Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அருவி - 08-18-2005

Idea <b>தெ

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே

Arrow [b]வ</b>


- வெண்ணிலா - 08-18-2005

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்


Arrow <b>போ</b>


- அருவி - 08-18-2005

Idea <b>போ</b>

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா...

Arrow [b]ஆ


- kuruvikal - 08-18-2005

போனால் போகட்டும் போடா..இந்த உலகினில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா...

Arrow டா


- வெண்ணிலா - 08-18-2005

ஆகா எத்தனை அழகு
ஓகோ எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம்


Arrow <b>ஞா</b>


- அருவி - 08-18-2005

Idea <b>ஞா</b>

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.....


Arrow [b]தே


- வெண்ணிலா - 08-18-2005

தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி


Arrow <b>வி</b>


- அருவி - 08-18-2005

Idea <b>வி

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
குலம் விளங்க விளக்கு வைப்போம்


Arrow [b]போ</b>


- வெண்ணிலா - 08-18-2005

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

Arrow <b>எ</b>


- அருவி - 08-18-2005

Idea <b>எ</b>


என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு..


Arrow <b>கு</b>


- வெண்ணிலா - 08-18-2005

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

Arrow <b>கூ</b>


- அருவி - 08-18-2005

Idea <b>கூ</b>


கூண்டைவிட்டு பறவையொன்று....


Arrow <b>உ</b>


- வெண்ணிலா - 08-18-2005

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே


Arrow <b>இ</b>


- அருவி - 08-18-2005

Idea <b>இ</b>


இரண்டுமனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று மறந்துவாழ ஒன்று..


Arrow <b>ஒ</b>


- அனிதா - 08-18-2005

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்

Arrow


- அருவி - 08-18-2005

Idea <b>ம</b>

மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா


Arrow <b>வா</b>


- அனிதா - 08-18-2005

படம்: சந்தித்தவேளை

வா வா என் தலைவா வந்து விடு என் தலைவா
வா வா என் தலைவா தலையணையைப் பங்கிட வா

Arrow வா


- வெண்ணிலா - 08-18-2005

வாராய் என் தோழி வயதானதோழிவா வந்து லூட்டி அடி

Arrow <b>அ</b>


- அனிதா - 08-18-2005

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னை சுற்றும் எண்ணங்கள் என்னாளும்
ஐயா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்ல ஈடு சொல்லும்படி

படம்-மகாநதி

Arrow சொ


- vasisutha - 08-18-2005

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற சேதிகளையே
உறவுகள் தொடர்கதை..

Arrow <b>தை</b>