![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- MUGATHTHAR - 01-18-2006 தூயவன் Wrote:அப்படி என்றால் இப்பவே முடிவைச் சொல்லி விடலாம். அல்லது புது ஆக்களை வைத்து நிரப்புங்கள். ரசிகை சும்மா தானே இருக்கின்றார். அவர் அந்த அணியில் சேரலாமே!! ஏன் தம்பி ரசிகையோடை என்ன பிரச்சனை தோக்கிற அணிக்கை பிடிச்சு தள்ளி விடுகிறீர்.................. - Mathan - 01-18-2006 முகத்தாருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 01-18-2006 <b>உண்மைதான் மதன் பல நகைச்சுவையாளர்கள் தங்களின் சோகங்களை மறைக்கத்தான் நகைச்சுவை செய்கின்றார்கள். முகத்தாருக்கு வீட்டிலும் பிரைச்சினை பட்டிமன்றத்திலும் தமது அணி மண்ணைக் கவ்வி விடுமோ என்ற கவலை. எல்லாவற்றையும் நகைச்சுவையாலேதானே சமாளிக்கலாம்.</b> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 01-18-2006 ரசிகை அக்கா நான் வரேல உந்த அலாப்பிகளோட ஒருக்கா அதில இருக்கப் போறதெண்டுங்கள் பிறகு இதுக்கு தாவுங்கள்....................எதிலயும் ஒழுங்க உறுதியான முடிவு இல்லாதவையோட இருந்து எப்பிடி ஒரு விசயத்த ஒழுங்கா செய்யிறது...............................நான் வரேல போங்கோ..................உங்கட நல்ல முயற்சிக்கு நானும் என்ர ஒத்துழைப்ப தரலாம் எண்டுதான் நானும் வந்தனான்............ஆனா இங்க சிலதுகள் குழப்பவாதியள் குழப்புறதுக்கெண்டே இருக்குதுகள்..............................நான் வரேல ...........மன்னிச்சுகொள்ளுங்கோ அக்காாாாாாாாாாாாாாாா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 01-18-2006 குருவிகள் நாங்கள் பட்டிமன்றத்தைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை. எங்கள் கருத்தை எத்தரப்பில் இருந்தும் வைக்க தயாராத்தான் உள்ளோம். தீமையின் பக்கம் இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம் என்றே மாற அனுமதி கேட்டோம். ரசிகை மாற்றியதும் அணிச் சமனிலைக் குழப்பம் ஏற்பட அதைக் காரணம் காட்டி குளக்காட்டான் விலகிக்கொண்டார். அது மீண்டும் அணிச் சமனிலையை மேலும் குழப்ப அதுவே மோசமாக வேண்டாமே என்றுதான் விலகிக் கொள்ள முடிவு செய்தோம். மற்றும்படி பட்டிமன்றத்தைக் குழப்பும் எண்ணம் ஏதும் இல்லை. இது தொடர்பில் எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை யாரும் வைக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-18-2006 என்ன விளையாட்டுகள் இது? எந்த அணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும்.. கடைசி நிமிடம் வரை இருந்துவிட்டு உங்கள் தரப்பு வாதத்தினை வைக்கும் நேரம் நெருங்கும்போது விலகிச்செல்வது நல்லவா இருக்கு? அனுபவமிக்க கருத்தாளர்கள் இப்பிடி செய்யலாமோ தெரியவில்லை! :roll: :roll: - Thala - 01-19-2006 அப்ப வர்ணன் பட்டிமண்றத்துக்கு தயாராய் இருக்கிறாப் போல இருக்குது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாங்கோ ஐயா தொடங்குங்கள் உங்களின் தாக்குதலை... :wink:
- KULAKADDAN - 01-19-2006 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->குருவிகள் நாங்கள் பட்டிமன்றத்தைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை. எங்கள் கருத்தை எத்தரப்பில் இருந்தும் வைக்க தயாராத்தான் உள்ளோம். தீமையின் பக்கம் இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம் என்றே மாற அனுமதி கேட்டோம். ரசிகை மாற்றியதும் அணிச் சமனிலைக் குழப்பம் ஏற்பட அதைக் காரணம் காட்டி குளக்காட்டான் விலகிக்கொண்டார். அது மீண்டும் அணிச் சமனிலையை மேலும் குழப்ப அதுவே மோசமாக வேண்டாமே என்றுதான் விலகிக் கொள்ள முடிவு செய்தோம். மற்றும்படி பட்டிமன்றத்தைக் குழப்பும் எண்ணம் ஏதும் இல்லை. இது தொடர்பில் எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை யாரும் வைக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அணிச்சமநிலை குழம்பியதென்பது குருவிகள் அணி மாறியதால் நிகழ்ந்ததாக கருதவில்லை. அதற்கு முன்னரே குழம்பி தான் இருந்தது (கருத்தாளர் எண்ணிக்கையில்)அப்போது தீமை அணியில் 9 பேரும், நன்மை அணியில் 6 பேரும் இருந்தார்கள். குருவிகள் மாறியதற்காக மேக நாதன் மற்றைய குழுவிற்கு பிரதீயீடு செய்யப்பட்டிருந்தார். அப்படி இருந்தும் நன்மை அணிக்கு போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை , சமநிலை குழம்பி தான் இருந்தது. நான் அதன் காரணமாக மட்டும் நான் விலகவில்லை. <b>இருவாரங்களுக்கு முன்பே ரசிகைக்கு சொல்லியிருந்தேன் என்னால் கலந்து கொள்ள முடியாது இருக்கும் என்று. எதற்கும் எனது இடத்தை பிரதியீடு செய்ய யாரும் இல்லாத நிலையிருந்தால் இறுதியாக கருத்து வைப்பதாக சொல்லியிருந்தேன்</b>. இந்நிலையிலேயே தீமை அணியில் மிக அதிகமான ஆட்கள் இருப்பது இரசிகை வைத்த பட்டியலில் இருந்து அவதானிக்க முடிந்தது. ஆகவே நான் விலகுவதால் எண்ணிக்கையை ஓரளவுக்கவது சமன் செய்ய முடியும் என்று தோன்றியது. எனது நேரமின்மையும் விலகுவதே நல்லதாக தோன்றியது. தொடர்ந்தும் இருந்தால் எனது கருத்துக்காக நடுவர்கள் 2/3 நாட்கள் காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம். அதை நான் விரும்பவில்லை. <b>மற்றும் படி ஆட்கள் இடம்மாறியது தான் நான் வில காரணம் இல்லை. ஏற்கனவே இரசிகையிடம் சொல்லியவிடயத்தை போட்டிக்கு எந்த பாதிப்பும் வரமுடியாது என தெரிந்த நிலையிலேயே , என்னை விலக்குமாறு சொல்லியிருந்தேன்.</b> - வர்ணன் - 01-19-2006 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அப்ப வர்ணன் பட்டிமண்றத்துக்கு தயாராய் இருக்கிறாப் போல இருக்குது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாங்கோ ஐயா தொடங்குங்கள் உங்களின் தாக்குதலை... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நிச்சயமாக தல... இன்னும் ஒரு சில நிமிடங்களில் எனது வாதத்தை வைப்பேன்..எனது அணிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rasikai - 01-19-2006 <b>ஐயோ என்னப்பா இங்க நடக்குது. குருவி பூனைக்குட்டி நீங்கள் விலக ஏலாது. நன்மை அணிக்கு நான் ஆள் சேர்த்து விட்டேன். [size=18]பெயர் முதல் தந்த ஆக்கள் இடையில் விலக ஏலாது என்பது கடும் உத்தரவு மன்னிக்கவும் அப்புறம் குளம் முதலே என்னிடம் சொன்னவர் தான் வர இல்லை. அப்படி ஆக்கள் காணாட்டிதான் வாறன் என்று சோ பிளீஸ் நீங்கள் விலக வேண்டாம். </b> - Rasikai - 01-19-2006 <b>வாதாட இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் ஸ்ராலின் மேகநாதன் மதுரன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இரு அணியையும் சமநிலைப்படுத்தி விட்டேன். ஆகவே தயவு செய்து இந்த ஒழுங்கில் உங்கள் கருத்துக்களை தாமதப்படுத்தாது சீக்கிரம் வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும். நன்றி வணக்கம்</b> - kuruvikal - 01-19-2006 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->குருவிகள் நாங்கள் பட்டிமன்றத்தைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படவில்லை. எங்கள் கருத்தை எத்தரப்பில் இருந்தும் வைக்க தயாராத்தான் உள்ளோம். தீமையின் பக்கம் இன்னும் சில விடயங்களைச் சொல்லலாம் என்றே மாற அனுமதி கேட்டோம். ரசிகை மாற்றியதும் அணிச் சமனிலைக் குழப்பம் ஏற்பட அதைக் காரணம் காட்டி குளக்காட்டான் விலகிக்கொண்டார். அது மீண்டும் அணிச் சமனிலையை மேலும் குழப்ப அதுவே மோசமாக வேண்டாமே என்றுதான் விலகிக் கொள்ள முடிவு செய்தோம். மற்றும்படி பட்டிமன்றத்தைக் குழப்பும் எண்ணம் ஏதும் இல்லை. இது தொடர்பில் எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை யாரும் வைக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அணிச்சமநிலை குழம்பியதென்பது குருவிகள் அணி மாறியதால் நிகழ்ந்ததாக கருதவில்லை. அதற்கு முன்னரே குழம்பி தான் இருந்தது (கருத்தாளர் எண்ணிக்கையில்)அப்போது தீமை அணியில் 9 பேரும், நன்மை அணியில் 6 பேரும் இருந்தார்கள். குருவிகள் மாறியதற்காக மேக நாதன் மற்றைய குழுவிற்கு பிரதீயீடு செய்யப்பட்டிருந்தார். அப்படி இருந்தும் நன்மை அணிக்கு போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை , சமநிலை குழம்பி தான் இருந்தது. நான் அதன் காரணமாக மட்டும் நான் விலகவில்லை. <b>இருவாரங்களுக்கு முன்பே ரசிகைக்கு சொல்லியிருந்தேன் என்னால் கலந்து கொள்ள முடியாது இருக்கும் என்று. எதற்கும் எனது இடத்தை பிரதியீடு செய்ய யாரும் இல்லாத நிலையிருந்தால் இறுதியாக கருத்து வைப்பதாக சொல்லியிருந்தேன்</b>. இந்நிலையிலேயே தீமை அணியில் மிக அதிகமான ஆட்கள் இருப்பது இரசிகை வைத்த பட்டியலில் இருந்து அவதானிக்க முடிந்தது. ஆகவே நான் விலகுவதால் எண்ணிக்கையை ஓரளவுக்கவது சமன் செய்ய முடியும் என்று தோன்றியது. எனது நேரமின்மையும் விலகுவதே நல்லதாக தோன்றியது. தொடர்ந்தும் இருந்தால் எனது கருத்துக்காக நடுவர்கள் 2/3 நாட்கள் காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம். அதை நான் விரும்பவில்லை. <b>மற்றும் படி ஆட்கள் இடம்மாறியது தான் நான் வில காரணம் இல்லை. ஏற்கனவே இரசிகையிடம் சொல்லியவிடயத்தை போட்டிக்கு எந்த பாதிப்பும் வரமுடியாது என தெரிந்த நிலையிலேயே , என்னை விலக்குமாறு சொல்லியிருந்தேன்.</b><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி குளக்காட்டான். குருவிகள் மாறும் வரை ஆரம்பம் தொட்டு நிலவிய அணிச்சமனிலை இன்மை பற்றி பெரிய கதையே இருக்கவில்லை. அனுமதி கேட்டு மாறிய பிந்தான் சமனிலை குழப்பம் பற்றி அதிகம் பேசப்பட்டது. அதையே குறிப்பிட்டுச் சொன்னோம். நீங்களும் இருக்கும் வரை இருந்திட்டு அந்த நேரம் பார்த்து விலக...குழப்பம் கூடிச்சுது. சின்னப்பு கூட விலகிக் கொண்டார்..எவருக்கும் பாதிப்பு வைக்காத வகையில். மீண்டும் நன்றிகளோடு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ரசிகை இது விடயத்தில் உங்கள் ஏற்பாட்டின் படி நடந்து கொள்ளலாம். நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-19-2006 41பக்கத்துக்கு இதை அரட்டையாக இழுத்துச் சென்றதன் மூலம் இணையத்தை எப்படி பிரியோசனமாகப் பாவிக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று. முன் ஒரு தடவை குறுக்ஸ்,நாரதர் இணையத்தை எங்கள் சனம் எப்படிப்பாவிக்கின்றது என்று விவாதித்தவரில்லோ! அது எங்கு கிடக்கின்றது? பயனுள்ளதாக பாவிக்கின்ற எதிரணியினருக்கு அதைக் காட்ட வேண்டும். :wink: லிங்கை ஒருக்கத் தாறியளோ? - Vasampu - 01-19-2006 [b]உண்மைதான் தூயவன் இப்பக்கத்தை அரட்டைப் பக்கமாக்க உங்கள் அணி செய்த சேவையை பாராட்டுகின்றீர்களா???? பட்டிமன்ற இணைப்பு : http://www.yarl.com/forum/viewtopic.php?t=8470
- தூயவன் - 01-19-2006 எங்கள் அணி அப்படி என்ன செய்தது? உங்களுக்கு ஈடாக. எது எப்படியோ நீங்களும் எங்களுக்கு சமபங்காக அரட்டை அடித்திருக்கின்றிருக்கின்றீர்கள். அதைத் தான் நாமும் சொல்கின்றோம். இணையத்தை புலம்பெயர் தமிழர் பிரியோசனமாகப் பயன்படுத்தவில்லை என்று. - Vasampu - 01-19-2006 <b>வர்ணன் அபாரம் அசத்தியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.</b> - Snegethy - 01-19-2006 வர்ணன் நல்ல வாதம். www.tamillegacy.com - Mathan - 01-19-2006 வாழ்த்துக்கள் வர்ணன். உங்கள் வாதம் விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கின்றது. - Rasikai - 01-19-2006 <b>வாழ்த்துக்கள் வர்ணன் அடுத்தது ஈஸ்வர் நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆயத்தப்படுத்தவும்.</b> - Selvamuthu - 01-20-2006 ஈஸ்வர், நடுவரின் தொகுப்புரையை வைத்துவிட்டேன். நீங்கள் உங்கள் வாதத்தை முன்வைக்கலாம். நன்றி |