Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

- வெண்ணிலா - 06-07-2005

kavithan Wrote:இலவசமே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்கே கனடாவிலோ? அனுபவமோ விடிய விடிய பேசி பேசி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 07-16-2005

<img src='http://img.123greetings.com/general/images/thinkingofu60.gif' border='0' alt='user posted image'>

பேச்சில் கூட
என்னை பிரிய நினைக்காத நீ
நான் இறந்தால் என்ன செய்வாய்.?
இறந்து மீண்டும்
பிறந்திட துடிக்குது என் மனம்
உன் துடிப்பை பார்ப்பதற்காய்...!

- Mathan - 07-16-2005

அடடா அடடா அந்த ஆளை துடிக்க விட்டு பார்க்கணும் என்று ஆசை போல்

- வெண்ணிலா - 07-16-2005

ஏன் அக்கா இறக்க துடிக்கிறீங்க? இறந்தால் என்ன செய்வான் என்று பரீட்சிர்த்து பார்ப்பது நல்லதல்ல. :wink:

- kuruvikal - 07-16-2005

மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 07-16-2005

Quote:அடடா அடடா அந்த ஆளை துடிக்க விட்டு பார்க்கணும் என்று ஆசை போல்
_________________
சே சே சும்மா ஒரு கற்பனை.. தானே

Quote:ஏன் அக்கா இறக்க துடிக்கிறீங்க? இறந்தால் என்ன செய்வான் என்று பரீட்சிர்த்து பார்ப்பது நல்லதல்ல.
_________________
அப்படி என்றியள் ம் ம் அப்ப சரி.

Quote:மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..!
_________________
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- shanmuhi - 07-16-2005

மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kavithan - 07-16-2005

மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..! (©கவிதன்) :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 07-16-2005

மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..! (©கவிதன்) (©சோழியான்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 07-16-2005

sOliyAn Wrote:மீண்டும் அழகான சிறுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்..! (©கவிதன்) (©சோழியான்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 07-16-2005

எல்லாரும் © கொப்பி பண்ணியள் சரி ...© Rights எடுத்தியளோ.... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 07-16-2005

kuruvikal Wrote:எல்லாரும் © கொப்பி பண்ணியள் சரி ...© Rights எடுத்தியளோ.... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் போடவில்லை சோ நாங்கள் றைட்ஸ்சை எடுத்திட்டம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 07-17-2005

kuruvikal Wrote:மீண்டும் அழகான சி©றுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சி©யுடன் வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன மந்திரியார் நீங்கள்...வேலையில்ல...ஒன்றுக்கு இரண்டு (சி-c) இருக்கல்லா...அதைக் கவனிக்கல்லைப் போல...இரண்டு தடவை கொப்பி ரைற்ஸ் எடுத்திருக்கு மந்திரியார்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 07-17-2005

என்ன தான் நடக்குது இங்க..?? :roll:

- வெண்ணிலா - 07-17-2005

tamilini Wrote:என்ன தான் நடக்குது இங்க..?? :roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 07-17-2005

kuruvikal Wrote:
kuruvikal Wrote:மீண்டும் அழகான சி©றுதுளி துளித்ததையிட்டு மகிழ்ச்சி©யுடன் வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன மந்திரியார் நீங்கள்...வேலையில்ல...ஒன்றுக்கு இரண்டு (சி-c) இருக்கல்லா...அதைக் கவனிக்கல்லைப் போல...இரண்டு தடவை கொப்பி ரைற்ஸ் எடுத்திருக்கு மந்திரியார்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(சி) இப்படி போட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் இவ்வாறு போடாததால் அதுக்கு சிறப்பான அர்த்தம் இல்லை அதாவது நீங்கள் றைட்ஸ் எடுக்கலை நாங்க எடுத்திடம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 07-18-2005

எப்படிப் போட்டாலும் சி சி தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழினி அழப்போறாங்க...தனர கவி துளிக்க துளிக்க அரட்டை அட்டை ஊருது எண்டு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 07-18-2005

tamilini Wrote:<img src='http://img.123greetings.com/general/images/thinkingofu60.gif' border='0' alt='user posted image'>

பேச்சில் கூட
என்னை பிரிய நினைக்காத நீ
நான் இறந்தால் என்ன செய்வாய்.?
இறந்து மீண்டும்
பிறந்திட துடிக்குது என் மனம்
உன் துடிப்பை பார்ப்பதற்காய்...!

பேச்சில் கூட பிரிய நினைக்காதவன் என்கிறிங்க அக்கா...அப்புறம் என்ன சந்தேகம் நீங்க இறந்தால் என்ன செய்வாய் என்று........என்ன அக்கா பாவம் அண்ணா இப்படியா அவரின் துடிப்பைப் பார்க்க ஆசைப்படுறது ஆஆஆஆஆ? நல்லா இருக்கு உங்க துளி அக்கா...ஆனா இந்த விசப்பரீடசை வேண்டாமே... :wink: :wink:

- kavithan - 07-18-2005

Malalai Wrote:

:roll: Cry :roll:

பேச்சில் கூட பிரியாதவன்...இறப்பில் மட்டும் புரிஞ்சிடுவானா என்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது யாரு தங்கையே அண்ணா...அக்கான்ர அவரா.. அத்தானா... ஓக்கே ஓக்கே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுக்கேன் கவிதான்ர கவிதன் அழுகிறார் முழிக்கிறார்...ஒன்றும் புரியல்ல....! ஓ...அக்கா ஏதாச்சும் பண்ணித்துலைக்கப் போறா என்றா..டோண்ட் வொறி...அக்கா அப்படி எல்லாம் முட்டாள் வேலை செய்யா... பார்க்கத் தெரியல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: