![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathivathanan - 06-26-2004 Eelavan Wrote:உங்களுக்கு குசும்பு அதிகம் தாத்தாகுசும்பு என்ன குசும்பு.. குடும்பத்தையே கடத்திக்கொண்டுபோய் பணயமா வச்சுக்கொண்டு ஆக்களை வரவழைச்சு காரியம் நடாத்திற இந்தக்காலத்திலை காரணமில்லாமல் கருத்து கடத்த இவங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டிய தேவை இருக்கும்.. யார் கண்டது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-26-2004 யார் கண்டது உங்களுக்கும் கடத்திய கருத்துகளை வேறு வடிவில் திரும்பத் திரும்பப் போடுவதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் - Mathivathanan - 06-26-2004 கள்ளம் கபடமற்று கருத்தாடும்போது கருத்து கடத்தப்படுகின்றது.. கடத்தலுக்கான காரணத்தை அறிய ஆவல் பிறக்கிறது.. அதணல் வேறு வடிவம் பெறுகிறதேன்பதுதான் உண்மை.. காரண காரியம் தூக்குபவர் மனதில் உள்ள திகில்.. காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கம் நமது.. மறைக்கும் நோக்கம் தூக்குபவரது..
- Eelavan - 06-26-2004 ஐயோ குருவிகள் தான் வார்த்தைகளில் சித்து விளையாட்டுக் காட்டுகிறது என்றால் நீங்களுமா ? கள்ளம் கபடமற்ற கருத்துக்களுடன் கூடவே புல்லுருவிக் கருத்துகளும் சேர்ந்தால் பாலிலிருந்து நீர்பிரித்து அருந்தும் பக்குவம் வராத பாமர வாசகனுக்கு நீரை வடிகட்டிப் பாலினைக் கொடுக்கும் செயல்தான் இது - Mathivathanan - 06-26-2004 புலம்பெயர் அன்னங்களுக்கு.. நீரை விட்டு பாலை அருந்த பகுத்தறிவு இருக்கிறது.. அதற்கான அறிவூட்டத்தான் கருத்துக்களம் தேவைப்படுகின்றதேயண்நி பாலென்று கள்ளைக்குடுத்து வெறியூட்டவல்ல.. கள்ளுக்குள் கஞ்சா கலப்படம் செய்து கொலைவெறியூட்டும் கயவர்கள் கருத்துத்தான் கண்டோமே.. காரியம் முடிய கன்னிகள் கழுத்தில் (சுருக்குக்)கயிறேற்றும் கருத்தில்(கீழே) நன்றி.. :?: ![]() Eelavan Wrote:பெட்டைகளைத் திட்டவுமில்லை இப்போது போற்றவுமில்லை சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும் - Eelavan - 06-26-2004 அது நடைமுறை அப்படித்தான் செய்யவேண்டுமென்று உத்தரவு போட நான் யார்?இயக்கமும் விதிகளும் அறிந்தபின் இணைந்தவர் மீறல்கள் வரும்போது இயங்கவும் அடங்கவும் அறிந்திருப்பர் புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபு - Mathivathanan - 06-26-2004 உந்தப் புலம்பல்கள் மழுப்பல்களைத்தான் எழுத்தில் வடித்திருக்கிறீர்களே.. Eelavan Wrote:சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்நடக்கும் அநியாயங்களுக்கு வக்காலத்தும் வாங்கிவிட்டு நான் எழுதுபவை தேவையற்றன என்று புலம்பல் வேறு.. Eelavan Wrote:புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபுஆம் அவர்களிடம் விட்டுவிடுவோமே.. - vallai - 06-27-2004 என்ன ரண்டுபேரும் புசத்துறியள் பழைய பண்டிதர் மார் மாதிரி பாலெண்டு கள்ளையென்ன கள்ளெண்டு கள்ளைக்குடுத்தாலே பால் மாதிரி வாங்கிக்குடிச்சிட்டு போகுதுகள் பெடிச்சியள் நீங்கள் ரண்டு பேரும்...... - Mathivathanan - 06-27-2004 அவளவை குடிச்சாலென்ன வெறிச்சாலென்ன.. அது கிடக்கட்டும் வல்லை.. இண்டைக்கும் கருணா விவகாரத்தலை ஒரு தொகை கட்டுரையள் வந்திருக்கு.. நீங்கள் உந்த நிலாவினிப்பெட்டையின்ரை நேர்கானலுகள் கேட்டனியள்தானே.. அதோடை ஒருக்கா ஒப்பிட்டுப்பாருங்கோ.. குறிப்பா கொசல்யன் இன்'ரவியூ ஒண்டு வந்திருக்கு.. ஒருக்கா வாசிச்சுப் பாருங்கோ.. 5 பேர்தான் கொழும்புக்குப் போனவையாம்.. சொல்லியிருக்கு.. வரதனையும் கானேல்லை.. றெஜினோல்டையும் கானேல்லை.. மற்ற மற்ற கட்டுரையளையும் சொன்ன விடயங்களையும் பாருங்கோ.. எத்தனைபேரைப்பற்றி சொல்லுறாங்களெண்டு.. உதுகளைப் படிக்க எனக்கு வெறிக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2004 தாத்தா கட்டுரைகள் எல்லாம் அவங்கட அறிக்கைகள் அல்ல....அது அவரவரின் சொந்தப் பார்வைகள்.....! அதை முதலில விளங்கிக் கொண்டு பின்னர் விசயத்தை அலசுவது சிறந்தது....நேரம் பொன்னானது வீணேன் அலட்டுறியள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-28-2004 kuruvikal Wrote:தாத்தா கட்டுரைகள் எல்லாம் அவங்கட அறிக்கைகள் அல்ல....அது அவரவரின் சொந்தப் பார்வைகள்.....! அதை முதலில விளங்கிக் கொண்டு பின்னர் விசயத்தை அலசுவது சிறந்தது....நேரம் பொன்னானது வீணேன் அலட்டுறியள்....!குருவிகள்.. அரசியற்துiறை பொறுப்பாளர் கௌஷல்யன் வித்தியாசமா.. தங்கள் வித்தியாசமா.. றமேஸ் வித்தியாசமா.. நிலாவினி முதல் ஒருமாதிரி..பிறகு ஒருமாதிரி.. இப்படியே சொல்லிக்கொண்டுபோறதைப் பார்த்தால் முந்தாநாள் SLMM இரண்டாவது.. BBC க்கு சொன்ன There is no credible evidence at the moment சரியாத்தான் தெரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-30-2004 மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் தங்களின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்.. தனி மனிதன் கருணாவுக்கு அங்கு எந்தவித ஆதரவும் இல்லை எனவும் அறிக்கை விட்டவர்கள்.. தற்போது மட்டக்களப்பு ஊடகவியளாளர்கள் பலரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என்று கூறி தடுமாற வைக்கின்றனரே.. சிங்கள் ஊடகங்கள் புலிகளுக்கு (பிரபா) சார்பான செய்திகளை வெளியிடுவதனால்த்தான் கருணாதரப்பு அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளது.. என்று மற்றுமொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ள நிலையில்.. அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இச் செய்தி அமைந்துள்ளதே.. - Mathivathanan - 07-01-2004 பேச்சுவார்த்தை நிண்டுபோச்சாம்.. தனிமனிதனை பிரச்சனை சோட்டவுட் பண்ணினால்த்தான் நகருமாம்.. தனிமனிதனோ தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறானாம்.. நடப்பு அரசியல் இப்படிப் போகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanthar - 07-01-2004 மாங்கேணி சோதனை சாவடியில் படையினர் பொதுமக்களிடம் கப்பம் மட்டக்களப்பு ஈழநாதம் வியாழக்கிழமை, 01 யூலை 2004, மாங்கேணி சோதனைச் சாவடியூடாக பிரயாணம் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ, லொறி, உழவு இயந்திர உரிமையாளர்களிடம் அங்கு கடமையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் கப்பம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பாதையூடாகச் செல்லும் பிரயாணிகளின் பொதிகள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் கப்பம் கொடுக்க மறுப்பவர்களை கடுமையாக படையினர் எச்சரிப்பதுடன், நீண்ட நேரம் விசாரணை செய்துவருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சமாதான காலத்தில் இவர்களின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் அதிருப்தியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதை என்னெண்டுதான் கேக்கிறன் ஓமந்தையில போய் உந்த ஞாயத்தை ஆர் கேக்கிறது. புழுதி படாமல் வலையில நின்டு எழுதுறவையைதான் கேக்கிறன் - Shan - 07-01-2004 ஒரு தனி மனிதன் நீர் உட்பட ஒரு அரசுடன் இணைந்து நீர் இப்ப செய்வது போல சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் விழைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் ( நீர் இப்ப விசமப்பிரச்சாரம் செய்வதை விட மோசமான கொலைகள் செய்தமை) அது நிச்சயம் சமாதான நகர்வுகளை பாதிக்கும்! ம(ந்)தியாருக்கு உது விழங்காது காரணம்காது விசேட செவிடு! அரசின் பரப்புரை மட்டும் கேட்கும்! - Mathivathanan - 07-01-2004 ஓமோம் March 2 ஆம் திகதிக்கு முன்னம் ஒருதொகை கொலையள் செய்ததா கேள்வி.. அதுகள் புலிக்காகத்தானே செய்தவன்.. அதுகள் சேர்ப்பில்லையாக்கும்.. என்னவோ கட்சி அமைச்சு விட்டு வந்தால் (உங்களைமாதிரி) அதுவே போதும்.. அவன் கட்சி அமைக்க நான் சப்போட்.. அத எந்தப் பேரிலையெண்டாலும் சரி..
- Shan - 07-01-2004 ஓம் ஓம் நீர் ஒளிச்சிருந்து சப்போட் செய்வீரதானே, உங்கை நீர புளங்கிற ஆட்கள் எல்லாமம் கொலை செய்யாத புனிதர்கள் தானே? நீர் வாழும் கற்பனை உலகத்திலை சிலவேளை உத்தமர் இருப்பினம் போய் கதையும்! - Mathivathanan - 07-01-2004 ஓண்டுமட்டும் தெரியிது.. செய்த கொலையளிலை நீரும் சேர்ப்பெண்டு.. ஓட்பனாத்தான் சொல்லியிருக்கு சப்போட்டெண்டு.. நீர்தானே காசும் குடுத்து வால்பிடிச்சுக்கொண்டு திரிஞ்சீர்.. இப்ப என்னைச் சாட்டுறீர்.. நான் புளங்கிற உலகத்திலை புனிதர் இருக்கினமோ.. தெரியாது.. ஆனால் கொலைகாரர் நிச்சயமா இல்லை அது மாத்திரம் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Shan - 07-01-2004 Quote:Mathivathanan ஹி ஹி ஹி... - Mathivathanan - 07-01-2004 தம்பிக்கு புனிதர் எண்டதுக்கு பொருள் தெரியாதுபோலை.. ஹி.. ஹி.. யெண்டு கனைக்கிறார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|