![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- KULAKADDAN - 03-05-2005 அட துளிகளுக்க இட்டிருக்கா..... நாம நினைச்சம் கவிச்சமருக்க இட்டிருப்பீங்க எண்டு....... ஒங்க மனங்களில மட்டுந்தா பசுமரத்தாணியா....அறையபடுமா..... ஆண்களுக்கு.....அப்படி அறையப்படாதா.....
Re: பசுமரத்தாணியாய்..! - shiyam - 03-05-2005 Quote:காதலிக்க மனம் வேணும் என்றாய்காதலிக்க மனம்தான் கேட்டேன் மரம் கேட்கவில்லை...உன் மனமதுவோ மரமாய் எத்தனைதடைவை ஏங்கியிருப்பேன் என்றாவதுஒருநாள் எனக்காக ஒருமலர் மலராதா உன் மனமரத்திலென்று கூடுசெய்தாய் கூடிவாழவெனநினைத்து குதூகலித்தேன் குறுகியபுத்தியுனக்கு கூடபடித்தவளை கூத்தியாளெனநினைத்து குழறி கூப்பாடுபோட்டு அன்பாயிருந்தஎன்னை அடக்கியடக்கிவைத்து அக்கம்பக்கத்திற்காய் அழுது அலங்காரம்காட்டி இன்னும் எத்தனை என்றோ உன்னுள் தொலைந்ததற்காய் இன்று வெட்கப்படுகிறேன் - Malalai - 03-05-2005 Quote:மழலை வளர்ந்தால் மற்றவைக்கு தலையிலை மொட்டைபோடும்முதல் உங்களுக்குத் தான் சியாம் அண்ணா... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-05-2005 Quote:ஒங்க மனங்களில மட்டுந்தா பசுமரத்தாணியா....அறையபடுமா..... ஆண்களுக்கு.....அப்படி அறையப்படாதா.....ஆகா ஆகா....குளம் அண்ணா விழுந்திட்டிங்களா? விழுந்தெழும்பிட்டிங்களா? இல்ல விழப்போறிங்களா? :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-05-2005 பசுமரத்தாணியாக பாதகன் நினைவை பத்திரப் படுத்திதான் நீங்கள் கொண்ட காதல் நிலை கொள்ள வேண்டுமென்றால் வேண்டாமே இந்தக் காதல் கலியுகத்தில் கூட காவிய நாயகர் பல உள்ளார்கள் என்பதை இன்று நான் உணர்ந்து கொண்டேன் உணருங்கள் நீங்களும்! அக்கா கவிதை நன்றாக இருக்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ...என்னக்கா நீங்க இப்படி ஏதாவது சொல்ல அத்தான பற்றி தப்பா நினைச்சிடப் போறாங்க...... :wink: :wink:
- shiyam - 03-05-2005 யப்பா குளகாட்டான் வியாசன் ஓடியாங்கோ மழலை பல்டியடிச்சிட்டாங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-05-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-05-2005 Quote:யப்பா குளகாட்டான் வியாசன் ஓடியாங்கோ மழலை பல்டியடிச்சிட்டாங்கோஅது என்னண்ணா பல்டியடிக்கிறது என்றா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-05-2005 என்ன சிரிப்பு வேண்டியிருக்கு குளம் அண்ணா.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: பசுமரத்தாணியாய்..! - kuruvikal - 03-06-2005 tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/58/8158_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> ஐயோ பாவம் காதல் என்று கத்தரிக்காயில் புழுவான பெண்ணே.... தினம் தினம் விடியும் பொழுதுகள் உனக்காயும் தான் விடிகிறது நீயோ... உன்னை நீயே சிறையிலிட்டு இருட்டுட்டில் விட்டதாய் கற்பனைக் காவியம் படைக்கிறாய்...! காலத்தை வீணே நொந்து இயலாமையால் உன் வாழ்வை வீணடிக்கிறய்...! கனவுகள் கலைத்து நிஜ உலகுக்கு வா உன் கற்பனைக்குள் உள்ளவன் பதில் கிடைக்கும்....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-06-2005 ஏங்க நம்ம துளியில நனைஞ்சு.. துளித்துவிட்ட அனைவருக்கும் நன்றி.. மழலை அத்தான் அப்படி எல்லாம் செய்யமாட்டார். செய்தால் இந்த ஜென்மத்தை அப்படியே முடிச்சிட மாட்டன். அவரின் ஜென்மத்தைத்தான். துளிகள் பகுதியில துளிர்க்கிறது யாவும் கற்பனை தான். பாவம் அந்தப்பெண்ணின் தனிமையைப்பாத்தால் ஏதோ இப்படி எழுதத்தோன்றிச்சு.. அவ்வளவு தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-22-2005 <img src='http://www.yarl.com/forum/files/1036-010-20-1059.gif' border='0' alt='user posted image'> <b>உயிரே உயிரால் உயில் எழுதி உதட்டால் ஒப்பமிடு உயிர் நீ என் உறவென்று.. உன் உண்மை வார்த்தைக்காய் உயிர் உள்ளவரை ஏங்கும் உன்னடிமை இவள்.. உனக்காயே என்றும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
- vasisutha - 05-22-2005 tamilini Wrote:<b>உயிரே<b>காதல்</b> <b>கா</b> = காத்திருத்தல் <b>த = தவித்தல் [b]ல்</b> = இல்லாமல் போதல் காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் இன்னொரு காதல் காதல் காதல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 05-22-2005 இன்னொரு காதலோ.. காதல் உண்மையான விளக்கம் கா- காத்திருத்தல் த - தவித்தல் ல் - இல்லறம் போதல் (அங்க காதல் இல்லாமல் போகும் அது வேறை விடயம்) எல்லாம் சுட்டது தான்.. சீனியரிட்ட <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 05-22-2005 திருந்த மாட்டன் பந்தயம் பிடி என்றால் நான் என்ன பண்ண? :evil: :evil: :wink: - tamilini - 05-22-2005 சே சே.. நாங்க சொல்லல.. நம்மப்பொறுத்த வரை இல்லாமல் போதல் தான். :mrgreen: :mrgreen: - வெண்ணிலா - 05-22-2005 tamilini Wrote:சே சே.. நாங்க சொல்லல.. நம்மப்பொறுத்த வரை இல்லாமல் போதல் தான். :mrgreen: :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-23-2005 துளித் துளியாய்- உன் துன்பம் தனை தூற்றுகிறாய் வாழ்த்துக்கள் - kuruvikal - 05-23-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1036-010-20-1059.gif' border='0' alt='user posted image'> உயிரிலே கலந்து உறவுகள் தந்து உன் நினைவினில் வாழ்ந்து உயிரால் உயில் எழுதி உணர்வுகளால் வாசித்தும் உண்மை வார்த்தையா தேடுகிறாய் இன்னும்..... உன் வார்த்தை ஒன்று "உன்னடிமை இவள் உனக்காயே என்றும்" உண்மைப் பரிசானால் உனக்காயே எனி வாழ்வு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-23-2005 ம் துளியில நனைஞ்சு.. துளித்துவிட்ட அனைவருக்குமம் நன்றிகள். :wink: |