Yarl Forum
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- Thiyaham - 09-08-2005

Thala Wrote:அஜீவண்னா, தியாகம் அண்ணா,....!
புகைப் படப்பிடிப்பை பற்றி தனியாக ஒருபக்கம் ஆரம்பித்து. எழுதலாமே என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு உதவியாய் இருக்கும் தேவைப்படும் போது கேள்விகளும். கேக்க வசதியாய் இருக்கும். செய்வீர்களா....


புகைப்படத்துறையின் அடிப்படை கருத்து படிவங்களை இங்கே pdf fileகளாக வசிக்கலாம். உங்கள் கணணியில் Adobe acrobate reader நிறுவியிருப்பது அவசியம்.


http://www.orupaper.com/issue20/pages_K__11.pdf

http://www.orupaper.com/issue21/pages_K__22.pdf

http://www.orupaper.com/issue22/pages_K__26.pdf

http://www.orupaper.com/issue28/page_K__13.pdf

http://www.orupaper.com/issue29/pages_K__13.pdf

http://www.orupaper.com/issue30/pages_K__Sec1_13.pdf


- AJeevan - 09-08-2005

நன்றிகள் தியாகம்..............


- Malalai - 09-08-2005

narathar Wrote:<img src='http://img280.imageshack.us/img280/1061/10000924kp.jpg' border='0' alt='user posted image'>

பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர் :wink: :wink:


- Senthamarai - 09-08-2005

ஏன் பயப்பிடுறிங்கள் மழலை?
ஆமை உங்களை பிடிச்சு சாப்பிடாது. நீங்க அதை பிடிச்சு சாப்பிடாமை இருந்த சரி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thiyaham - 09-11-2005

<img src='http://img235.imageshack.us/img235/300/img95228hu.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/4640/img95248ir.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/466/img95282wj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/1950/img95306mo.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/5840/img95624hy.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/1674/img9568a5op.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/5999/img95760ld.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img235.imageshack.us/img235/5091/img95778pq.jpg' border='0' alt='user posted image'>


- Thiyaham - 09-11-2005

<img src='http://img76.imageshack.us/img76/1479/img85359du.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img76.imageshack.us/img76/1400/img94803km.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img61.imageshack.us/img61/397/img95119wk.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img61.imageshack.us/img61/7757/img95124cp.jpg' border='0' alt='user posted image'>


- narathar - 09-11-2005

Malalai Wrote:பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர் :wink: :wink:

உங்களுக்கு எதப் பாத்தாலும் பயம் போல,அது தான் இப்படி பயந்து பயந்து கருத்து எழுதிறீங்க,ஏன் இப்படிப் பயம்,என்ன பிறவிக் குணமா?என்னண்டு சாமாளிக்கிறியள்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 09-11-2005

Thiyaham Wrote:புகைப்படத்துறையின் அடிப்படை கருத்து படிவங்களை இங்கே pdf fileகளாக வசிக்கலாம். உங்கள் கணணியில்

நண்றி தியாகம் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-11-2005

கோயில் படங்களும் அழகாயிருக்கு..
பூக்களும் அழகாயிருக்கு ...
நன்றி தியாகம் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-11-2005

படங்களை இணைத்தவர்கள் அதற்கு கீழ் ஒரு வரியில் அது எந்த இடம் அல்லது சிறு குறிப்பு தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

அனைத்து படங்களுக்கும் நன்றி.


- Mathan - 09-11-2005

narathar Wrote:
Malalai Wrote:பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர் :wink: :wink:

உங்களுக்கு எதப் பாத்தாலும் பயம் போல,அது தான் இப்படி பயந்து பயந்து கருத்து எழுதிறீங்க,ஏன் இப்படிப் பயம்,என்ன பிறவிக் குணமா?என்னண்டு சாமாளிக்கிறியள்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மழலை அப்படி பயந்து பயந்து எழுதுவது போல் தெரியலையே. சின்ன பிள்ளை என்பதால் ஆமைய பார்க்க பயமா இருக்கலாம். அதை வச்சு வெருட்ட கூடாது :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- விது - 09-11-2005

என்ன தியாகம் உங்கடை அணிலாருக்கு இராமர் தடவமறந்துட்டார் போல.....


- narathar - 09-11-2005

கனடாவுக்கு இராமர் போகேல்லயே, நாங்கள் டிக்கற் போட்டு இந்தியாவில இருந்து கூப்பட்டாத்தான் உண்டு, எங்கட ஆக்கள் செய்தாலும் செய்வினம்.


- narathar - 09-11-2005

Mathan Wrote:
narathar Wrote:
Malalai Wrote:பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர் :wink: :wink:

உங்களுக்கு எதப் பாத்தாலும் பயம் போல,அது தான் இப்படி பயந்து பயந்து கருத்து எழுதிறீங்க,ஏன் இப்படிப் பயம்,என்ன பிறவிக் குணமா?என்னண்டு சாமாளிக்கிறியள்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மழலை அப்படி பயந்து பயந்து எழுதுவது போல் தெரியலையே. சின்ன பிள்ளை என்பதால் ஆமைய பார்க்க பயமா இருக்கலாம். அதை வச்சு வெருட்ட கூடாது :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


மதன் என்ன லொள்ளா, நானெங்க வெருட்டுறன்,பயப் பட வேண்டாம் எண்டு தானே சொன்னனான்,இல்ல மழலை யாரை யாவது கடிச்சா ,கோவிக்காதேயிங்கோ எண்டு எழுதிறவ ,எதோ எல்லாருக்கும் கோவம் வரும் எண்டு,அது தான் ஏன் இப்படிப் பயப் படுறீங்க எண்டு கேட்டன்.மழலை சின்னப் பிள்ளையா,குமரி மாதிரியல்லோ எழுதுறா,உங்களுக்கு மழலயப் பற்றி நல்லாத் தெரியும் போல,எதோ சொல்லுங்கோ கேப்பம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இளைஞன் - 09-11-2005

இறுதியாக இணைத்திருக்கிற இரண்டு பூ - படங்களும் அருமை. நன்றாக வந்துள்ளது.


- அகிலன் - 09-11-2005

தியாகம் அண்ணா படமெல்லாம் நல்லாருகுங்கண்ணா..


(இந்தப் படத்தை நான் சுடட்டுமா அண்ணா???)


- Thiyaham - 09-11-2005

Mathan Wrote:படங்களை இணைத்தவர்கள் அதற்கு கீழ் ஒரு வரியில் அது எந்த இடம் அல்லது சிறு குறிப்பு தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

அனைத்து படங்களுக்கும் நன்றி.

<img src='http://img76.imageshack.us/img76/1400/img94803km.jpg' border='0' alt='user posted image'>

மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.

<img src='http://img283.imageshack.us/img283/3121/img94999pa.jpg' border='0' alt='user posted image'>








நான் முன்னர் இணைத்த படங்களில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். அதை இங்கே காண்க

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=110991#110991


- Thala - 09-12-2005

படம் நல்ல தெளிவாயும் அழகாயும் இருக்கு தியாகம் அண்ணா..


- Mathan - 09-12-2005

படங்களிற்கு கீழ் சிறு குறிப்பை இணைத்தமைக்கு மிக்க நன்றி தியாகம். அனைவரும் அப்படி செய்தால் அவர்கள் இணைக்கும் படங்கள் குறித்து அறிந்து கொள்ள கூடிய்தாக இருக்கும்.


- Birundan - 09-12-2005

Mathan Wrote:
narathar Wrote:
Mathan Wrote:அனைவரின் படங்களும் நன்றாக இருக்கின்றன வாழ்த்துக்கள்

narathar Wrote:
Mathan Wrote:அந்த முதல் படம் எங்கே எடுத்தது நாரதர்?

எல்லாப் படமும் இங்கே எடுத்தது.
http://www.stapeleywg.com/palms.asp

புரியலை, சுட்ட படமா நாரதர்? ஆம் என்றால் அவற்றை இங்கு இணைக்காமல் "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" என்ற தலைப்பில் இணைக்கலாம்.


என்ன லொள்ளா மதன்,எங்க எடுத்தது என்று கேட்டீங்க,இங்கெ எடுத்தது என்று போட்டன்,பிறகு சுட்டீங்களா என்று கேக்குறீங்க , நீங்க கேக்கிறது தான் விளங்கேல்ல.உதுக்குத் தான் முதலில பேரப் போட்டுப் படம் போட்டன்.ஊமை ஏன் போடுறீங்க சுடக் கஸ்ட்டம் என்றார்.பிறகு தியாகம் பேரயே எடுத்துப் போட்டு படத்தைப் போட்டார்.ஏன் நான் நல்லாப் படம் எடுப்பன் எண்டு நம்பிக்கை இல்லயா?பாடசாலை நாட்களிலேயே கண்டபடி படம் எடுத்து கொப்பர்ட்ட பேச்சு வாங்கினனான்.என்ன படம் தொடர்ந்து போடுறதோ, வேண்டாமோ. :?: :roll:

ஐயோ நாரதர் படம் எந்த இடத்தில் (கனடா, லண்டன் போல) எடுத்தது என்று இடத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன். நீங்கள் பதிலாக இணைய தள முகவரியை தந்ததும் நான் அந்த இணையத்தில் படத்தை எடுத்ததாக நீங்கள் சொல்றீங்க என்று நினைத்தேன் (ஹி ஹி அந்த முகவரிக்கு போய் பார்க்கலை). அதனால் தான் பிறர் படமா இருந்தா மற்ற பகுதியில் இணணக்கலாம் என்றேன், இப்ப தான் புரியுது நீங்கள் தந்த இணையதளம் படம் எடுத்த இடம் குறித்த விபரங்களை தருகின்றது என்று. நீங்கள் தொடர்ந்து படங்களை போடுங்கள்,

மதன் உங்கட சிரிப்பு நல்லா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->