Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

- KULAKADDAN - 06-07-2005

Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?
Quote:கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்

Idea Idea

- kuruvikal - 06-07-2005

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/2.gif' border='0' alt='user posted image'>
நம் காதலை
கவிதையாய் வடிக்க
பேனா எடுத்தேன்
ஏனோ எழுத மறுத்தது. நம்
அந்தரங்கங்களை
அம்பலப்படுத்த
அதற்கு விரும்பவில்லையாம்
ஆச்சரியமில்லை
அது என் பேனாவாச்சே..! :wink:

உன் பேனாவுக்கு
உத்தரவிடு
உன் காதலை மட்டுமல்ல
உன்னவன் பெயரைக் கூட
உச்சரிக்க இடமில்லை என்று
உனக்கே அது சொந்தமடி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(யாவும் கற்பனை)

- Mathan - 06-07-2005

KULAKADDAN Wrote:
Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?
Quote:கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்

Idea Idea

ஓ தமிழினியா அவருடைய காதல் முன்பே தெரிந்தது தானே. இடையில் இல்லை என்றார், இப்போது சரியாகிவிட்டது போலும்.

குளம் இன்று கே டிவியில் சற்று முன்பு அழகன் என்று ஒரு படம் போட்டார்கள் பார்த்தீர்களா? அதில் காதல் வசப்பட்ட இருவரும் சுவீட் நத்திங் (Sweet Nothing) என்று சொல்லி இரவிரவாக பேசுவார்கள். பேசி முடிக்க விடிந்துவிடும். அதிலும் சிவராத்திதான். மேலும் அதில் எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவசம் குறித்தும் வரும். பார்த்தீர்களா இன்று?

- KULAKADDAN - 06-07-2005

Mathan Wrote:

நாம ரிவி பாப்பதா.....இருந்தா தான பாக்க.....
:? :?
அதோட உதெல்லாம் யாரிங்க ஒளிபரப்பிறது............

- Mathan - 06-07-2005

அழகன் என்ற படம் பார்க்கலையா?

- KULAKADDAN - 06-07-2005

Mathan Wrote:அழகன் என்ற படம் பார்க்கலையா?
இணையத்திலிருந்த சுட்டு பாக்கிறது. இது தட்டுப்படேல்லை போல........... Idea

- Mathan - 06-07-2005

முடியுமானால் பாருங்கள், அதை பற்றி பேசலாம்.

- KULAKADDAN - 06-07-2005

யார் நடிச்சாங்க..........

- Eswar - 06-07-2005

மம்முட்டி பானுப்பிரியா கீதா மதுபாலா

- Eelavan - 06-07-2005

இது குருவிகளின் பார்வைக்கு

http://koluvithaluvi.blogspot.com/2005/06/...og-post_06.html

- வெண்ணிலா - 06-07-2005

Mathan Wrote:
KULAKADDAN Wrote:
Mathan Wrote:அது யார் சிவராத்திரி மாதி நித்திரை முழிக்கிறது?
Quote:கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்

Idea Idea

ஓ தமிழினியா அவருடைய காதல் முன்பே தெரிந்தது தானே. இடையில் இல்லை என்றார், இப்போது சரியாகிவிட்டது போலும்.

குளம் இன்று கே டிவியில் சற்று முன்பு அழகன் என்று ஒரு படம் போட்டார்கள் பார்த்தீர்களா? அதில் காதல் வசப்பட்ட இருவரும் சுவீட் நத்திங் (Sweet Nothing) என்று சொல்லி இரவிரவாக பேசுவார்கள். பேசி முடிக்க விடிந்துவிடும். அதிலும் சிவராத்திதான். மேலும் அதில் எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவசம் குறித்தும் வரும். பார்த்தீர்களா இன்று?

ஆமா விடிய விடிய தொலைபேசியில் பேசிட்டே இருப்பாங்க. உள்ளுர் அழைப்பு என்றால் விடிய விடிய பேசலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 06-07-2005

Quote:நம் காதலை
கவிதையாய் வடிக்க
பேனா எடுத்தேன்
ஏனோ எழுத மறுத்தது. நம்
அந்தரங்கங்களை
அம்பலப்படுத்த
அதற்கு விரும்பவில்லையாம்
ஆச்சரியமில்லை
<b>அது என் பேனாவாச்சே</b>

என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சின்னனா இருந்தாலும் சுவீட்டா இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்

- Mathan - 06-07-2005

பேசுபவர்கள் உள்ளூர் அழைப்பா வெளியூர் அழைப்பா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்து பரவசத்தில் அதையெல்லாம் பார்க்க தோணாது. விடிய விடிய பேசிவிட்டு தொலைபேசி பில் வரும் போது அலறும் நண்பர்களையும் கண்டிருக்கின்றேன். அது தவிர வளர்ச்சியடைந்த நாடுகளிடையே பேசுவதென்றால் அதற்குரிய கட்டணத்திற்கும் உள்ளூர் கட்டணத்திற்கும் இடையே அதிக வேறுபாடில்லை. இப்போது மிக மலிவான தொலைபேசி லைன் மட்டும் காட்டுகள் இருக்கின்றன.

- kavithan - 06-07-2005

இலவசமே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 06-07-2005

அதுதானே கவிதனுக்கு தெரிந்திருக்கு ... இலவசமே இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 06-07-2005

Quote:என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்..

சின்னனா இருந்தாலும் சுவீட்டா இருக்கு.. வாழ்த்துக்கள்
_________________
அடப்பாவிகளா உண்மையைச்சொன்னா யார் கேக்கிறியள். :mrgreen: :wink:

- kavithan - 06-07-2005

tamilini Wrote:
Quote:என்ன புரஜக்ட் செய்து பேனைக்கு மை முடிஞ்சா... உங்க பேனாவுக்கு தான் மையில்லை கொஞ்சம் கண்ணை திறந்து வடிவா பாருங்க.. பேனை எழுத மறுக்குதெண்டால் சும்மா உப்பிடி லொள்ளு காரணம் சொல்லுறியள்..

சின்னனா இருந்தாலும் சுவீட்டா இருக்கு.. வாழ்த்துக்கள்
_________________
அடப்பாவிகளா உண்மையைச்சொன்னா யார் கேக்கிறியள். :mrgreen: :wink:
உண்மையை சொன்னால் தானே .. :wink:

- Mathan - 06-07-2005

அதுதானே கவிதன்

- kuruvikal - 06-07-2005

Eelavan Wrote:இது குருவிகளின் பார்வைக்கு
http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_06.html

நன்றி ஈழவன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- Mathan - 06-07-2005

அதுக்கு பதில் எழுதியிருக்கிற மாதிரி இருக்கு குருவி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->