Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-17-2005

ஏழுஸ்வரங்களில் எத்தனை பாடல்...

பா


- வினித் - 08-17-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஏழுஸ்வரங்களில் எத்தனை பாடல்...

பா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

À¡¼¾ ¦¾ýÁíÌ ¿¡ý À¡¼ Åó§¾É
Arrow §¾.....


- Rasikai - 08-17-2005

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்

வி


- வெண்ணிலா - 08-18-2005

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

Arrow <b>உ</b>


- ¦ÀâÂôÒ - 08-18-2005

¯Â¢§Ã... ¯Â¢§Ã... ÅóÐ ±ý§É¡Î ¸ÄóÐÅ¢Î
ÁħÃ... ÁħÃ...

Arrow ²


- Vasampu - 08-18-2005

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கையில்லை.
தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.

Arrow


- அருவி - 08-18-2005

ஐம்பதிலும் ஆசை வரும்...

Arrow


- Vasampu - 08-18-2005

வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டினில் என்றும் அவள் ஆட்சpயே

Arrow


- kuruvikal - 08-18-2005

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ...ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ...லை லை லை லைலோ....ஏலாலங்கடியோ...கலியாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா...இல்ல ஓடிப் போய் கலியாணம் தான் கட்டிக்கலாமா...தாலியை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Arrow தா


- வெண்ணிலா - 08-18-2005

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

Arrow <b>வா</b>


- kuruvikal - 08-18-2005

வாடி வாடி நாட்டுக்கட்டை.. வசமா வந்து மாட்டிக்கிட்டா...

Arrow மா

(குருவிகளுக்கு கானாத்தான் அதிகம் பிடிக்கும்...எனவே பாட்டு ஒரு திணிசாத்தான் இருக்கும் கண்டுக்காதேங்க... அவங்க பாடினதத்தைத் தானே எழுத முடியும்...!) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 08-18-2005

Idea <b>மா</b>

மாங்குயிலே பூங்குயிலே சேதியொண்ணு கேளு

Arrow [b]உ


- Jenany - 08-18-2005

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து...

து, தூ


- kuruvikal - 08-18-2005

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா...

Arrow சீ


- அருவி - 08-18-2005

Idea [b]சீ


சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பொண்ணை நம்பாதே....


Arrow [b] பா


- வெண்ணிலா - 08-18-2005

பாப்பா பாடும் பாட்டு
கேட்டே தலையை ஆட்டு

Arrow <b>ஆ</b>


- அருவி - 08-18-2005

Idea [b]ஆ

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்


Arrow [b]கா


- வெண்ணிலா - 08-18-2005

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்


Arrow <b>தீ</b>


- kuruvikal - 08-18-2005

தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன.....

Arrow தெ


- வெண்ணிலா - 08-18-2005

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே


Arrow <b>பெ</b>