![]() |
|
- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: - புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்...... (/showthread.php?tid=1667) |
- sankeeth - 03-05-2006 ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ? - தூயா - 03-06-2006 SUNDHAL Wrote:ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops: உங்களை வேலை செய்ய தேடுகிறார்களாம்? போகவில்லையா? சாப்பிட தான் போய் இருக்கிங்க போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சாப்பிடுறதும் ஒரு வகையான பங்களிப்பு தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->sankeeth Wrote:ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ? சுவையருவி நடக்கும் இடத்திற்கு போவதிலை. ஆனால் ராஜனின் மனைவியை போல் உதவிகள் செய்வதுண்டு. ஆனால் எங்கட குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயம் உதவிக்கு போவார்கள். பதிலுக்கு மிக்க நன்றி. tamilini Wrote:இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. <!--emo& ஏதோ சில நல்ல விடயங்களை உலகுக்கு தெரியபடுத்தின பெருமை/புண்ணியம் கிடைக்குமே அக்கி . யாழை பற்றி யார் தான் கதைக்கவில்லை எழுத்துபிழைகளை முடிந்தவரை திருத்திவிட்டேன். இப்ப அருவி என்ன பிழை இருக்கு என்று பார்க்கின்றார். கண்டு பிடித்து மாற்றிவிடுகிறோம். - N.SENTHIL - 03-06-2006 à¡ ! «Õ¨Á ¦¾¡¼Õí¸û . Å¡úòÐì¸û - தூயா - 03-06-2006 Jenany Wrote:தூயா..நல்லா எழுதிறீங்க......நல்ல நகச்சுவையா இருக்கு..தொடர்ந்து எதிர் பார்க்கிறம்.... மிக்க நன்றி ஜெனனி. Anitha Wrote:ராஜன் வீட்டு புலம்பல் சூப்பர்..... :wink: தொடருங்கள் தூயா.... வாழ்த்துக்கள்...! சுண்டல் அதை பார்க்கவில்லை போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஆள் புரியாணி மயக்கத்தில இருக்கிறார் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->. நன்றீ அனிதா.N.SENTHIL Wrote:à¡ ! «Õ¨Á ¦¾¡¼Õí¸û . Å¡úòÐì¸û நன்றி செந்தில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops: - அருவி - 03-06-2006 வாழ்த்துக்கள் தூயா. தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. தூயா Wrote:சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops: பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. - SUNDHAL - 03-06-2006 என்ன பத்தியும் பேசுறாங்களா? :oops: :oops: தூய்ஸ் எனக்கும் நேரம் கடைக்கும் போது நானும் வந்து உதவி செய்யிறன்...அப்புறம் ஒவn;வாரு வாட்டியும்...கட்டாயம் சாப்பிட வருவம்ல.... :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 03-06-2006 அருவி Wrote:தூயா Wrote:சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops: என்ன தல டென்ஷன் ஆகிறிங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 03-06-2006 தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சுண்டலில ஏதும் கோபமா பபா இல்லை சுண்டல் சமையல் குறிப்பு போடுறத மட்டும் சொல்லி சுண்டலின்இமேஜை வாரிட்டீங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-06-2006 Quote:தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 03-06-2006 tamilini Wrote:Quote:தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. இது எழுத்துப்பிழைக்காகச் சொல்லப்படவில்லை தமிழினி. தூயா எடுத்துக் கொண்ட கருத்திற்காகச் சொல்லியிருந்தேன். பதிவை இடும் போது இப்படி ஒரு கருத்து வரும் என நினைத்திருக்கவில்லை. இப்போது மாற்றிவிட்டேன் அதன் மூலம் தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அக்கருத்து உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அருவி - 03-06-2006 SUNDHAL Wrote:அருவி Wrote:தூயா Wrote:சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops: யாருப்பா ரென்ஷன் ஆகினது. :roll: :roll: :roll: :roll: - வர்ணன் - 03-08-2006 துயாவின் -புலத்திலிருந்து புலம்பல்- நன்றாக இருக்கு!8) வழமையா எல்லா இடத்திலயும் - எல்லாரும் செய்யுறத பப்ளிக் ல போட்டு உடைக்கிறீங்க -! பேசாமல் தலைப்பை - தூயாவின் "புலத்திலிருந்து ஒரு போட்டு கொடுத்தல்" என்று மாத்திடுங்க-! :wink: :wink: - Snegethy - 03-08-2006 தூயா புலம்பல்ஸ் அந்தமாதிரிப் போகுது.. - RaMa - 03-08-2006 தூயா புலம்பல் இன்று வாசித்தேன் நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். - தூயா - 03-08-2006 அருவி Wrote:வாழ்த்துக்கள் தூயா. Niththila Wrote:தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க <!--emo& ஆகா சுண்டல் பேசம இருக்க, நீங்களே சொல்லிகாட்டி என்னை மாட்டி வைக்கிறிங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நன்றி நித்தி , எப்பிடி சுகம்??மிக்க நன்றி அருவி. எழுத்துபிழைகளை கண்டுபிடிக்க உதவி செய்ததிற்கு மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயா - 03-08-2006 SUNDHAL Wrote:என்ன பத்தியும் பேசுறாங்களா? :oops: :oops: உங்களை பற்றி பேசாமல் எப்பிடி? சிட்னியில் தமில் மேல் பற்று கொண்ட ஒரு நல்ல மனிதர் ஆயிற்றே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->வர்ணன் Wrote:துயாவின் -புலத்திலிருந்து புலம்பல்- நன்றாக இருக்கு!8) போட்டுகுடுக்கிறது என்று சொல்லி நிர்வாகத்தின்ட பார்வையை இந்தபக்கம் திருப்பாதிங்கப்பா :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: நன்றி வர்ணன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ரமா & சினேகிதி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- iniyaval - 03-09-2006 தூயா புலம்பல் நல்லா இருக்கு. எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்குறீங்கள். வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ( அடி வேண்டாமல் இருக்க ) :wink:
- தூயா - 03-09-2006 iniyaval Wrote:தூயா புலம்பல் நல்லா இருக்கு. எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்குறீங்கள். வாழ்த்துக்கள். <!--emo& ஆகா நீங்களும் பயமுறுத்துறிங்களா?? :oops: :oops: - Rasikai - 03-11-2006 தூயா நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். - தூயா - 04-15-2006 நன்றி ரசிகை. பரீட்சை காரணமாக அடுத்த பகுதி எழுத தாமதாமாகிவிட்டது. வெகுவிரைவில் அடுத்த பகுதி எழுதுவேன். |