Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- Eswar - 01-24-2006

காத்திருக்கிறதே எனக்கு வேலையாப் போச்சு. ம்...ம்....ம்....
இப்ப நடுவரைக் காணேல்ல.


- MUGATHTHAR - 01-24-2006

இது வரைநாளும் மொகா சீரியல்தான் பாத்திருக்கிறன் யாழ்களத்திலை முதல்முதலில் ஒரு மெகா பட்டிமன்றத்தை உருவாக்கித் தந்த ரசிகைக்கு ரொம்ப நன்றிகள் நான் எந்தப் பக்கமெண்டதே மறந்த போச்சு.............


- Eswar - 01-24-2006

ஆனானப்பட்ட மகாபாரத யுத்தமே வெறும் 18 நாட்கள்தான் நடந்ததாம்.


- Selvamuthu - 01-24-2006

அனைவருக்கும் வணக்கம்
இன்று என் தொகுப்புரையை வைப்பேன்.
நன்றி


- kurukaalapoovan - 01-24-2006

சரி கேவப்படாதேங்கோ ஈஸ்வர். பட்டிமன்ற ஏற்பாட்டாளர் தான் பிருந்தனுக்காக காத்திருக்காது வைக்க சொன்னார். நான் இன்று வரை (செவ்வாய்) பொறுத்திருந்து விட்டு நாளை (புதன்) வைப்பதாக கூறினே ஆனால் ஏற்பாட்டாளர் பட்டிமன்றத்தை இந்தமாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிறார்.

நிலை தவறாது நடுவர் தொகுப்புரை வழங்குவதோடு ஒப்பிடும் போது ஒரு தரப்புப் போட்டியாளர் வாதம் வைப்பது சுலபம். ஆனால்படியால் கொஞ்சம் காலம் எடுக்கலாம் டென்சன் ஆகாதேங்கோ Confusedmile2:


- Eswar - 01-24-2006

டென்சன் ஆகவேணாமா..........
இனி கடிக்கிறதுக்கு என்ர விரல்ல நகம் இல்ல........
இனி பக்கத்தில இருக்கிறவர பிடிச்சு கடிச்சாத்தான்......


- Rasikai - 01-24-2006

Eswar Wrote:காத்திருக்கிறதே எனக்கு வேலையாப் போச்சு. ம்...ம்....ம்....
இப்ப நடுவரைக் காணேல்ல.

<b>ஒகே அண்ணா கூல்டவுண்
நடுவர் கருத்து வைத்துவிட்டார் நீங்கள் வைக்கலாம்</b>


- Rasikai - 01-24-2006

MUGATHTHAR Wrote:இது வரைநாளும் மொகா சீரியல்தான் பாத்திருக்கிறன் யாழ்களத்திலை முதல்முதலில் ஒரு மெகா பட்டிமன்றத்தை உருவாக்கித் தந்த ரசிகைக்கு ரொம்ப நன்றிகள் நான் எந்தப் பக்கமெண்டதே மறந்த போச்சு.............

<b>ஐயோ ரொம்ப புகழாதீங்கோ எனக்கு வெக்கமா இருக்கு. </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 01-24-2006

<b>வாதாட இருப்பவர்கள்


நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
மதுரன்
மேகநாதன்
ஸ்ராலின்
நாரதர்
பிருந்தன்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
ரமா
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்

ஈஸ்வருக்கு அடுத்ததாக மதுரன் நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும். பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.
நன்றி
வணக்கம்</b>


- Thala - 01-25-2006

Eswar Wrote:டென்சன் ஆகவேணாமா..........
இனி கடிக்கிறதுக்கு என்ர விரல்ல நகம் இல்ல........
இனி பக்கத்தில இருக்கிறவர பிடிச்சு கடிச்சாத்தான்......

ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)


- வர்ணன் - 01-25-2006

Thala Wrote:
Eswar Wrote:டென்சன் ஆகவேணாமா..........
இனி கடிக்கிறதுக்கு என்ர விரல்ல நகம் இல்ல........
இனி பக்கத்தில இருக்கிறவர பிடிச்சு கடிச்சாத்தான்......

ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)

எப்பிடி பார்த்தாலும் உங்கள் வாதம் போஸ்ட் பண்ண 2 கிழமை ஆகும் தல... ஏனெண்டால் எங்கட அணியில உள்ளவங்க உடன வந்து வாதாடிட்டாலும் .. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-25-2006

varnan Wrote:எப்பிடி பார்த்தாலும் உங்கள் வாதம் போஸ்ட் பண்ண 2 கிழமை ஆகும் தல... ஏனெண்டால் எங்கட அணியில உள்ளவங்க உடன வந்து வாதாடிட்டாலும் .. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தொடங்கின வேகத்தைப் பாத்துப் பயந்து முதலிலேயே முக்கால்வாசி தட்டச்சு பண்ணிப் வச்சிட்டன். இப்ப பாத்தா சுத்தமாய் படுத்திட்டுது. தள்ளித்தள்ளி தான் ஸ்ராட் பண்ணனும் போல கிடக்கு.... அதான் வெறுப்பாய் போய். என்னை இப்பவே விடுங்கோ எண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கீட்டன்.... எங்கட ஆத்தா ராக்கம்மா( ரசிகை) மனசுவைச்சாத்தான் சரிவரும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ம்ம்ம் பாப்பம்........... :wink:


- வர்ணன் - 01-25-2006

மேற்கோள்:
தொடங்கின வேகத்தைப் பாத்துப் பயந்து முதலிலேயே முக்கால்வாசி தட்டச்சு பண்ணிப் வச்சிட்டன்.

அடங் கொக்கா மக்கா Confusedhock:
அப்பவே நினைச்சன் தல வாதத்தை வைச்சே ஆவேன் எண்டு அடம்பிடிகேக்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eswar - 01-25-2006

ஏதோ என்னால இயன்றது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை எழுதி இருக்கிறன். பாருங்கோ.


- Thala - 01-25-2006

அட ஈஸ்வரன் அட்டகாசமா ஒரு போடு போட்டிருக்கிறாரப்பா....! வாழ்த்துக்கள் ஈஸ்வர் பின்னால வாறவை சொல்ல விசயம் கொஞ்சம் விடுவம் எண்டு பெரிய மனதோட கொஞ்சம் விட்டுருக்கிறீங்கள் போலகிடக்கு.... நண்றிங்கோ.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-25-2006

ஆஹா- போச்சு- திரும்பவும்- அதே பிழை விட்டுடன் Cry Cry


- தூயவன் - 01-25-2006

varnan Wrote:ஆஹா- போச்சு- திரும்பவும்- அதே பிழை விட்டுடன் Cry Cry

ரெம்பத்தான் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் போல!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-25-2006

தூயவன் Wrote:
varnan Wrote:ஆஹா- போச்சு- திரும்பவும்- அதே பிழை விட்டுடன் Cry Cry

ரெம்பத்தான் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் போல!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்பிடி இல்ல தூயவன்.. உண்மையிலயே
கொஞ்சம் குழப்பம் தான் - 3 கிழமைதானே இங்க வந்து- போதிய அனுபவம் - தகவல் அனுப்புறதில இல்ல எனக்கு ! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- தூயவன் - 01-25-2006

varnan Wrote:அப்பிடி இல்ல தூயவன்.. உண்மையிலயே
கொஞ்சம் குழப்பம் தான் - 3 கிழமைதானே இங்க வந்து- போதிய அனுபவம் - தகவல் அனுப்புறதில இல்ல எனக்கு ! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

சின்னப்பு கூட இவ்வளவு நாள் இருந்தும் போதிய அனுபவம் இல்லை என்பதால் தான் அத்தலைப்பினுள் எழுதவில்லையாம்.
ஆனால் நீங்கள் 3கிழமைக்குள் அங்கே எழுதியதைப்பார்க்கும் போது போதிய அனுபவம் அப்படியே வெளிச்சமாகத் தெரிகின்றது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 01-25-2006

Thala Wrote:
Eswar Wrote:டென்சன் ஆகவேணாமா..........
இனி கடிக்கிறதுக்கு என்ர விரல்ல நகம் இல்ல........
இனி பக்கத்தில இருக்கிறவர பிடிச்சு கடிச்சாத்தான்......

ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)

வணக்கம் தலா.. நீங்கள் என்னுடைய இடத்தில் உங்கள் வாதத்தை முன் வைப்பது என்றால் வையுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நானோ நீங்களோ வாதத்தை முதல் வைப்பது என்று அறியத்தாருங்கள்.