![]() |
|
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய (/showthread.php?tid=1239) |
- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006 .......................................................................................................................................................................... - Thala - 02-18-2006 ¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:À¢Êò¾Ð ºÉ¢ ! ¡ÕìÌÁøÄ ±ÉìÌò¾¡ý. þó¾ þÃÅ¢Öõ àí¸Å¢¼¡Áø ¦¾¡¼÷óÐ «¨ÆôÒ¸û. ±ýÉ ÓÊ× ±Îì¸ §À¡¸¢È¡÷ ¯í¸ ¬û ±ýÚ, ¬É¡ø ¦º¡øÄ¢ì¦¸¡û¸¢§Èý ¯È׸§Ç ±ó¾ ÓÊ× ±Îò¾¡Öõ þíÌ (±ý ¿ñÀ÷¸û Áò¾¢Â¢ø) ±ý ¾¨Ä¾¡ý ¯ÕÙõ. ¬É¡ø «ñ½ý <b>ºõÀò</b> Á£Ð ÀÆ¢¨Â à츢§À¡ðÊÕôÀÐ ¨Å.§¸¡ Å¢ü§¸ «Æ¸øÄ. Á¢Ìó¾ Áɧž¨ÉìÌâ ¦ºö¾¢ÂÐ. ¿¡ïº¢ø ºõÀò «ÆÌ¾Á¢ú §ÀÇý, ¨Å.§¸¡ ¨ÅÅ¢¼ <b>º¢Èó¾ §ÀÇý,</b>²ý þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø <b>¾Á¢ú¿¡ðÊø ÔûÇ ¬¸îº¢Èó¾ §ÀÇ÷¸Ç¢ø µÕÅ÷.</b>[/b] வைகோ தேர்ந்த அரசியல் வாதியாகிவிட்டார் என்கிறீர்கள்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவர் எந்தமுடிவு எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் எண்று நம்புகிறேன்....!
- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006 ¿õÀ¢ì¨¸¾¡ý ¾Ä Å¡ú쨸 - Sukumaran - 02-19-2006 http://thatstamil.oneindia.com/news/2006/0.../02/19/dmk.html - Sukumaran - 02-19-2006 http://thatstamil.oneindia.com/news/2006/0...19/sampath.html - Sukumaran - 02-19-2006 http://thatstamil.oneindia.com/news/2006/0...9/congress.html - Sukumaran - 02-19-2006 http://thatstamil.oneindia.com/news/2006/0...2/17/vaiko.html அதிமுக அடிவருடிகளுக்கு 'அல்வா' - Luckyluke - 02-20-2006 தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கும்: வைகோ அறிக்கை சென்னை, பிப். 20- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி குறித்தும் தி.மு.கழகத்தைக் குறித்தும் மறுமலர்ச்சி தி.மு.க. கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூறிய கருத்துக்கள் இயக்கத்துக்கு உடன்பாடானவை அல்ல என்றும், கருணாநிதி மனம் புண்படும் படியாக அவர் சொன்ன கருத்துக்கள் பற்றி நான் வருந்த நேரிட்டதையும், இது குறித்து அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்த பின்னரும் நாஞ்சில் சம்பத், தி.மு.க. தலைமையையும், தி.மு. கழகத்தையும் நிந்திக்கும் விதத்தில் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தது மட்டும் அன்றி, தான் கூறிய கருத்துகள் பற்றி வருந்துவதற்கு அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் கூட்டணி தர்மத்துக்கு முற்றிலும் முரண்பாடானதும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிற செயலும் ஆகும். தி.மு.க. தலைவரும் அவ்வியக்கத் தோழர்களும் மனம் காயப்படும் விதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் அவைத் தலைவர் எல். கணேசன் எமது இயக்கம் வலுவுடன் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றுதான் கூறியதாகவும், வேறு கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் பத்திரிகைகளில் வெளியான சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். தி.மு.க.ழகத்தின் தலைமையிலான கூட்டணி யில் தான் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது என்பதை வலி யுறுத்தும் நோக்கத்தில்தான் அண்மையில் கடந்த 14-ம் தேதி டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டிய கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 8ம் தேதி அன்று ம.தி.மு.க. பங்கேற்றது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டணியிலேயே தொடருகிறோம் என்று நான் தெரிவித்து உள்ளேன். கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி கருணாநிதியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதையும் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசியதையும் கருணாநிதி 18-ந் தேதி அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். எனவே தொகுதி பங்கீடு குறித்து பூர்வாங்கமாகப் பேசி விட்ட நிலையில், ம.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதி கள் குறித்த பட்டியலை தயார் செய்வதற்காக தலைமை நிர்வாகிகளோடும், மாவட்ட செயலாளர்களோடும்ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே இது குறித்து பூர்வாங்கமாகப் பேசி இருக்கிறோம் என்பதால் பட்டியலைத்தர இன்னும் ஓரிருநாள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்த நிலையில் 17ம் தேதி மாலை எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியில் பொன் விழா நிகழ்ச்சியில் பேசும் போது கூட கலிங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி என்ற உயர்வு பெற உத்தரவிட்டவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள் என்பதைக் கூறியதோடு, நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசியது 18-ந் தேதி காலை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் 18-ம் தேதி அன்று ம.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறதா? என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன். கூட்டணியின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் மறு மலர்ச்சி தி.மு.க. எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்கப்படாத நிலையிலும் கூட இதயசுத்தியோடு 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு முழு மூச்சாக உழைத்துப் பாடுபட்டது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியல் நாணயத்தையும், நாகரீகத் தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி. மு.க. இந்த அரசியல் பண் பாட்டை பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்றவிலை அதிகமாகும். இதற்காக ஏற்றுக் கொண்ட துன்பதுயரங்கள் ஏராளம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களை கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும், திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம். கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும் கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும். அரசியல் நாணயத்தையும், அரசியல் நாகரீகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம் தான் ம.தி.மு.க. என்பதை கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்ட வட்டமாக விளக்கக் கூடியவை ஆகும். பொது வாழ்வைப்பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக் கம் ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத் தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலை மையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ம.தி.மு.க. அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். Courtesy : Maalaimalar - கறுப்பன் - 02-20-2006 அரசியல்ல இதெல்லாம் சகயமப்பா...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி தகவலுக்கு லக்கிலுக் - வடிவேலு - 02-20-2006 டம்பி கறுப்பன் அண்ணான் நான் பாக்காத அரசியல? அம்பிகாவை கேட்டுபாருங்கோ சொல்லுவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-20-2006 தமிழக அரசியல் சூழ்நிலையில் நியாமான அளவு தொகுதிகளுக்காக பேரம் பேசல் அரசியல் கட்சிகளிடையே சகஜம் தான். இருந்தாலும் மதிமுக எந்த பக்கம் என்பதை அளவுக்கு மேல் சஸ்பென்சாக வச்சிருந்தால் அந்த கட்சியின் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும். - AJeevan - 02-20-2006 <b>ம.தி.மு.க. அணிமாறவில்லை - வைகோ அறிவிப்பு</b> <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/02/20060220153932vaikokarunanidhi203.jpg' border='0' alt='user posted image'> வைகோவுடன் கருணாநிதியும், தயாநிதி மாறனும் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றிபெறச் செய்வதே மதிமுகவின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். வைகோவின் இன்றைய அறிவிப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வரவேற்றுள்ளார். ம.தி.மு.க. அணி மாறுமா என்பது தொடர்பில் நீடித்துவந்த சந்தேகங்களுக்கும் சர்ச்சசைகளுக்கும் இதனால் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுகவை சாடிப் பேசிவந்துள்ளதை குறிப்பிடும் முகமாக, மதிமுகவின் தலைவர்கள் சிலரின் பேச்சு திமுகவை நோகடித்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் வைகோ இன்றைய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். -BBC tamil இத படிங்க முதல்ல...... - SUNDHAL - 02-21-2006 வைகோ பல்டி! மத்திய ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்க அ.தி.மு.க.,நிர்பந்தம்! * நிபந்தனையை ஏற்க மறுத்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு! எந்தக் கூட்டணியில் சேருவது என்ற குழப்பத்தில் மதில் மேல் பூனையாக இருந்து வந்த ம.தி.மு.க., திடீர் "பல்டி' அடித்து, தி.மு.க., பக்கமே சாய்ந்தது. இதன் பின்னணியில் பல்வேறு நிர்பந்தங்கள் வைகோவுக்கு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. "பொடா' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ அ.தி.மு.க.,வுக்கு எதிராக திரும்பினார். தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.,வையும் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தார். பின்னர் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். இதன் காரணமாக வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ விலக வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கவும் வைகோவின் செயல்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பதை தவிர்த்து அடக்கி வாசிக்கத் துவங்கினார். தி.மு.க., தலைமையை வைகோ விமர்சிக்காத போதிலும் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விமர்சிக்கத் துவங்கினர். வைகோவின் அணுகுமுறை தி.மு.க., தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., அணியில் பெரிய கட்சிகள் இல்லாததால் அதிக அளவில் தொகுதிகளைப் பெற முடியும் என ம.தி.மு.க., நம்பியது. எனினும், அ.தி.மு.க., மேலிடம் ம.தி.மு.க.,வை நேரடியாக அழைக்கவில்லை. அக்கட்சியின் சார்பில் காளிமுத்து போன்றவர்கள் தான் அழைப்பு விடுத்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் வைகோ தாமதித்து வந்தார். இந்நிலையில் தி.மு.க., தரப்பில் இருந்து உடனடியாக முடிவைத் தெரிவிக்குமாறு வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்ப்பதை விட, தி.மு.க., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க.,வில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.,க்களை வெளியேறச் செய்து அந்த கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஜெ., பின்னர் காங்கிரசில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தியை போர்கொடி துõக்க வைத்து அவர் மூலம் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. காங்கிரசில் இருந்து இன்னும் சிலரை வெளியேற்ற வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் ம.தி.மு.க.,வையும் தி.மு.க., அணியில் இருந்து பிரித்து தனித்து போட்டியிட வைக்கவே ஆளுங்கட்சி விரும்புகிறது என்றே ம.தி.மு.க., கருதியது. அதற்கு காரணம், ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இலங்கை தமிழர் விவகாரத்தை பற்றி பேசக் கூடாது என்பதும், மத்திய அரசுக்கு ம.தி.மு.க., அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனைகள். இதுதவிர தொகுதிகள் எண்ணிக்கைøயை கூட்டணிக்கு முன்பாக முடிவு செய்தாலும் எந்தெந்த தொகுதிகள் என்பதை ஜெயலலிதா தான் தீர்மானிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், அதிக தொகுதிகளுக்காக நிபந்தனைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க., அணியில் சேருவதா அல்லது கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு தி.மு.க., அணியில் இருப்பதா என்று முடிவு எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாக வைகோ இருந்தார். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால், தேசிய அளவில் எந்த அணியில் சேருவது என்ற கேள்வியும் வைகோவுக்கு எழுந்தது. இதனால் முடிந்தவரை அமைதி காத்து பேரம் பேசலாம் என வைகோ கருதினார். இந்நிலையில், இறுதி முயற்சியாக வைகோவுடன் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காலை தொலைபேசியில் பேசினார். அப்போது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்து அறிவிக்கப் போவதாகவும், அதன் பின் ம.தி.மு.க., வந்தால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிகக் குறைவான அளவில் தான் தர முடியும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், <span style='font-size:30pt;line-height:100%'>\"கடல் கடந்து வந்த ஒரு அறிவுரையும்' </span>வைகோவை தடம் மாற்றியது. இதையடுத்து உடனடியாக தனது முடிவை வைகோ மாற்றிக் கொண்டார். தி.மு.க., அணியில் நீடிப்பதாக "பல்டி' அறிக்கையை அவர் வெளியிட்டார். எனினும், அவரது அறிக்கையில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. காரணம், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் வரை அ.தி.மு.க., அணியை பகைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை என்பது தான் என, அவருக்கு நெருங்கிய தொடர்புகள் தெரிவிக்கின்றன. Thanks inamalar..............
- Luckyluke - 02-21-2006 தினமலர் செய்திகள் கற்பனையாக அதன் உதவி ஆசிரியர்களால் புனையப்படுவது.... இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை..... - அகிலன் - 02-21-2006 Luckyluke Wrote:தினமலர் செய்திகள் கற்பனையாக அதன் உதவி ஆசிரியர்களால் புனையப்படுவது.... இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை..... முன்னாள் செய்தியாசிரியர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-21-2006 கருணாநிதி அதிரடி வைத்தியத்தால் சர்ச்சைக்கு முடிவு சென்னை, பிப்.21: திமுக தலைவர் மு. கருணாநிதியின் அதிரடி பேட்டியால் ம.தி.மு.க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் பகிர்ந்து கொள்ள விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை பட்டியல் பிப்.15-க்குள் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. சில கட்சிகள் பட்டியல் சமர்ப்பித்தன. சில கட்சிகள் எப்போது பட்டியல் தரப்படும் என தெரிவித்தன. ம.தி.மு.க. மட்டும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதிமுக அணிக்கு மாறிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் மூத்த நிர்வாகி பேசி வந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து சந்தேகம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வர அதிரடி வைத்தியம் செய்தவர் கருணாநிதி. சனிக்கிழமை ( பிப்.18 ) நிருபர்களை சந்தித்த அவர், "வைகோ ஏதோ முடிவு செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது; அப்படி முடிவு செய்திருந்தால் நாங்களும் அதற்கேற்ப முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார். பிப்.8 வரையில் வைகோவுக்கு ஆதரவாகவே பேசி வந்த, கருணாநிதி, தொடர்ந்து காத்திருக்க முடியாது என்ற நிலையில் சற்று கடுமையாகவே பிப்.18-ல் பேசினார். இதனால் அதிமுக தரப்பில் பேரம் பேசும் சக்தியும் ம.தி.மு.க.வுக்கு குறைந்துவிட்டது. திமுக அணியில் நீடிக்க வேண்டும் என்று இருக்கும் கட்சியை இழுப்பதாக இருந்தால் நிறைய தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், திமுக கூட்டணி இழப்பதற்குத் தயாராகிவிட்ட ஒரு கட்சி, வேறொரு கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கொடுத்தால்தான் சேருவேன் என்று கூற முடியாது. அந்த வகையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டார் கருணாநிதி. 2001 தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது தென் மாவட்டங்களில் தான் கணிசமாக வாக்குகள் கிடைத்தன. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து இறக்குவேன் என்று கூறி வேலூர் சிறை வாசலில் இருந்தே பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, இப்போது அதே ஜெயலலிதாவுடன் கூட்டு சேருவதற்கு ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டும். "பொடா' சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை சிறையில் அடைத்துவிட்டனர் என்று கூறி திமுக அணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். ம.தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளித்தனர். பா.ஜ.க. ஆட்சியில் "பொடா' மறு ஆய்வுக் குழு அமைக்கவும், ஆட்சி மாறியபிறகு அச் சட்டத்தையே ரத்து செய்யவும் காரணமாக இருந்தது இந்தக் கூட்டணிதான். இதையெல்லாம் மறக்கச் செய்யும் அளவுக்கு வலுவான காரணங்களைக் கூறி அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே மக்கள் அதை ஏற்பார்கள். இல்லாவிட்டால், சிறைவாசத்தால் வைகோவுக்குக் கிடைத்த ஆதரவு, இப்போது கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சம் ம.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டது. வைகோவைப் பொருத்தவரை கட்சியில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நிறைய செலவு செய்த 300-க்கும் மேற்பட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு தர வேண்டும் என விரும்பியதாகத் தெரிகிறது. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்தத் தேர்தலில் எப்படியும் "சீட்' வாங்கிவிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஆர்வம் காட்டினர். அதனால் ஏற்பட்ட நெருக்கடிதான் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. வைகோ எப்போதுமே திமுக அணிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவருக்கு நெருக்கமானவர்களின் பேச்சுதான் கருத்துவேறுபாடுகளை உருவாக்கிவிட்டன என ம.தி.மு.க.வினர் இப்போது கூறுகின்றனர். இப்போதைக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இதை "கமா'வாக மாற்றி, மீண்டும் பிரச்சினையை உருவாக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதே உற்சாகத்தில் தொகுதிப் பகிர்வு பேச்சுகளையும் கருணாநிதி தொடங்கிவிட்டார். தட்ஸ் தமிழ் - Mathan - 02-21-2006 பெரும்பாலும் அனைத்து செய்தி தாள்களும் அவற்றின் சொந்த அபிலாஷைகளுக்கு ஏற்பவே செய்திகளை வெளியிடுகின்றன. வைகோ குறித்த செய்திகளிலும் அதே நிலை தான். - Mathuran - 03-04-2006 ஜெயலலிதாவை சந்தித்தார் வைகோ? - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-04-2006 <b>நாற்சந்தியில் வைகோ</b> - மு. சுந்தரமூர்த்தி இன்னும் சில மாதங்களில் தமிழகம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டன. எல்லா தேர்தல்களிலும் ஏதாவது ஒரு சிறு பிரச்சினை ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்டு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் ரஜினிகாந்த் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் அவருடைய இடம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் விஜய்காந்துக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்திருந்தேன். திடீரென்று மதிமுக தலைவர் தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவருடைய இடம் தமிழக அரசியலில் ஓரளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதென்றாலும் வரப்போகிற தேர்தலில் அது இன்னும் தெளிவாகக்கூடும் என்பது என் எண்ணம். இது அவருக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் என்பதைவிட அவருடைய இறங்குமுகத்திற்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன். அவர் திமுகவில் இருந்தவரை கருணாநிதிக்கு அடுத்தபடி மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர் என்று கருதப்பட்டார். இதனால் கருணாநிதிக்கு பிறகு திமுகவின் தலைமையை ஏற்கக்கூடும் என்று பரவலாக கருதப்பட்டது. இது மு.க. ஸ்டாலினுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் ஒரு நம்பவியலாத காரணத்தைக் காட்டி 1994 கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது திமுகவில் தோன்றிய கொந்தளிப்புஇ அதற்குமுன் இன்னொரு மூத்த தலைவரான இரா. நெடுஞ்செழியன் வெளியேறியபோது இருந்ததை விடக் கூடுதலாக இருந்ததால் இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகி திமுக மீண்டும் உடையும் என்ற அளவுக்கு பேசப்பட்டது. ஆனால் அப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை. சில இரண்டாம் நிலைத் தலைவர்களைத் தவிர எதிர்பார்த்த அளவு யாரும் அவரோடு செல்லவில்லை. தொண்டர்களையும் பெருமளவில் இழுக்க முடியவில்லை. அதற்கு அவருக்கிருந்த நற்பெயர் மட்டுமே போதவில்லை. எம்ஜிஆருக்கு இருந்ததைப் போன்று ரசிகர் மன்றம் என்ற இணை அமைப்புஇ சினிமா என்ற பிரச்சார சாதனம்இ பணம் போன்றவை வைகோவுக்கு இல்லை என்பது முக்கிய காரணங்கள். அடுத்து வந்த 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்இ மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிட்டதில் ஒரு தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை. அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் அந்த தோல்விகூட பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமின்றி கொள்கையில் சமரசம் செய்யாதவர்இ ஊழல் கறைப் படியாதவர்இ சிறந்த பேச்சாளர் என்பவனற்றின் அடிப்படையில் இருந்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டிருந்தார். ஊருக்கு செல்லும்போது ஊரிலிருந்த சில திமுக நண்பர்களிடமும்இ இங்கு (அமெரிக்காவில் உள்ள) திராவிட அரசியல் சார்புடைய நண்பர்களிடமும் பேசும்போதும் அவர்களுக்கு வைகோவின் மீது மதிப்பு இருந்ததாகவே தெரிந்தது. "கலைஞர் இருக்கும் வரை அவரைத் தான் தலைவராக ஏற்போம். அவருக்குப் பிறகு திமுகவும்இ மதிமுகவும் இணைந்து வைகோ தலைமைத் தாங்குவார்" என்ற ஒரு இக்கட்டான மனநிலையில் பேசினர். இப்படிப்பட்ட நம்பிக்கை பரவலாக இருந்த மாதிரியே தெரிந்தது. ஆக வைகோ "« ¦Ä«¦¼÷ þý ¨¿Êí" (திண்ணை காலியாகக் காத்திருந்த தம்பி) மாதிரித் தான் தெரிந்தார். ஆனால் இந்தக் காத்திருப்பு பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் இருந்த நம்பிக்கை இப்போது கணிசமாக குறைந்திருக்கும். கால நீட்சி மட்டுமல்லஇ இதற்கிடையே தேர்தல் அரசியலில் தாக்குப்பிடிக்க அவர் செய்துகொண்ட - கொள்ளப்போகும் சில சமரசங்கள் ஒரு பக்கமும்இ திமுகவில் கருணாநிதி குடும்பத்தின் பிடிப்பு மேன்மேலும் இறுகுவது இன்னொரு பக்கமும் திமுகவை அவர் கைப்பற்றுவதற்கான நிகழ்தகவை பெருமளவு குறைத்துவிட்டது. இந்த நிலையில் மதிமுகவின் தேவை என்ன என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். 1996ல் தேர்தலில் தோல்வியைக் கண்ட பிறகு மதிமுக 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா-பா.ஜ.க.வோடு கூட்டு சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தார் என்பதால் திமுகவினர் சிலர் அவர் மீது கொண்டிருந்த பரிவு குறைந்திருக்கும் என்ற அளவில் அக்கூட்டு வைகோவுக்கு ஒரு பின்னடைவே. இருந்தாலும் ஜெயலலிதாவுக்குக் கட்டுப்படாமல் வாஜ்பேயியை ஆதரவு தெரிவித்தது அவருடைய நற்பெயரை ஓரளவு கட்டிக் காத்தது. அடுத்து 1999ல் திமுகவுடன் கூட்டு சேர்ந்து வெற்றியும் பெற்றபோது கூடவே திமுக தொண்டர்களின் பரிவும் கிடைத்திருக்கும். ஆனால் 2001 ல் சட்டமன்றத் தேர்தலின்போது "மதிமுகவோடு சேர்ந்தால் கருணாநிதிக்குக் கோட்டை; சேராவிட்டால் பாளையங்கோட்டை" என்ற ரீதியில் மதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி எரிச்சலூட்டியதும்இ கேட்ட சில தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு வெளியேறிதும்இ அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததும்இ தொடர்ந்து ஜெயலலிதா கருணாநிதியை சிறையிலடைத்ததும் திமுகவினருக்கு மதிமுக மீதும் ஓரளவு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். பின்னர் வைகோவே பொடாவில் கைது செய்யப்பட்டுஇ 'ஜாமீனில் வெளியே வரமாட்டேன்’ என்று பிடிவாதமாக இருந்தவர் கருணாநிதி உள்பட பலர் ஆலோசனையின் பேரில் ஜாமீனில் வெளிவந்தார். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டும் சேர்ந்தது திமுக தொண்டர்களுக்கு மீண்டும் வைகோ மீது நம்பிக்கையை அளித்திருக்கும். அண்மைவரை வலுவாக இருப்பதாகத் தெரிந்த அவ்வுறவில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. "ஓ பாசிடிவ் ரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்" என்று வீறாப்போடு பேசினாலும் யதார்த்தம் என்னவென்றால் இழப்பு தானம் கொடுப்பவருக்கே. பெரிதாக ஆதாயம் எதிர்பார்க்க முடியாது. ரத்த தானம் கொடுத்ததற்காக கொஞ்சம் பணமும்இ சில பழங்களும் கிடைக்கலாம். தனக்கு தேவைப்படும்போது ரத்தம் கிடைக்காது (ஓ பாசிடிவ் ரத்தம் உள்ளவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அவருக்கு பொருந்துவது அல்லது கொடுக்கக்கூடியது இன்னொரு ஓ பாசிடிவ் ரத்தம் உள்ளவர் மட்டுமே). வலுவான நிலையிலிருந்து பேசுகிறார் என்பதைவிட வைகோ குழப்ப நிலையிலிருந்தே பேசுகிறார் என்று நினைக்கிறேன். உறவை திமுகவோடு தொடர்வதா அல்லது அதிமுகவுடன் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். கடைசியில் எங்கு போவார் என்பதை யார் அதிக இடங்களைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது மட்டுமே நிர்ணயிக்கும். இதில் கொள்கைஇ விருப்பு-வெறுப்பு என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. தங்களை திமுக மரியாதையுடன் நடத்தவில்லை என்ற காரணத்தைச் சொல்லி 'மரியாதையுடன் நடத்தும்' அதிமுகவுடன் செல்லலாம் என்று ஒரு சாராரும்இ வைகோவையும்இ வேறு சில தலைவர்களை சிறையில் தள்ளிய கோபத்தில் அதிமுகவுடன் சேராமல் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பது இன்னொரு சாராரும் நினைப்பதாகத் தெரிகிறது. இதில் 'மரியாதை' என்றெல்லாம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கமான தேர்தல் அரசியலின் எந்த பக்கம் போனால் யாருக்கு லாபம் என்கிற கணக்கின் அடிப்படையிலேயே கட்சியில் இருசாரார்கள் வைகோவை நெருக்குவதாகத் தெரிகிறது. ஆகவே அவரும் தொண்டர்களின் நலன்களை மனதில் வைத்து சரியான முடிவெடுக்கப் போவதாக கூறிவருகிறார். இன்னொரு முறை ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தால் "கலைஞர் தான் என் தலைவர். அவருக்குப் பிறகு வைகோ தான் என் தலைவர்" என்று எந்த கலைஞர் பக்தனும் சபதம் செய்யப்போவதில்லை. அதிக ஓட்டுக்கள் பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற நமது ஜனநாயக முறையில் இரண்டு கூட்டணிகள் அல்லது கட்சிகளுக்கே முக்கியத்துவம் உண்டு. மூன்றாவது அணி அல்லது பிற கட்சிகள் சில இடங்களில் வெற்றி தோல்வியையோ அல்லது ஓட்டு வித்தியாசத்தையோ மாற்றி அமைக்குமேயன்றி பொதுவாக ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய இறுதி முடிவை மாற்றப் போவதில்லை. அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அதிகம். அந்தந்த நேரங்களில் இவ்விரு கட்சிகளின் மீதுள்ள விருப்பு வெறுப்பைப் பொறுத்து மக்கள் ஏதாவது ஒன்றை தெரிவு செய்வார்கள். இவற்றோடு கூட்டு வைத்துள்ள சிறுகட்சிகள் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பையும்இ சில தொகுதிகளில் ஓட்டு வித்தியாசத்தையும் நிர்ணயிக்கும். சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பாமகஇ தலித் சிறுத்தைகள்இ புதிய தமிழகம்இ முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு பங்கு இருக்கும். வாக்கு வித்தியாசத்தை நிர்ணயிப்பதில் காங்கிரஸ்இ இடது-வலது கம்யூனிஸ்ட்இ மதிமுக போன்ற கட்சிகளுக்கு வெவ்வேறு அளவுகளில் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இறுதியாக வெற்றி பெறப்போவது பெரும்பான்மை மக்கள் எந்த கட்சி ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைப் பொறுத்து தான் இருக்குமேயன்றி எந்த கட்சிகள் ஆதரிக்கின்றன என்பதைப் பொறுத்து இருக்காது. பலகட்சிகளுடன் கூட்டு வைத்துள்ள கட்சி வெற்றி பெறுவதற்குக் காரணம் அக்கட்சிகளுக்கு உள்ள ஆதரவு காரணமல்லஇ வெற்றி பெறக்கூடிய கட்சியின் பின்னால் தான் சிறிய கட்சிகள் செல்லும் என்கிற காரணத்தால் மட்டுமே. மற்றபடி கட்சிவாரியாக ஓட்டு பிரித்து அவற்றின் கூட்டல்-கழித்தல் அடிப்படையில் வெற்றி தோல்விகளை கணிப்பது வெறும் கற்பனை சார்ந்த மாயையே என்பது என் கருத்து. அப்படியானால் இக்கட்சிகளுக்கென்று உறுதியான ஆதரவு தளம் இல்லையா என்ற கேள்வியெழலாம். பாமகஇ விசிஇ புதஇ முலீ போன்ற குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் ஆதரவை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு சில பகுதிகளில் கணிசமாகவும்இ கொள்கைஇ பரப்பு சார்ந்த காங்கிரஸ்இ கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓரளவு பரவலாகவும் இருக்கலாம். மதிமுக இந்த இரண்டு வகையிலும் வராததால் மதிமுக என்ற பெயருக்காக அவர்களுக்கோ அல்லது அவர்கள் ஆதரிப்பவர்களுக்கோ கணிசமாக வாக்குகள் விழப்போவதில்லை. குறிப்பிட்ட மக்கட் பிரிவினர்களின் அரசியல் அதிகாரத்துக்காகஇ சமூக வளர்ச்சிக்காக போராடுபவர்கள் என்ற வகையில் பாமகஇ விசிஇ புதிய தமிழகம்இ முலீ போன்ற கட்சிகளுக்கு அந்தந்த மக்கட்பிரிவின் கணிசமான ஆதரவும் இருக்கும். தொழிலாளர்களின்இ உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னால் செல்லக்கூடியவர்கள் ஓரளவு இருப்பார்கள். தேசியக் கட்சிஇ மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய கட்சி என்ற அளவில் இந்திய தேசியக் கருத்தியலில் நம்பிக்கை வைத்தவர்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள். மதிமுகவுக்கு இப்படி தனித்துவம் வாய்ந்த எந்த குறிப்பிட்ட ஆதரவு தளமும் கிடையாது. அப்படியென்றால் மதிமுகவின் ஆதரவாளர்கள் தாம் யார்? மதிமுகவின் நோக்கம் தான் என்ன? ஒட்டுமொத்தமாக தமிழர்களின் நலன்களுக்குஇ உணர்வுகளுக்குஇ உரிமைகளுக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்ல ஏற்கனவே திமுகஇ அதிமுக என்ற இரண்டு வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் மதிமுகவுக்கான தேவை என்ன? இவ்விரு கட்சிகளையும் பிடிக்காதவர்களே மதிமுக என்ற மூன்றாவது மாற்றைத் தேடிப்போவார்கள். ஆனால் மதிமுக மூன்றாவது மாற்றைக் கொடுக்காமல் திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டு சேர்வதால் அந்த வாதமும் அடிபட்டுப்போகிறது. ஆகவே இந்த இரண்டு கட்சிகளும் வலுவாக இருக்கும் வரை மதிமுகவுக்கு தேவை இருக்காது. இவற்றோடு மாறி மாறி கூட்டு சேர்வதால் வளரவும் முடியாது. இச்சூழ்நிலையிலேயே மதிமுகவில் சிலர் தனிப்பட்ட நலன்கள்இ விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து திமுகவுடனோ அதிமுகவுடனோ சேரவேண்டுமென்று சொல்கிறார்கள். இதில் எந்த முடிவு எடுத்தாலுமேஇ அதனால் பலன் பெற முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் விலகி அடுத்த பக்கம் போக நேரிடும். இரண்டு பக்கமும் சேராமல் தனியே செல்லலாம் என்றால் இன்னும் கணிசமானோர் விலகி இரண்டு கட்சிகளிலும் சேர்ந்துவிடலாம். வைகோவைத் தவிர பிற மூத்த தலைவர்களுக்குஇ பெரிதாக கொள்கைப் பிடிப்பு (ஈழப்பிரச்சினை போன்றவற்றில்) இருப்பது போல் தெரியவில்லை. எம்.எல்.ஏ.இ எம்.பி. பதவிகளே முக்கியம். அதற்காக யாரோடு கூட்டுவைத்தாலும் பரவாயில்லை. வைகோவின் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் முதல் கட்டத்திலேயே அவருடன் வந்துவிட்டார்கள். தொடர்ந்து அவரால் திமுகவிலிருந்தோஇ வேறு கட்சிகளிலிருந்தோ புதிதாக தொண்டர்களைக் கவரமுடியவில்லை. சில தேர்தல்களில் கூட்டணியை வைத்து சில வெற்றிகளை பெறமுடிந்திருந்தாலும் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் பத்தாண்டுகளாக தேக்க நிலையே நீடிக்கிறது. இப்படி ஒரு தேக்கநிலையில் வைகோவின்இ மதிமுகவின்இ எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். இச்சூழ்நிலையில் வைகோ தன்னுடைய நோக்கத்தை தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். தனக்கு பதவி தேவையில்லைஇ கொள்கைகளும்இ உலகளாவிய தமிழர்களின் நலன்களுமே முக்கியம் என்று நினைத்தால் தேர்தல் அரசியலுக்கு முழுக்குபோட்டு விட்டு திராவிடர் கழகம்இ தமிழர் தேசியக் கட்சி போன்ற ஏதாவதொன்றில் இணைந்து தன் இதயப்பூர்வமான கொள்கைகளுக்காக போராடலாம். பதவி முக்கியமென்றால் திமுக அல்லது அதிமுக என்று ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து இரண்டாம் கட்ட பதவியை அனுபவிக்கலாம். கூட்டு வைத்துக்கொள்பவருக்கு கட்சியை இணைப்பது என்பது அவ்வளவு கடினமல்ல. முதலமைச்சர் பதவிதான் குறி என்றால் பத்தாண்டுகளாக வராத திமுகஇ அதிமுக தொண்டர்கள் இனிமேல் வந்து வைகோவை முதலமைச்சராக்கப் போவதில்லை. திமுகவின் பரம எதிரியான அதிமுகவோடு கூட்டு வைத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் வைகோவை திமுக தொண்டர்கள் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக்கி அழகு பார்க்கப்போவதில்லை. அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்குள்ள ஒரே வழி கருணாநிதிஇ வைகோ இருவருமே கடந்த காலத்தை மறந்துஇ கட்சிகளை இணைத்து வைகோவுக்கு கட்சித் தலைவர் பதவிஇ ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் என்று வேலைப்பிரிவினை செய்துக்கொள்வதே. அதற்கு வைகோவும் சரிஇ கருணாநிதியும் (ஸ்டாலினும்) சரி தயாராக இல்லை என்பதே யதார்த்தம். - மு. சுந்தரமூர்த்தி ¿ñÈ¢- ¸£üÚ [size=24]«ñ½ý ¨Å§¸¡ «Å÷¸Ç¢ý «Ãº¢Âø ¾ü¦¸¡¨ÄìÌ ¬úó¾ «Û¾¡Àí¸û - வினித் - 03-04-2006 [b][size=18]வைகோ - ஜெயலலிதா கூட்டணி! இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி உடன்பாடு கண்டார். நேற்று கலைஞர் கருணாநிதி "மதிமுகவிற்கு 22 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம், இதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் போகலாம்" என்று அறிவித்ததன் மூலம் மதிமுகவை தன்னுடைய கூட்டணியில் இருந்து வெளியேறும்படி செய்தார். கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை அடுத்து மதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ, நிர்வாகிகளினதும், தொண்டர்களினதும் விருப்பப்படி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தார். இன்று ஜெயலலிதாவை சந்தித்த வைகோவிற்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வைகோ விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்து இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. முன்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த பொழுதே, வைகோவின் கட்சி முதன்முறையாக வெற்றி பெற்று நடாளுமன்றத்திற்குள் சென்றது. தற்பொழுது அமைந்துள்ள கூட்டணி மூலம், வைகோவும் மதிமுக கட்சியும் சட்டமன்றித்திற்குள்ளும் செல்ல வேண்டும். இதுவே பலருடைய விருப்பமும் www.eelamweb.com |