Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- Mathan - 07-18-2005

Malalai Wrote:
tamilini Wrote:<img src='http://img.123greetings.com/general/images/thinkingofu60.gif' border='0' alt='user posted image'>

பேச்சில் கூட
என்னை பிரிய நினைக்காத நீ
நான் இறந்தால் என்ன செய்வாய்.?
இறந்து மீண்டும்
பிறந்திட துடிக்குது என் மனம்
உன் துடிப்பை பார்ப்பதற்காய்...!

பேச்சில் கூட பிரிய நினைக்காதவன் என்கிறிங்க அக்கா...அப்புறம் என்ன சந்தேகம் நீங்க இறந்தால் என்ன செய்வாய் என்று........என்ன அக்கா பாவம் அண்ணா இப்படியா அவரின் துடிப்பைப் பார்க்க ஆசைப்படுறது ஆஆஆஆஆ? நல்லா இருக்கு உங்க துளி அக்கா...ஆனா இந்த விசப்பரீடசை வேண்டாமே... :wink: :wink:

இந்த கவிதையை அவர் படிப்பார் படித்ததும் அவர் துடிப்பை கண்டு கொள்ளாலாம் என்று இப்படி கவிதையை எழுதியிருப்பாரோ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 07-18-2005

kuruvikal Wrote:பேச்சில் கூட பிரியாதவன்...இறப்பில் மட்டும் புரிஞ்சிடுவானா என்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்படியா 8)

kuruvikal Wrote:அது யாரு தங்கையே அண்ணா...அக்கான்ர அவரா.. அத்தானா... ஓக்கே ஓக்கே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் இவராக இருக்கலாம் இவர் அவராக இருக்கலாம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kuruvikal Wrote:அதுக்கேன் கவிதான்ர கவிதன் அழுகிறார் முழிக்கிறார்...ஒன்றும் புரியல்ல....! ஓ...அக்கா ஏதாச்சும் பண்ணித்துலைக்கப் போறா என்றா..டோண்ட் வொறி...அக்கா அப்படி எல்லாம் முட்டாள் வேலை செய்யா... பார்க்கத் தெரியல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:

அதுதானே கவிதன் ஏன் அழுறீங்க தமிழினி அப்படி முட்டாள் வேலை செய்யா என்று குருவிக்கு தெரியும். தம்பி உங்களுக்கு தெரியாதா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:


- tamilini - 07-18-2005

என்ன ஆளாளுக்கு எடுத்துவிடிறியள்.. ஆஆ கனநாளைக்குப்பிறகு துளி வந்திருக்கு.. படிப்பம் பாராட்டுவம் என்றில்லை கற்பனை பண்ணிக்கொண்டு ஆஆஅஃ :wink: நம்மாள் என்ன செய்யும் என்று நமக்கு தெரியும். பரீட்சை வைக்கத்தேவையில்லை சரியா..?? :wink: இது கற்பனை வரிகள்.


- Mathan - 07-18-2005

அட்டா துளி நன்றாக தான் இருக்கின்றது. அடுத்த துளி வரும்வரை துளியை அலசி ஆராய்வது தானே வேலை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

கவிதை கற்பனையா சரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 07-18-2005

அக்கா துளி நல்லாயிருக்கு அடிக்கடி தூறினா இன்னும் நல்லம்


- kavithan - 07-18-2005

kuruvikal Wrote:
Malalai Wrote:
tamilini Wrote:<img src='http://img.123greetings.com/general/images/thinkingofu60.gif' border='0' alt='user posted image'>

பேச்சில் கூட
என்னை பிரிய நினைக்காத நீ
நான் இறந்தால் என்ன செய்வாய்.?
இறந்து மீண்டும்
பிறந்திட துடிக்குது என் மனம்
உன் துடிப்பை பார்ப்பதற்காய்...!

பேச்சில் கூட பிரிய நினைக்காதவன் என்கிறிங்க அக்கா...அப்புறம் என்ன சந்தேகம் நீங்க இறந்தால் என்ன செய்வாய் என்று........என்ன அக்கா பாவம் அண்ணா இப்படியா அவரின் துடிப்பைப் பார்க்க ஆசைப்படுறது ஆஆஆஆஆ? நல்லா இருக்கு உங்க துளி அக்கா...ஆனா இந்த விசப்பரீடசை வேண்டாமே... :wink: :wink:

பேச்சில் கூட பிரியாதவன்...இறப்பில் மட்டும் புரிஞ்சிடுவானா என்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது யாரு தங்கையே அண்ணா...அக்கான்ர அவரா.. அத்தானா... ஓக்கே ஓக்கே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுக்கேன் கவிதான்ர கவிதன் அழுகிறார் முழிக்கிறார்...ஒன்றும் புரியல்ல....! ஓ...அக்கா ஏதாச்சும் பண்ணித்துலைக்கப் போறா என்றா..டோண்ட் வொறி...அக்கா அப்படி எல்லாம் முட்டாள் வேலை செய்யா... பார்க்கத் தெரியல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:
நன்றி.. ம்ம் அவ நம்ம அக்காவாச்சே... அக்கா அத்தார் நலமா,,,,? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-20-2005

<img src='http://p.webshots.com/ProThumbs/87/53987_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

<b>அவனுக்கும் எனக்குமிடையில்
அதிசயமாய் ஒர் ஒப்பந்தம்.
உறவு எனும் பாலமமைக்க
இரு தீவுகள் நாம்
கையெழுத்திட்ட
காதல் எனும் ஒப்பந்தம்..!

கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!

அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b> :wink:


- kuruvikal - 07-20-2005

Quote:கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!

கவி எழுதி
காதல் செய்து
அன்பாலே
காதல் தேசம் செய்து
காலமெல்லாம்
நாயிரண்டும்
அன்பரசின் கீழ்
அன்பாட்சி செய்ய
வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 07-20-2005

tamilini Wrote:<b>
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b>

கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.

ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ :wink:

Idea <b>சுருக்கமாய்:-</b> "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள் Idea


- kavithan - 07-20-2005

Quote:கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!

நீங்கள் நம்ம மன்னரின் தங்கை என்றால் உங்களவன் அரசனா தானே அமைவான் . அதிலை என்ன சந்தேகம். கவிதை நன்று வாழ்த்துக்கள் . உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.


- Malalai - 07-20-2005

அக்காவின் காதல் கவிதை நல்லா இருக்கு...சே..இந்த நேரம் பார்த்து குளம் இல்லை.....(அக்கா...நானும் குருவி அண்ணாவும் காதல் கவிதை எழுத எங்களை காதலில் புலம்பிறம் என்று சொன்னவா...இப்ப அக்காக்கு அந்த நிலை...:wink: எங்க குழுவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேம்....அப்படித்தானே குருவி அண்ணா :wink: ) அது சரி அக்காவைக் புலம்ப வைத்த புண்ணியவான் யாரோ? :wink:


- kuruvikal - 07-20-2005

Thala Wrote:
tamilini Wrote:<b>
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b>

கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.

ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ :wink:

Idea <b>சுருக்கமாய்:-</b> "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள் Idea

தமிழினி இப்படித்தான் அடிக்கடி நாய்க்காக கவிதை எழுதுவார்...ஏதோ விசயம் இருக்குப் போல தான்...தல சொன்னது போல...ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ...அனுபவப்பட்ட தல சொல்லுறார் எல்லா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 07-20-2005

[quote=Malalai]அக்காவின் காதல் கவிதை நல்லா இருக்கு...சே..இந்த நேரம் பார்த்து குளம் இல்லை.....(அக்கா...நானும் குருவி அண்ணாவும் காதல் கவிதை எழுத எங்களை காதலில் புலம்பிறம் என்று சொன்னவா...இப்ப அக்காக்கு அந்த நிலை...:wink: எங்க குழுவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேம்....

உண்மையான காதல் கண்ட ஜென்மங்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்...அதை அக்கா இப்ப புரிஞ்சிருப்பா...வஞ்சகம் தீர்க்காம... வாஞ்சையோடு அழைத்துச் செல்வோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 07-20-2005

kavithan Wrote:
Quote:கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட
அரசாய் அவனும்
ஆட்சியாய் நானும்.
அவதரிக்க
கைச்சாத்தான ஒப்பந்தம்.
நம் காதல் ஒப்பந்தம்...!

நீங்கள் நம்ம மன்னரின் தங்கை என்றால் உங்களவன் அரசனா தானே அமைவான். அதிலை என்ன சந்தேகம். கவிதை நன்று வாழ்த்துக்கள். உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.

மழலைத் தங்கையே கேளுங்கள் சேதி... மன்னரின் தங்கை... அரசன் பார்த்திருக்காராம்..! மன்னர் எந்த மாநிலத்துக்கு சொந்தம் மந்திரியாரே...இளவரசி வினவுறா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-21-2005

Quote:அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!

காத்திருப்பதும் காக்க வைப்பதும் காதலில் ஒருவகையான இன்பமே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்பானவனுக்காக காத்திருந்து சீக்கிரம் அவனின் கரம்பற்ற வாழ்த்துகிறேன் அக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 07-21-2005

கவிதை நல்லாயிருக்கு அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

காதல் உணர்வு அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அக்காவின் காதல் ஒப்பந்தம் வெற்றிபெற வாழ்த்துகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 07-21-2005

tamilini Wrote:கனிவான மொழி பேசி
கவிதையால் காதல் வளர்த்து
பள்ளிகள் இன்றி பாடம் கற்றிட
அன்பாலே நகரம் அமைந்திட

கவிதையால் வளர்ந்த காதல் அன்பான குடும்பத்தை உருவாக்கிட வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 07-21-2005

சோடி நாய்களிற்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 07-21-2005

Quote:கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.

ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ

சுருக்கமாய்:- "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள்
_________________
கலியாணமா..?? அது எல்லாம் கடந்தது எங்கள் காதல். :wink:

Quote:தமிழினி இப்படித்தான் அடிக்கடி நாய்க்காக கவிதை எழுதுவார்...ஏதோ விசயம் இருக்குப் போல தான்...தல சொன்னது போல...ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ...அனுபவப்பட்ட தல சொல்லுறார் எல்லா...!
_________________
அப்படியாங்க அப்ப சரிங்க.. :wink:

Quote:அக்காவின் காதல் கவிதை நல்லா இருக்கு...சே..இந்த நேரம் பார்த்து குளம் இல்லை.....(அக்கா...நானும் குருவி அண்ணாவும் காதல் கவிதை எழுத எங்களை காதலில் புலம்பிறம் என்று சொன்னவா...இப்ப அக்காக்கு அந்த நிலை... எங்க குழுவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேம்....அப்படித்தானே குருவி அண்ணா ) அது சரி அக்காவைக் புலம்ப வைத்த புண்ணியவான் யாரோ
நாங்க தனியாவே காதல் பண்ணிறம்.. உங்கட குழுவில சேந்தா.. அப்புறம் உருப்பட்ட மாதிரித்தான். அழைப்பிற்கு நன்றி பாருங்கோ.. :wink:

Quote:நீங்கள் நம்ம மன்னரின் தங்கை என்றால் உங்களவன் அரசனா தானே அமைவான். அதிலை என்ன சந்தேகம். கவிதை நன்று வாழ்த்துக்கள். உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.
அரசனோ ஆண்டியோ.. இது நாய்களின் காதல் படத்தில இருக்கிறவை.. மன்னர் தங்கையை ஏன் இழுக்கிறீங்க..?? :wink:

Quote:காத்திருப்பதும் காக்க வைப்பதும் காதலில் ஒருவகையான இன்பமே

அன்பானவனுக்காக காத்திருந்து சீக்கிரம் அவனின் கரம்பற்ற வாழ்த்துகிறேன் அக்கா.
நன்றி தங்கையே

Quote:காதல் உணர்வு அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அக்காவின் காதல் ஒப்பந்தம் வெற்றிபெற வாழ்த்துகள்
என்ன தத்துவ முத்தோ. நன்றி நித்தி

Quote:கவிதையால் வளர்ந்த காதல் அன்பான குடும்பத்தை உருவாக்கிட வாழ்த்துக்கள்
_________________
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 07-21-2005

tamilini Wrote:சோடி நாய்களிற்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆகா ஆகா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->