Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-18-2005

:roll: :roll:


- Birundan - 08-18-2005

vasisutha Wrote:சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற சேதிகளையே
உறவுகள் தொடர்கதை..

Arrow <b>தை</b>
தைய்ய தைய்யா தைய்யா தைய்யா
தைய்ய தைய்யா தைய்யா தைய்யா
நெஞ்சு உச்சுக்கொட்டி பறக்குது தைய்யா தைய்யா.....
Arrow தை


- vasisutha - 08-18-2005

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா..
இல்லை.... நீ தான் ஒரு மிருகம்..



Arrow <b>மி</b>


- வெண்ணிலா - 08-18-2005

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி


Arrow <b>கா</b>


- vasisutha - 08-18-2005

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே..

Arrow <b>மே</b>


- வெண்ணிலா - 08-18-2005

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

Arrow <b>போ</b>


- vasisutha - 08-18-2005

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவே
சிறகு இல்லையே
உறவும் இல்லையே

Arrow <b>ய</b>


- வெண்ணிலா - 08-18-2005

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கன்ணனோடுதான் ஆட


Arrow <b>ஆ</b>


- tamilini - 08-18-2005

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்.

ம அல்லது மா.


- வன்னியன் - 08-18-2005

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை
தூண்டுகிறேன் கண்கள் சிந்திக்க

க அல்லது கா


- Rasikai - 08-18-2005

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று




- வெண்ணிலா - 08-18-2005

ஒட்டகத்தை கட்டிக்கோ


Arrow <b>கோ </b>


- Rasikai - 08-18-2005

கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா..

மா


- வெண்ணிலா - 08-18-2005

மான்குட்டியே புள்ளி மான்குட்டியே


Arrow <b>கு</b>


- Rasikai - 08-18-2005

குடகு மலைக்காடு அதில் குருவிக் கொரு கூடு...

கூ


- வெண்ணிலா - 08-18-2005

கூக்கூ என்று குயில் கூவாதோ

Arrow <b>தோ</b>


- Rasikai - 08-18-2005

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

மோ


- வியாசன் - 08-18-2005

மோகன புன்னகை ஊர்வலமே
மே


- வெண்ணிலா - 08-18-2005

மோனிக்கா மோனிக்கா செஞ்சூரி பூவே நீ வா

(காதல் சொல்ல வந்தேன்)


Arrow
<b>வா</b>


- Rasikai - 08-18-2005

மேகங்கள் என்னைதொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னைத்தொட்டு...