![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathivathanan - 07-09-2004 பாடசாலைகள்.. கோயில்கள்.. ஆசுப்பதிதரியளுக்கிள்ளை பதுங்காமல் சண்டைபிடிச்சால் சந்தொஷம்.. பெதுமக்களை பணையம் வைக்காட்டால் அதைவிட சந்தோஷம்.. சண்டைபிடியுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. நீங்களாசட்சு அவங்களாச்சு.. நேற்று வன்மையா கண்டிச்சாங்கள்.. யாரை யார் கண்டிச்சது விளங்குதில்லை.. <span style='color:red'>*** </span> *** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Shan - 07-09-2004 Quote:சண்டைபிடியுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. நீங்களாசட்சு அவங்களாச்சு..விளங்குது தானே வாயை மூடிக்கொண்டு நடையைகட்;டும். - Shan - 07-09-2004 Quote:*** நீக்கப்பட்டுள்ளது - மோகன் ஹி ஹி ஹி - Shan - 07-09-2004 Quote:Mathivathanan Quote:*** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Kanani - 07-09-2004 Quote:சண்டைபிடியுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. நீங்களாசட்சு அவங்களாச்சு.. தாத்ஸ் சண்டை வரவேணும் என்று ஒற்றைக்காலில ஏன் நிற்கிறியள்? கட்சிக் கொள்கையோ? :wink: - kuruvikal - 07-09-2004 என்ன தாதாவுக்கு கட்சியா...தனியா இருந்தே இந்த மாதிரி...அதுக்க கட்சி தொண்டர் என்றால்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathivathanan - 07-09-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Shan - 07-09-2004 ஹி ஹி ஹி Quote:Mathivathanan - Shan - 07-09-2004 தாத்ஸ் பாவம்! ஒளிச்சிருந்து சொல்லுற கருத்தையும் விடுறாங்கள் இல்லை! இதுக்கு தான் சொல்லுறது ஊரோடை ஒத்துப்போகவேணும் எண்டு! - Mathivathanan - 07-09-2004 நீங்கள் கருத்து தூக்கவிட்டு கனைக்கத்தான் சரி.. செய்தியை வாசிச்சனியள்தானே.. அதுதான் முக்கியம்.. - Shan - 07-09-2004 நாங்கள் எல்லா செய்திகளையும் வாசிப்பம்! சரியான செய்தகளை புரிந்துகொள்வம். ஆனால் சிலதுகள் தவறான செய்திகளை நம்பி விளக்கமும் எல்லே கொடுக்கினம்! ஹி ஹி ஹி! பாவம் ! அசடுகள் அதுகளை கறைசொல்லி என்ன செய்யிறது! சின்னவயசிலை தன்நம்பிக்கையை ஊட்டி வளர்காவிட்டால் பிறகு விட்டமின் எல்லே குடுக்க வேண்டிக்கிடக்குது! - Shan - 07-09-2004 இனி இஞ்சை போய் அழுங்கோ, அனால் நிச்சயம் பதில் கிடைக்கும்! http://www.lttepeacesecretariat.com/mainpa...ages/n09074.htm செய்கியை நீங்களும் வாசியுங்கோ! http://www.tamilcanadian.com/pageview.php?...ID=2440&SID=123 - Shan - 07-09-2004 என்ன பதில் வருமெண்டு தெரியும்! வணக்கம் மீண்டும் சந்திப்போம்! - Mathivathanan - 07-09-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 07-09-2004 [quote=Mathivathanan]<span style='color:red'>நீக்கப்பட்டுள்ளது - மோகன்என்னுடைய செய்தியைத்தான் ஆதாரமில்லையெண்டு சொல்லுறாங்களெண்டு அமீனிற்ரி இன்ரநாஷனல் இனது செய்தியை போட அதையும் விழுங்கிப்போட்டாங்கள்.. ஒஃபிஷல் சொய்தியப்பா.. என்னுடையதில்லை..</span> http://web.amnesty.org/library/Index/ENGASA370022004 - kirubans - 07-10-2004 அமீனிற்ரி இன்ரநாஷனலுக்கு சில ஆங்கிலத்தில் பண்டிதராகவுள்ள ஆனால் வேலையற்றவர்கள் அற்பக் காசுக்காக இப்படி எழுதிக் கொடுப்பார்கள். ராஜன் கூல் போன்றவர்களின் அறிக்கைகள்தான் அம்னஸ்ரி இன்ரனாஷனலின் அறிக்கைகளில் பாவிக்கப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஊரில் காசுக்கு மாரப்படிவரின் வழியில் வந்தவர்கள் இவர்கள்.அரசின் மனிதயுரிமை மீறல்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். திறந்தால் கொழும்பு AC வாழ்வு போய்விடுமே. - Mathivathanan - 07-10-2004 அவங்களும் ஏதொ எழுதித் தள்ளுறாங்கள்.. நீங்களும் பதில் சொல்லித் தள்ளுறீங்கள்.. அத்தோடு நம்ம பகுதியில் படிச்ச நம்மாக்கள் மற்றப்பகுதிக்குப்போய் வேலைசெய்யிறாங்கள்.. நம்ம பகுதிக்கு வேலைசெய்ய வர மறுக்கிறாங்கள்.. எண்டுமல்லோ அறிக்கை விடுறாங்கள்.. அதுதான் யோசிக்கவேண்டியாயிருக்கு.. - kirubans - 07-10-2004 படித்த பல பேருக்கு (முன்பு கொழும்பிலும் மற்ற சிங்களப் பகுதிகளிலும் அதிகாரக் கோலோச்சியவர்களுக்கு) தமிழீழ போராட்டம் அவசியமில்லாத ஒன்றாகத் தெரிகிறது. இவர்கள் ஒருபோதும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் அல்லர். மாறாகப் போராட்டத்தை நசுக்க முயல்வோருடன் கைகோர்த்து வேலை செய்தால் தங்களின் பழைய அதிகாரங்களை பெறலாம் என்று நம்புவர்கள். இவர்களின் குறுகிய சுயநலப் போக்கை மாற்றுவது கடினம். 80க்கு முந்தைய காலத்தை பொன்னானது என்று சொல்பவர்கள் சிங்களவரின் காலை (மற்றும் எதையும்) நக்கிப் பிழைத்தவர்கள், இப்போதும் நக்கத் துடிப்பவர்கள். நீங்கள் அதற்குள் அடங்கவில்லையென நம்புகிறேன். - Mathivathanan - 07-11-2004 தம்பி கிருபன்ஸ்.. யார் எதை நக்குகிறார்களோ எனக்குத்தெரியாது.. ஆனால் தமிழ்ப்பகுதியல் 83 ஆம் ஆண்டுக்குப்பிறபு படித்து பட்டதாரியானவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வேலைசெய்ய மறுத்து சிங்களப்பகுதிகளில் விருப்பப்பட்டு வேலைசெய்கிறார்கள்.. தமிழ்ப்பகுதிகளில வேலைக்கு வர மறுக்கிறார்கள் என நான் சொல்லவில்லை .. இவர்களே சொல்லுகிறார்கள்.. அதற்கு என்ன காரணம் அதைத்தான் தேடுகிறேன்.. இருந்த தமிழ் சமூகத்தில் மூன்றிலிரண்டு பங்கு தற்போது இல்லை.. இருக்கும் சமூகம்கூட எப்போ வெளியேறலாம் என்று தருணம்பார்ப்பதாகவே செய்திகள் (அண்மைய புதுவை உரை) சுட்டுகிறன.. எனது பார்வையில் ஈழத்தமிழ் சமூகம் கடைசித்தோனியில் நிற்கிறது.. பேச்சுவார்த்தை தீர்வாயின் எங்களுக்குள் அடிபட்டு மீள வாய்ப்பண்டு அல்லையேல் இதுதான் முடிவான முடிவு..
- Kanthar - 07-11-2004 உண்னான உதெண்டால் உண்மைதான் தாத்தா, ஊர் பேர் தெரியாத சிங்கள கிராமத்தில கூட இப்ப எங்கட சனம் போட்டினம். 83 கலவரத்துக்கு முன் சிங்கள ஊரில இருந்த எங்கட சனத்தை விட மூண்டு மடங்கு இப்ப இருக்குதுகளாம். தமிழ் ஈழத்தை விட சிறீலங்கா சேவ் எண்டு நினைக்கினம் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |