Yarl Forum
¡ú ¸Çõ - Å¢Õиû - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: ¡ú ¸Çõ - Å¢Õиû (/showthread.php?tid=1901)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11

- Vishnu - 12-24-2005

மதனை நான் முன்மொழிகிறேன்...

சொறி சின்னப்பு.. கோபபடாதேங்க.. உங்க உடம்பு தாங்காது..

- Snegethy - 12-24-2005

சின்னப்பு சொறி <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->.விஷ்ணு அண்ணா என்ன பட்டத்த தூக்கி தந்திட்டினமோ??
நான் இங்க வந்தே ஒரு வாரம் தான்.சிறந்த மட்டுநர் யாரெண்டு எனக்குத்தெரியாது ஆனால் எல்லாரும் சேர்ந்து யாதை சிறந்தவர் என்று சொல்றியளோ அவரை அவவை நானும் வழி மொழிகிறேன்.

- RaMa - 12-24-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->மதனை நான் முன்மொழிகிறேன்...

சொறி சின்னப்பு.. கோபபடாதேங்க.. உங்க உடம்பு தாங்காது..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

திருப்பியும் நான் இதை ஆமோதிக்கின்றேன்

Re: ¡ú ¸Çõ - Å¢Õиû - ¦ÀâÂôÒ - 12-24-2005

[quote=AJeevan]
Quote:<b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.</b>
இந்த சீர்திருத்தவாதி/கள் என்ன விருது பெறுவார்கள் பெரியப்பு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7951&highlight=

[size=18]Åʸðʸû??
¿øÄ¡Â¢ÕìÌÁ¡?

- Mathan - 12-24-2005

பெரியப்பு மற்றும் சின்னப்பு என்னை மன்னிக்கணும். இந்த மட்டுறுத்தினர் போட்டியில் நான் கலந்து கொள்ள விரும்பலை, அதனால் தயவு செய்து என்னுடைய பெயரை அந்த போட்டிக்கு சேர்க்காதீங்க. அந்த போட்டியை விட நகைசுவையாக லொள்ளாக நக்கலடிப்பது போல் வேறு எந்த பட்டத்துக்கும் என்னுடைய பெயரை சேர்த்து கொள்ளலாம் ஆட்சேபணை இல்லை.

- தூயவன் - 12-24-2005

மதன் விலகியதால்
நான் தலைசிறந்த மட்டறுத்தினராக இராவணனைத் முன் மொழிகின்றேன்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எவராவது மறுப்புச் சொன்னால் நடக்கின்றது வேறை :twisted: :twisted:

- MUGATHTHAR - 12-24-2005

என்ன புது விளையாட்டு 5 பக்கம் போய்யிருக்கு முகத்தானை ஒருதரும் கவனிக்கேலை யாருக்காது லஞ்சம் குடுத்துத்தான் முன் மொழியவேண்டுமெண்டால் தனிமடலிலை விலாசத்ததைத் தாங்கோ சின்னப்பு பாத்து ஏதாவது படம்.......இருந்தா......சா....பட்டம் இருந்தா எனக்குப் போட்டு விடு பிறகு கவனிக்கிறன் இந்த பட்டம் ........
1 சாத்திரிக்கு ... ... .... கில்லி (பயமில்லாமல் ஜரோப்பியவலம் எழுதுறதாலை )

- sinnappu - 12-24-2005

MUGATHTHAR Wrote:என்ன புது விளையாட்டு 5 பக்கம் போய்யிருக்கு முகத்தானை ஒருதரும் கவனிக்கேலை யாருக்காது லஞ்சம் குடுத்துத்தான் முன் மொழியவேண்டுமெண்டால் தனிமடலிலை விலாசத்ததைத் தாங்கோ சின்னப்பு பாத்து ஏதாவது படம்.......இருந்தா......சா....பட்டம் இருந்தா எனக்குப் போட்டு விடு பிறகு கவனிக்கிறன் இந்த பட்டம் ........
1 சாத்திரிக்கு ... ... .... கில்லி (பயமில்லாமல் ஜரோப்பியவலம் எழுதுறதாலை )

முகத்தான் யாரைப்பற்றி எண்டாலும் கதை உந்த சாத்திரியை பற்றி கதையாதை இங்கை களத்தில உள்ள சின்னன் சிறுசுவளை எல்லாம் கெடுத்துப்போட்டுது
இப்ப ஐரோப்பில வலம் எண்டு ஊர் உலாவுது 4 குறிப்பு குடுத்தனான் பாத்துச்சொல்லு எண்டு அதைக்கூட தரேல்லை குறுக்காலை போன சாட்றீ எங்க போய்ட்டுதோ தெரியேல்லை (4 குறிப்பும் 1.கிராபிக் 2.ரசிகை 3.டூயவன் 4.சிநேகிதி )
சரி சரி நீ சிபாரிசு செய்யிறாய் அதலை பெரிசுக்கு சொல்லுறன் யாழ்களகில்லி எண்டு ஒண்டைப்போடு எண்டு
பெரிசு முகத்தான் சொல்லுறான் இல்லையோ பாத்து போடனப்பா

மற்றது ஓய் மதன் ளொள்ளா :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: நகைச்சுவையா எண்டா யாழ்களமன்மதன் எண்டு போடவா
:wink: :wink: :wink: :wink: அல்லது யாழ்கள கடவுள் பக்தன் எண்டு போடவா ???
:wink: :wink: :wink: :wink:
இங்கை வாரும் மதன் பிள்ளையள் சொல்லுதுவள் நாங்கள் தட்ட ஏலாது இல்லையோ பெரியப்பு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

- sinnappu - 12-24-2005

தூயவன் Wrote:மதன் விலகியதால்
நான் தலைசிறந்த மட்டறுத்தினராக இராவணனைத் முன் மொழிகின்றேன்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எவராவது மறுப்புச் சொன்னால் நடக்கின்றது வேறை :twisted: :twisted:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நீர் முன்மொழிந்தால் மட்டும் போதாது யாராவது வழிமொழியனும்
அத்தோடு அவர் சிறந்த வெட்டுறுத்தினர் ஆக வரலாம்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சரி சரி யாராவது 3 பேர் வழிமொழியுங்கோவன்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

- Rasikai - 12-24-2005

sinnappu Wrote:மற்றது ஓய் மதன் ளொள்ளா :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: நகைச்சுவையா எண்டா யாழ்களமன்மதன் எண்டு போடவா
:wink: :wink: :wink: :wink: அல்லது யாழ்கள கடவுள் பக்தன் எண்டு போடவா ???
:wink: :wink: :wink: :wink:
இங்கை வாரும் மதன் பிள்ளையள் சொல்லுதுவள் நாங்கள் தட்ட ஏலாது இல்லையோ பெரியப்பு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

யாழ்கள கடவுள் பக்தனாக மதனை வழிமொழிகிறேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 12-24-2005

MUGATHTHAR Wrote:என்ன புது விளையாட்டு 5 பக்கம் போய்யிருக்கு முகத்தானை ஒருதரும் கவனிக்கேலை யாருக்காது லஞ்சம் குடுத்துத்தான் முன் மொழியவேண்டுமெண்டால் தனிமடலிலை விலாசத்ததைத் தாங்கோ சின்னப்பு பாத்து ஏதாவது படம்.......இருந்தா......சா....பட்டம் இருந்தா எனக்குப் போட்டு விடு பிறகு கவனிக்கிறன் இந்த பட்டம் ........
1 சாத்திரிக்கு ... ... .... கில்லி (பயமில்லாமல் ஜரோப்பியவலம் எழுதுறதாலை )

நான் வழிமொழிகிறேன் முகம்.

அப்படியே முகத்தாருக்கு யாழ்கள கிரிக்கட் ஸ்ரார் (சுடச்சுட கிரிக்கட் தகவலை தாறதாலை.) அல்லது சிறந்த நகைச்சுவையாளர் பட்டத்தை நான் முன்மொழிகிறேன் :wink:

- suddykgirl - 12-24-2005

அதை நான் வழிமொழிகின்றேன்

- ப்ரியசகி - 12-24-2005

Quote:யாழ்கள கடவுள் பக்தனாக மதனை வழிமொழிகிறேன்

ம்ம் எனக்குத்தெரியல..உண்மையா என்று :roll: ஆனாலும் நான் வழி மொழிகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> . ரசி அக்கா சொன்னா ஏதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் :wink:

அத்தோடு மு.அங்கிளுக்கு வழங்கிய பட்டத்தையும் நான் முழு மனதோடு வழி மொழிகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ..அதாவது நகைச்சுவையாளரை சொல்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- N.SENTHIL - 12-24-2005

«¨¾ ¿¡Ûõ ÅÆ¢¦Á¡Æ¢¸¢§Èý...................................
..............................................................

- தூயவன் - 12-24-2005

இத்தால் அறியத் தருவது என்றால் எவர் அதிகமாக வழி மொழிகின்றாரோ அவருக்கும் தனியாக விருது கொடுப்பதற்கு பெரியப்பு ஆவன செய்யவேண்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுக்கும் ஒண்டு வழி மொழியும் பாருங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- N.SENTHIL - 12-24-2005

ÅÆ¢¦Á¡Æ¢ò¾¢Ä¸õ,ºÃ¢Â¡ àÂÅý..................................
......................................................

- ¦ÀâÂôÒ - 12-25-2005

தூயவன் Wrote:இத்தால் அறியத் தருவது என்றால் எவர் அதிகமாக வழி மொழிகின்றாரோ அவருக்கும் தனியாக விருது கொடுப்பதற்கு பெரியப்பு ஆவன செய்யவேண்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுக்கும் ஒண்டு வழி மொழியும் பாருங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

àÂÅý ¦º¡ýÉ Á¡¾¢Ã¢ ÅÆ¢¦Á¡Æ¢Â¢È ¬ì¸ÙìÌ ¸¡ì¸¡ ±ýÈ Àð¼õ ¿øÄ¡Â¢ÕìÌÁ¡?

- ¦ÀâÂôÒ - 12-25-2005

[size=14]<b>¯ò¾¢§Â¡¸â÷Å «È¢Å¢ôÒ ´ýÚ...
</b>¾Å¢÷ì¸ ÓÊ¡¾ ¸¡Ã½ò¾¢É¡ø, º¢Èó¾ ÁðÎÚòÐÉ÷ ±ýÈ Àð¼õ þó¾ Àð¼ÁÇ¢ôÀ¢ø ¡ÕìÌõ ÅÆí¸ôÀ¼Á¡ð¼¡Ð ±ýÀ¨¾ º¢ýÉÐ & ¦ÀâÂÐ ÌØ ÁÉÅÕò¾òмý Cry ¦¾Ã¢Å¢òÐ즸¡û¸¢ÈÐ.

¸¡Ã½õ º¢ýÉôÒ ¾ÉìÌ «ó¾ôÀ𼨾 ÅÆíÌõÀÊ «¼õÀ¢Êò¾¾¡ø ²ðÀð¼ ¯ð¸ðº¢ ÓÚ¸¨Ä «ÎòÐ, :evil: :twisted: Àð¼ÁÇ¢ôÒ ¦¾Ã¢×ìÌØ À¢Ã¢×ÀÎŨ¾ ¾Å¢÷ìÌõ Ó¸Á¡¸ þó¾ ÓÊ× ±Îì¸ôÀð¼Ð. Cry

- sinnappu - 12-25-2005

¦ÀâÂôÒ Wrote:[size=14]<b>¯ò¾¢§Â¡¸â÷Å «È¢Å¢ôÒ ´ýÚ...
</b>¾Å¢÷ì¸ ÓÊ¡¾ ¸¡Ã½ò¾¢É¡ø, º¢Èó¾ ÁðÎÚòÐÉ÷ ±ýÈ Àð¼õ þó¾ Àð¼ÁÇ¢ôÀ¢ø ¡ÕìÌõ ÅÆí¸ôÀ¼Á¡ð¼¡Ð ±ýÀ¨¾ º¢ýÉÐ & ¦ÀâÂÐ ÌØ ÁÉÅÕò¾òмý Cry ¦¾Ã¢Å¢òÐ즸¡û¸¢ÈÐ.

¸¡Ã½õ º¢ýÉôÒ ¾ÉìÌ «ó¾ôÀ𼨾 ÅÆíÌõÀÊ «¼õÀ¢Êò¾¾¡ø ²ðÀð¼ ¯ð¸ðº¢ ÓÚ¸¨Ä «ÎòÐ, :evil: :twisted: Àð¼ÁÇ¢ôÒ ¦¾Ã¢×ìÌØ À¢Ã¢×ÀÎŨ¾ ¾Å¢÷ìÌõ Ó¸Á¡¸ þó¾ ÓÊ× ±Îì¸ôÀð¼Ð. Cry

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

- vasanthan - 12-25-2005

சின்னா உனக்கு மீசை நரைத்தாலும் ஆசை...........?