Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- வர்ணன் - 01-20-2006

எனது வாதத்திற்கு வாழ்த்தும் கருத்து சொன்ன வசம்பு- சினேகிதி-மதன் ..மற்றும் அனைத்து வாதம்புரியும் உறுப்பினர்களுக்கும் உற்சாகமூட்டும் பட்டிமன்ற ஏற்பாட்டாளர் ரசிகை அவர்களுக்கும் -நன்றிகள்! 8)


- Thala - 01-20-2006

வாழ்த்துக்கள் வர்ணன் முதல் முதலில் ஒருத்தர் தலைப்பை தழுவி வாதத்தை வைதிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு..... இதுக்கு வாழ்த்தை உண்மையிலேயே புளுகர் பொன்னையாக்குத்தான் சொல்லணும்..... :wink:

வர்ணனுக்கு பதில் அளிக்க நான் தயார்.... ஈஸ்வர் வராட்டால் சொல்லுங்கப்பா.... நான் வாதத்தை வைக்கிறேன்..... எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தாங்கப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 01-20-2006

இமயமலை ஈசன் ஈஸ்வர் எழுதி தயாராக வைத்திருப்பதாக மேலே சொல்லியிருந்தார். அதனால் உடன் வாதத்தை வைப்பார் என்று நினைக்கின்றேன். அப்படியல்லாமல் ஈஸ்வர் பிசி என்றால் தலயை வாதத்தை வைக்க சொல்லலாம் பின்பு ஈஸ்வர் வைக்கலாம். எது ஈஸ்வர் மற்றும் தலக்கு வசதியோ அதன்படி செய்யுங்களேன்.


- Rasikai - 01-20-2006

<b>ஈஸ்வருக்கு மடல் போட்டேன் பதில் வர இல்லை. இன்றும் ஈஸ்வருக்காக வெயிட் பண்ணி பார்க்கவும். அவர் வைக்காவிட்டால் நாளை வேறு யாராவது வைக்கவும்.</b>


- Eswar - 01-20-2006

என்ன நடக்குது இங்க. வேலையால வந்து என்ர கருத்து எழுதப் போனா அங்க யாரோ எழுதிக்கிடக்கு. எனக்கு ஒருநாள்கூடத் தரமாட்டிங்களா.ஆஆஆஆஆஆஆ(தமிழினி ஸ்ரைல்)


- Rasikai - 01-20-2006

Eswar Wrote:என்ன நடக்குது இங்க. வேலையால வந்து என்ர கருத்து எழுதப் போனா அங்க யாரோ எழுதிக்கிடக்கு. எனக்கு ஒருநாள்கூடத் தரமாட்டிங்களா.ஆஆஆஆஆஆஆ(தமிழினி ஸ்ரைல்)

<b>ஓ ஈஸ்வர் அண்ணா. நான் சொன்னான் இன்று அவகாசம் உங்களுக்கு கொடுத்து நீங்கள் இன்று வைக்காவிட்டால். நாளை யாரையாவது வைக்க சொன்னேன். அதற்குள் காக்காவன்னியன் முந்திட்டார். நீங்கள் அடுத்தாக வையுங்கோ. பிளீஸ் கோவிக்காதீங்கோ அண்ணா.
புரிந்துணர்வுக்கு நன்றீ</b>


- Rasikai - 01-20-2006

<b>வாழ்த்துக்கள் காக்காவன்னியன்.

அப்புறம் அடுத்ததாக பிருந்தன் நன்மை அணியில் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தப்படுத்தவும்.</b>


- Thala - 01-20-2006

Eswar Wrote:என்ன நடக்குது இங்க. வேலையால வந்து என்ர கருத்து எழுதப் போனா அங்க யாரோ எழுதிக்கிடக்கு. எனக்கு ஒருநாள்கூடத் தரமாட்டிங்களா.ஆஆஆஆஆஆஆ(தமிழினி ஸ்ரைல்)

அதை நான் செய்யலாம் எண்டு நினைக்க காக்கைவன்னியன் நமக்கும் வச்சிட்டாரப்பு ஆப்பு.... சோகம்தான்..... விடுங்கோ.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-21-2006

Thala Wrote:வாழ்த்துக்கள் வர்ணன் முதல் முதலில் ஒருத்தர் தலைப்பை தழுவி வாதத்தை வைதிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு..... இதுக்கு வாழ்த்தை உண்மையிலேயே புளுகர் பொன்னையாக்குத்தான் சொல்லணும்..... :wink:

வர்ணனுக்கு பதில் அளிக்க நான் தயார்.... ஈஸ்வர் வராட்டால் சொல்லுங்கப்பா.... நான் வாதத்தை வைக்கிறேன்..... எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தாங்கப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி தல ..ஒரு பார்வையாளனாகவும் இந்த பட்டிமன்றத்தில் இருந்து நீங்கள் சொன்ன வாழ்த்துக்கு நன்றி!! 8)
நானும் ஒரு பார்வையாளனாகவும் இருந்து -உங்கள் அணிக்கு பலம் சேர்க்க நீங்கள் வைக்க போகும் விவாதங்கள் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்! 8)


- MUGATHTHAR - 01-21-2006

பாத்தீங்களா ஜயா எங்கடை அணியிலை ஆர் வாதத்தை வைக்கிறதெண்டு போட்டி போடுறாங்கள் இதுதான் எங்கடையணியின்ரை சிறப்பு...........காக்கை வன்னியனின் வாதத்துக்குப் பாராட்டுக்கள்.......


- வர்ணன் - 01-21-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->பாத்தீங்களா ஜயா எங்கடை அணியிலை ஆர் வாதத்தை வைக்கிறதெண்டு போட்டி போடுறாங்கள் இதுதான் எங்கடையணியின்ரை சிறப்பு...........காக்கை வன்னியனின் வாதத்துக்குப் பாராட்டுக்கள்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மறுக்க முடியாத உண்மை!
நன்மை அணியில் எவ்ளோதான் நாங்க பேசினாலும்..

எதிரணியில் உள்ள சக கள உறுப்பினர்களிடம் இருக்கும்-ஆர்வம்-ஈடுபாடு- சொன்னபடி ஒரு விடயத்தை செய்து முடிப்பது-

நன்மை அணியில் மிக சிலருக்கு இல்லவே இல்லை!-ஒரு பார்வையாளனாக இருந்து இதை ஒப்புக்கொள்கிறேன்!
8)


- AJeevan - 01-21-2006

very good Varnan.
Supperbya..............


- வன்னியன் - 01-21-2006

நன்றி முகத்தார் காலம் சென்று கொண்டிருக்கின்றது. நீண்டநாட்களாகிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும்.
மன்னித்துக்கொள்ளுங்கள் ஈஸ்வர். உங்களுடைய சந்தர்ப்பத்தை எடுத்துவிட்டேன். எங்கள் அணியினரால் பட்டிமன்றம் தாமதிக்ககூடாது என்ற ஆதங்கத்தில்தான் அதை செய்தேன்.

நடுவர் அவர்களுக்கு நான் பட்டிமன்றத் தலைப்பை குறை சொல்லவில்லவில்லை. இணையம் இளைஞர்களை கெடுக்கின்றது என்ற தலைப்பை வைத்திருந்தால் எதிரணியினர் வாதாடுவது சரி என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். அருமையான தலைப்பை தங்கை ரசிகை தந்திருக்கின்றார் நான் அதை குறைகூறவில்லை.


- வர்ணன் - 01-21-2006

<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->very good Varnan.
Supperbya..............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி அஜீவன் அண்ணா!
உங்கள் விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்! 8)


- Eswar - 01-21-2006

மன்னிப்பா........ தமிழ்ழேயே எனக்குப் பிடிக்காத வார்த்தை அதுதான்...... சதக்....சதக். :wink: :wink: :wink:

ஹி.........ஹி.......ஹி....

அதுதான் ரீம்வேர்க் எண்டுறது. ஒருத்தருக்கு ஏலாது எண்டா பாய்ஞ்சு வந்து உதவுறது. இல்லையா காக்கை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Rasikai - 01-22-2006

<b>பிருந்தனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் பின்பு வைக்கட்ட்டும். இன்று குருக்காலபோவான் கருத்து வைப்பார். </b>


- Eswar - 01-22-2006

அப்ப குறுக்கால போவான் குறுக்கால போகப் போறார் எண்டு சொல்லுங்கோ.


- Rasikai - 01-22-2006

Eswar Wrote:அப்ப குறுக்கால போவான் குறுக்கால போகப் போறார் எண்டு சொல்லுங்கோ.

<b>உந்த லொள்ளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. சரி அவருக்கு அடுத்ததாக நீங்கள் தான் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்.</b> :wink:


- Thala - 01-22-2006

Rasikai Wrote:
Eswar Wrote:அப்ப குறுக்கால போவான் குறுக்கால போகப் போறார் எண்டு சொல்லுங்கோ.

<b>உந்த லொள்ளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. சரி அவருக்கு அடுத்ததாக நீங்கள் தான் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்.</b> :wink:

காக்கைவன்னியன் மாதிரி யாராவது வராவிட்டால் வாதத்தை வைக்கலாம்தான்.... ம்ம்ம்ம் பாக்கலாம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 01-23-2006

<b>வாழ்த்துக்கள் குறுக்காலபோவான். மன்னிக்கவும் உங்கள் பெயரை பிழையாக எழுதியதுக்கு.

அடுத்ததாக் ஈஸ்வர் உங்கள் வாதத்தை நடுவர் கருத்து வைத்த அப்புறம் வைக்கவும்.

அத்துடன் பிருந்தனின் கணனி பழுதடைந்துள்ளதால் சில நாட்களுக்கு களத்துக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். ஆகவே அவரை கடசியாக போடுகிறேன். மற்ற ஆக்கள் உங்கள் ஒழுங்கில் கருத்து வைக்கவும்..</b>