Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

- nalayiny - 09-03-2003

தாமாக இழந்துவந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி வளற்கப்பட்டிருக்கிறார்கள். தனக்கான சிந்தனையை கூட வெளிப்படுத்த முடியாத ஒரு நிலை தான். அன்றில் இருந்து இன்று வரையான ஆய்வுகள் அப்படித்தான் கூறுகின்றன. அத்தகைய தன்மைகளை கண்டும் வளர்ந்திருக்கிறோம்.

veera Wrote:கால காலமாக பெண்கள் சமுதாயம் ஒருவகையான சுதந்திரத்தை தாமாகவே இழந்து வந்தது.அதனை சரியான முறையில் ஆண்கள் உபயோகித்ததனால் பெண்களுக்கு பல வரையறைகளைத் தாண்ட முடியாத சுூழ்நிலைகள் உருவானது.எனினும் காலத்தின் மாற்றத்தினால் பெண்களுக்காக ஒருவகை சுதந்திரம் உருவாகி வருகிறது.அதை அவர்களே உணர மறுக்கும் போது ஆண்களால் ஒன்றும் செய்ய முடியாது.

எனவே தயக்க நிலையும் தாழ்வு மனப்பாண்மையும் து}க்கியெறியப்படும் வரை பெண்ணிய வாதிகளின் போராட்டங்கள் ஓரக்கண்களாலேயே ஓரங்கட்டப்படும்.

- veera - 09-03-2003

நிச்சயமாகச் சொல்லலாம் அதாவது ஆண்களிடமிருந்து இழந்துவிட்டதாகக் கருதும் ஏதோ ஒரு சுதந்திரத்தை தேடுவதைதான் தமது விடுதலையாக நிறையப் பெண்கள் நினைக்கிறார்கள்.நீங்கள் இழந்ததையல்ல அடையமறுத்தவற்றைத்தான் அடிப்படையில் தேடவேண்டிய சுூழ்நிலை.அந்த வகையில் பெண்ணிய எழுத்தாளர்களின் வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தீர்கள் என்றால் அதன் தார்ப்பரியம் புரியும்.

- veera - 09-03-2003

ஆம் பெண்கள் தாமாக இழந்ததுதான் உண்மை.
ஒரு தனிப்பட்ட ஆண்-பெண் வாழ்க்கையில் எங்கே உண்மையில் பெண்ணுரிமை மறுக்கப்படுகின்றது என்று நன்கு உற்றுப்பாருங்கள்.எப்போது மறுக்கப்படுகின்றது என்று ஆராய்ந்து பாருங்கள்..!

தலைமுறை தலைமுறையாக நமது தாயும்,அக்காளும்,அண்ணியும்,பாட்டியும் இப்படியான கட்டுக்கோப்
பிற்குள் வரையறைக்குற் வாழ்ந்துவிட்டாள் என்பதற்காக நீங்களும் அப்படியே வாழ்கிறீர்கள்..எனவே தான் நான் கூறினேன் நீங்கள் இழந்துவிட்டதாக கருதுபவை என்று...

- nalayiny - 09-03-2003

அது உங்கள் பார்வை அதற்கு நான் என்ன பண்ண முடியும். எனது பார்வையில் உங்கள் பார்வை தப்பாகவே படுகிறது.சிலசமயம் ஆண்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என நீங்கள் கூறினால் அதை சரி என கூறுவேன் காரணம் கூக்குரல் எழுப்பும் ஆண்களும் முனகும் ஆண்களும் பெண்ணியத்தை கொச்சைப்படுத்தும் ஆண்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

- veera - 09-03-2003

இல்லை நளாயினி..உங்கள் போராட்டங்களில் உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய சில யதார்த்தங்கள் இவை. அது தான் நான் கூறினேன் நீங்கள் அடைய மறுத்தவற்றை சரியான இடத்தில் ஆண்வர்க்கம் பாவித்ததனால் இன்று ஆண்வர்க்கத்திடம் பல விடயங்களை இழந்துள்ளீர்கள்..என்று!

- veera - 09-03-2003

இங்கே மீண்டும் நீங்களும் அதே உடன்பாட்டிற்குள் செல்வது போன்று எனக்கு எண்ணத்தோன்றுகிறது.அதாவது ஆண்கள் குரல் ஓங்கி ஒலிக்கின்றது,எனவே நாங்கள் விட்டுக்கொடுத்துத்தான் செல்லவேண்டும் என ஒதுங்கும் நிலைக்கு வருகிறீர்கள்.வேண்டாம்..! ஆண்களுக்கு இருக்கும் ஆற்றல்கள் உங்களுக்கும் இருக்கிறது.எனினும் உணரப்படுதலில் பல அடிப்படைகளும் இருக்கின்றது அவற்றையும் சேர்த்துக்கொண்டு உங்கள் பயணங்களைத் தொடருங்கள்......

- nalayiny - 09-03-2003

நாமாக இழந்தவை என கொள்ள முடியாது. காலம் காலமாக எமது திறமைகள் பலம் நிறைந்ததாக தம்மை காட்டிக்கொண்ட சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்.

veera Wrote:ஆம் பெண்கள் தாமாக இழந்ததுதான் உண்மை.
ஒரு தனிப்பட்ட ஆண்-பெண் வாழ்க்கையில் எங்கே உண்மையில் பெண்ணுரிமை மறுக்கப்படுகின்றது என்று நன்கு உற்றுப்பாருங்கள்.எப்போது மறுக்கப்படுகின்றது என்று ஆராய்ந்து பாருங்கள்..!

தலைமுறை தலைமுறையாக நமது தாயும்,அக்காளும்,அண்ணியும்,பாட்டியும் இப்படியான கட்டுக்கோப்
பிற்குள் வரையறைக்குற் வாழ்ந்துவிட்டாள் என்பதற்காக நீங்களும் அப்படியே வாழ்கிறீர்கள்..எனவே தான் நான் கூறினேன் நீங்கள் இழந்துவிட்டதாக கருதுபவை என்று...

- veera - 09-03-2003

Quote:சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்

அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..

- veera - 09-03-2003

இப்படிப் பற்பல விடயங்களை நான் ஏற்கனவே கூறியது போன்று முன்னவர்கள் செய்தார்கள் அல்லது கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வையில் உங்களுக்குள் நீங்களளே இழந்துவிட்டீர்கள் ( அதாவது பெண்கள் ) அந்தக் கட்டத்திற்குள் இருந்து நீங்கள் மீளும் வரை மற்ற விடயங்கள் வெறும் பேச்சளவில்தான் இருக்கப்போகிறது.

- nalayiny - 09-03-2003

இது அன்பு பாசம். பெயர் சொல்லி அழைப்பதற்கும் பெயர் சொல்லாமல் ம் ...ஆ... என்னங்கோ இஞ்சருங்கோ என்பதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்.

[/quote]

அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..[/quote]

- veera - 09-03-2003

அன்பு பாசம் என்று அப்படியானால் அனைத்தையும் விட்டுக்கொடுக்கலாமே?
அன்புக்கணவரிடம் தானே நமது உரிமைகளை இழக்கிறோம்.
உற்றார் உறவினர்களிடம் தானே இழக்கிறோம் என்று விட்டுவிடலாமே?
ஊறாரிடம் தானே உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படாமலிருக்கலாமே?

முடியாமலுள்ளது தானே?

- Mathivathanan - 09-03-2003

nalayiny Wrote:இது அன்பு பாசம். பெயர் சொல்லி அழைப்பதற்கும் பெயர் சொல்லாமல் ம் ...ஆ... என்னங்கோ இஞ்சருங்கோ என்பதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்.

அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..[/quote][/quote]
nalayiny Wrote:நாமாக இழந்தவை என கொள்ள முடியாது. காலம் காலமாக எமது திறமைகள் பலம் நிறைந்ததாக தம்மை காட்டிக்கொண்ட சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்.
எங்கோ ஏதொ ஒரு சமுதாயத்தில் நடப்பவற்றை நமது சமுதாயத்தில் நடப்பலையாக எழுதுவதுதான் நமது பெண்ணியத்தின் முன்னேற்றமா.. அல்லது யாரோ எந்த நாட்டிலோ எப்போதொ செய்த ஆய்வை தற்பொது நடப்பாதக சுட்டிக்காட்டி ஆண்சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதுதான் முன்னேற்றமா.. நீங்களும் உங்கள் முன்னேற்றமும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டேய்.. புணா.. சூனா.. வே.. சொல்லுற பெண்களுக்கு மத்தியில்.. சுறேஸ் கூப்பிடாததுதான் இப்ப குறை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- nalayiny - 09-03-2003

அன்பு பாசம் வேறு உரிமை திறமை வேறு .

- veera - 09-03-2003

பெண்களின் திறமைகளுக்கு எப்பொழுதும் சமுதாயத்தில் நல்ல இடம் இருந்துதான் வந்திருக்கிறது.எனினும் வரையறையைத்தாண்ட அனைத்துப்பெண்களும் முன்வராததுதான் பெருங்குறை. தாண்டி வந்தவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் மழுங்கடிக்கப்படுகிறார்கள்! ஆனால் அது பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் தான்.
திறமைகளின் அடிப்படையில் ஆண்களுக்குக் கிடைக்கும் நிராகரிப்பு விகிதம் பெண்களுக்கு மிகக்குறைவு.

உரிமை விடயத்தில் எப்படியென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

- nalayiny - 09-03-2003

பெண்களிற்கான இருப்பே மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தையா என முகம் சுழிக்கும் சமூகத்துள் தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். கருப்பை வாசத்தில் இருந்த இறப்புவரை பல்வேறு தளங்களில் பலதரங்களில் பல பாகு பாடுகளாக பலவாறாக உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.இது பற்றி பெரியதொரு கட்டரையை அல்லது ஆய்வை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருந்து.

- Mathivathanan - 09-03-2003

nalayiny Wrote:பெண்களிற்கான இருப்பே மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தையா என முகம் சுழிக்கும் சமூகத்துள் தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். கருப்பை வாசத்தில் இருந்த இறப்புவரை பல்வேறு தளங்களில் பலதரங்களில் பல பாகு பாடுகளாக பலவாறாக உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.இது பற்றி பெரியதொரு கட்டரையை அல்லது ஆய்வை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருந்து.
35 வருஷத்துக்கு முன்னம் சொன்னால் செய்தால் ஏற்றுக்கொண்ணலாம்.. உந்த ஆய்வு 2 குழந்தைகள் காலத்திற்கு எடுபடாது நளாயினி..

- veera - 09-03-2003

நளாயினி தாமரைச் செல்வன் போன்ற பெண்ணியவாதிகளின் முயற்சிகளுக்கு மனப்புூர்வமான வாழ்த்துக்கள். நடைமுறை உலகோடு ஒன்றிச்செல்லுங்கள்.

- nalayiny - 09-03-2003

எங்களிற்கான சிந்தனையை எழுத்தை கருத்தையே திட்டித்தீற்கிறீர்கள் பிறகெப்படி குழந்தைகள் விடயத்தில். ...???!!!!

Mathivathanan Wrote:
nalayiny Wrote:பெண்களிற்கான இருப்பே மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தையா என முகம் சுழிக்கும் சமூகத்துள் தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். கருப்பை வாசத்தில் இருந்த இறப்புவரை பல்வேறு தளங்களில் பலதரங்களில் பல பாகு பாடுகளாக பலவாறாக உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.இது பற்றி பெரியதொரு கட்டரையை அல்லது ஆய்வை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருந்து.
35 வருஷத்துக்கு முன்னம் சொன்னால் செய்தால் ஏற்றுக்கொண்ணலாம்.. உந்த ஆய்வு 2 குழந்தைகள் காலத்திற்கு எடுபடாது நளாயினி..

- Mathivathanan - 09-03-2003

nalayiny Wrote:எங்களிற்கான சிந்தனையை எழுத்தை கருத்தையே திட்டித்தீற்கிறீர்கள் பிறகெப்படி குழந்தைகள் விடயத்தில். ...???!!!!

Mathivathanan Wrote:
nalayiny Wrote:பெண்களிற்கான இருப்பே மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தையா என முகம் சுழிக்கும் சமூகத்துள் தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். கருப்பை வாசத்தில் இருந்த இறப்புவரை பல்வேறு தளங்களில் பலதரங்களில் பல பாகு பாடுகளாக பலவாறாக உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.இது பற்றி பெரியதொரு கட்டரையை அல்லது ஆய்வை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருந்து.
35 வருஷத்துக்கு முன்னம் சொன்னால் செய்தால் ஏற்றுக்கொண்ணலாம்.. உந்த ஆய்வு 2 குழந்தைகள் காலத்திற்கு எடுபடாது நளாயினி..
இரண்டுபிள்ளைகள் இரண்டும் ஆணாகவுமிருக்கலாம்.. இரண்டும் பெண்களாகவுமிருக்கலாம்.. ஒன்றுக்கொனறாகவுமிருக்கலாம்.. இப்படியிருக்கும்பொது பாகுபாடு என்ற கதைக்கே இடமிருக்காது 6-8 பிள்ளைககளென்றால்தான் பாகுபாடு என்றுவரும் எனவே குறிப்பிட்டேன்.. மேலும் 30 வருடம் முன்னுக்குத்தான் அப்படியான மனப்போக்கு.. தற்போதல்ல.. புரியுமா..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mullai - 09-03-2003

நல்லாகாகத்தான் வாங்கியிருக்கிறீர்கள் போலை