![]() |
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=3166) |
- sankeeth - 02-22-2006 எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள். அத்தோடு நான் களத்திற்கு வராத நேரம் பிறந்த நாள் கொண்டாடிய கள உறுப்பினர்களுக்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். - Vishnu - 02-28-2006 பெப்ரவரி 29 ஆம் திகதி அருவிக்கு பிறந்தநாள். ஆனால் இந்தமாதம் பெப்ரவரி மாதம் 29 இல்லை. - Vishnu - 02-28-2006 <img src='http://blog.yam.com/de_yong/10a232ee.jpg' border='0' alt='user posted image'> [size=24]பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி. பல்கலையும் கற்று நலமாக வாழ வாழ்த்துக்கிறேன். - Snegethy - 02-28-2006 பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி....எந்ந ரிம்ஹோர்ட்டன்ஸ்ல கேக் வெட்டுறீர்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- jsrbavaan - 02-28-2006 இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அப்ப அருவி 4 வருசத்துக்கு ஒருக்கா தான் கொண்டாடுவியளோ?!... - yarlpaadi - 02-28-2006 பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி - KULAKADDAN - 02-28-2006 <b>அருவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.</b> - Rasikai - 02-28-2006 [b]பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் - அனிதா - 02-28-2006 <img src='http://img265.imageshack.us/img265/6666/10080134910600ac.gif' border='0' alt='user posted image'> [b][size=18]பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி . . . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-28-2006 அருவி நீங்கள் பல்கலையும் கற்று பலதும் பெற்று நலம் வாழ வாழ்த்துகின்றேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 02-28-2006 பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு அருவிக்கு............. - Selvamuthu - 03-01-2006 வடிவேலு Wrote:ஊமை Wrote:[quote=வடிவேலு] பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அது சரி, அந்த வடிவேலன் கோவணத்தைக் கட்டிக்கொண்டு ஆண்டியாகி பழநிமலை சென்று உலகையே கட்டிக்காக்கும் அம்மை அப்பரை ஆட்டிப்படைத்தான். ஒளவையின் தமிழோடு விளையாடினான். இந்த வடிவேலு கோவணத்தைத் தொலைத்துவிட்டு படஉலகிற்கு வந்து ஆட்டிப்படைக்கிறார். அழகிய தமிழைக் கொலைசெய்கிறார். இனிமேல் வடிவேலு என்றதும் அழகு தமிழ் முன்வந்து நிற்குமா? அல்லது அவிழ்ந்த கோவணம்தான் முன்வந்து நிற்குமா? - sri - 03-01-2006 அருவிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் - RaMa - 03-01-2006 <span style='font-size:30pt;line-height:100%'>இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி இன்று போல் என்றும் சதோசமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.</span> - Selvamuthu - 03-01-2006 ரமா அருவிக்கு 28 வயதாகிவிட்டதா? பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :roll: - RaMa - 03-01-2006 Selvamuthu Wrote:ரமா :roll: :roll: படத்தை எடுத்து விடுகிறேன். மன்னிக்கவும் - Birundan - 03-01-2006 அருவிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - கந்தப்பு - 03-01-2006 அருவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . எனக்கு ஒரு சின்ன சந்தேகம். செல்வமுத்து சொல்கிறார், அருவிக்கு 28வது பிறந்தனாள் என்று. அப்படியானால் அருவி பிறந்தது 1978. ஆனால் விஸ்ணு சொல்கிறார் அருவி பிறந்த திகதி பெப்ரவரி 29. ஆனால் 1978ல் பெப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும். அவர் பிறந்தது 1968,1972,1976,1980,1984.....(leap year) - வர்ணன் - 03-01-2006 [b]வாய்பேசும் அருவிக்கு வண்ணமயமான பிறந்தநாள்-வாழ்த்துக்கள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- SUNDHAL - 03-01-2006 பிறந்ம நாள் வாழ்த்துக்ள்..அருவி... மற்றும் பிறந்த நாளை கொண்டாடுகின்ற..கொண்ணடாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |