Yarl Forum
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001)



- Niththila - 08-01-2005

tamilini Wrote:
Quote:இப்ப கணனியில தமிழ் படிக்கிறார் வரப்போற அண்ணியின் உத்தரவு நாங்களும் இப்ப அண்ணாவின் தமிழை பகிடி பண்றேல்லை பாவம் தானே
பாத்தியளா அண்ணியை.. கெட்டிக்காரி தான். அண்ணி நித்திக்கு இரண்டு போட்டு வையுங்க அப்ப தான் பயம் இருக்கும், <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்னக்கா நீங்க எங்கட வருங்கால அண்ணி களத்துக்கு வாரவவோ தெரியாது என்னை மாட்டி வைக்காதீங்க :roll:


- tamilini - 08-01-2005

சரி சரி மாட்டல்ல. அண்ணி பாவம் நித்தி அச்சாப்பிள்ளை கவனமாய் பாருங்க. :wink: சரியா நித்தி.?


- அனிதா - 08-01-2005

Quote:எனது பெரிய அண்ணாவின் தமிழை விட உங்கட தமிழ் எவ்வளவோ பரவாயில்லை போத்தில் உடைஞ்சா போத்தில் செத்திட்டுது என்று சொல்லக்கூடிய அளவு தமிழ்புலமை என்ர அண்ணாக்கு இப்ப கணனியில தமிழ் படிக்கிறார் வரப்போற அண்ணியின் உத்தரவு நாங்களும் இப்ப அண்ணாவின் தமிழை பகிடி பண்றேல்லை பாவம் தானே

சரி நித்தி அக்கா யார் உங்கட பெரிய அண்ணா :roll:
எனக்கு விளங்கவில்லை..


- vasisutha - 08-01-2005

ஏற்கனவே கேட்டது தான் மீண்டும்..

பாம்பு ஓடுவதேன்?
பாழுங் கிணறு இடிவதேன்?

ஒரு விடைதான் வரும்..


- Danklas - 08-01-2005

அப்ப அன்னிக்கு தமிழ் தெரியுமா.. கெட்டிக்காரியா இருக்கிறாவே.. (நித்திலாவிண்ட் அன்னிக்கு டன் புலனாய்வு துறை ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.. நித்திலாவிண்ட வீட்டுக்க உள்ளிட்டு குத்துவிளக்கை ஏத்திறீங்களோ அல்லது சுவிச்சைப்போட்டு லைட்டை பத்தவைக்கிறீங்களோ இல்லையோ அது முக்கியமில்லை அதற்கு முதல் அந்த ஜோண்ட பெயரை மாத்திடுங்க.. (அதுதான் நித்திலாவிண்ட அம்மா வளர்க்கிற நாயிண்ட பெயரை சொன்னான்)


- tamilini - 08-01-2005

Quote:பாம்பு ஓடுவதேன்?
பாழுங் கிணறு இடிவதேன்?
ஏதோ ஒரு பரட்டில வருகிதா நினைவு வருதில்லை.? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- அனிதா - 08-01-2005

vasisutha Wrote:ஏற்கனவே கேட்டது தான் மீண்டும்..

பாம்பு ஓடுவதேன்?
பாழுங் கிணறு இடிவதேன்?

ஒரு விடைதான் வரும்..

அடிப்பாரற்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-01-2005

ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்?


- Niththila - 08-01-2005

Anitha Wrote:
Quote:எனது பெரிய அண்ணாவின் தமிழை விட உங்கட தமிழ் எவ்வளவோ பரவாயில்லை போத்தில் உடைஞ்சா போத்தில் செத்திட்டுது என்று சொல்லக்கூடிய அளவு தமிழ்புலமை என்ர அண்ணாக்கு இப்ப கணனியில தமிழ் படிக்கிறார் வரப்போற அண்ணியின் உத்தரவு நாங்களும் இப்ப அண்ணாவின் தமிழை பகிடி பண்றேல்லை பாவம் தானே

சரி நித்தி அக்கா யார் உங்கட பெரிய அண்ணா :roll:
எனக்கு விளங்கவில்லை..

எங்கட சொந்த பெரிய அண்ணா தான் (களத்து அண்ணா இல்லை) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 08-01-2005

Danklas Wrote:அப்ப அன்னிக்கு தமிழ் தெரியுமா.. கெட்டிக்காரியா இருக்கிறாவே.. (நித்திலாவிண்ட் அன்னிக்கு டன் புலனாய்வு துறை ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.. நித்திலாவிண்ட வீட்டுக்க உள்ளிட்டு குத்துவிளக்கை ஏத்திறீங்களோ அல்லது சுவிச்சைப்போட்டு லைட்டை பத்தவைக்கிறீங்களோ இல்லையோ அது முக்கியமில்லை அதற்கு முதல் அந்த ஜோண்ட பெயரை மாத்திடுங்க.. (அதுதான் நித்திலாவிண்ட அம்மா வளர்க்கிற நாயிண்ட பெயரை சொன்னான்)

இதென்ன சிறிலங்கா அரசியலா அங்கிள் அண்ணி வர முந்தியே குடும்பத்துக்க பிரச்சனையாக்காதீங்க :evil:

எனிவே அண்ணாக்கு தனி வீடுதான் ஆனா அண்ணிதான் பாவம் அண்ணாக்கு சமைக்கவும் தெரியாது வீடு கூவர் பண்ண மட்டும்தான் தெரியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vasampu - 08-01-2005

Danklas Wrote:அரசியல் அறிவு உள்ளவங்களுக்கு அது (புத்திசாலித்தனம்) இருக்காமே உண்மையா வம்பு சாறி வசம்பு :? :roll:


சிலருக்கு அது பொருந்தும். அது சரி அதையேன் நீங்கள் கேட்கிறீங்க. இது அறிவு சம்மந்தமான விடயமல்லோ????
:roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 08-01-2005

காய்ப்பானாம் புப்பானாம் கலகலப்பானாம் ஆனால் காகாம் இருக்க கொப்புஇல்லையாம் அது என்னா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அன்புடன்
jothika


- அனிதா - 08-01-2005

vasisutha Wrote:ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்?

தையலையிட்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-01-2005

jothika Wrote:காய்ப்பானாம் புப்பானாம் கலகலப்பானாம் ஆனால் காகாம் இருக்க கொப்புஇல்லையாம் அது என்னா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அன்புடன்
jothika

நெற்கதிர்


- அனிதா - 08-01-2005

<b>அடுத்தது...</b>

[b]கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறைப்பான் -அவன் யார்?


- Vishnu - 08-01-2005

[quote=Anitha]<b>அடுத்தது...</b>

[b]கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறைப்பான் -அவன் யார்?

கண்ணிமை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதலாவது தடவையாக சரியானவிடை கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

விடை சரியா? :roll:


- கீதா - 08-01-2005

quote="Rasikai"]
jothika Wrote:காய்ப்பானாம் புப்பானாம் கலகலப்பானாம் ஆனால் காகாம் இருக்க கொப்புஇல்லையாம் அது என்னா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அன்புடன்
jothika

நெற்கதிர்[/quote









சரியான விடை அக்கா நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அன்புடன்
jothika


- அனிதா - 08-01-2005

Vishnu Wrote:[quote=Anitha]<b>அடுத்தது...</b>

[b]கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறைப்பான் -அவன் யார்?

கண்ணிமை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதலாவது தடவையாக சரியானவிடை கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

விடை சரியா? :roll:

பாரட்டுக்கள் விஷ்னு சரியான விடை தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 08-01-2005

ஆஆகா.... அச்சா...


- அனிதா - 08-01-2005

<b>அடுத்தது...</b>

[b]உருவம் இல்லான்... நிறம் இல்லான்... ஓங்கி இரைவான்...
தலைகீழ் விழுவான்... ஆனாலும் காயமின்றிப்
போய்க்கொண்டிருப்பான். அவன் யார்?