Yarl Forum
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=3166)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- ப்ரியசகி - 02-15-2006

[b]<span style='font-size:25pt;line-height:100%'>சங்கீத் அண்ணாவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </span>


- Rasikai - 02-15-2006

[size=18]<b>செந்தாமரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்க:ள்</b>


- Mathan - 02-15-2006

செந்தாமரைக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- வினித் - 02-15-2006

[b]<span style='font-size:25pt;line-height:100%'>சாத்திரி மற்றும் சங்கீத்துக்கு , செந்தாமரைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்</span>


- RaMa - 02-15-2006

சங்கீத் மற்றும் செந்தாமரை பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


- KULAKADDAN - 02-15-2006

சங்கீத் மற்றும் செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- Vishnu - 02-15-2006

[b]சங்கீத் & செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


- sabi - 02-15-2006

[size=18]செந்தாமரைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- வர்ணன் - 02-15-2006

சங்கீத் செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 8)


- adsharan - 02-16-2006

செந்தாமரைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- iniyaval - 02-16-2006

சங்கீத் & செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


- வெண்ணிலா - 02-16-2006

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய கள உறவுகளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Selvamuthu - 02-16-2006

அழகிய மலர் செந்தாமரைக்கும்,
அனைவரையும் உருகவைக்கும் இனிமையான சங்கீத்திற்கும்,
மனிதரின் தலைவிதியை முன்னேகூறும் சாத்திரியாருக்கும்
தாதமதமானலும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- வடிவேலு - 02-20-2006

எல்லோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்



என்ன்கும் வார மாதம் பிறந்த நாள் தெரியும் தானே அண்ணான் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை
அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்கள அப்படி இப்படி என்று எதும் கொடுத்தா வேண்டம் என்று சொல்ல போறதும் இல்லை


- கறுப்பி - 02-20-2006

இப்படி ஒசியிலே பிழைப்பு நடக்கட்டும் நடக்கட்டும்


- ஊமை - 02-20-2006

[quote=வடிவேலு]
என்ன்ன் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை
அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்கள

அண்ணனுக்கும் டமில் கொஞ்சம் கம்மியோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா சொன்னேன்

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்


- கறுப்பி - 02-20-2006

Quote:சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்



ஊமை என்றல்லோ நினைச்சுக்கொண்டிருந்தன்


- வடிவேலு - 02-20-2006

ஊமை Wrote:[quote=வடிவேலு]
என்ன்ன் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை
அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்கள

[b]அண்ணனுக்கும் டமில் கொஞ்சம்

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்


பின்ன வடிவேலு கலக்டரா இருந்துடா நடிக்க வந்தனான்
குளத்தில குளிச்சுட கோவத்தை காய் போட்ட நேரம் பக்கத்தால போன பஸ்ல கோவனம் தொங்கிகொண்டு போனது அதை எடுக்க ஒடிபோய் அப்படியே பஸ்ல எறினது தான் ரஜனிவிட 1லட்சம் கூடதலாக சம்பளம் வாங்கிற அளவுக்கு வளந்துவிட்டேன் என்றால் பாருங்கள்....


- கறுப்பி - 02-20-2006

Quote:பின்ன வடிவேலு கலக்டரா இருந்துடா நடிக்க வந்தனான்
குளத்தில குளிச்சுட கோவத்தை காய் போட்ட நேரம் பக்கத்தால போன பஸ்ல கோவனம் தொங்கிகொண்டு போனது அதை எடுக்க ஒடிபோய் அப்படியே பஸ்ல எறினது தான் ரஜனிவிட 1லட்சம் கூடதலாக சம்பளம் வாங்கிற அளவுக்கு வளந்துவிட்டேன் என்றால் பாருங்கள்....



Ãɢ¢¼õ «Ê¯¨¾ Å¡í¸¡Áø þÕ󾡸 ºÃ¢


- வடிவேலு - 02-20-2006

Quote:Ãɢ¢¼õ «Ê¯¨¾ Å¡í¸¡Áø þÕ󾡸 ºÃ¢


ஒரு லட்சம் கூட தந்தா சரி அடியென்ன...........