Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- Rajan - 03-20-2004

<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/peace.gif' border='0' alt='user posted image'> + <img src='http://www.tigersinthesky.com/images/tiger_animations/animated_tige02.gif' border='0' alt='user posted image'> = <img src='http://www.tigersinthesky.com/images/tiger_logos/flaming_logo11.gif' border='0' alt='user posted image'>


- Mathan - 03-21-2004

பிரபாகரனுடன் இணைந்து செயல்பட கருணா முடிவு?

கொழும்பு:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து போராட, அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கிழக்கு பகுதி தளபதி கருணா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


மட்டக்களப்பு பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை வெளியேறக் கூறி 1988ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பூபதி என்ற வீரரின் நினைவாக இந்த பேரணி நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கருணா தலைமையிலான படையின் அரசியல் பிரிவு தலைவர் விசு பேசியதாவது:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் பிரபாகரனுடன் இணைந்து செயலாற்ற கருணா முடிவெடுத்துள்ளார். இதற்கான புதிய ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மட்டக்களப்பு அம்பாரை பகுதி மக்களுக்கான பிரச்சனையில் கருணா தலைமையில் தனித்துப் போராடுவோம். கருணாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

நன்றி - தட்ஸ் தமிழ்

இந்த செய்தியை பத்தி என்ன சொல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- nalayiny - 03-21-2004

ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) Idea


- Paranee - 03-21-2004

என்னவோ நடக்குது நடக்கட்டுமே!
தன்னாலை வெளிவரும தயங்காதே !
ஒரு தலைவன்தான் எதற்கும் மயங்காதே!


- Paranee - 03-21-2004

இடக்கு மிடக்கு என்றால் என்ன ?

nalayiny Wrote:ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) Idea



- nalayiny - 03-21-2004

Paranee Wrote:இடக்கு மிடக்கு என்றால் என்ன ?

நீங்கள் இப்ப இந்த இடக்கு மிடக்கை புரிஞ்சு கொள்ளாமல் இடக்கு மிடக்கெண்டா என்ன எண்டு கேக்கிறீங்களெல்லோ அது கூட இடக்கு மிடக்குத்தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


கருணாவை ஆதரிக்க அமெரி - PAAMARAN - 03-21-2004

மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????


- Eelavan - 03-21-2004

nalayiny Wrote:
Paranee Wrote:இடக்கு மிடக்கு என்றால் என்ன ?

நீங்கள் இப்ப இந்த இடக்கு மிடக்கை புரிஞ்சு கொள்ளாமல் இடக்கு மிடக்கெண்டா என்ன எண்டு கேக்கிறீங்களெல்லோ அது கூட இடக்கு மிடக்குத்தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குண்டக்க மண்டக்கவுக்கே இன்னும் விளக்கம் கிட்டவில்லை அதற்குள் இது வேறை


Re: கருணாவை ஆதரிக்க அமெர - Paranee - 03-21-2004

ம் இவரும் இடைக்கிடை வந்து போறார் நான் இருக்கிறன் என்று காட்ட

[quote=PAAMARAN]மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????


Re: கருணாவை ஆதரிக்க அமெர - PAAMARAN - 03-21-2004

Paranee Wrote:ம் இவரும் இடைக்கிடை வந்து போறார் நான் இருக்கிறன் என்று காட்ட

சாமி.....
சுவாமிய சொன்னிங்களா.......இல்லை.....என்னைச் சொன்னிங்களா...

இரட்டை அர்த்தமுங்க......

சரியான ஆசாமிங்க ..... நீங்க.........


Re: கருணாவை ஆதரிக்க அமெர - Paranee - 03-21-2004

ம்கூம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது ஒற்றை அர்த்தமுஙகோ அந்த சாமியை சொன்னேனுங்கோ சாமியோவ் ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

PAAMARAN Wrote:
Paranee Wrote:ம் இவரும் இடைக்கிடை வந்து போறார் நான் இருக்கிறன் என்று காட்ட

சாமி.....
சுவாமிய சொன்னிங்களா.......இல்லை.....என்னைச் சொன்னிங்களா...

இரட்டை அர்த்தமுங்க......

சரியான ஆசாமிங்க ..... நீங்க.........



- Aalavanthan - 03-21-2004

Tamil newspaper staff held hostage by Karuna faction

A key activist of the Karuna group has reportedly decamped and fled to India while Karuna loyalists are alleged to be holding a newspaper editor and journalists hostage to force them to publish pro-Karuna news, reports from Batticaloa said.

The Ampara-Batticaloa deputy political wing leader, Kirisan, reportedly fled to India on Friday after selling his motorcycle and obtaining a passport in Colombo on Thursday. Kirisan was the deputy to Kaushalyan, who is in the Wanni and is backing the LTTE leadership there in the current power struggle against the eastern Karuna faction.

Meanwhile, P. Venugopal, editor of the pro-LTTE newspaper 'Thamil Alai' published from Kokkadicholai, was allegedly being held hostage with nine other journalists who have been forced to carry pro-Karuna news in the paper. Reports said the editor and his staff were not being allowed to leave their office while no visitors were permitted entry.

Earlier, Karuna loyalists are alleged to have set fire to thousands of copies of the 'Thinakural' newspaper published from Colombo. They claimed Thinakural was backing the LTTE's Wanni leadership.

Thinakural News Editor Siva Ganeshan told The Sunday Times that they had been warned not to distribute their paper in the Batticaloa area including the town. He denied charges that they were backing the LTTE's Wanni leadership.

SundayTimes


- Manithaasan - 03-21-2004

Quote:மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html
தானும் இருக்கிறேன் என்பதை இப்படிச் சரடுகள் விட்டுத்தான் நீண்டகாலமாக சுவாமி அரசியல் நடாத்துகிறது...இதை அங்கேயே யாரும் பொருட்படுத்துவதில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்


- AJeevan - 03-21-2004

[Image: 2003020201320901.jpg]
[size=16]35 சிறுவர்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை பகுதியினர் யுனிசெப் வசம் ஒப்படைத்தனர்.
தகவல்:BBC


- Kanthar - 03-21-2004

[quote=AJeevan][Image: 2003020201320901.jpg]
[size=16]35 சிறுவர்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை பகுதியினர் யுனிசெப் வசம் ஒப்படைத்தனர்.
தகவல்:BBC

இந்த அரை ரிக்கெற்றுகளை கிழக்கிலதான் சேத்திருப்பினம்
கண்டியலோ இதெல்லாம் கருணா அம்மான்றை பிழை
இப்ப இதை சோட்டவுட் பண்ணி இருப்பினம்.......அப்பிடிதான் நான் நினைக்கிறன்.


- Mathan - 03-21-2004

Kanthar Wrote:[quote=AJeevan][Image: 2003020201320901.jpg]
[size=16]35 சிறுவர்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை பகுதியினர் யுனிசெப் வசம் ஒப்படைத்தனர்.
தகவல்:BBC

இந்த அரை ரிக்கெற்றுகளை கிழக்கிலதான் சேத்திருப்பினம்
கண்டியலோ இதெல்லாம் கருணா அம்மான்றை பிழை
இப்ப இதை சோட்டவுட் பண்ணி இருப்பினம்.......அப்பிடிதான் நான் நினைக்கிறன்.

கந்தர் உங்களுக்கு நக்கல் நளினம் எல்லாம் நல்லா வருது. லொள்ளு ரொம்ப ஜாஸ்தி பொஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Kanthar - 03-21-2004

BBC Wrote:கந்தர் உங்களுக்கு நக்கல் நளினம் எல்லாம் நல்லா வருது. லொள்ளு ரொம்ப ஜாஸ்தி பொஸ்

அதென்னப்பு பிபிசி நக்கல், நளினம்?
நக்கல் ..........................ஓக்கே
நளினம்..................மெய்யா கேக்கிறன் அது என்னனைராசா.....


- Mathan - 03-21-2004

Kanthar Wrote:
BBC Wrote:கந்தர் உங்களுக்கு நக்கல் நளினம் எல்லாம் நல்லா வருது. லொள்ளு ரொம்ப ஜாஸ்தி பொஸ்

அதென்னப்பு பிபிசி நக்கல், நளினம்?
நக்கல் ..........................ஓக்கே
நளினம்..................மெய்யா கேக்கிறன் அது என்னனைராசா.....

கந்தர் உண்மையை சொன்னா பேச்சு வழக்கிலை நான் கேட்ட சில தொடர்களை நான் எழுதுற போது உபயோகிக்கிறேன். நிறைய சொல்லிலை எழுதவேண்டிதை அந்த ஒரு சில சொல் தொடர் சிம்பிளா விளங்கப்படுத்துது. அவை எல்லாத்துக்கும் தனியா அர்த்தம் குடுக்க முடியாது இல்லை எனக்கு தெரியாது. இரண்டிலை ஒன்றாகத்தான் இருக்கணும். அப்பிடி நான் எழுதுற சில தொடர்கள் ... நக்கல்- நளினம், கொக்கா மக்கா ........


- Kanthar - 03-21-2004

BBC Wrote:கந்தர் உண்மையை சொன்னா பேச்சு வழக்கிலை நான் கேட்ட சில தொடர்களை நான் எழுதுற போது உபயோகிக்கிறேன். நிறைய சொல்லிலை எழுதவேண்டிதை அந்த ஒரு சில சொல் தொடர் சிம்பிளா விளங்கப்படுத்துது. அவை எல்லாத்துக்கும் தனியா அர்த்தம் குடுக்க முடியாது இல்லை எனக்கு தெரியாது. இரண்டிலை ஒன்றாகத்தான் இருக்கணும். அப்பிடி நான் எழுதுற சில தொடர்கள் ... நக்கல்- நளினம், கொக்கா மக்கா ........

வலியக்கொழுவி கந்தருக்கு இது போதும்
சும்மா சுறண்டுறதுக்கு ஒரு சாட்டு வேண்டாமோ
அதுதான் அப்பு


- shanthy - 03-21-2004

nalayiny Wrote:அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) Idea
:?: :?: :?: :roll: