Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

- kirubans - 07-28-2004

முதலில் நீங்கள் ஆவலாகப் படிக்கும் ASIAN TRIBUNE இல்தான் வந்தது. பிறகு இன்றைய DAILY MIRROR இல் வந்தது. புதினம் DAILY MIRROR மொழிபெயர்த்துள்ளது. தேநீர் என்றது நெருப்பு. பாயாசம் என்றது ASIAN TRIBUNE

http://www.asiantribune.com/show_news.php?id=10565

http://www.dailymirror.lk/

- Mathivathanan - 07-28-2004

நீங்கள் சொல்லுவது எனக்குத் தெரியும்.. ஏசியன் ரிபியூன் கனாடாவிலிருந்து இயங்குகின்றதா.. அப்படி எப்போதாவது ஆய்வு செய்யப்பட்டதா.. கட்டுரை எழுதப்பட்டதா.. நெருப்புத் தளத்தில் தேனீர் என்றதான் வந்தது.. நெருப்புத்தளம்தான் கனடாவிலிருந்த இயங்குவதாக ஆய்வு செய்திருந்தார்கள்.. அதனால்த்தான் எனது கருத்து அப்படி வந்தது.. மேலும் டெய்லிமிரரில் எழுதியவர் யாரென்று நினைக்கிறீர்கள்..

- Mathivathanan - 07-28-2004

இந்தப் பிரச்சனையை தற்போது ஒரு கரையில் ஒதுக்கி வைப்போம்..

மத்தியானம் பிடிவாதமாக இருந்த விடுதலைப்புலிகள் இரவு பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளதாக் செய்தி வந்திருக்கிறது.. இன்று முல்லைத்தீவு பிரதேசத்தில் இரானுப புலனாய்வு விமானங்கள் பறந்த நிலையில் இப்படியானதொரு நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.. கோப்பாயில் உரும்பிராயில் அப்படி அப்படி..

சமஸ்டி முறையில் ஆட்சிக்கு சம்மதித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

- kirubans - 07-28-2004

அப்ப புலியள் பயந்து போயிட்டனம் போல உள்ளது. யாருக்கெண்டு சொல்லுங்கோவன்? ஆனந்த சங்கரிக்காக இருக்கும். அவரும் ஜேர்மனியிலிருந்து அறிக்கை விட்டிருக்கிறார்.

:roll: :roll: :roll: :roll:

- Mathivathanan - 07-28-2004

நாளைக்கு செய்திபார்த்துத்தான் சொல்லவேணும்.. என்ன அடிப்படையிலை பேச்சுவார்த்தைக்கு திடீரென ஒப்புக்கொண்டதெண்டே தெரியேல்லை.. எப்படி இப்ப சொல்லுறது..?

நான் உது புலுடா அறிவிப்பு.. மிளகாயரைப்பு எண்டுதான் பார்க்கிறன்..

- kirubans - 07-28-2004

என்னுடைய ஊகம் அரசு புலிகளின் நிபந்தனைகளுக்கு பணிந்துவிட்டது. இரண்டு விடயங்கள் புலிகளுக்கு முக்கியமானவை.
1. இடைக்கால அரசு மட்டும்தான் பேச்சு
2. கருணாவுக்கான அரசின் உதவிகள் நிறுத்தம்.

அரசு இரண்டுக்கும் விட்டுக் கொடுத்திருக்கும். விட்டுக்கொடுத்தாலும் அரசுக்கு நன்மைதான். பேச்சு ஆரம்பித்தால் சர்வதேச பண உதவி கிடைக்கும்.

- kirubans - 07-28-2004

பேச்சை புலிகள் எதிர்காலத்தில் முறித்தாலும் அரசுக்கு நன்மையே.

1. இடைக்கால அரசு கொடுக்கத் தேவையில்லை.
2. கருணாவை மீண்டும் பயன்படுத்தலாம்.

- Mathivathanan - 07-28-2004

Mathivathanan Wrote:நாளைக்கு செய்திபார்த்துத்தான் சொல்லவேணும்.. என்ன அடிப்படையிலை பேச்சுவார்த்தைக்கு திடீரென ஒப்புக்கொண்டதெண்டே தெரியேல்லை.. எப்படி இப்ப சொல்லுறது..?

<span style='color:red'>உது புலுடா அறிவிப்பு.. மிளகாயரைப்பு எண்டுதான் நினைக்கிறன்..
</span>

- Mathivathanan - 07-29-2004

பேச்சுவார்த்தைக்கு இணக்கம் என்ற செய்தியுடன் மட்டக்களப்பு யுத்தத்திறிகு ஆயுத்தமாகின்றது என்ற ஒரு செய்தி வந்திருக்கிறது.. முஸ்லீம் தரப்புடன் பலமாதங்களுக்குப்பின் பேச்சுவார்த்தையும் நடந்துள்ள நிலையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் பேச்சுவாத்தை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் எல்லாம் சாத்தியமே..

- Mathivathanan - 07-30-2004

Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:நாளைக்கு செய்திபார்த்துத்தான் சொல்லவேணும்.. என்ன அடிப்படையிலை பேச்சுவார்த்தைக்கு திடீரென ஒப்புக்கொண்டதெண்டே தெரியேல்லை.. எப்படி இப்ப சொல்லுறது..?

<span style='color:red'>உது புலுடா அறிவிப்பு.. மிளகாயரைப்பு எண்டுதான் நினைக்கிறன்..
</span>
பேச்சுவார்த்தை இல்லையாம்..

திரும்ப பேச்சுவார்த்தை இருக்காம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 07-30-2004

இண்டைக்கும் கொட்டாவ சம்பவம் என்டு நேற்று சொன்ன செய்திகளை மறுதலித்து செய்தி சொல்லுப்பட்டுது..
200 போரை விசாரணை.. அடையாள அட்டை.. தம்மிக சடலம்.. பல வாகனங்கள்.. கீழே இருந்தது மேலே இருந்த எண்டு வேறையும் ஏதோ கனேக்க விளாசினாங்கள்.. ஆங்கில சிங்கள் பத்திரிகையள்.. ஊடகங்கள் எதிலும் வராத செய்தி..
ஹ(அ)ரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து -பிஸித்தமிழ் ஊடகம் நம்பலாமே..?
இவங்கள்தான் உந்த பேச்சுவார்த்தை செய்தியளும் தாறவங்கள்.. நேற்று இல்லையெண்டாங்கள்.. இண்டைக்கு இருக்கெண்டாங்கள்.. நாளைக்கு அனேகமா இல்லையெண்டு சொல்லுவாங்களெண்டு நினைக்கிறன்.. ஆளாளுக்கு இருக்கு.. இல்லை.. இருக்கு.. இல்லையெண்டு சொல்லிக்கொண்டிருந்தாலே ஒருமாதிரி நாடு முன்னேறீடும்..
Idea

கொட்டாவவிலை என்னப்பா நடந்தது..

அவன் தம்மிக புலனாய்வுத்தறையெண்டு விளாசிறவங்களுக்கு அவனுடைய ஐடி குடுக்க வக்கில்லையே..?
குறுநாகலையிலை பிடிபட்டவங்களெண்டு சொல்லுறவங்களுக்கு இன்னார் இன்னாரெண்டு திட்டவட்டமா அதிகாரபூர்வமா தீர்மானமா தரவுகளோடை சொல்ல முடியேல்லையே..
சுட்டவன் வந்து சரணடைஞ்சிருக்கிறான் எண்டு சொன்னவங்களுக்கு அவன கமரா முன்னாலை ஒப்புவிச்சு கிளிப்பிள்ளை பேச்சாவது செய்யமுடியேல்லை..

சிங்களவங்கள் தங்களுடைய அறிக்கையள் எல்லாத்திலையும் வலு கவனமாயிருக்கிறாங்கள்.. வெளியிலை அதிகாரபூர்வமா சொன்னது கொஞ்சம்..
பாரதூரமான விஷயம் ஏதோ கண்டுபுடிச்சிட்டாங்கள்போலை.. அல்லாட்டால் அறிக்கைவிடவெண்டே ஒவ்வொருநாளும் மகாநாடுகூட்டாங்கள்..

- Mathivathanan - 07-31-2004

Mathivathanan Wrote:இண்டைக்கும் கொட்டாவ சம்பவம் என்டு நேற்று சொன்ன செய்திகளை மறுதலித்து செய்தி சொல்லுப்பட்டுது..
200 போரை விசாரணை.. அடையாள அட்டை.. தம்மிக சடலம்.. பல வாகனங்கள்.. கீழே இருந்தது மேலே இருந்த எண்டு வேறையும் ஏதோ கனேக்க விளாசினாங்கள்.. ஆங்கில சிங்கள் பத்திரிகையள்.. ஊடகங்கள் எதிலும் வராத செய்தி..
ஹ(அ)ரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து -பிஸித்தமிழ் ஊடகம் நம்பலாமே..?
இவங்கள்தான் உந்த பேச்சுவார்த்தை செய்தியளும் தாறவங்கள்.. நேற்று இல்லையெண்டாங்கள்.. இண்டைக்கு இருக்கெண்டாங்கள்.. நாளைக்கு அனேகமா இல்லையெண்டு சொல்லுவாங்களெண்டு நினைக்கிறன்.. ஆளாளுக்கு இருக்கு.. இல்லை.. இருக்கு.. இல்லையெண்டு சொல்லிக்கொண்டிருந்தாலே ஒருமாதிரி நாடு முன்னேறீடும்..
Idea

கொட்டாவவிலை என்னப்பா நடந்தது..

அவன் தம்மிக புலனாய்வுத்தறையெண்டு விளாசிறவங்களுக்கு அவனுடைய ஐடி குடுக்க வக்கில்லையே..?
குறுநாகலையிலை பிடிபட்டவங்களெண்டு சொல்லுறவங்களுக்கு இன்னார் இன்னாரெண்டு திட்டவட்டமா அதிகாரபூர்வமா தீர்மானமா தரவுகளோடை சொல்ல முடியேல்லையே..
சுட்டவன் வந்து சரணடைஞ்சிருக்கிறான் எண்டு சொன்னவங்களுக்கு அவன கமரா முன்னாலை ஒப்புவிச்சு கிளிப்பிள்ளை பேச்சாவது செய்யமுடியேல்லை..

சிங்களவங்கள் தங்களுடைய அறிக்கையள் எல்லாத்திலையும் வலு கவனமாயிருக்கிறாங்கள்.. வெளியிலை அதிகாரபூர்வமா சொன்னது கொஞ்சம்..
பாரதூரமான விஷயம் ஏதோ கண்டுபுடிச்சிட்டாங்கள்போலை.. அல்லாட்டால் அறிக்கைவிடவெண்டே ஒவ்வொருநாளும் மகாநாடுகூட்டாங்கள்..

கொட்டாவ சம்பவம் தொடர்பாக மற்றுமொரு திருப்பம் .. ஏன் எதற்கு காரணங்கள் தெரியவில்லை இருந்தாலும் வாசியுங்கள்..

Date : 2004-07-31
<span style='font-size:25pt;line-height:100%'>DIG - Police, denies stories planted in the media regarding the death of 8 men at Kottawa.</span>

Colombo, 31 July: K.P.P. Pathirana DIG Police - Western Province South, denied that he had ever made any statement to the effect that those eight person killed on last Sunday 25 July were not drugged.

Earlier "Asian Tribune" carried an exclusive news report with a head line One 'Thabo' to claim responsibility for slaying of Karuna's men at a press conference planned to be held today. alleging that one Thabo drugged the eight slain men in the sago soup he made and served to those as desert after dinner.

A section of the news websites, a radio station from United Kingdom, as well as a Tamil daily from Colombo reported that K.P.P Pathirana denied that the 8 persons who were killed were not drugged before being killed by the alleged LTTE gunmen.

The Tamil daily reported quoting K.P.P. Pathirana, that when the gunshot incident took place, Karuna's group could have been sleeping and were not in the unconscious state.

<span style='color:red'>Pathirana denied that he has not made any such statement to anyone and not even to the said Tamil daily newspaper.

He clarified to \"Asian Tribune\" that after the autopsy, the stomach contents of those killed were sent to the Government Analyst for report and so far police has not received the report.

Pathirana added that the inquiry regarding the Kottawa murders are now being handled by Wickrema Perera, SP under his direction.</span>

- Asian Tribune -
http://www.asiantribune.com/show_news.php?id=10620

- kirubans - 08-01-2004

இதைப் பற்றிய மேலதிக அலசலை இங்கு பார்க்கலாம்.

Reverberations of a 'safe house' massacre
http://www.thesundayleader.lk/20040801/issues-more.htm

- Mathivathanan - 08-01-2004

ஒருவர் வேவவேறு அறைகளிலோ.. படிக்கட்டிலோ.. அல்லது விறாந்தையிலோ 8 பேரை கொலைசெய்வது என்பது நம்பக்கூடியதாக இல்லை.. மற்றும்படி கீழ்மாடியில் தம்பதியினரும் பிள்ளையும் இருந்ததாகவேறு சொல்லப்பட்டிருக்கிறது.. ஓட்டொப்ஸி றிப்போட்கூட வெளிவிடப்படவில்லை.. எடுத்த எடுப்பில் விடுதலைப்புலிகளின் அறிக்கையையோ அரசாங்கத்தின் அறிக்கையையோ முழுவதுமாக நம்புமளவில் நானில்லை.. முடிச்சு அவிண்டபின்னர்தான் யார் என்னநோக்கத்திற்காக மறைத்தார்கள் என்று தெரியும்.. இராணுவம் முற்றுமுழுதாக மறுத்துள்ள நிலையில் கொண்றவர்களிடம் ஆதாரமில்லாமல் அறிக்கை விட்டார்களா.. இதுவரை ஒவ்வொருவரையும் சுட்டுவிட்டு அறிக்கை விட்டவண்ணமே இருக்கிறார்கள்.. முக்கிய சாட்சியம் எதுவும் வைக்கப்படவில்லையே..

கருணா தற்போது எங்கே..? சீனாவிலா..? சிங்கப்பூரிலா..? லண்டனிலா..?

- Mathivathanan - 08-02-2004

சளிக்கிழமை வந்தஉடனை பத்திரிகையாளர் மகாநாடுவைச்சு வதந்தியளுக்கு முற்றுப்புயள்ளி வைச்சிருக்கு அனுரா.. இவ்வளவு கத்துக் கத்தின சிவாஜிலிங்கம் ஓடி ஒளிச்சிட்டுது..

பம்பலப்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................

- kuruvikal - 08-02-2004

Mathivathanan Wrote:சளிக்கிழமை வந்தஉடனை பத்திரிகையாளர் மகாநாடுவைச்சு வதந்தியளுக்கு முற்றுப்புயள்ளி வைச்சிருக்கு அனுரா.. இவ்வளவு கத்துக் கத்தின சிவாஜிலிங்கம் ஓடி ஒளிச்சிட்டுது..

பம்பலப்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................

ஐயோ தாத்தா குண்டு வெடிச்சது பம்பலப்பிட்டிய இல்ல கொல்பிட்டியவில.. உதுகூடச் சரியா ஞாபகம் இல்ல... அதுக்க அரசியல் வேற....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 08-02-2004

சளிக்கிழமை வந்தஉடனை பத்திரிகையாளர் மகாநாடுவைச்சு வதந்தியளுக்கு முற்றுப்புயள்ளி வைச்சிருக்கு அனுரா.. இவ்வளவு கத்துக் கத்தின சிவாஜிலிங்கம் ஓடி ஒளிச்சிட்டுது..

கொல்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................

kuruvikal Wrote:ஐயோ தாத்தா குண்டு வெடிச்சது பம்பலப்பிட்டிய இல்ல கொல்பிட்டியவில.. உதுகூடச் சரியா ஞாபகம் இல்ல... அதுக்க அரசியல் வேற....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரியெடாப்பா.. திருத்தி போட்டிருக்குது..

- Mathivathanan - 08-02-2004

பேச்சுவார்த்தை இல்லையெண்டால் ஏதாவது காரணம் சொல்லவேணும்தானே..
இப்ப என்னத்திலை என்னத்தாலை ஹோள்டப்..???????

- kuruvikal - 08-02-2004

என்ன தாத்தா பேச்சுக்குத் துணையில்லையா... உங்கட பாட்டில புலம்புறீங்க.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 08-02-2004

பதிலை எழுதப்பா.. பிறகு குசலம் விசாரிப்பம்..

என்னத்தாலை ஹோள்டப்..?