Yarl Forum
கண்ணைக் கட்டி கோபம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கண்ணைக் கட்டி கோபம் (/showthread.php?tid=1574)

Pages: 1 2 3 4 5

- Rasikai - 01-09-2006

ஆஹா ரமா நீங்களும் உந்த விளையாட்டு எல்லாம் விட்டு இருக்கிறயளே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்களும் தான். அட உங்க வீட்டுல உங்க அம்மமா நம்ம வீட்டை நம்ம அம்மாதான் சாத்துறது. Cry

அது சரி அதுக்க்குள 4 பக்கம் போட்டுது என்ன யாழ்ல எல்லோரும் கோவம் போட்டு விளையாடி இருக்கினம் போல நமக்கு இப்ப நேரம் இல்லை உவ்வளவும் வாசிக்க :evil:

- ப்ரியசகி - 01-09-2006

Rasikai Wrote:ஆஹா ரமா நீங்களும் உந்த விளையாட்டு எல்லாம் விட்டு இருக்கிறயளே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்களும் தான். அட உங்க வீட்டுல உங்க அம்மமா நம்ம வீட்டை நம்ம அம்மாதான் சாத்துறது. Cry

அது சரி அதுக்க்குள 4 பக்கம் போட்டுது என்ன யாழ்ல எல்லோரும் கோவம் போட்டு விளையாடி இருக்கினம் போல நமக்கு இப்ப நேரம் இல்லை உவ்வளவும் வாசிக்க :evil:

ஹிஹி..ரசி அக்கா தேவையே இல்லை..தலைப்புத்தான் கண்ணைக்கட்டிக்கோவம்..2,3ம் பக்கம் எல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுறது தேளும்,பூரானும்..தான் :evil: தலைப்பையே மாத்திட்டாங்க :twisted:

- Snegethy - 01-11-2006

ப்ரியசகி Wrote:ஹிஹி..ரசி அக்கா தேவையே இல்லை..தலைப்புத்தான் கண்ணைக்கட்டிக்கோவம்..2,3ம் பக்கம் எல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுறது தேளும்,பூரானும்..தான் :evil: தலைப்பையே மாத்திட்டாங்க :twisted:

சகி அதுக்கேன் நீர் முகத்த "உம்" என்று வச்சுக் கொண்டிருக்கறீர்...பூரானும் தேளும் தானே அவை தன்ர பாட்டுக்கு ஓடித் திரிஞ்சு போட்டு போட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- அருவி - 01-11-2006

Danklas Wrote:யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

டண் அரசியலில சொதப்புறமாதிர இதிலயும் சொதப்புறீங்களே, கொஞ்சம் தெளிவாச் சொன்னா என்னவாம். இப்ப என்ன சொல்லவாறீங்க தூயவனை தேள் கடிக்கிறதா அல்லது தேளைத் தூயவன் கடிக்கிறதா :roll: :roll:

- Thala - 01-11-2006

அருவி Wrote:
Danklas Wrote:யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

டண் அரசியலில சொதப்புறமாதிர இதிலயும் சொதப்புறீங்களே, கொஞ்சம் தெளிவாச் சொன்னா என்னவாம். இப்ப என்ன சொல்லவாறீங்க தூயவனை தேள் கடிக்கிறதா அல்லது தேளைத் தூயவன் கடிக்கிறதா :roll: :roll:

பேசாமப் பாம்பைக் கடிக்க விட்டிருக்கலாம்.... தூயவனுக்கு பாம்பெண்டால் பயமாக்கும்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 01-11-2006

Thala Wrote:பேசாமப் பாம்பைக் கடிக்க விட்டிருக்கலாம்.... தூயவனுக்கு பாம்பெண்டால் பயமாக்கும்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அண்ணாச்சி நியாயமா?
பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னால் ஒதுங்கியிருப்பனே! இதுக்காக பா......ம்......பை எல்லாம் காட்டி ஏன் பயமுறுத்துகின்றீர்கள்? Cry Cry Cry Cry

- Vishnu - 01-11-2006

தூயவன் Wrote:அண்ணாச்சி நியாயமா?
பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னால் ஒதுங்கியிருப்பனே! இதுக்காக பா......ம்......பை எல்லாம் காட்டி ஏன் பயமுறுத்துகின்றீர்கள்? Cry Cry Cry Cry

ம்ம்.. தலா பாம்பை காட்டி இனி பயமுறுத்தவேண்டாம்... தேள் பறவாய் இல்லை... :roll:

- தூயவன் - 01-11-2006

Vishnu Wrote:
தூயவன் Wrote:அண்ணாச்சி நியாயமா?
பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னால் ஒதுங்கியிருப்பனே! இதுக்காக பா......ம்......பை எல்லாம் காட்டி ஏன் பயமுறுத்துகின்றீர்கள்? Cry Cry Cry Cry

ம்ம்.. தலா பாம்பை காட்டி இனி பயமுறுத்தவேண்டாம்... தேள் பறவாய் இல்லை... :roll:

இது கூடாத வேலை!! எல்லோரும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கப்பார்ப்பது தப்பு!

பிறகு இந்தப்பக்கம் வரமாட்டேன் ஆமா Cry Cry :oops:

- ப்ரியசகி - 01-11-2006

Snegethy Wrote:
ப்ரியசகி Wrote:ஹிஹி..ரசி அக்கா தேவையே இல்லை..தலைப்புத்தான் கண்ணைக்கட்டிக்கோவம்..2,3ம் பக்கம் எல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுறது தேளும்,பூரானும்..தான் :evil: தலைப்பையே மாத்திட்டாங்க :twisted:

சகி அதுக்கேன் நீர் முகத்த "உம்" என்று வச்சுக் கொண்டிருக்கறீர்...பூரானும் தேளும் தானே அவை தன்ர பாட்டுக்கு ஓடித் திரிஞ்சு போட்டு போட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ம்ம்..நாங்களும் வாறம் இல்லையா.. கடிச்சுப்போட்டால்.. அதுதான்..டென்சன்..இங்க பாருங்கோ தேள் முடிஞ்சு அண்ணைமார்..பா....ம்..புக்கு போயாச்சு..இனி களப்பக்கம் வரவே வேணாம்...பாம்புகள் தான் திரியப்போகுது.. :roll: :?
(பாவம் இராவணன் அண்ணா..இனி அரிவாளுக்குப்பதிலா..ஒரு பெரீய தடி தான் வைச்சிருக்கணும்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 01-11-2006

Snegethy Wrote:<img src='http://img234.imageshack.us/img234/5886/scorpdac01414fr.jpg' border='0' alt='user posted image'>

இதுவா பூரான்..? நான் கண்டிருக்கன் பூரானை ஆனா இப்படியிருந்த நினைவில்லை இப்படிக்கலர் தான். பூராண் கடிச்சு இறந்ததாய் இப்பான் கேள்விப்படுறன். நான் எத்தனை பூராணை மேல அனுப்பியிருக்கன்.. பூராண் என்று இன்னொற்று இருக்குத்தெரியுமோ.. அந்த பனங்காய் முளைக்கப்போட்டு கிழங்கு வரும்போது அதை எடுத்து பிழந்தால் வெள்ளையா வருமே அதையும் பூராண் என்றவை தெரியுமா யாருக்கும். :roll: :roll: :roll:

- tamilini - 01-11-2006

Quote:கண்ணைக் கட்டி கோபம்

"கோபம் கோபம்
கண்ணைக் கட்டி கோபம்
பாம்பு வந்து கொத்தும்
கண்ணாடி வந்து வெட்டும்"
அதென்ன கோவம் கண்டறியாத கோவம். நமக்கெல்லாம் கோவம் வாறதில்லையே.. இப்படியெல்லாம் கோவம் போட்டதில்லையே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 01-11-2006

tamilini Wrote:
Snegethy Wrote:<img src='http://img234.imageshack.us/img234/5886/scorpdac01414fr.jpg' border='0' alt='user posted image'>

இதுவா பூரான்..? நான் கண்டிருக்கன் பூரானை ஆனா இப்படியிருந்த நினைவில்லை இப்படிக்கலர் தான். பூராண் கடிச்சு இறந்ததாய் இப்பான் கேள்விப்படுறன். நான் எத்தனை பூராணை மேல அனுப்பியிருக்கன்.. பூராண் என்று இன்னொற்று இருக்குத்தெரியுமோ.. அந்த பனங்காய் முளைக்கப்போட்டு கிழங்கு வரும்போது அதை எடுத்து பிழந்தால் வெள்ளையா வருமே அதையும் பூராண் என்றவை தெரியுமா யாருக்கும். :roll: :roll: :roll:

ம்ம்ம் அப்ப மட்டைதேள் என்டுறது எதை நான் நினைச்சன் இதை தான் அப்படி சொல்லுறது என்று. ம்ம் தெரியும் அந்த பூரான் எனக்கு அது நல்ல விருப்பம்.

- tamilini - 01-11-2006

மட்டத்தேள் என்றது.. சிவப்பு கறுப்பு என்று வரிவரியா இருக்கும். (10 வயசில பாத்ததை மனக்கண்ணில நிறுத்தி சொல்றன் சரி என்று தான் நினைக்கிறன்) இதுகளில நிறைய வகை இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KULAKADDAN - 01-11-2006

சிவப்பும்/செம்மஞ்சளும் கறுப்புமா இருக்கிறத சொல்லிறது திருநீலகண்டம் எண்டு. மட்டதேள் மென்மஞ்சள்/மஞ்சள் கறுப்பு.
திருநீலகண்டம் விசம் கூட எண்டு சொல்லுவினம்.

- Snegethy - 01-12-2006

அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?

- Thala - 01-12-2006

Snegethy Wrote:அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?

அது சரி பூரானுக்கு ஏது கொம்பு... 8) 8) 8) மாட்டுக்கு, ஆட்டுக்கு, ஏன் மானுக்கு கூட இருக்கு பூரானுக்கு எல்லாம் கிடையாது..... :wink:

வேணும் எண்டா தும்புதான் இருக்கு.... எத்தின பனங்கொட்டையை வெட்டி இருப்பம் எங்களுகா தெரியாது.... :evil:

- Snegethy - 01-12-2006

தமிழினி அக்கா எனக்கும் நீங்கள் சொன்ன பூரான் விருப்பம்...தேங்காயிலயும் பூரான் வாறதெல்லோ.

- Snegethy - 01-12-2006

தல :evil: :evil: :evil: நான் சொன்னது ஆக்களைக் கடிக்கிற பூரானைப் பத்தி

- அருவி - 01-12-2006

Thala Wrote:
Snegethy Wrote:அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?

அது சரி பூரானுக்கு ஏது கொம்பு... 8) 8) 8) மாட்டுக்கு, ஆட்டுக்கு, ஏன் மானுக்கு கூட இருக்கு பூரானுக்கு எல்லாம் கிடையாது..... :wink:

வேணும் எண்டா தும்புதான் இருக்கு.... எத்தின பனங்கொட்டையை வெட்டி இருப்பம் எங்களுகா தெரியாது.... :evil:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பூரான் வெட்டி ஒருக்கா கையைக்கூட வெட்டப்பாத்தன்.

- SUNDHAL - 01-12-2006

Thala எழுதியது:
Snegethy எழுதியது:
அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?

அது சரி பூரானுக்கு ஏது கொம்பு... மாட்டுக்கு, ஆட்டுக்கு, ஏன் மானுக்கு கூட இருக்கு பூரானுக்கு எல்லாம் கிடையாது.....

வேணும் எண்டா தும்புதான் இருக்கு.... எத்தின பனங்கொட்டையை வெட்டி இருப்பம் எங்களுகா தெரியாது....

பூரான் வெட்டி ஒருக்கா கையைக்கூட வெட்டப்பாத்தன்.

றொம்ப முக்கியம்.. :evil: :evil: :twisted: