வின் தன்மைகள் - Snegethy - 12-22-2005 அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது. - அருவி - 12-22-2005 Snegethy Wrote:அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது. எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! :roll: - அருவி - 12-22-2005 அடுத்த பாடல் ![]() அன்னை தந்தை எனக்குமுண்டு அன்பு செய்ய உறவுமுண்டு என்னை நம்பி உயிர்கள் உண்டு ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு "<b> எமது சொந்தமண்</b>ணை எவருக்கும் கொடுக்கமாட்டோம்." - Thusi - 12-22-2005 என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா எனது குரல் புரிகிறதா - அருவி - 12-22-2005 சரியான பாடல் துசி அடுத்த பாடலை நீங்களே போடலாமே - Nitharsan - 12-22-2005 ஓ..முதல்லையே சொல்லீட்டீங்களா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thusi - 12-22-2005 உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு ஒரு மொழிமாற்றப் பாடல் என்று நினைக்கிறேன் - Nitharsan - 12-22-2005 ஓ மரணித்த வீரனே! உன் பெயர் முடியவில்லையடா நீ மடியவில்லையடா.. உந்தன் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்.... இது தானே!... - Thusi - 12-22-2005 இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை. பாடல்- ஓ மரணித்த வீரனே உன் ஆயுதங்களை எனக்குத்தா உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதணிகளை எனக்குத்தா கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்- ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா - RaMa - 12-23-2005 சிங்களவன் படை வானில் குண்டை அள்ளி எரியுது எங்கள் உயிர் தமிழ் ஈழம் சூடுகாடாக எரியுது தாய் கதற பிள்ளைகளை நெஞ்சுகளை கிழிக்கின்றான் தாய் ஆக முன்பே இளம் பிஞ்சுகளை அழிக்கின்றான் - Snegethy - 12-23-2005 எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர். - RaMa - 12-23-2005 Snegethy Wrote:எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! அருவி இதை பாருங்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=765 |