Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வியாசன் - 08-16-2005

பாவாடைத்தாவணியில் பாத்த உருவமா?
மா


- கீதா - 08-16-2005

மாலைப்பொழுதில் மயக்கத்திலை நான் கனவுகன்டேன் தோழி

Arrow தோ
----------
jothika


- Birundan - 08-16-2005

தோட்டத்திலே மாடப்புறா யாரை இங்கு தேடுது
Arrow தே


- Vishnu - 08-16-2005

தேவதையை கண்டேன்.. காதலில் விழுந்தேன்...
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சத்தில் நுளைந்தாள்... மூச்சினில் கலந்தாள்..
என் முகவரி மாற்றி விட்டாள்

Arrow வி


- Birundan - 08-16-2005

விண்னோடும் முகிலோடும் விளையாடும் வென்னிலவே
பண்னோடு இசைபாடும் கலையமுதே........
Arrow


- tamilini - 08-16-2005

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப்பூப்போலடா..........

டா. அடுத்த எழுத்து டா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 08-16-2005

கண்மணி அன்போடு கதலன் நான் எழுதும் கடிதமே

Arrow
------------------------
jothika


- Birundan - 08-16-2005

டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே....
Arrow


- அனிதா - 08-16-2005

ஆறு மனமே ஆறு இந்த ஆண்டவன் கட்டளை ஆறு ...

Arrow


- கீதா - 08-16-2005

இதயமே இதயமே மௌனம் என்னைக் கொள்ளுதே

Arrow கொ

.....................
jothika


- Birundan - 08-16-2005

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்...
Arrow கொ


- கீதா - 08-16-2005

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

Arrow

------------
jothika


- வெண்ணிலா - 08-16-2005

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

Arrow <b>க</b>


- Birundan - 08-16-2005

கண்மனி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
உன்னை நினைத்துப் பார்க்கயில் கவிதை கொட்டுதே.....
Arrow கொ


- வெண்ணிலா - 08-16-2005

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம்


Arrow <b>மு</b>


- Birundan - 08-16-2005

முதல் முதலாக காதல் டூயற் பாடவந்தேனே....
சீதா என் காதலியே கண் பாரம்மா....
Arrow பா


- வெண்ணிலா - 08-16-2005

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா


Arrow <b>வா</b>


- Eswar - 08-16-2005

வெண்ணிலாக்கு நித்திரை வரேல்லையா


- Birundan - 08-16-2005

வா வா வாத்தியாரே வா, உன் இஷ்ரபடி என்னை கட்டிபுடி, வா வா வாத்தியாரே வா
Arrow வா


- vasisutha - 08-16-2005

இந்தப் பாட்டு ஏற்கனவே வசம்பு அண்ணா
பாடி இருக்கிறார் பிருந்தன்