Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- அருவி - 01-26-2006

Quote:அ. பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கேக்க ஒராள் எப்பிடி அணி மாறலாம்????????????? ரசிகையக்கா பட்டிமன்றம் தொடங்க முதலே எல்லாரையும் கேட்டவா..........அப்பிடியிருக்கேக்க பட்டிமன்றம் நடக்கேக்கயே அணி மாறுறனதிண்ட காரணமென்ன?????????????????

பட்டி மன்றத்தில் அணிமாறமுடியாது என்பது உண்மையே. ஆனால் மேடையில் நடக்கும் பட்டிமன்றத்திற்கும் யாழில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கு ஏற்கனவே பட்டிமன்றத்திற்கு என்று ஒருவரின் வழிகாட்டலின் கீழ் பயிற்சி எடுத்தவர்கள் வந்திருந்து விவாதம் வைப்பார்கள். அவற்றில் ஒருவர் அல்லது அதிக பட்சமாக இருவர் புதியவர்களாக பயிற்சிக்கு வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு பலரும் அனுபவம் அற்றவர்கள். ஆகவே தாம் எடுக்கும் நிலையின் படி அவர்களின் கருத்துக்களை வைக்க விடுவதே பட்டிமன்றத்தை சிறப்பாகக் கொண்டு செல்ல உதவும். அதைவிடுத்து அவரைப் பிடித்து இதில் தான் கருத்து வைக்கவேண்டும் என்று சொன்னால் ஒரே விடயமே மீண்டும் மீண்டும் கூறப்பட்டு ஒரு சோர்வுப்போக்கை அளித்து விடும்.

Quote:ஆ. செல்வமுத்தண்ணா நல்ல நடுநிலமையா கருத்த வைக்கிறார்............ ஆனா தமிழனியக்காக்கா நடுநிலமை தவறுற மாதிரி இருக்கு.............தன்ர கருத்துக்கள சொல்றதெண்டா அவா பட்டிமன்றத்தில கலந்துகொள்ளலாமே........... இருந்தாலும் இது அவான்ர முதலிதெண்டுற படியா நடுநிலமை தவறாம நடுவர் பணிய தொடந்து செய்ய பழகட்டும்.................


இது நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்தது. உங்களின் இக்கருத்தை பட்டிமன்றம் முடிந்தபின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் வைத்திருந்தால் ஒப்புநோக்கிப் பார்த்திருக்கலாம். ஒரு பட்டிமன்றம் சுவையாகப் போவதற்கு ஒரு அணி சொல்லும் விடயங்களில் தன் கருத்தையும் நடுவர் சொல்லி நகர்த்துவது வழமை. அதில் உங்கள் கருத்து வெட்டப்படுகிறதா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட நிலையைப் பொறுத்தது. அது உங்களிற்கு தெரியாது என்று நான் எண்ணவில்லை. ஏதோ குழப்பவேண்டும் என்று நீங்கள் முடிவு பண்ணியது போல் தோன்றுகிறது.

Quote:இ. இந்த பட்டிமன்றத்தில என்ர கருத்த நான் வைக்கணுமெண்டா.......கடைசியா நான் என்ர கருத்த வைக்க விடணும் .....சோழியான் அண்ணாக்கு முதல்ல........... இல்லாட்டி எதிரணிக்கு மாத்திவிடுங்க..........................................................

அட இப்படி குழம்பிவிட்டீர்களே. முதல் மாறுவது மறுக்கப்படவேண்டும் என்று கூறிவிட்டு அதனை நீங்களே இறுதியில் கேட்பது வேடிக்கையாகத் தெரியவில்லையா. ஒரு அணியில் ஒருவர் எத்தனையாவதாக கருத்து வைக்கவேண்டும் என்று தெரிவு செய்வது அந்த அணியைப் பொறுத்த விடயம். அதாவது அது அணித் தலைவரால் தீர்மானிக்கப்பட வேண்டியது. இங்கு அதை தீர்மானிப்பவராக இரசிகை இருக்கிறார்(பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்து நடத்திக் கொண்டிருப்பவர். எங்க தமிழன் கடைசீல காலை வாருவான் எண்டு தெரிஞ்சு அதை தானே தனிய நிண்டு செய்கிறார் :twisted: ) அதைவிட்டுவிட்டு நீங்கள் வெருட்டுறீங்களே. எப்பிடீங்க. :roll:


- Thala - 01-26-2006

<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->
அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ரோட்ட கல்லு இல்லாமல் போடுவம் பின்னால வாற பிள்ளையள் வசதியாய் நடக்கட்டும் எண்டால் கல்லை விலத்தி நடக்க சொல்லுறீங்கள்.... :wink:

இதைத்தான் நோகாமல் நோன்பு நூக்கிறது எண்டுறவை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 01-26-2006

<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->
அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க நம்மள புரிஞ்சுக்கவே இல்ல. நாம அதில கல்லு கிடக்கு என்று சொல்லுறம் நீங்க அதில கல்லு இல்ல அதுவும் றோட்டுதான் எண்டு போய் அடிபடச் சொல்லுறீங்க. இதுதாங்க எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம். :wink:


- வர்ணன் - 01-26-2006

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->
அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>ரோட்ட கல்லு இல்லாமல் போடுவம்</b> பின்னால வாற பிள்ளையள் வசதியாய் நடக்கட்டும் எண்டால் கல்லை விலத்தி நடக்க சொல்லுறீங்கள்.... :wink:

இதைத்தான் நோகாமல் நோன்பு நூக்கிறது எண்டுறவை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

கல்லு இல்லாம ரோட் போடமுடியுமா தல? :roll: :roll:


- வர்ணன் - 01-26-2006

<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->
அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க நம்மள புரிஞ்சுக்கவே இல்ல. நாம அதில கல்லு கிடக்கு என்று சொல்லுறம் நீங்க அதில கல்லு இல்ல அதுவும் றோட்டுதான் எண்டு போய் அடிபடச் சொல்லுறீங்க. இதுதாங்க எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஆஹா ஒண்ணு சேர்ந்திட்டாங்கையா -ஒண்ணு சேர்ந்திட்டாங்கய்யா...........(வடிவேலு ஸ்ரைல் ல வாசியுங்க :evil: )

எதிரணி போராளிகள் தாக்குதல் உக்கிரமாக இருப்பதால்- தந்திரோபாயமான பின் வாங்கலை - வர்ணன் மேற்கொள்கிறார் :evil: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-26-2006

<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->கல்லு இல்லாம ரோட் போடமுடியுமா தல? :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

போடலாமே தார் ஊத்திக் கல்லுக் குத்தாமல் போடலாமே ஆனாக் கொஞ்சம் செலவாகும்.....

இப்பல்லாம் விபத்துக்களை தவிர்க்க தார், றபர் கலந்த கலவையாலயே ரோட்டுப் போடுறாங்கள்... வாகனங்கள் கூட கல்லுக் குத்தாமல் ரோட்டால போட்டு வருகுது எண்டாப் பாருங்கோவன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-26-2006

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->கல்லு இல்லாம ரோட் போடமுடியுமா தல? :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

போடலாமே தார் ஊத்திக் கல்லுக் குத்தாமல் போடலாமே ஆனாக் கொஞ்சம் செலவாகும்.....

இப்பல்லாம் விபத்துக்களை தவிர்க்க தார், றபர் கலந்த கலவையாலயே ரோட்டுப் போடுறாங்கள்... வாகனங்கள் கூட கல்லுக் குத்தாமல் ரோட்டால போட்டு வருகுது எண்டாப் பாருங்கோவன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

Confusedhock: எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்காங்க...(வயிதெரிச்சலோடதான் சொல்லுறன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>
இப்பல்லாம் விபத்துக்களை தவிர்க்க தார், றபர் கலந்த கலவையாலயே ரோட்டுப் போடுறாங்கள்</b>

அதெல்லாம் வசதி உள்ள நாடுகள் செய்யுறது- ! :wink:

புலம்பெயர்ந்த இளையோர்கள்- தேசம் பாதி- சோகம் மீதி-எண்டு வாழுறவங்க-எமக்கு கிடைச்ச வாய்ப்பில எது சரி எது பிழை என்னு அறிஞ்சு-கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவாங்க- அதைதான் மதுரன் அர்த்தப்படுத்தி இருந்தார்- :roll: :roll:


- தூயவன் - 01-26-2006

இந்தப் பட்டிமன்றத்தில் தமிழினியக்காவின் நடுநிலைமையில் எவ்வித சந்தேகத்தையும் நாம் கொண்டிருக்கிவில்லை. அவர் சரியாகத் தான் நடத்துகின்றார். உலகத்திலேயே நடுவரைச் சந்தேகிப்பது இவர்களாகத் தான் இருக்கும். கேட்டால் ஜனநாயகம் கொப்பளிக்கும்............ விடுவோம்.

இங்கே பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டும் என்றே சிலர் வருகின்றனர். எங்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அல்லது கிளப்புவதற்கும் இவர்கள் தான் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்.

கொண்டிருக்கின்ற, குறியிட்டு வார்த்தைகள் கூட தனிநபர் தாக்குதலுக்காகவே இருப்பதாக உணரக் கூடியதாக இருக்கின்றது.


- Eswar - 01-26-2006

பட்டிமன்றத்தின் பாணியே, இதுதான். ஒவ்வொருவர் சொல்லும் கருத்தைக் கேட்டு ஓ இதுதான் சரிபோல கிடக்கு என்று நடுவர் குழம்புவது (குழம்புவது போல நடிப்பது). இறுதியில் சரியான தீர்ப்பை சொல்லுவது.
அதைவிட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே நான் முடிவு எடுத்திட்டன் நீங்கள் சொல்லுறத சொல்லிட்டு விடுங்கோ எண்டா நல்லாவா இருக்கும்.
என்ன புூனைக்குட்(இடி)டி நீங்க சொல்லுறது.
:roll: :roll: :roll:


- tamilini - 01-26-2006

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம் அண்ணன் தங்கைப்பாசம் என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன். பட்டிமன்றத்தில் பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Vasampu - 01-26-2006

நன்றி தமிழினி உங்கள் கருத்திற்கு. அதுபோல் செல்லமுத்து அண்ணாவுடன் தொடர்ந்து உங்கள் நடுவர் பங்களிப்பினையும் வழங்கி அவருக்கு உறுதுணை வழங்குவீர்கள் என்பதும் எங்கள் எல்லோரின் எதிர்பார்ப்பும். எல்லோரும் கருத்து வேற்றுமைகளை மறந்து இப்பட்டிமன்றம் சிறப்பாக முடிவடைய ஒத்துழைப்பதே சாலச் சிறந்தது.


- kuruvikal - 01-26-2006

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம்  அண்ணன் தங்கைப்பாசம்  என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன்.  பட்டிமன்றத்தில்  பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் தமிழினி..சென்சிற்றிவா பாக்கிறீங்க..ரேக் இற் ஈசி..! தொடர்ந்து உங்கள் பணியை மேலும் சிறப்புற முன்னெடுக்க வாழ்த்துக்கள். :wink: Idea


- Rasikai - 01-27-2006

<b>வாதாட இருப்பவர்கள்


நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
மேகநாதன்
ஸ்ராலின்
நாரதர்
பிருந்தன்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
நிதர்சன்
ரமா
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்

பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.
நன்றி
வணக்கம்</b>


- Vasampu - 01-27-2006

எல்லோரும் ஜோராக இரசிகைக்கு ஒருமுறை ஓ போட்டு உற்சாகப்படுத்துங்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பட்டிமன்ற இணைப்பு :
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=8470


- Thala - 01-27-2006

எனது வாதத்தை வச்சாச்சு.... பெரிய பொறுப்பு குறைஞ்சிட்டுதப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 01-27-2006

<b>வாழ்த்துக்கள் தல

மேகநாதன் நீங்கள் அடுத்ததாக நடுவர் தொகுப்புரை வைத்தவுடன் கருத்து வைக்க வேண்டும் ஆகவே உங்கள் கருத்தை வைப்பதற்கு ஆயத்தம் செய்யவும்.
நன்றி
வணக்கம்</b>


- Eswar - 01-27-2006

தல போல் வருமா


- தூயவன் - 01-27-2006

நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?


- வர்ணன் - 01-27-2006

தல வாழ்த்துக்கள் 8)


- RaMa - 01-27-2006

தலா அவசரப்படத்தின் நோக்கம் இப்ப தான் புரிகின்றது. எதிரணியினருக்கு நல்ல அடிதான். வாழ்த்துக்கள்.