Yarl Forum
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001)



- அனிதா - 08-02-2005

Niththila Wrote:2எது கேள்விக்கு விடை வசம்பண்ணா சொன்ன மாதிரி தண்டவாளமா அல்லது கண்கள் என்பது சரியா ஏனெண்டா கண்களும் ஒன்றையொன்று தொடுறதில்லை தானே :roll: :roll:

நீங்க கேக்கிற ஒண்டுக்கும் எனக்கு பதில் தெரியேல்ல அனி அதால எனக்கு மட்டும் தனி மடல்ல விடையை சொல்லிப்போட்டு களத்தில போடுங்க சரியா :wink:

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரியா என்று சொல்லிற்று
சரியான பதிலை சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-02-2005

ப்ரியசகி Wrote:அனிதா..உங்கட..3வது கெள்விக்கு பதில்:
புக்கு புக்கு புகைவண்டி தானே?

அதுசரி..எங்க இருந்து இந்த நொடி எல்லம் எடுக்கிறீங்கள்? இதெல்லம் நான் ஊரில தான் கேள்விப்பட்டனான்..

பதில் தவறு ப்ரியசகி ...
அது சின்னாச்சிட்ட கேட்டுத்தான் எழுதுறனான் முதல்லயே சொல்லியிருக்கன் :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 08-02-2005

¿¡ý ¿¢¨Éò§¾ý Á¢ýºÃõ - «ñð + ±ñÎ ºÃ¢Â?


- அனிதா - 08-03-2005

[quote=Anitha]அடுத்தது..

<b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்? </b>

<b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b>

யாருக்கும் தெரியாதபடியால் நான் சொல்கிறேன் :?

முதலாவதுக்கு விடை -- போட்டோ
முன்றாவதுக்கு விடை-- ரோடு


- அனிதா - 08-04-2005

இதைக்கண்டுபிடியுங்களன்..

<b>காக்கையைப் போல் கருமை நிறம்
கையால் விண்டால் ஊதா நிறம்
வாயால் மென்றால் நீல நிறம்
பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன?</b>


- Thala - 08-04-2005

Anitha Wrote:இதைக்கண்டுபிடியுங்களன்..

<b>காக்கையைப் போல் கருமை நிறம்
கையால் விண்டால் ஊதா நிறம்
வாயால் மென்றால் நீல நிறம்
பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன?</b>


<b>நாவல்ப் பழம்..</b>


- அனிதா - 08-05-2005

Thala Wrote:
Anitha Wrote:இதைக்கண்டுபிடியுங்களன்..

<b>காக்கையைப் போல் கருமை நிறம்
கையால் விண்டால் ஊதா நிறம்
வாயால் மென்றால் நீல நிறம்
பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன?</b>


<b>நாவல்ப் பழம்..</b>

சரியான விடை வாழ்த்துக்கள் சகோதரம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-05-2005

<b>அடுத்தது..</b>

<b>1.உயரப் பறந்தவனுக்கு ஒரு முழு வால். அவன் யார்?

2.முத்து சிலம்புக்காரி மும்பணத்து ஓலைக்காரி தண்டைச் சலங்கைக்காரி தரணியில் திரியும் நாரி மின்னல் நடைகாரி மின்சாரப் பைக்காரி அவளைத் தொடுவானேன் அவஸ்தைப் படுவானேன் - அது யார்?

3.நல்லவர் கொள்ளும் தானம்
நாலு பேருக்கு தராத தானம் - அது என்ன

சுண்டல் அண்ணா விடுகதைய கேட்டீங்க.. சரி விடையை கண்டுபிடியுங்க :wink: </b>


- SUNDHAL - 08-05-2005

இப்பிடி கஷ்ட்டமா கேட்டா எப்பிடி சொல்றதாம்?


- tamilini - 08-05-2005

1) பட்டம்
2) மின்னல்
3) அவதானம். சரியா அனித்தா


- அனிதா - 08-05-2005

SUNDHAL Wrote:இப்பிடி கஷ்ட்டமா கேட்டா எப்பிடி சொல்றதாம்?

இது கஸ்டமா :roll:


- SUNDHAL - 08-05-2005

2 வது கேள்விக்கு பதில் மின்சாரம்?


- ப்ரியசகி - 08-05-2005

கஸ்டமா?,,,இதெல்லாம் ரொம்ப ஈஸி... :wink:
நான் எல்லாத்துக்கும் பதில் சொல்ல எடுக்க..
தமிழினாக்கா சொல்லிட்டா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-05-2005

tamilini Wrote:1) பட்டம்
2) மின்னல்
3) அவதானம். சரியா அனித்தா

முதலாவது சரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இரண்டாவது தவறு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மூன்றாவது அவதானம் இல்லை நிதானம் ..இதுதான் சரியான விடை :wink:

ப்ரியசகி இரண்டாவதை கண்டுபிடியுங்க :wink:


- அனிதா - 08-05-2005

SUNDHAL Wrote:2 வது கேள்விக்கு பதில் மின்சாரம்?

தவறு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-05-2005

அவரை தொடுவானே..அவஸ்தைபடுவானேன்? அனிதா..
அதுதன் அவர் பெயரயே சொல்லல..பயம்ம இருக்கு :wink:


- அனிதா - 08-05-2005

ப்ரியசகி Wrote:அவரை தொடுவானே..அவஸ்தைபடுவானேன்? அனிதா..
அதுதன் அவர் பெயரயே சொல்லல..பயம்ம இருக்கு :wink:

பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில என்ன அவஸ்தை என்று பார்பம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-05-2005

Quote:பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில
_________________

பழமொழிகளை எல்லாம் மாத்திறியள். :wink:


- ப்ரியசகி - 08-05-2005

இல்லை அனிதா..எதுக்கு வம்பு..என்னை வற்புறுத்தாதைங்கோ. :wink: நான் ஒரு பயந்தனான்..<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எனக்கு எலி கண்டால் பயம்..
சுழி கண்டாலும் பயம்...
மேல நிண்டாலும் பயம்
கீழ நிண்டாலும் பயம்..
தமிழினாக்காவ கண்டாலும் பயம் :wink:
தல அண்ணாவ கண்டாலும் பயம்.. :wink:
சுண்டல் மாமி எண்டாலும் பயம்..:wink:
ஜோ அக்கா எண்டாலும் பயம் :wink:
குட்டிக்கதை எண்டாலும் பயம். :wink: .
விடுகதை எண்டாலும் பயம்.. :wink:

சரி நான் நாளைக்கு வாரன்..எனக்கு இருட்டெண்டாலும் பயம் தான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


- அனிதா - 08-05-2005

tamilini Wrote:
Quote:பரவாயில்லை ப்ரியசகி சும்மா சொல்லுங்க.. நான் இருக்கிறன்னல்லோ பக்கத்தில
_________________

பழமொழிகளை எல்லாம் மாத்திறியள். :wink:

பழமொழிகளை யா எது :roll: