![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- Kanani - 09-09-2003 நீங்கள்தான் விசித்திர நாட்டு சினிமாக்காரிகளைப் பார்த்து அழகுபடுத்திறதும் விசித்திரப் பழக்கங்கள் பழகுறதும்.. நாங்கள் எப்பவும் நாங்கள்தான்...எமது வழியை நாமே தீர்மானிக்கிறோம்... பிறகென்ன அங்கபார்த்து முன்ஜாக்கிரதை? இப்பிடியே விட்டால் ஆபிரிக்க காட்டுக்குள் நடக்கும் கொடுமைகளையம் போடுவியளோ? நல்லகாலம் ஈழம் ஆபிரிக்காக் கண்டத்துக்கு கிட்ட இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mullai - 09-09-2003 அடப்பாவி.. 84 வயசுப் பாட்டியிடமா கைவரிசை? [size=18]கழுத்தை நெரித்து சங்கிலியை அறுத்து விட்டு மூதாட்டியை கிணற்றுக்குள் து}க்கிப் போட்ட திருடன் வட்டுக் கோட்டையில் சம்பவம். குளித்துக் கொண்டிருந்த வயோ திப மாதுவின் கழுத்தை நெரித்து சங்கிலி அறுத்த திருடன் காரியம் கைகூடியதும் மூதாட்டியை கிணற் றில் தள்ளிவிட்டு தலைமறைவா னான்.இந்தச் சம்பவம் வட்டுக் கோட்டை அச்சிங்கன் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.மேற்படி வீதிப்பகுதியில் வசிக்கும் கந்தையா வள்ளிப்பிள்ளை (வயது - 84) என்ற வயோதிப மாது வுக்கு இந்தக் கதி நேர்ந்தது. அன்றைய தினம், வீட்டில் உள் ளோர் வெளியில் சென்றிருந்த சமயம், குறிப்பிட்ட வயோதிபமாது கிணற்றில் குளித்துக் கொண்டிருந் தார் என்றும் - அச்சமயம், திடீரென பின்னால் வந்து வயோதிப மாதுவின் கழுத்தை நெரித்ததிருடன் பத்துப் பவுண் எடையுள்ள சங்கிலியை அபகரித்து விட்டு, கிணற்றினுள் அவரை தள்ளி விட்டதாகவும் - கூறப்பட்டது.கிணற்றினுள் வீழ்ந்த வயோதிப மாது நீர்உந்துபம்பியைப் பிடித்த வாறு கூக்குரல் இடவே அயலவர்கள் சென்று அவரை மீட்டதாகத் தெரி விக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்தி- உதயன் - Kanani - 09-09-2003 நகை ஆசையை இனியாவது குறையுங்கோ...எங்களுக்கும் பையில காசு கொஞ்சம் மிஞ்சும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mullai - 09-09-2003 தாயைவிட பணமும் நகையுமா பெரிது.? இவர்களும் மனிதர்கள்தானா? [size=18]பணம் மற்றும் நகைகளுக்காக தாயைக் கொன்ற நபருக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை! பாணந்துறை நீதிமன்றம் விதித்தது நகைகள் மற்றும் பணத்துக்காக பெற்ற தாயாரை, கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிரிய றைகம் தோட்டத்தைச் சேர்ந்த சடையன் நல்லம்மா என் னும் 70 வயது மூதாட்டியை, கைகள் மற்றும் கால்களைக் கயிற்றினால் பிணைத்து சேலை மற்றும் கயிறு கொண்டு அவரின் கழுத்தை இறுக்கி கொன்றதாக அவரது மகனான லாச ரஸ் கேசரத்தினம் என்பவர் மீது குற் றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்தக் கொலைச் சம்பவம் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்றது. இந்த வழக்கிலேயே பாணந் துறை மேல் நீதிமன்றம் குற்றஞ்சாட் டப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.வீடு கட்டுவதற்காக தாயாரான நல்லம்மாவிடம் லாசரஸ் பணம் கேட் டுள்ளார். ஆனால், பணம் தர தாயார் மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற அவர் தாயாரைக் கொலை செய்தார். பின்னர் தாயார் வசமிருந்த பணம், மற் றும் நகைகளை அபகரித்துச் சென் றுள்ளார். மேற்படி சம்பவம் தொடர் பான வழக்கை விசாரித்த பாணந்துறை மேல் நீதிமன்றம், பணம், நகைகள் அபகரித்தமைக்காக 7 ஆண்டுகளும், கொலைக் குற்றத்துக்காக 18 ஆண்டு களுமாக மொத்தம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை லாசரஸ் கேசரத் தினத்துக்கு விதித்துத் தீர்ப்பளித்துள் ளது. செய்தி உதயன் - Mathivathanan - 09-09-2003 [quote=Mullai]அடப்பாவி.. 84 வயசுப் பாட்டியிடமா கைவரிசை? [size=18]கழுத்தை நெரித்து சங்கிலியை அறுத்து விட்டு மூதாட்டியை கிணற்றுக்குள் து}க்கிப் போட்ட திருடன் வட்டுக் கோட்டையில் சம்பவம். குளித்துக் கொண்டிருந்த வயோ திப மாதுவின் கழுத்தை நெரித்து சங்கிலி அறுத்த திருடன் காரியம் கைகூடியதும் மூதாட்டியை கிணற் றில் தள்ளிவிட்டு தலைமறைவா னான்.இந்தச் சம்பவம் வட்டுக் கோட்டை அச்சிங்கன் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.மேற்படி வீதிப்பகுதியில் வசிக்கும் கந்தையா வள்ளிப்பிள்ளை (வயது - 84) என்ற வயோதிப மாது வுக்கு இந்தக் கதி நேர்ந்தது. அன்றைய தினம், வீட்டில் உள் ளோர் வெளியில் சென்றிருந்த சமயம், குறிப்பிட்ட வயோதிபமாது கிணற்றில் குளித்துக் கொண்டிருந் தார் என்றும் - அச்சமயம், திடீரென பின்னால் வந்து வயோதிப மாதுவின் கழுத்தை நெரித்ததிருடன் பத்துப் பவுண் எடையுள்ள சங்கிலியை அபகரித்து விட்டு, கிணற்றினுள் அவரை தள்ளி விட்டதாகவும் - கூறப்பட்டது.கிணற்றினுள் வீழ்ந்த வயோதிப மாது நீர்உந்துபம்பியைப் பிடித்த வாறு கூக்குரல் இடவே அயலவர்கள் சென்று அவரை மீட்டதாகத் தெரி விக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்தி- உதயன்பின்னாலையிருக்கிறவை பிரச்சனைதான் பிரச்சனை.. பார்ப்பம் எங்கு போய் முடியுதெண்டு.. எதற்கும் ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அவன் பார்த்துக்கொள்வான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-10-2003 பெண்ணியம் என்ன குற்றவாளிகளுக்கான பிரச்சார மையமாக மாறிட்டுதோ....! அதுசரி பெண்ணியத்துக்கே வரம்பில்லை...செய்திக்கு எங்க வரம்பிருக்கப் போகுது.....நால்லாப் போக்குங்கோ பொழுதை....அதுதானே பெண்ணியத்தின் பிரதான குறிக்கோள்...! - nalayiny - 09-10-2003 பெண்ணியத்தை பேசி பேசி அதுக்கு கருத்தெழுதிறது உங்கடை பொழுதுபோக்கு கடவுளேளளளளள. பெண்ணியத்துக்கு வேறை வெலை இல்லை எண்டிட்டு நீங்களும் அதைத்தானே திரத்தி திரத்தி பிடிச்சி வாசிச்சு கருத்தெழுதிறியள். ஓ ஒரு பழமொழி இருக்கு குரு........... குற்றமில்லையாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-10-2003 எங்கட நோக்கம் பெண்ணியத்தோட பெண்களோட கட்டுண்டு கிடக்கிறதில்லை...பெண்ணியத்தின்ர வேசம் கலைக்கிறது...அதை இப்ப நீங்களே செய்யுறியள்...அப்ப நாங்கள் 'ரற்றா' சொல்லலாம் போல....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- nalayiny - 09-10-2003 சீ சீ நீங்களே எழுதுங்கோ பிறகெதற்கு நான். - Mullai - 09-12-2003 [quote]Kanani[/color] ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்... கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம் ஆக... ஆணாதிக்கம் இன்றும் தொடர்கிறது என்கிறீர்களா? சரி.. சரி.. விளங்கினால் சரி.. - Mathivathanan - 09-12-2003 [quote=Mullai][quote]Kanani[/color] ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்... கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம் ஆக... ஆணாதிக்கம் இன்றும் தொடர்கிறது என்கிறீர்களா? சரி.. சரி.. விளங்கினால் சரி..என்ன கணணி சைறிறிலை வைத்திருக்கிறது நீங்கள்.. போய்வாறது நீங்கள்.. பெயரெடுக்கிறது அவங்களோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-12-2003 பாட்டியின் கெட்டித்தனம் அபாரம். கூட்டிப்பெருக்கி பிரிச்சுக் கழிச்சு சரியான விடையை தேடி கண்டு பிடிச்சு கொண்டு வந்து நிறுவி இருக்கிறியள். பெண்ணியத்தின் சிறப்பு தெரியாமல் பழிசுமத்தல்கள் இவை வேணுமென்று ஒரு சில ஆதிக்கமனப்பான்மை உள்ளவர்களால் உருவாக்கப்படும் காகதாலியநியாப்போலிகள். இவர்கள் கூக்குரல் எழுப்பினால் போல் பெண்கள் தம் நிலை உணராமலா போய் விடப்போகிறார்கள் தங்கள் திறமைகளை அபார பலத்தை கூக்குரல் எழுப்புபவர்களால் ஒன்றுமே செய்து விட முடியாது. புறக்குடத்தின் மேல் வாற்த நீர் போன்றது. பெண்ணியத்தை தப்பாக விளங்கிக்கொண்டு புதிர்போடுபவர்களை நாம் ஒன்றுமே செய்து விடமுடியாத. பெண்ணியம் என்பது அத்தனை எமது சமூக விழுமியங்களோடும் ஒரு பெண் தனக்கான இருப்பை பெருக்கி வளாந்து முன்னேறுவதே. அவளின் திறமையை எந்த காரணம் கொண்டும் மழுங்கடிக்க முடியாது. அவளுக்கான சிந்தனைக்கருத்துக்களை உள்வாங்க வேண்டியவர்களாக இந்த ஆதிக்க மனப்பான்மை உடையோர் திகழவேண்டும். தாம் சொல்லும் மருத்துவாPதியான பரப்புரைகள் மரபணுhPதியான பரப்புரைகள் உடற்பலம் தொடர்பான தேவையற்ற பரப்புரைகள் யாவற்ரையும் புறந்தள்ளி முன்னேற வேண்டியவர்களாக ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள். பெண்கள் தொடர்பான மருத்துவ உடற்பல ஆய்வுகளையே பொய்யாக்கி மிளிர்கிறார்கள் எமது தேசத்து பெண்கள். - Kanani - 09-12-2003 பாட்டி ஆணாதிக்கம் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தொடரும்...வாழ்ந்துகொண்டே இருக்கும்... அடாவடித்தன ஆணாதிக்கமும், சாதீயமும் இந்தியாவில் தொடரவில்லை என்று நான் சொல்லவில்லையே...என்ன குழம்பிப்போய்விட்டீர்களா? என்ன நளாயினியம்மா...நீங்கள் முன்னேறு மட்டும் நாங்கள் பிறேக் போட்டு காத்திருப்போமா? சூழல் மாற்றம் பரிணாம வளர்ச்சி என்பது ஆண் பெண் இரண்டுபேருக்குமே உண்டு....இருந்தாலும் ஆண் ஆதிக்கம் செலுத்துவது ஒருபோதும் அழியாது.... அதை தக்க முறையில் பயன்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்பதுதான் முக்கியம்... - Mathivathanan - 09-12-2003 அட நீங்களும் பெரிசா கத்திக்கொண்டு.. பேசாமலிருங்கோ.. எண்டு பொண்டில் செல்ல சுருண்டுகிடக்கிற அம்பலத்தாரே.. ஒரு சீலைவேண்டிக்குடுத்து அவற்றை பொண்டிலை மடக்கிப்போட்டாராம்.. இனி யார்தான் மடக்கேலாது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-13-2003 ஆணாதிக்கம் என்பது பெண்ணாதிக்கம் போன்றதல்ல....ஆணுக்கு இயல்பாக உள்ள சமூகத்துக்கான தலைமைத்துவ வழிநடத்தல் பண்புகளைத்தான் அப்படி அழைக்கின்றார்களே தவிர.....பதம் தான் கொஞ்சம் விகாரமானதாக உள்ளது...! இதையே பயன்படுத்தி குற்றவாளிகளை ஆண்களுக்கு உதாரணமாகக் காட்டி 'பெண்ணியம்' பேசும் சுயபிரகடனக் கோமாளிகள் பெண்களுக்குள் வளரும் வக்கிர சிந்தனைகள், குற்றவாளித்தனங்கள் என்று பல சமூகவியல் அநாகரிகங்களுக்கு தேடும் அங்கீகாரமே இன்றைய 'பெண்விடுதலை'....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
- Mullai - 09-13-2003 Quote:kuruvikal[/color] வக்கிர சிந்தனை ஆண்களிற்கு இருந்ததால்தான் பெண்களை விபச்சாரிகளாகவும், ஆடல் மங்கைகளாகவும் ஆக்கியிருக்கிறார்கள். கணணியின் கருத்து அதைத்தானே சுட்டி நிற்கின்றது? - kuruvikal - 09-13-2003 ஆடமாட்டோம் என்றால் என்ன ஆடவா சொல்வார்கள்..... செய்வார்கள்....ஆக அங்கு ஆதிக்கத்திற்குப் பதில் பெண்களின் பரிபூரண ஒத்துழைப்பும் உள்ளதே...ஏன் நீங்கள் அதை மறைக்க முற்படுகிறீர்கள்.....! :twisted: :?: :twisted: - குயில் - 09-13-2003 <b>அவர்களின் விருப்பு வெறுப்பை யார் கேட்டார்கள். நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சிறு வயதிலிருந்தே இதற்கென்றே வளர்க்கப் பட்டார்கள். முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களுக்கும், வணிகர்களுக்கும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானிடர்க்கும் போகும் இடமெல்லாம் பாலியல் தேவைப் பட்டுள்ளது. கண்டு கேட்டுக் களிக்க ஆடல் பாடல் நங்கையர் தேவைப்பட்டனர். [b]அவர்கள் மனைவியர் வீடுகளுக்குள் அடைந்து கிடக்க இந்த அவாப் பிடித்த ஆண்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வேற்றுப் பெண்களை அனுபவிக்கவும் பார்த்து ரசிக்கவும் தயாராயிருந்தார்கள்.</b> அந்தப் பெண்கள் சிறுமிகளாகக் கன்னி கழியாதவர்களாக இருப்பதையே இவர்கள் பெரிதும் விரும்பினார்கள். <b>இவர்களது இந்த வஞ்சகத்தனமான அற்ப ஆசைகளுக்கு ஏழைப் பெண்கள்தான் பலியானார்கள். ஆரம்பகாலத்தில் யப்பானில் தாய் தந்தையரை இழந்த பெண் குழந்தைகளும், தாய் தந்தையர் ஏழைகளாக இருந்த குடும்பத்துப் பெண்குழந்தைகளும் குறிப்பிட்ட சில குடும்பங்களினால் வீட்டு வேலை செய்வதற்கெனச் சொல்லி அடிமைகளாக வாங்கப் பட்டார்கள். </b> அவர்கள் உணவு உடை கொடுத்து வளர்க்கப் பட்டு இந்த இச்சை கொண்ட ஆண்களுக்காகத் தயார் படுத்தப் பட்டார்கள். அந்தப் பிள்ளைகளை வாங்கும் போது அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென்பதில் இந்தக் குடும்பங்கள் மிகவும் கவனம் காட்டின. அழகிய பெண் குழந்தைகள்தான் நல்ல விலைக்குப் போனார்கள். <b>இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். </b> இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது. இந்தப் பெண்களை தாம் வளர்ப்பதுக்கும் வாங்குவதற்கும் செலவழித்த பணம் என்று சொல்லி அந்த வளர்ப்புப் பெற்றோர் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குத் தீரும் வரை இந்தப் பெண்கள் இந்தத் தொழிலைச் செய்து பணத்தை வளர்ப்புப் பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். - kuruvikal - 09-13-2003 பெண்கள் பணத்திற்காக நகைநட்டுக்காக சுகபோக வாழ்விற்காக தம்மால் உழைத்துச் சம்பாதிக்கமுடியாத ஒரு இயலாமையிற்தான் இப்படிச் செய்துள்ளார்கள்...ராஜா என்றால் என்ன வணிகன் என்றால் என்ன நெறிதவற மாட்டேன் என்ற மன தைரியம் திடகாத்திரம் உள்ள எந்த மனிதனுமே நெறிதவற மாட்டான்...ஆக பெண்களுக்கு மனத்திடகாத்திரம் குறைவோ....வணிகனின் பணமும் அரசனின் சுகபோக வாழ்வும் என்று தேடி உயிரினும் மேலான கற்பொழுக்கத்தையே விட்டுவாழும் ஆண்களிடம் தாமும் கற்பை விற்று வாழச் செய்துள்ளது போற்தெரிகிறது...! இதெல்லாம் எதைக்காட்டுகிறது பெண்கள் தாங்களாக சமூகத்திலிருந்து ஒதுங்க முற்பட்டதையே அன்றி ஓங்கி விளங்க முற்பட்டதையல்ல...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mullai - 09-13-2003 [quote]kuruvikal[/color] என்ன குருவி ...சரியாகப் பார்க்கவில்லையா? குயில் தந்த கருத்தில் சிறுமிகள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்றல்லவா இருக்கிறது. [b]இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது. |