![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- மேகநாதன் - 01-29-2006 "தமிழை" வைத்தே தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கும் "ஆரோக்கியமற்ற போக்கு" இங்கும்,அதுவும் "அறிவு பூர்வமான" பட்டி மன்றத்தை ஒட்டியும் எதிரணி தரப்பில் காணப்படுவது அவலமானது.... சில வேளை "சீரழிவைக் காட்ட" தாமே இவ்வாறன "உப்புச்சப்பற்ற" கருத்தாடல்களை(?) {"முதுகு சொரியும்" வரிகளை "கருத்தாடல்கள்" என்ற பெயரில் இடுவது) முன்வைக்கிறார்களோ தெரியவில்லை... இத்தகைய "சின்னப் பிள்ளைத்தனமான" கருத்துக்களை விட்டிட்டு, ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடலாமே.... கள மூத்த உறுப்பினர்கள்,களக் கண்காணிப்பாளர்கள் இவை தொடர்பாக ஆக்கபூர்வம்னா "நெறிப்படுத்தல்களை" வழங்கினால் மிக்க நன்று.. - MUGATHTHAR - 01-29-2006 தம்பி ராசா.........ஆரோக்கியாமாக் கதைக்கத்தான் பட்டிமன்ற தலைப்பு இருக்கு அதுக்கை கதைக்கினம் தானே ஆட்கள் இது வந்து கருத்து வைப்பவர்களுக்கு பாராட்டுத்தெரிவிப்பதும் பட்டிமன்றம் பற்றிய தகவல்களை பகிர்வதும் தான் வேணுமெண்டால் உங்கடை அணிக்கு பாராட்டைதெரிவிச்சுட்டுப் போங்கோ நாங்கள் பாராட்டு தெரிவிச்சால் வயிறு எரியுதா???........கலர் கலரா எழுதினா பயந்திடுவமாக்கும்..... இது வெறும் அரட்டையாக இருப்பதில் எத்தனைபேருக்கு மனக்கவலையோ......... - kuruvikal - 01-29-2006 தூயவன் Wrote:வாழ்த்துக்கள் நிதர்சன். பின்னீட்டிங்க போங்க!! அடுத்த ஆள் இப்பவே ரெடியா இருந்தால் நல்லது. நமக்குத்தான் வேலையே இல்லாமல் பண்ணிட்டாங்களே..என்ன சொல்ல இருக்கு..என்று யோசிக்க வைச்சிட்டாங்க.. நீங்கள் உங்கள் விருப்பட்டி முன்னால போங்க குருவிகள் பின்னால வருகுதுகள்..ஓக்கேவா..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-29-2006 MUGATHTHAR Wrote:தம்பி ராசா.........ஆரோக்கியாமாக் கதைக்கத்தான் பட்டிமன்ற தலைப்பு இருக்கு அதுக்கை கதைக்கினம் தானே ஆட்கள் இது வந்து கருத்து வைப்பவர்களுக்கு பாராட்டுத்தெரிவிப்பதும் பட்டிமன்றம் பற்றிய தகவல்களை பகிர்வதும் தான் வேணுமெண்டால் உங்கடை அணிக்கு பாராட்டைதெரிவிச்சுட்டுப் போங்கோ நாங்கள் பாராட்டு தெரிவிச்சால் வயிறு எரியுதா???........கலர் கலரா எழுதினா பயந்திடுவமாக்கும்..... இது வெறும் அரட்டையாக இருப்பதில் எத்தனைபேருக்கு மனக்கவலையோ......... விடுங்கோ முகத்தார். உலகத்தில் தாங்கள் தான் அறிவாளிகள் என்று சிலர் கற்பனை பண்ணிக் கொண்டு திரிவினம். இவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்தால் தாங்காதுப்பா!! - இளைஞன் - 01-29-2006 அன்புத் தோழி இரசிகைக்கு... அடுத்தமாதம் 10ம் திகதிக்கு பின்னரே எமது அணிசார்பில் இறுதியான எனது கருத்தை முன்வைக்கமுடியும் என்பதை இப்பொழுதே தெரிவித்துக்கொள்கிறேன். - Thala - 01-29-2006 MUGATHTHAR Wrote:தம்பி ராசா.........ஆரோக்கியாமாக் கதைக்கத்தான் பட்டிமன்ற தலைப்பு இருக்கு அதுக்கை கதைக்கினம் தானே ஆட்கள் இது வந்து கருத்து வைப்பவர்களுக்கு பாராட்டுத்தெரிவிப்பதும் பட்டிமன்றம் பற்றிய தகவல்களை பகிர்வதும் தான் வேணுமெண்டால் உங்கடை அணிக்கு பாராட்டைதெரிவிச்சுட்டுப் போங்கோ நாங்கள் பாராட்டு தெரிவிச்சால் வயிறு எரியுதா???........கலர் கலரா எழுதினா பயந்திடுவமாக்கும்..... இது வெறும் அரட்டையாக இருப்பதில் எத்தனைபேருக்கு மனக்கவலையோ......... முகத்தார்..! குறுக்காலபோவேனின் கருத்துக்கு எதிராக மேகனாதன்.. தன்பக்கமே கோள் அடிச்சிருக்கார்.... சினிமாதான் இளஞரைச் சீரளிக்குதாம் இணையம் இல்லையாம்... இது எப்பிடி இருக்கு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 01-30-2006 <b>மேற்கோள்: அடுத்தமாதம் 10ம் திகதிக்கு பின்னரே எமது அணிசார்பில் இறுதியான எனது கருத்தை முன்வைக்கமுடியும் என்பதை இப்பொழுதே தெரிவித்துக்கொள்கிறேன்.</b> ஆஹா அப்போ- பட்டிமன்றம் முடிய குறைஞ்சது - ஒரு மாதம் ஆகும் போல இருக்கே - ! :roll: :roll: - வர்ணன் - 01-30-2006 வாழ்த்துக்கள் ஸ்ராலின்! இணயதளங்களில் உள்ள தீங்குகளை சுட்டிக்காட்ட எதிரணிக்கு கடவுள் புண்ணியத்தில் கை கொடுக்கும் - இரு விடயங்களை :wink: -பாவித்து வக்கிரங்களை தீர்த்துக்கொள்வது பெரும்பாலும் இளையோர்கள் அல்ல-என்ற உண்மையை வெளிச்சமாக்கி இருக்கிறீர்கள்-! எதிரணி நண்பர்கள் கூட இதை சில இடங்களில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்! 8) - Rasikai - 01-30-2006 <b>வாழ்த்துக்கள் ஸ்ராலின் அடுத்தாக தீமை அணியில் இருந்து ரமா கருத்து வைக்கவும். நன்றி</b> - Rasikai - 01-30-2006 இளைஞன் Wrote:அன்புத் தோழி இரசிகைக்கு... <b>ஒகே இளைஞன் முதல் சோழிஅண்ணாதானே கருத்து வைக்க வேண்டும். அவர் கருத்து வைத்த அப்புறம் தானே நீங்க.</b> - Vasampu - 01-30-2006 இரசிகை வழமையாக தை மாதத்திற்குப் பிறகு மாசி தானே வரும். நீங்கள் பங்குனி என்கின்றீர்கள். என்ன இப்போ மாசி மாதத்தை கலண்டரில் இருந்து எடுத்து விட்டார்களா?? சொல்லவேயில்லை. :roll: :roll: - Rasikai - 01-31-2006 Vasampu Wrote:இரசிகை வழமையாக தை மாதத்திற்குப் பிறகு மாசி தானே வரும். நீங்கள் பங்குனி என்கின்றீர்கள். என்ன இப்போ மாசி மாதத்தை கலண்டரில் இருந்து எடுத்து விட்டார்களா?? சொல்லவேயில்லை. :roll: :roll: ஆ என்ன அண்ணா எல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொண்டு செய்ய முடியுமா என்ன? அதுதான் சொல்லாமல் எடுத்துட்டாங்கள் போல :oops: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
- Rasikai - 01-31-2006 <b>வாதாட இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக நாரதர் பிருந்தன் வசம்பு தீமை என்ற அணிக்காக பூனைக்குட்டி தூயவன் குருவிகள் அடுத்தாக தீமை அணியில் இருந்து ரமா கருத்து வைக்கவும். பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும். நன்றி வணக்கம்</b> - RaMa - 01-31-2006 இன்று எனது வாதத்தை வைக்கின்றேன். - MUGATHTHAR - 01-31-2006 என்ன ரமா இப்பிடி பண்ணிட்டீங்க..........வெறும் காத்து தான் வருகுது எண்டு சொல்லித் தொடங்கேக்கை நான் நினைச்சன் தென்றல் ஒண்று வீசப்போகுதாக்கும் எண்டு பாத்தா.......புயல் எல்லோ அடிச்சிருக்கு இதிலை எதிரணியினர் பறக்காம இருந்தா சரி.......... இதுக்கு மிஞ்சியும் நடுவர்கள் தீர்ப்பை எதிரணிக்கு சாதக வழங்குவார்கள் எண்டு நினைக்கிறீங்களா????.............. வெல்டண் ரமா <img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'> - Thala - 01-31-2006 அருமையான கருத்துக்கள் ரமா..!, அருமை....... அதிலையும் மட்டுறுதினருக்கு லீவு கேட்டு மோகன் அண்ணாக்கு விட்ட அறிக்கை அதில் எல்லாவற்ரிலும் அருமை.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 01-31-2006 ரமா உங்கட காலை ஒருக்கா காட்டுங்கோ (வாரிவிட இல்லை. தொட்டுக் கும்பிடத்தான்) - poonai_kuddy - 01-31-2006 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><b>வாதாட இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக நாரதர் பிருந்தன் வசம்பு தீமை என்ற அணிக்காக பூனைக்குட்டி தூயவன் குருவிகள் அடுத்தாக தீமை அணியில் இருந்து ரமா கருத்து வைக்கவும். பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும். நன்றி வணக்கம்</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அணி பிரிக்கேக்க இருந்த ஒழுங்கு என்ன? அந்த ஒழுங்கில என்னை விடுங்கோ........நினைத்த நேரத்தில் நினைத்தவை மாறுவினம் விலகுவினம் அவையின்ர அல்லாடல்களுக்குள்ள நாங்க பலியாக ஏலா............. :twisted: :twisted: :twisted: - Thala - 02-01-2006 அப்ப எங்கட அணீல யாரு கருத்து வைக்கிறது....??? தூயவா எதுக்கும் தயாராகுங்கப்பா...! - வர்ணன் - 02-01-2006 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அப்ப எங்கட அணீல யாரு கருத்து வைக்கிறது....??? தூயவா எதுக்கும் தயாராகுங்கப்பா...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |