![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- sOliyAn - 02-01-2006 அண்ணன்: வெளீல போவிட்டு ஒரு மணித்தியாலத்தில வந்தீடுவன்.. கவனம்.. அப்பா அம்மாவ கணனிக்கு கிட்ட தனிய விட்டுடாதை.. கண்டதைப் பார்த்து கெட்டுப்போறாங்க.. தம்பி: சரீண்ணா.. டோண்டு வொர்ரீ... நான் அவைய கட்டுப்பாட்டுக்கை வைச்சிருக்கிறன்.. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 02-01-2006 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அப்ப எங்கட அணீல யாரு கருத்து வைக்கிறது....??? தூயவா எதுக்கும் தயாராகுங்கப்பா...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உந்த 'எலி'ய பூனைக்குட்டிக்கு காட்டிப்போட்டு களத்தில விடுங்க தல... பின்னால ஓடிவறாரோ பாப்பம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-01-2006 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அண்ணன்: வெளீல போவிட்டு ஒரு மணித்தியாலத்தில வந்தீடுவன்.. கவனம்.. அப்பா அம்மாவ கணனிக்கு கிட்ட தனிய விட்டுடாதை.. கண்டதைப் பார்த்து கெட்டுப்போறாங்க.. தம்பி: சரீண்ணா.. டோண்டு வொர்ரீ... நான் அவைய கட்டுப்பாட்டுக்கை வைச்சிருக்கிறன்.. <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஏன் சோழியன் அண்ணா அந்த உதாரணம் சொன்னிங்க? அப்போ நன்மை அணில சரியாதான் கருத்தை வைக்கிறாங்க எண்டா? :wink: - Thala - 02-01-2006 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அண்ணன்: வெளீல போவிட்டு ஒரு மணித்தியாலத்தில வந்தீடுவன்.. கவனம்.. அப்பா அம்மாவ கணனிக்கு கிட்ட தனிய விட்டுடாதை.. கண்டதைப் பார்த்து கெட்டுப்போறாங்க.. தம்பி: சரீண்ணா.. டோண்டு வொர்ரீ... நான் அவைய கட்டுப்பாட்டுக்கை வைச்சிருக்கிறன்.. <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்ம்ம் இணையத்தால அப்பா அம்மாதான் கெட்டுபோறாங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 02-01-2006 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin-->அப்ப எங்கட அணீல யாரு கருத்து வைக்கிறது....??? தூயவா எதுக்கும் தயாராகுங்கப்பா...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உந்த 'எலி'ய பூனைக்குட்டிக்கு காட்டிப்போட்டு களத்தில விடுங்க தல... பின்னால ஓடிவறாரோ பாப்பம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இது விவகாரமான பூனைக்குட்டி.... நான் வரேல்லை உந்த விளையாட்டுக்கு.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 02-01-2006 வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். வெல்லப்போவதும் நாங்கள் தானே. பொறுத்திருந்து பார்ப்போம். - வர்ணன் - 02-01-2006 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். வெல்லப்போவதும் நாங்கள் தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> போனா போகுது- வெண்டுட்டு போங்க ரமா! உண்மைக்கு தற்காலிக தோல்விதான் எப்போதும்-! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 02-01-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். வெல்லப்போவதும் நாங்கள் தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> போனா போகுது- வெண்டுட்டு போங்க ரமா! உண்மைக்கு தற்காலிக தோல்விதான் எப்போதும்-! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> உண்மை கசக்கத்தான் செய்யும் வர்ணன் :wink: - MUGATHTHAR - 02-01-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->போனா போகுது- வெண்டுட்டு போங்க ரமா! உண்மைக்கு தற்காலிக தோல்விதான் எப்போதும்-! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பிடியெண்டா பொய்களுக்கு நிதந்தர வெற்றியெண்டு சொல்லுறீயள் ஆனாலும் உங்களுக்கு விழுந்தாலும் மீசேலை மண் ஒட்டேலை அது எப்பிடி?????(மீசையே இல்லை எண்டு சொல்லப்போறீயள்) - வர்ணன் - 02-01-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->போனா போகுது- வெண்டுட்டு போங்க ரமா! உண்மைக்கு தற்காலிக தோல்விதான் எப்போதும்-! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பிடியெண்டா பொய்களுக்கு நிதந்தர வெற்றியெண்டு சொல்லுறீயள் ஆனாலும் உங்களுக்கு விழுந்தாலும் மீசேலை மண் ஒட்டேலை அது எப்பிடி?????(மீசையே இல்லை எண்டு சொல்லப்போறீயள்)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஒண்டும் எதிர்த்து கதைக்க மாட்டன்.. யார் வெண்டால் என்ன.. எல்லாம் எங்கட மக்கள் தானே :wink: - வர்ணன் - 02-01-2006 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். வெல்லப்போவதும் நாங்கள் தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> போனா போகுது- வெண்டுட்டு போங்க ரமா! உண்மைக்கு தற்காலிக தோல்விதான் எப்போதும்-! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> உண்மை கசக்கத்தான் செய்யும் வர்ணன் :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> யாருக்கு உண்மை சரியா தெரியும் ரமா? செல்வமுத்து ஆசிரியரும்- தமிழினியும்-தீர்ப்பு- சொன்னாபோலதான் உண்மை தெரிய வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 02-01-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->ஒண்டும் எதிர்த்து கதைக்க மாட்டன்.. யார் வெண்டால் என்ன.. எல்லாம் எங்கட மக்கள் தானே :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/respekt.gif' border='0' alt='user posted image'> - Vasampu - 02-01-2006 <b>முகத்தார் தழும்பியது சா எழுதியது:</b> அப்பிடியெண்டா பொய்களுக்கு நிதந்தர வெற்றியெண்டு சொல்லுறீயள் ஆனாலும் உங்களுக்கு விழுந்தாலும் மீசேலை மண் ஒட்டேலை அது எப்பிடி?????(மீசையே இல்லை எண்டு சொல்லப்போறீயள்) முகத்தாருக்கு தெரியாததில்லை. எப்பவும் நிறைகுடம் தழும்பாது. - ஜெயதேவன் - 02-01-2006 Quote:எப்பவும் நிறைகுடம் தழும்பாது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [/quote] - ஜெயதேவன் - 02-01-2006 Quote:தழும்பாது அதிபுத்திசாலி வ.ம்பார்: அடியேனுக்கு புரியவில்லை, தங்களது <b>"தமில்"</b> ... hock: hock: hock:
- வர்ணன் - 02-02-2006 <b>நாரதரின் வாதத்திலொன்று: இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.</b> உண்மைதான்... 8) அத்துடன் நன்மைக்கு எந்தளவு முடியுமோ- அந்தளவுக்கு பாவிக்கிறார்கள்- இளையோர்கள்! ஒப்பீட்டளவில் எம்மை விட சகல துறைகளிலும் தன்னிறைவு கண்டுவிட்ட-வளர்ச்சியடைந்த நாடுகள் -அந்த வளர்ச்சியை நாம் அடைய இன்னும் 50 வருசங்கள் சென்றாலும் நடக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க-அபிவிருத்தி கண்டு விட்ட நாடுகளோடு -ஒரேயொரு விடயத்தில் சரிக்கு சமனாய் நிற்கிறோம்! சிலவேளை அவர்களிற்கும் மேலாய்! அது- அறிவுசார் விடயங்களில் மட்டும்-! இல்லாவிட்டால்-அவர்களே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு - நாம் சவாலாய் இருக்க முடியுமா? அறிவுக்கு தகவல்களின் கோப்பு முக்கியம்- தகவல்களை ஒரு சொடுக்கில் பெற்றுக்கொள்ள இணையங்கள்தான் - இப்போதுள்ள தவிர்க்கமுடியாததொரு வழி! நாரதரின் வாதம் அருமை- ! 8) உங்களின் ஆற்றல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கபட்டு இருக்கு! இந்த இடத்தில் அஜீவன் அண்ணா சொன்னது மீண்டும் நினைவுக்கு வருது: <b>"இணையத்தை விட சிறந்த தொழில் நுட்பம் ஒன்று வரும் வரையில்- இணையதளங்கள்- உலகத்தை ஆளும்!"</b> - Thala - 02-02-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><b>நாரதரின் வாதத்திலொன்று: இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> புலம் பெயர் இளைஞனுக்கு இணையம் எப்பிடியாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சொல்லவே இல்லை.. :wink: - Rasikai - 02-02-2006 <b>வாழ்த்துக்கள் ரமா & நாரதர். அடுத்து பூனைக்குட்டி உங்கள் கருத்தை வைக்கவும். </b> - Thala - 02-02-2006 அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....??? பட்டிமண்றத்தலைப்பு <b>"இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா"..!</b> எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........??? இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll: - Thala - 02-02-2006 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><b>வாழ்த்துக்கள் ரமா & நாரதர். அடுத்து பூனைக்குட்டி உங்கள் கருத்தை வைக்கவும். </b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அடுத்தது யார் ரசிகை பூனைக்குட்டி வீறாப்பாய் மாட்டன் எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு..! :roll: |