Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-17-2005

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க




- Niththila - 08-17-2005

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே..

அடுத்த எழுத்து ஏ


- Rasikai - 08-17-2005

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.. உன் கையில் என்னை கொடுத்தேன்



- வெண்ணிலா - 08-17-2005

வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா

Arrow <b>நி</b>


- கீதா - 08-17-2005

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசலிலே வருவது

Arrow
.................................
jothika


- கீதா - 08-17-2005

[quote=vennila]வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா

Arrow <b>நி</b>








நிலவே நீ காலப்பஞ்சமி அதில்

Arrow
.....................
jothika


- வெண்ணிலா - 08-17-2005

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்

Arrow <b>தோ</b>


- Vasampu - 08-17-2005

தோழா தோழா கனவுத் தோழா

Arrow


- வெண்ணிலா - 08-17-2005

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க


Arrow <b>க</b>


- கீதா - 08-17-2005

கன்னிப்பெண்ணு கண்ணடித்தால் எனக்கு காச்சல் வரும்



......................
jothika


- Rasikai - 08-17-2005

வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஒதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்




- அனிதா - 08-17-2005

அஞ்சலா அஞ்சலா நீ
பேசும் தென்றலா ...

Arrow தெ


- Rasikai - 08-17-2005

தென்றலுக்கு என்றும் வயது பதினறேயன்றே
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ




- வினித் - 08-17-2005

´ ¦¾ý餀 ´Õ À¡ðÎ À¡Î

À¼õ ºó¾É¸¡üÚ
À¡............................


- அனிதா - 08-17-2005

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவதுயேன்...
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்ததுயேன்...

Arrow


- வினித் - 08-17-2005

Anitha Wrote:அஞ்சலா அஞ்சலா நீ
பேசும் தென்றலா ...

Arrow தெ

±ýÉ «É¢¾¡ ¯í¸¨Ç §Åà À¡Ì¾¢ì¸ ¸¡É ÓÊÂ
Å¢ø¨Ä ²ý? :? :?


- வினித் - 08-17-2005

Anitha Wrote:ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவதுயேன்...
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்ததுயேன்...

Arrow
¯ý¨É ¦º¡øÄ¢ ÌüÈõ þø¨Ä ±ý¨É ¦º¡øÄ¢ ÌüÈõ þø¨Ä
Arrow þ,,,,,,,,


- Rasikai - 08-17-2005

பாட்டுக்கு யாரிங்கு பல்லவி சொல்வது வீட்டுக்குள் நீ இருந்தால் ...




- Rasikai - 08-17-2005

Quote:¯ý¨É ¦º¡øÄ¢ ÌüÈõ þø¨Ä ±ý¨É ¦º¡øÄ¢ ÌüÈõ þø¨Ä
þ,,,,,,,,

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே ...

மே


- அனிதா - 08-17-2005

Rasikai Wrote:பாட்டுக்கு யாரிங்கு பல்லவி சொல்வது வீட்டுக்குள் நீ இருந்தால் ...


இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லையென்றால்..

Arrow