Yarl Forum
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு (/showthread.php?tid=1672)

Pages: 1 2 3 4 5 6

- Vaanampaadi - 01-02-2006

அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?

- Thala - 01-02-2006

kurukaalapoovan Wrote:சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்

இப்ப எனக்கு ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியைல்லை சீனாவச் சுற்றி... சீன இனத்தவர் எண்டு எவரும் இல்லை ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள மக்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் இந்திய காலாச்சாரத்துடனோ இல்லை மொழிரீதியாக தொடர்புபட்டு இருக்கிறார்கள்... கவரப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் மக்களோடு உறவாடும் அயல் நாட்டினர் இந்திய அரசை எதிர்ப்பது ஏன்... இந்திய அரசால் ஏன் அவர்களைக் கவரும் வெளியுறவுக் கொள்கையை வகுக்கமுடியவில்லை...???? :roll: :roll: :roll:

- sanjee05 - 01-02-2006

சிலது அனுபவப்பட்டால்தான் புரியும் இதில் வானம்பாடி ஒன்றும் விதி விலக்கல்ல. எனக்கு அனுபவம் உண்டு உமக்கு உள்ளதா? சும்மா பென்ஸ் காரில் திரிந்து கொண்டு கனதக்கப்பிடாது

- Thala - 01-02-2006

Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?

போரைத் தவிர்க்க வேண்டும்.... ஆனால் அது யாரிடம் எண்டதுதான் பிரச்சினையே...! இலங்கை அரசுக்கு நாங்கள் பழயபடி தருவதை வாங்கி வாழப்பழகச் சொல்கிறீர்கள்... அப்படி எண்றால் எப்பவோ வாங்கி இருக்கலாமே..! இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தபோதே நடந்திருக்க வேண்டும்...... அடிமைத்தனம் எங்களிக்கோ இல்லை எதிர்கால சந்ததிக்கோ வேண்டாம்...

இப்போ தமிழர் அழிவைதடுக்காத அரசு, சிங்களவன் எம்பூமியில் சாவதை தடுக்க முடியாது போகும் காலம். வெற்றி பெறுவோம் என்பது தடுக்க முடியாதது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Danklas - 01-02-2006

தல அருமையான கேள்வி,,, இதற்கு விடையை இந்திய வெளியுறவு கொள்கையை ஆக்கியவர்களாலேயே பதில் சொல்வது கடினம்,,அந்த பெரிய சீனா அயல் நாடுகளுடம் எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகமல் தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி வைத்துள்ளார்கள், Idea

சினார்களின் முன்னேற்றம் வர வர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றது உண்மை,, அமெரிக்காவையே தற்பொழுது சிந்திக்க வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு,, பாவம் இந்தியா,, அருகில் இருக்கும் நாடுகளுடன் என்ன ஒரு நட்பை பேணுகிறது? பாகிஸ்த்தான், பங்களாதேஸ், இலங்கை எண்டு ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறாங்க,,, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- iruvizhi - 01-02-2006

Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........

- kurukaalapoovan - 01-02-2006

இந்தியாவை சுற்றியுள்ளவர்களுடன் கலாச்சாரத்தால் மொழியால் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவை இந்திய மேலாண்மைவாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் சொலுத்த கிடைத்த அதிகாரமாக ஆயதமாகத்தானே பார்க்க முனைகிறார்கள்.

அவர்களை சோவியத்யூனியனுக்கு கம்யூனிசத்தின் கீழ் கிடைத்த முதலாளித்துவம் போன்ற ஒரு பொது எதிரி போன்ற ஒன்றுக்காக அணிதிரழவைக்கவும் முடியாது. சர்வாதிகாரியை அரசபரம்பரையின் ஆட்சி என்ற பெயரில் நேபாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

- Thala - 01-02-2006

kurukaalapoovan Wrote:இந்தியாவை சுற்றியுள்ளவர்களுடன் கலாச்சாரத்தால் மொழியால் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவை இந்திய மேலாண்மைவாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் சொலுத்த கிடைத்த அதிகாரமாக ஆயதமாகத்தானே பார்க்க முனைகிறார்கள்.

அவர்களை சோவியத்யூனியனுக்கு கம்யூனிசத்தின் கீழ் கிடைத்த முதலாளித்துவம் போன்ற ஒரு பொது எதிரி போன்ற ஒன்றுக்காக அணிதிரழவைக்கவும் முடியாது. சர்வாதிகாரியை அரசபரம்பரையின் ஆட்சி என்ற பெயரில் நேபாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

ம்ம்ம்ம்.. பார்ப்பண வாத மேலாதிக்கக் கொள்கை, காரணமாய் இருக்கலாம்...... நான் பெரியவன் நீ சிறியவன் நான் சொல்வதை நீ கேள் எண்ட போக்கோடு கூடிய கொள்கை... அதைவிட யாரையும் அவர்கள் நம்புவதில்லை... சாணக்கியர் பிறந்தநாடு இராசதந்திரத்தில் தடுமாறுகிறதா..??? :wink:

- sanjee05 - 01-02-2006

இந்தியா எங்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்னல உபத்திரம் செய்யாவிட்டால் காணும். தனலவர் மீதினய கவனிப்பார் ஏதோ இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் இல்னலயென்டமாதிரி அல்லவா கனதக்கின்றீனம்

- Vaanampaadi - 01-02-2006

iruvizhi Wrote:
Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

- Thala - 01-02-2006

Danklas Wrote:தல அருமையான கேள்வி,,, இதற்கு விடையை இந்திய வெளியுறவு கொள்கையை ஆக்கியவர்களாலேயே பதில் சொல்வது கடினம்,,அந்த பெரிய சீனா அயல் நாடுகளுடம் எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகமல் தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி வைத்துள்ளார்கள், Idea

சினார்களின் முன்னேற்றம் வர வர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றது உண்மை,, அமெரிக்காவையே தற்பொழுது சிந்திக்க வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு,, பாவம் இந்தியா,, அருகில் இருக்கும் நாடுகளுடன் என்ன ஒரு நட்பை பேணுகிறது? பாகிஸ்த்தான், பங்களாதேஸ், இலங்கை எண்டு ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறாங்க,,, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நட்பைப் பேனாவிட்டாலும் பறவாய் இல்லை... எதிரிகளாக்காமல் இருந்தாலே போதாதா... புலனாய்வு அறிக்கை எண்டு... பத்திரிகைகளில் குடுப்பினமே செய்திகள் அதுவே போதுமானது பக்கத்து நாட்டுக்காறரை சீண்டிவிட... தமிழ்நாட்டில் ISI ஊடுருவல் ரா தகவல் எண்டு செய்திவரும்... பாக்கச் சிரிப்புத்தான் வரும்....

- Thala - 01-02-2006

Vaanampaadi Wrote:சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

total ஆக நிறுத்த என்ன செய்ய ஆமிக்காறர் காலில விளுந்து மன்னிப்புக் கேக்குறதா...??? :wink:

- Vaanampaadi - 01-02-2006

SLMM அங்கே சிறைப்பதற்காகவா நிலைகொண்டுள்ளார்கள்

- sanjee05 - 01-02-2006

நிறுத்தினா மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா. நாங்கள் போர்நிறுத்தம் செய்தபோது ராணுவம் சும்மாவா இருந்தார்கள்.

- iruvizhi - 01-02-2006

Vaanampaadi Wrote:
iruvizhi Wrote:
Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

அப்படியானால் நானும் நீங்களும் ஒரேவிடயத்தைத்தான் இப்படி பல கருத்துக்கள் பந்த பின் நிற்கின்றோம். அதாவது தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் யாழ்பாணத்தை விட்டு வெளியேறுவதே நானும் சரி நீங்களும் சரி ஆதரிக்கின்றோம். அந்த வகையில். நீங்கள் வாழுகின்ற நாட்டில் உங்கள் அரசாங்கத்திடம் கூறி தமிழ்மக்களின் பூமியில் இருந்து சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தை தமிழ் மக்களை கொன்று குவிக்காது உடனே வெளியேற வேண்டுமென கோரலாமே. நீங்களும் எங்கள் துயரை துடைத்த மன ஆறுதலை அடைவீர்கள்.

தமிழர். தமிழ்ழீழத்தில் சுதந்திரத்தோடு. சுயமரியாதையோடு, அயல்நாடுகளோடு அன்பினை பேணி வாழ வழி செய்ததாகவும் அமையும்.

- Vaanampaadi - 01-02-2006

அவர்க்ளையே மிரட்டுகிறார்களாம்... பாவம் அவர்கள்தான் என்ன செய்வது

- Thala - 01-02-2006

Vaanampaadi Wrote:SLMM அங்கே சிறைப்பதற்காகவா நிலைகொண்டுள்ளார்கள்

அப்ப துணக்குழுக்கள் சிரைத்தபோது slmm எங்க போனவை வானம்பாடி ... செக்கோட சிவலிங்கத்தையும் சேத்து நக்கிறீர்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அக்காலதில கொல்லப்பட்டது பொதுமக்கள் இல்லையா..??? அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில.... புலிகள் எல்லாம் தேடிக் கைது செய்வதாய் சொன்ன இராணுவமோ பொலிஸோ ஏன் வேறு ஒருவரையும் கைது செய்திருக்கவில்லை,,,,???? :roll: :roll:

- Thala - 01-02-2006

Vaanampaadi Wrote:அவர்க்ளையே மிரட்டுகிறார்களாம்... பாவம் அவர்கள்தான் என்ன செய்வது

யார் இரணுவமா...??? இல்லை துணைக் குழுக்களா..???... :wink: அல்லது மக்களா..?

- Vaanampaadi - 01-02-2006

கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை

- Thala - 01-02-2006

Vaanampaadi Wrote:கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை

:roll: :roll: :roll: ஆர் யூ ஓக்கே...