![]() |
|
இன்றைய அரசியல் நிலை கார்டூன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: இன்றைய அரசியல் நிலை கார்டூன் (/showthread.php?tid=1834) |
- AJeevan - 01-02-2006 vasisutha Wrote:பின்னால எண்ணெய் கான் வைச்சிருக்கிறது யார்? :?: இலங்கையில் உள்ள பெற்றோல் நிலையங்கள் கடந்த காலங்களில் <img src='http://www.iocl.com/images/lioc_logo%5B1%5D.gif' border='0' alt='user posted image'> The Lanka Indian Oil Corporation (LIOC) னாக மாறியது. இவை Indian Oil Corporation (IOC)யின் கிளை நிறுவனமாகும். இதை குறிப்பதாக இருக்கலாம்?.......... <img src='http://www.telegraphindia.com/1051226/images/26oil.jpg' border='0' alt='user posted image'> http://www.iocl.com/group_companies.aspx#f Quote:LIOC is making phased investments to the tune of Rs 172 crore (US $ 100 million) to provide world-class quality petroleum products and services at the most competitive prices to the Sri Lankan customers.......... - Luckyluke - 01-02-2006 ஜெயதேவன் Wrote:எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு நகைக்காமல் இருக்க முடியவில்லை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 01-02-2006 Quote:நகைக்காமல் இருக்க முடியவில்லை.... ஏன் வானம்பா***** சொறி ஏன் Luckyluke <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 01-03-2006 <img src='http://img421.imageshack.us/img421/4078/moo8ho.gif' border='0' alt='user posted image'> -தினக்குரல் - Luckyluke - 01-04-2006 இப்போதாவது ஒழுங்கான கருத்துப் படம் வந்திருக்கிறதே..... - Birundan - 01-04-2006 பார்வைகள் மாறும்போது, படத்தின் கருத்தும் மாறும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 01-05-2006 Birundan Wrote:பார்வைகள் மாறும்போது, படத்தின் கருத்தும் மாறும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 01-05-2006 தமிழ்லன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா - rajathiraja - 01-05-2006 அது தமிழ்லன் இல்லை வினித் தமிழன். சரியா. - Luckyluke - 01-05-2006 உங்கள் தமிழ்ப்பற்று தலைசிறந்தது ராஜாதி ராஜா..... - rajathiraja - 01-05-2006 நன்று லக்கி லூக். ழ் எழ்த்து தமிழ் தவிர உலகில் எந்த மொழியிலும் இல்லை. அதை சரியா உச்சரிக்காம்ல் ல என்பது ஒரு பெறிய பிழை இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம். - MUGATHTHAR - 01-05-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உங்கள் தமிழ்ப்பற்று தலைசிறந்தது ராஜாதி ராஜா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> [quote]ன்று லக்கி லூக். ழ் எழ் உங்களின் தமிழ் பற்றுக்கு நன்றி......... - rajathiraja - 01-05-2006 ஐயா! குசும்பு திலகம் நாம் இப்போது தான் கண்ணியில் தமிழ் எழுத கற்று வருகிறேன். நான் பேசும் தமிழில் பிழை இருக்காது. - Luckyluke - 01-05-2006 ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்.... - Birundan - 01-05-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ராஜாதிராஜா ஆங்கிலேய குடிமகனா? தமிழன் தமிழில் எழுதியதுக்கு பாராட்டா? நல்ல தமிழரப்பு நீங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rajathiraja - 01-05-2006 நான் 1947 முன்னால் பிறந்து இருந்தால் ஆஙிலேய குடிமகன். - Birundan - 01-05-2006 <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->நான் 1947 முன்னால் பிறந்து இருந்தால் ஆஙிலேய குடிமகன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பிறப்பாலா? வாழ்ந்திருந்தாலா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rajathiraja - 01-05-2006 வாழ்ந்திருந்தால இரண்டாம் தர குடிமகனாக வாழ்ந்து இருப்பேன். என்ன செய்வது தமிழ் நாட்டை விட்டு தாண்டி விட்டால் உலகெங்கும் அவர்கள் கொடி தான் பறக்குது. - MUGATHTHAR - 01-05-2006 <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ஐயா! குசும்பு திலகம் நாம் இப்போது தான் கண்ணியில் தமிழ் எழுத கற்று வருகிறேன். நான் பேசும் தமிழில் பிழை இருக்காது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->தமிழ்<b>ல</b>ன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->அது தமிழ்லன் இல்லை வினித் தமிழன். சரியா.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எங்கடை வினித் தம்பியும் உம்மைப்போலத்தான் இப்பதான் கணணியில் தமிழ் எழுதுகிறார் நீர் அவரை திருத்த வந்தீர் நான் நினைச்சன் எல்லாம் கரைச்சு.......சா.....முடிச்சிட்டீர் எண்டு - Birundan - 01-05-2006 <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->வாழ்ந்திருந்தால இரண்டாம் தர குடிமகனாக வாழ்ந்து இருப்பேன். என்ன செய்வது தமிழ் நாட்டை விட்டு தாண்டி விட்டால் உலகெங்கும் அவர்கள் கொடி தான் பறக்குது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஜேர்மனியில் ஜேர்மன் கொடிதான் பறக்கிறது, கொஞ்சம் வெளிய வந்து பாருங்கள், எவ்வளவு காலம்தான் கிணத்து தவளையா இருப்பியள், 200 ஆண்டுகளா அடிமையா இருந்ததால் வந்த தாழ்வுமனப்பண்மை இது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |