![]() |
|
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001) |
- SUNDHAL - 08-02-2005 3 வது கேள்விக்கு உப்பு பதில் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அனிதா - 08-02-2005 Thala Wrote:1.பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்? 2.ஆவி என்பது சரியான பதில் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 3.தவளை என்பது தவறு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> முதலாவது சுலபமானதுதான் முயற்சி செய்யுங்கள் சகோதரன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-02-2005 SUNDHAL Wrote:3 வது கேள்விக்கு உப்பு பதில் <!--emo& வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-02-2005 1 ஆ வதுக்கு பதில் அருவி? :roll: - அனிதா - 08-02-2005 SUNDHAL Wrote:1 ஆ வதுக்கு பதில் அருவி? :roll: தவறு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2005 Quote:பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?நிலவு அல்லது சந்திரன்?? - tamilini - 08-02-2005 Quote:3.தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீராலேயே மரணமடையும் நான் யார்குமிழி? - SUNDHAL - 08-02-2005
- அனிதா - 08-02-2005 tamilini Wrote:Quote:பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?நிலவு அல்லது சந்திரன்?? இல்லை அக்கா இதுக்கு பதில் பஞ்சு இதுதான் சரியான விடை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2005 Quote:பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?எப்படி அம்மணி? பஞ்சு இருக்கிற இடத்தில தானே வாய் விட்டு சிரிக்கும். எல்லா காட்டிலையும் மேட்டிலையும் பஞ்சு எப்படி நிலவு என்றால் தெரியும். ஏதோ சரி சரி அடுத்த கேள்வி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-02-2005 tamilini Wrote:Quote:பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?எப்படி அம்மணி? பஞ்சு இருக்கிற இடத்தில தானே வாய் விட்டு சிரிக்கும். எல்லா காட்டிலையும் மேட்டிலையும் பஞ்சு எப்படி நிலவு என்றால் தெரியும். ஏதோ சரி சரி அடுத்த கேள்வி <!--emo& அக்கா காட்டிலையும் மேட்டிலையும் பறந்து திரியும் தானே பஞ்சு.. அதத்தான் நொடியில வாய் விட்டு சிரிக்கும் என்று சொல்லியிருக்கு :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2005 எல்லாக்காட்டிலும் பஞ்சிருக்குமா? அப்ப சரி அனித்தா. - அனிதா - 08-02-2005 அடுத்தது.. <b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்? 2.அண்டை வீட்டில் குடியிருக்கும் அக்கா தங்கை நாங்கள் பக்கத்தில் இருந்தாலும் தொட்டுக் கொள்ளமாட்டோம் நாங்கள் யார்? </b> <b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b> - அனிதா - 08-02-2005 tamilini Wrote:எல்லாக்காட்டிலும் பஞ்சிருக்குமா? அப்ப சரி அனித்தா.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 08-02-2005 Quote:2.அண்டை வீட்டில் குடியிருக்கும் அக்கா தங்கை நாங்கள் பக்கத்தில் இருந்தாலும் தொட்டுக் கொள்ளமாட்டோம் <b>அனித்தா.. ஜோ</b> :wink: - kavithan - 08-02-2005 Quote:எனது பெரிய அண்ணாவின் தமிழை விட உங்கட தமிழ் எவ்வளவோ பரவாயில்லை போத்தில் உடைஞ்சா போத்தில் செத்திட்டுது என்று சொல்லக்கூடிய அளவு தமிழ்புலமை என்ர அண்ணாக்கு இப்ப கணனியில தமிழ் படிக்கிறார் வரப்போற அண்ணியின் உத்தரவு நாங்களும் இப்ப அண்ணாவின் தமிழை பகிடி பண்றேல்லை பாவம் தானேவாழ்த்துக்கள் :wink: - Vasampu - 08-02-2005 அனித்தா உங்கள் 2வது கேள்விக்கு பதில் தண்டவாளம். சரியா?? :roll: :roll: - ப்ரியசகி - 08-02-2005 அனிதா..உங்கட..3வது கெள்விக்கு பதில்: புக்கு புக்கு புகைவண்டி தானே? அதுசரி..எங்க இருந்து இந்த நொடி எல்லம் எடுக்கிறீங்கள்? இதெல்லம் நான் ஊரில தான் கேள்விப்பட்டனான்.. - Niththila - 08-02-2005 2எது கேள்விக்கு விடை வசம்பண்ணா சொன்ன மாதிரி தண்டவாளமா அல்லது கண்கள் என்பது சரியா ஏனெண்டா கண்களும் ஒன்றையொன்று தொடுறதில்லை தானே :roll: :roll: நீங்க கேக்கிற ஒண்டுக்கும் எனக்கு பதில் தெரியேல்ல அனி அதால எனக்கு மட்டும் தனி மடல்ல விடையை சொல்லிப்போட்டு களத்தில போடுங்க சரியா :wink: - tamilini - 08-02-2005 Quote:நீங்க கேக்கிற ஒண்டுக்கும் எனக்கு பதில் தெரியேல்ல அனி அதால எனக்கு மட்டும் தனி மடல்ல விடையை சொல்லிப்போட்டு களத்தில போடுங்க சரியாஅப்படியே நீங்க எனக்கு சொல்லுங்க சரியா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|