Yarl Forum
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் (/showthread.php?tid=1490)

Pages: 1 2 3 4 5 6 7


- ஆறுமுகம் - 01-13-2006

ஊமை Wrote:
Quote:ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.

இப்படி எல்லாம் எம்மை நாமே வேறுபடுத்தக்கூடாது ஆறுமுகம். இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு அற்ப காரணங்களுக்காக துரோகிகள் ஆக்கினால் முடிவில் யார் தமிழீழ ஆதரவாளர்??? சற்றுமுன் HOLY GOD எனும் தமிழ் கிறிஸ்தவ தொலைக்காட்சியிலே ஒரு சொற்பொழிவு நடந்தது அதிலே ஒரு வசனம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அது என்னவென்றால் \" நீ.....மற்றவர்களை குற்றவாளி என்று சொல்லி பின்னர் நீயே.... குற்றவாளி என்று தீர்ர்கப்படாதிருப்பாயாக\" ஏதோ யார் தமிழீழம் போகும் போது தண்டிக்கப்படுகிறார்கள் இலையோ நாம் அறியோம் சிலவேளைகளில் நீங்களும் மக்களை போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்திய குற்றத்துக்காக விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்படக்கூடும். ஏதோ ஜோசித்து கதைக்கவும் ஏனெனில் விடுதலைப்புலிகள் வன்னியில் பாரிய வழங்குனரையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு தாங்களே மென்பொருட்களை எழுதுகின்றனர். அதைவிட இணையங்களிலே தாராளமாக உலாவுகின்றனர். இதனை நான் ஊகித்து சொல்லவில்லை அடிக்கடி தமிழீழம் சென்றுவருவதால் கூறுகிறேன் ஏதோ உங்கள் புத்திக்கு எட்டியபடி செய்யுங்கள். யார் துரோகியாய் இருந்தாலும் நட்புடன் அணுகி பேசி அவனை மனம் மாறவைத்து சரியான வழிக்கு கொண்டுவர முயலுங்கள்

ஆதீதமான கற்பனை உங்களுக்கு. இதற்கு விளக்கம் சொல்ல வேறு வேண்டுமா.


- ஆறுமுகம் - 01-13-2006

http://messages.indiainfo.com/tamil/viewto...opic.php?t=5262

இங்கு போய்ப் பாருங்கள் வசம்பு பற்றிய வாதங்கள் அவரின் சுயரூபம் என்ன எண்று. அவரின் செயல்பாடு என்ன எண்று .


- ஆறுமுகம் - 01-13-2006

ஊமை Wrote:
Quote:மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.

விவாதங்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் சென்றால் கசப்பு உணர்வு இருக்காது

விவாதங்கள் செய்ய அதற்குரிய தகுதி அடிப்படையும் வேண்டும்.


- sri - 01-13-2006

அது சரி தலைப்பு எங்கேயோ நீங்கள் எங்கேயோ?

கேட்பதற்கு மன்னிக்கவும்

4பக்கங்களை வீணடித்துள்ளிர்களே இதுவரை யாராவது தலைப்பில் உள்ள ஊரின் பெயரை திண்ணைவேலி
இல்லை திருநெல்வேலி என்று திருத்தினீர்களா? :? :? :? :? :?


- வினித் - 01-13-2006

Quote:இது தானே உமது அஞ்சலிகள். வித்தியாசம் புரிகிறதா. எங்களின் இளப்பும் உங்களின் இளப்பினும் வித்தியாசம்.

<b>சரியா சொன்னிங்கள் ஆறுமுகம் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
திருமண விட்டுக்கு போய் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு போகும் வழியில் இறந்த விட்டுக்கும் போய் கண்னை கட்டி விட்டு வரும் பேர்வழிகள் தான் இவர்கள்</b>


- AJeevan - 01-13-2006

sri Wrote:அது சரி தலைப்பு எங்கேயோ நீங்கள் எங்கேயோ?

கேட்பதற்கு மன்னிக்கவும்

4பக்கங்களை வீணடித்துள்ளிர்களே இதுவரை யாராவது தலைப்பில் உள்ள ஊரின் பெயரை திண்ணைவேலி
இல்லை திருநெல்வேலி என்று திருத்தினீர்களா? :? :? :? :? :?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 01-13-2006

<b>ஆறுமுகத்துக்கு ஒருமுறை மூக்குடைபட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை. அதுதானே உம்மைப்பற்றி ஊமையே உடைத்துவிட்டாரே தற்ஸதமிழ் இணையத்தில் என்னைப் பற்றி விவாதித்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது??. இங்குள்ளவர்கள் பல பேரே அங்கும் மாற்றுப் பெயர்களில் சென்று எழுதுவதும் எனக்குத் தெரியும். அதுபோல் அந்த இணையத்தில் தவறாக எழுதுகின்றார்கள் என்று இங்கு வாதாட்டமே நடைபெறுகின்றதே. ஆனால் என்னைப் பற்றி உம் போன்ற அரைவேக்காடுகள் ஏதாவது எழுதினால் அது மட்டும் உண்மை. நலல நகைச்சுவை உப்படி இயலாத தறுவாயல் ஏதாவது உளறிக் கொடடும். அப்போதுதான் உமது சுயரூபம் மற்றவர்களுக்கும் இலகுவாகப் புரியும்</b>


- ஆறுமுகம் - 01-13-2006

Vasampu Wrote:<b>ஆறுமுகத்துக்கு ஒருமுறை மூக்குடைபட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை. அதுதானே உம்மைப்பற்றி ஊமையே உடைத்துவிட்டாரே தற்ஸதமிழ் இணையத்தில் என்னைப் பற்றி விவாதித்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது??. இங்குள்ளவர்கள் பல பேரே அங்கும் மாற்றுப் பெயர்களில் சென்று எழுதுவதும் எனக்குத் தெரியும். அதுபோல் அந்த இணையத்தில் தவறாக எழுதுகின்றார்கள் என்று இங்கு வாதாட்டமே நடைபெறுகின்றதே. ஆனால் என்னைப் பற்றி உம் போன்ற அரைவேக்காடுகள் ஏதாவது எழுதினால் அது மட்டும் உண்மை. ந்லல நகைச்சுவை உப்படி இயலாத தறுவாயல் ஏதாவது உளறிக் கொடடும். அப்போதுதான் உமது சுயரூபம் மற்றவர்களுக்கும் இலகுவாகப் புரியும்</b>

அப்போ நீங்கள் இப்போ தேசிய வாதியாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா.? ஊமை என்ன உடைக்க அவரின் அபரீதமான கற்பனை அதுக்கு எல்லாம் பதில் இல்லை.

நீர் சுத்தமானவராய் இருக்கப்பாரும் மற்றவர்கள் எப்படி என்ன சொல்லுகினம் அவை திருத்திற வேலை எல்லாத்தையும் வீட்டோடவச்சிரும் என்னட்ட வேண்டாம்.

அரவேக்காடு நீரா நாங்களா. ஊர் எல்லாம் சோத்துப் பாசல் வாங்கி திண்டுட்டு அதே சனத்துக்கு ஆமியோட நிண்டு சாத்துறவைக்காக சன்னதம் ஆடுற நீர் சொல்லுறீர். நாங்கள் அரவேக்காடுகள் எண்டு

நல்ல பகிடி. தற்ஸ்தமிழில சொல்லுறது ஒண்டும் பொய் இல்லை அவங்களுக்கு புரிந்ததை இங்கை புரியாமல் இருக்கும் ஊமை, ஈழமகனுக்குத்தான் அந்த இணைப்பு. உமது குட்டுடைப்பு.

தேவை எண்றால் இன்னும் தொடருவேன்.


- வினித் - 01-13-2006

Vasampu Wrote:<b>ஆறுமுகத்துக்கு ஒருமுறை மூக்குடைபட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை. அதுதானே உம்மைப்பற்றி ஊமையே உடைத்துவிட்டாரே தற்ஸதமிழ் இணையத்தில் என்னைப் பற்றி விவாதித்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது??. இங்குள்ளவர்கள் பல பேரே அங்கும் மாற்றுப் பெயர்களில் சென்று எழுதுவதும் எனக்குத் தெரியும். அதுபோல் அந்த இணையத்தில் தவறாக எழுதுகின்றார்கள் என்று இங்கு வாதாட்டமே நடைபெறுகின்றதே. ஆனால் என்னைப் பற்றி உம் போன்ற அரைவேக்காடுகள் ஏதாவது எழுதினால் அது மட்டும் உண்மை. நலல நகைச்சுவை உப்படி இயலாத தறுவாயல் ஏதாவது உளறிக் கொடடும். அப்போதுதான் உமது சுயரூபம் மற்றவர்களுக்கும் இலகுவாகப் புரியும்</b>

இதை வாசிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றவர்களை முட்டாள் ஆக்கிறவனை புத்திசாலி எண்டு சொல்லில் சொல்லலாம் ஆனால் தன்னை தானே முட்டாள் ஆக்குபவனை எப்படி சொல்வது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ஆறுமுகம் - 01-13-2006

வினித் Wrote:இதை வாசிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றவர்களை முட்டாள் ஆக்கிறவனை புத்திசாலி எண்டு சொல்லில் சொல்லலாம் ஆனால் தன்னை தானே முட்டாள் ஆக்குபவனி எப்படி சொல்வது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சில தற்பெருமை வாதிகள் தங்களைப் பற்றி கொள்ளும் பெருமிதம் இது. அதை நாங்கள் குறை சொல்ல முடியாது அவர்களின் அறிவு அவ்வளவுதான். என்ன செய்தாலும் குறைகண்டு பேர்வாங்குவது போண்ற காலம் மலையேறிட்டுது. இப்போ கேவலப்படுவது இப்படித்தான்.


- Vasampu - 01-13-2006

[size=24]<b>ஆறுமுகம்

உமது ஆற்றாமையினால் மற்றவர்களைப்பற்றி இல்லாத பொல்லாத வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் கட்டலாம் என்று பார்க்கின்றீர். இது எல்லோரிடமும் எடுபடாது. தற்ஸ்தமிழ் இணையத்தில் வந்தது உண்மையென்றீர் சுவிசிலிருக்கும் என்னை விசா இல்லாமலே கனடாவுக்கு அனுப்பி நல்ல கற்பனை. நீர் உண்மையிலேயே நேர்மையானவர் அரைவேக்காடு இல்லையென்றால் என்றால் அதை நிரூபியும்.. என்னைப் பற்றி என்னும் எழுதுவேன் என்றீர். தாராளமாக செய்யும். இதை நான் சவாலாகவே விடுகின்றேன். அப்படி உம்மால் நிரூபிக்க முடியாமல் போனால் என்ன செய்வீர் என்பதையும் தெளிவு படுத்தும். நீர் நிரூபித்தால் நீர் என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். அதுபோல் நீர் தயாரர்??? முடிந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளும் உமது கதையை நம்பி உமக்கு ஜால்ரா அடிப்பவரும் புரிந்து கொள்ளட்டும்</b>.


- தூயவன் - 01-13-2006

இங்கே பலர் மறைமுகமாக ஈழத்துக்குச் சார்பான தளங்களை தாழ்த்தி அவற்றின் நம்பகத்தன்மையை குலைக்கும் வழிகளில் தான் ஈடுபடுகின்றனர்.

முக்கியமாக அந்த மாணவி காணாமல் போய்விட்டார் என்பதால் கட்டாயம் இராணுவத்தின் மீது தான் சந்தேகம் வருகின்றது என்றால் இராணுவம் அப்படியான செய்கைகளைத் தான் செய்திருக்கின்றது. இதைத் தான் அச் செய்தி நிறுவனங்கள் பிரதிபலித்தன. இதனால் தான் இராணுவ அதிகாரி கூட ஆராயமாறு அறிக்கை விட்டிருக்கின்றனர்.

மேலும் அச் செய்தி நிறுவனங்கள் பிரசுரித்த படங்கள் அங்கே கண்ணகாணிப்புக் குழுவினர் வந்து போனதையும் படமாக போட்டிருந்தது. எனவே அந்த நேரத்தில் அங்கு பதற்றம் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றது அந்த நிறுவனங்கள்.

எனவே செய்தி நிறுவனங்கள் அந்தப்பகுதியில் நடக்கின்ற செய்திகளைத் தான் தருமே தவிர அங்கே நடப்பவை உண்மையா என்று ஆராயவா முடியும்.

சிங்கள இராணுவம் கொழும்பில் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று தெரியும். ஆனால் ராஜபச்ச ஜரோப்பிய ஒன்றியத் தூதுவர்களிடம் அது போதைவஸ்து கடத்தல்காரர்களையும், களவு செய்பவர்களையும் தான் குறிவைத்து செய்ததாக. அதில் உண்மைத்தன்மை இல்லை என்று தெரிந்ததற்காக பத்திரிகைகள் அதை பிரசுரிக்காமலா இருந்தன.

எனவே சைட் கைப்பில் கடா வெட்டும் வேலைகளை செய்யவேண்டாம்.


- தூயவன் - 01-13-2006

இவர்களுக்கு ஏன் உதைக்கின்றது என்றால் முன்பெல்லாம் வடக்குகிழக்கில் பல கொலைகள் நடந்தன. அப்போது தொலைத் தொடர்பு வசதி இன்மையால் பல மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இன்று ஒரு தாக்குதல் நடந்தாலே அங்கிருந்து தொலைத் தொடர்பால் யாராவது இங்குள்ள பத்திரிகைகளுக்கு அறிவித்து விடுகின்றனர்.

இதனால் சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்க இவர்களால் முடிவதில்லை என்பது தெளிவு. அந்தக் கோபம் தான் மறைமுகமாக ஈழப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் உள்ள நம்பகத்தன்மையைக் குலைப்பது.

ஒரு பேப்பரையும் அப்படி கதைத்துக் கொண்டு தரிவது இதற்கு நல்ல சான்று.


- Aalavanthan - 01-13-2006

வசம்பு இந்தச் செய்தியைப் பாத்து நாக்கத் தொங்கப் போடுவாரா? அல்லது நாக்கைப் புடுங்குவாரா?

அனைத்துக்கும் ஆதாரம் வேண்டும் என்று குழந்தைப்பிள்ளைபோல் கேட்கின்றார் என்றால் அது இவரது மாற்றுக் கருத்து தந்திரம். யாரையோ முட்டாளாக்க நினைத்து இப்போ தான் முட்டாளாகியிருக்கின்றார். ஆனால் என்ன விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அவரது கருத்துக்கள் தொடரும். அவரது புலி எதிர்ப்பு கருத்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் எங்கும் தொடரும்.

Abducted school girl's family under SLA threat

[TamilNet, January 13, 2006 03:03 GMT]
The Jaffna school girl abducted by four Sri Lanka Army (SLA) soldiers from Paalpannai (Milk Farm) Road in between Thirunelvely and Kondavil junction was returned to her parents in Kondavil Tuesday night by higher officers of the SLA, reliable sources from Jaffna said. Kondavil residents who witnessed the abduction and other residents allege that the SLA soldiers were intending to subject the school girl to sexual abuse but had to abandon their pursuit on the direction of higher SLA officers who flew into Jaffna from Palaly military camp on being notified of the escalating protests in Kondavil following the abduction on Tuesday afternoon 2 p.m.
The abducted girl is sixteen years old and said to be a GCE (Ordinary Level) student at a popular Kondavil mixed school, residents said. She was on her way to her aunt's house and was going in a bicycle along Paalpannai road when she was forcefully taken away by SLA soldiers.

Sri Lanka Army (SLA) officers have threatened the family with death if the details of abduction are made public.

The principal of the school where the abducted girl attends warned TamilNet correspondents to be cognizant of the seriousness of the threat to life of the girls family when filing stories with details of abduction.

TamilNet correspondents were debilitated from investigating into the incident on Wednesday due closure of all public offices due to Hajji festival celebrations of the Muslim community.

Source : Tamilnet.com


- Luckyluke - 01-13-2006

தட்ஸ்தமிழ் இணையத்தில் நான் தான் வசம்பு அவர்கள் கனடாவில் வசிக்கிறார் என்று தவறாக குறிப்பிட்டேன்... அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்....

நண்பர் ஆருரான் அங்கேயே உண்மையைத் தெரிவித்திருக்கிறாரே.....

நண்பர் வசம்பு தமிழன் என்ற குறுகிய எல்லையை துறந்து மனிதனாக செயல்படுகிறார் என்பது என் கருத்து....


- kurukaalapoovan - 01-13-2006

Aalavanthan Wrote:வசம்பு இந்தச் செய்தியைப் பாத்து நாக்கத் தொங்கப் போடுவாரா? அல்லது நாக்கைப் புடுங்குவாரா?

அனைத்துக்கும் ஆதாரம் வேண்டும் என்று குழந்தைப்பிள்ளைபோல் கேட்கின்றார் என்றால் அது இவரது மாற்றுக் கருத்து தந்திரம். யாரையோ முட்டாளாக்க நினைத்து இப்போ தான் முட்டாளாகியிருக்கின்றார். ஆனால் என்ன விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அவரது கருத்துக்கள் தொடரும். அவரது புலி எதிர்ப்பு கருத்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் எங்கும் தொடரும்.

Abducted school girl's family under SLA threat

[TamilNet, January 13, 2006 03:03 GMT]
The Jaffna school girl abducted by four Sri Lanka Army (SLA) soldiers from Paalpannai (Milk Farm) Road in between Thirunelvely and Kondavil junction was returned to her parents in Kondavil Tuesday night by higher officers of the SLA, reliable sources from Jaffna said. Kondavil residents who witnessed the abduction and other residents allege that the SLA soldiers were intending to subject the school girl to sexual abuse but had to abandon their pursuit on the direction of higher SLA officers who flew into Jaffna from Palaly military camp on being notified of the escalating protests in Kondavil following the abduction on Tuesday afternoon 2 p.m.
The abducted girl is sixteen years old and said to be a GCE (Ordinary Level) student at a popular Kondavil mixed school, residents said. She was on her way to her aunt's house and was going in a bicycle along Paalpannai road when she was forcefully taken away by SLA soldiers.

Sri Lanka Army (SLA) officers have threatened the family with death if the details of abduction are made public.

The principal of the school where the abducted girl attends warned TamilNet correspondents to be cognizant of the seriousness of the threat to life of the girls family when filing stories with details of abduction.

TamilNet correspondents were debilitated from investigating into the incident on Wednesday due closure of all public offices due to Hajji festival celebrations of the Muslim community.

Source : Tamilnet.com

தமிழன் என்ற குறுகிய எல்லையை துறந்து மனிதனாக சேவையாற்றும் மாமனிதர் வசம்புவின் நற்பெயரிற்கும் சிந்தனைக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் TamiNet திட்டமிட்டு அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒரு பெய்யை மறைக்க இன்னும் பல பொய்களை சொல்லும் TamilNet இன் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை மூக்குடைபட்டுவிட்டது.


- rajathiraja - 01-13-2006

வசம்பு அவர்கள் கருத்துயாவும் முற்றிலும் உண்மையானவை.Thatstamil இணையத்தில் திரு வசம்புக்கு பற்றி எழுதியதை நானும் படித்தேன்.அவர் புகழ் அனைத்து இணையத்திலும் பரவி வருகிறது.அவரை பற்றி சில உயர்வான கருத்துகளும் படித்தென்.வசம்பு யார் என்று கூட அவரின் கருத்துகளை மதிக்கும் அந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.


- Luckyluke - 01-13-2006

வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....


- rajathiraja - 01-13-2006

அதுதானே!! ஆதாரம் கேட்பதில் என்ன தவறு?? கண்ணால் பார்பது பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்.


- Luckyluke - 01-13-2006

எதையாவது படித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு முட்டாள் தனமாக கருத்துக்களை வைக்கும் வழக்கம் வசும்புவுக்கு இல்லையே?

அதுதான் அவர் செய்த குற்றமா?