![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Aalavanthan - 06-20-2004 எத எப்ப காட்டவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-20-2004 Eelavan Wrote:அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும் Mathivathanan Wrote:தளபதி ரமேஸ் இன்று கொக்கட்டிச்சோலையிலை பத்திரிகையாளர் மகாநாடு கூட்டி அரசதரப்பு கருணாதரப்புடன் செய்ற்படுவதை நிரூபிக்கப்போவதாக அறிக்கை விட்டிருப்பதாக ஐபீஸி தமிழ் செய்தியில் சொல்லியது.. Mathivathanan Wrote:நேற்று தமிழ்நெற் புதினம் செய்தித்தளங்களில் போடப்பட்டிருந்த செய்திகளின் உண்மைத்தன்மை பற்றிய கேள்லி எழுப்பப்பட்டபின புதினத்தில் போடப்பட்டிருந்த படம் மாற்றப்பட்டு வேறு ஒரு படம் போடப்பட்டுள்ளது.. Mathivathanan Wrote:Eelavan Wrote:அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும் Aalavanthan Wrote:நடக்கும் போது பார்க்க வேண்டியதுதானே. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். அப்போ ஒரேயடிகாக உங்களைப் போன்றவர்கள் முகத்திரையைக் கிழிக்கலாம். <!--emo& Mathivathanan Wrote:முதலிலை கிழிச்சு வைச்சிருக்கிறியளே நிலாவினி.. லாவண்யா.. தீந்தமிழ்.. பிரேமினி.. எண்டு முகங்கள்.. அதுகளை காட்டுங்கோ.. Aalavanthan Wrote:எத எப்ப காட்டவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். <!--emo&படம்தான் காட்டுறியள் விளங்கிது.. றமேஸின்ரை படம்தான் காட்டுறியள் தெரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kiRukkan - 06-21-2004 பிபிசியில் வந்த நிலாவினி - ஏன் ஐபிசியில் வரவில்லை நிலா நீ. - Mathivathanan - 06-21-2004 கிறுக்கன்தம்பி.. கொஞ்சம் விலாவாரியா கிறுக்குதம்பி.. அது என்ன பிபிஸி ல் வந்த நிலாவினி.. எப்ப வந்தார்.. :?: :?: :?: - Mathivathanan - 06-21-2004 ஓரு மாதத்துக்கு முன்னம் Jim Kelly தாத்தா.. துரை தளபதியள் வந்து சேர்ந்தது தொடக்கம் இரானுவத்தின் பாதுகாப்பில்தான் கருணா இருக்கிறான்.. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது எண்டு அறிக்கைமேல் அறிக்கை விடுறாங்கள்.. ஒவ்வொரு முறையும் அவங்களும் உங்கனிடம் ஆதாரம் இருந்தால் அதை நிரூபியுங்கள்.. எண்டு பகிரங்கமா அறிக்கை விடுறாங்கள்.. நம்மடாக்களுடைய அறிக்கையள் எல்லாம் தமிழர் தலையிலை அரைக்கிறதாத்தான் கிடக்கு.. அவங்களுடைய அறிக்கை எல்லா இடமும் அடிபடுது.. தமிழோசை நிலாவினி செய்திக்கு அவங்கள் குடுத்த பதில் நிலாவினியோடை குற்றச்சாட்டைவிட பெரிசாக் கேக்கிது.. இராணுவத்தோடை கொழும்பிலையிருந்து எப்படியோ தப்பிவந்தது இன்னும் கண்ணுக்குள்ளை நிக்குது.. ஏற்கெனவே அவள் அவனோடை அப்படியானவள்.. வீடுகட்டி குடுத்தது எண்டு முன்னம் கதை விட்டாங்கள்.. இப்படி எத்தனை கேசோ..? எண்ட கேள்விதான் பிறக்கிது.. எது உண்மை.. எது பொய்யெண்டு தெரியேல்லை.. பிள்ளையளின்ரை பெயரைக் கெடுத்ததுதான் மிச்சம்.. என்னவோ நடப்பு அரசியல் இப்படி சண்டைபிடிக்காமல் நடந்து போய்க்கொண்டிருந்தாலே நல்லது.. 20 வருஷமென்ன.. 30 வருஷமும் நடந்து போனாலும் நன்மைதான்.. :!:
- vasisutha - 06-21-2004 கிறுக்கன் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள். பிபிஸியில் எப்ப நிலாவினி வந்தவர்? - Mathivathanan - 06-21-2004 Mathivathanan Wrote:ஓரு மாதத்துக்கு முன்னம் Jim Kelly தாத்தா.. துரை தளபதியள் வந்து சேர்ந்தது தொடக்கம் இரானுவத்தின் பாதுகாப்பில்தான் கருணா இருக்கிறான்.. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது எண்டு அறிக்கைமேல் அறிக்கை விடுறாங்கள்.. vasisutha Wrote:கிறுக்கன் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள். பிபிஸியில் எப்ப நிலாவினி வந்தவர்?வசி.. உது எழுதேக்கை என்னுடைய றாம் பிளேயர் வேலைசெய்யேல்லை.. உது கேக்வெண்டு மினக்கெட்டு திருத்தியிருக்கு.. அதுதான் பிறகு கேட்டு பதில் எழுதியிருக்கு.. - Rajan - 06-21-2004 பாவம் தாத்தாவும் சுந்தரும் தம்பட்டம் அடிக்க ஒன்றும் இல்லை<img src='http://www.lankasri.com/tiger.gif' border='0' alt='user posted image'><img src='http://www.lankasri.com/008.GIF' border='0' alt='user posted image'> - Kalai - 06-22-2004 vasisutha Wrote:கிறுக்கன் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள். பிபிஸியில் எப்ப நிலாவினி வந்தவர்? 20-06-2003 பி.பி.சி தமிழ்ழோசையில' நிலாவினியின் செவ்வி ஒலிபரப்பானது. - Kalai - 06-22-2004 [/img]http://www.eelampage.com/cgi-bin/news/display.pl?if=20040622TUE001.jpg - Kalai - 06-22-2004 கருணா நுகேகொட வீட்டில் படைப்புலனாய்வு பிரிவின் பாதுகாப்பிலிருந்ததாக நிலாவினி பகிரங்கமாக தெரிவிப்பு! ஜ மட்டக்களப்பு ஈழநாதம் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 22 யுூன் 2004, 9:14 ஈழம் ஸ தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட கருணா கொழும்பில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டதையடுத்து கொழும்புக்கு கருணாவுடன் தப்பிச் சென்றவர்களில் முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதி நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, பிறேமினி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளார்கள். கருணாவின் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறிச் சென்ற விபரங்கள் தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்றது. நேற்று பிற்பகல் தளபதி ரமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இம்மாநாட்டில் நிலாவினி மற்றும் மூவரும் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். இங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நிலாவினி பதிலளிக்கும் போது தெரிவித்ததாவது:- கருணாவுடன் கொழும்பில் நுகேகொட எனுமிடத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில் ஒரு வீட்டில் இருந்து வந்தோம். எங்களுடன் கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா நுகேகொட வீட்டுக்கு வந்து கருணாவை சந்தித்து போவார். அத்துடன் அவர்களுடன் தொலைபேசி தொடர்புகளும் இருந்து வந்தது. அவர்களது நடவடிக்கை செயற்பாடுகள் மூலம் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் திட்டம் காணக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்த நிலாவினி மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்த போது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கியத் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் வாகனம் மூலமே தப்பிச் சென்றோம். நாங்கள் நான்கு பேரும் பதினேழு ஆண்களுமாக மயிலவட்டவான் ஊடாக புலிபாஞ்சகல் பாலம் வரைச் சென்றோம். அங்கு கருணா அலிசாஹிர் மௌலானாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருமாறு சொன்னார். பின்னர் அலிசாஹிர் மௌலானாவும் ஒரு சிறிலங்கா பொலிஸ்காரரும் வந்து எங்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்றனர். கொழும்பு சென்ற நாங்கள் ஏப்ரல் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஹில்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம். பின்பு நுகேகொட எனுமிடத்தில் ஒரு வீட்டில் இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டோம். ஒருநாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு என்னை இணையுமாறு கேட்டிருந்தார். ஆனால் கூடிய பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததால் தப்பிவர முடியவில்லை. பின்னர் எனது கையடக்கத் தொலைபேசியும் பறிக்கப்பட்டது. எங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிய போது உங்களை இந்தியா அல்லது வேறு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கருணா கூறியதாக தெரிவித்த நிலாவினி கருணா மூன்று மாதம் வெளிநாடு ஒன்றுக்கு சென்று தங்கியிருந்து விட்டு பின் வருவதாகவும் குறிப்பிடிருந்தார் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் கருணாவின் போக்கு எங்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நாம் தனிமைப்படுத்தப்பட்டு எங்களை விட்டு செல்லும் ஏற்பாடு போலவே தோன்றியது. கருணா எங்களை விட்டு விலகிய சந்தர்ப்பத்தை பார்த்து எனது அத்தான் முறையிலான உறவினர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி பின்னர் குருநாகல் வரைக்கும் வந்தோம். அங்கிருந்து செங்கலடிக்கு வந்து விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி இங்கு வந்துள்ளோம். எனத் தெரிவித்த நிலாவினி கருணா என்ற தனி மனிதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்ததை இப்போது உணர்ந்து கொண்டோம் என்றார். நன்றி புதினம் - kiRukkan - 06-23-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 06-23-2004 என்னவாகினும் இதற்குமேல் இரத்தம் சிந்தாமல் கட்சியமைத்தால் போதும்.. வன்முறை தலைதூக்குமாயின் பின் றுவான்டா தோற்றுவிடும்.. குத்துவிளக்குக்கூட மிச்சமிருக்காது..
- Kanani - 06-23-2004 தாத்தா!!! புதுக்கட்சியா? இது எத்தனையாவது? :wink: - kuruvikal - 06-23-2004 தாத்தாவுக்கு எந்தக் கட்சி சரி வரும்....????? சரிவந்தா ஏனிங்க வாரார்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-23-2004 Kanani Wrote:தாத்தா!!!எனக்குத்தெரியாதப்பா.. தொடங்கிறவங்களை கேளுங்கப்பா.. தொப்பிக்கலவிலை கட்சிக்கூட்டம் நடக்குதாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 06-23-2004 புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. US not to remove LTTE from terror list Washington: The United States has said it would not remove the terrorist tag from the Sri Lanka's Tamil Tigers rebel group, even though it had observed a ceasefire for more than two years and conducted informal peace talks with the government. "We will not remove our designation of the LTTE (Liberation Tigers of Tamil Eelam) as a terrorist organisation until it has firmly and decidedly given up terrorism and such policies as the recruitment of children as soldiers," Assistant Secretary of State Christina Rocca said. The Tigers have led a bloody three-decade campaign for independence, but opened peace talks in September 2002 after entering into a Norwegian-brokered truce with security forces seven months earlier. The talks have been deadlocked since April last year. Rocca, who is in charge of South Asian affairs, told a congressional hearing that she did not expect peace talks to resume before August even though the Norwegian government played a "heroic role" in mediations between the government and the LTTE. "We are hopeful that they will start sometime soon, because there definitely is the will on the part of the government to move forward on this," she added. Sri Lankan President Chandrika Kumaratunga has agreed to discuss a rebel plan for interim self-rule only if the negotiations focus on reaching a final settlement to the three-decade conflict, a condition rejected by the Tigers. Rocca said although the government was willing to negotiate, "they don't want to create a de facto separate state going into the negotiations." நன்றி - http://www.manoramaonline.com - Kalai - 06-23-2004 அலிசாஹிர் மௌலான இராஜினாமா! ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா தமது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். விடுதலைப் புலிகளினால் நீக்கப்பட்ட கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் அறிவித்திருக்கின்றார். மனிதாபிமான அடிப்படையிலேயே கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததாகவும், அது குறித்து தமது கட்சிக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார். எவ்வாறு எனினும் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததன் பின்னர் பாதுகாப்பு பிரிவினர் நடந்து கொண்ட முறையை தம்மால் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி புதினம் - Mathan - 06-23-2004 ¸Õ½¡×ìÌ «Ãº¡í¸õ ҸƢ¼õ «Ç¢த்ÐûǨÁ§Â ºÁ¡¾¡É §Àº¢î¢ø ²üÀðÎûÇ ¸Õãð¼ò¾¢üÌ ¸¡Ã½õ இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் கூறுகின்றார் புலிகளால் நிராகரிக்கப்பட்ட கருணாவுக்கு இலங்கை அரசாங்கம் புகலிடம் அளித்திருப்பது இந்நாட்டின் சமாதான முன்னெடுப்புகளில் கருமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புலிகள்அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாததற்கு கருணா விவகாரமே காரணமாக அமைந்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் கொழும்பு நிருபர் பி.கே. பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். கருணா விவகாரம் குறித்தும், அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாகவும் மேலும் அவர் குறிப்பிடுகையில்; இந்த விவகாரம் புலிகளுக்கு எவ்வகையிலும் திருப்தியளிக்கமாட்டாது. மூடு மந்திரமாக இருந்து வெளிப்பட்டுள்ள கருணாவின் விவகாரத்தால் இருவழிகளால் மாத்திரமே புலிகளுக்கு திருப்தி கிட்டும். அதில் முதலாவது வழி கருணாவை அரசு புலிகளிடம் கையளிக்க வேண்டும். இல்லையேல் அவர் இருக்குமிடம் தொடர்பான தகவல்களை புலிகளுக்கு வெளியிட வேண்டும். இது புலிகளுக்குத் திருப்தியளிக்கும். இரண்டாவது வழி இது நடக்காத பட்சத்தில் உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ புலிகள் சுயமாக கருணா பதுங்கியுள்ள இடத்திலிருந்து துரிதமாக கருணாவை மீட்க வேண்டும். இவ்விரு வழிகளால் மட்டுமே புலிகளைத் திருப்தியுறச் செய்யலாம். இவ்விரு வழிகளும் கடுமையானவையே. கருணாவுக்கு அரசு புகலிடம் அளித்து வருவதாக புலிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டை அரசு தொடர்ந்து மறுதலித்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில்ஹேரத்,பி.பி.சி. சிங்களச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் ஆயுதப் படைகள் கருணாவுக்கு புகலிடம் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். புலிகள் சாட்சியங்களைச் சமர்ப்பித்தால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அண்மையில் கருணாவிடமிருந்து தப்பி வந்து புலிகளுடன் இணைந்து கொண்ட பெண் போராளிகள் அளித்த தகவல்கள் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. கருணா தாம் எந்த ஒரு தமிழ்க்குழுவுடனும் சேரப்போவதில்லையென்றும் கிழக்கில் சுயமாக ஒரு அரசியல் கட்சியை அமைக்கப்போவதாகவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து கிழக்கில் நேரடியாகத் தாம் செயற்படப்போவதாகவும் தம்மோடு தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளதாக கருணாவிடமிருந்து தப்பிவந்து விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட நால்வரில் ஒருவரான புலிகளின் முன்னாள் மகளிர் அணிப்பொறுப்பாளர் நிலாவினி மட்டக்களப்பிலுள்ள புலிகளின் சோலையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி தொலைபேசி வாயிலாக கருணாவுடன் தொடர்பு கொள்வார். இருவரும் நீண்ட நேர சம்பாஷணையில் ஈடுபடுவர். ஒரு முறை டக்ளஸ் தேவானந்தா தமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து தம்மோடு பணிபுரியுமாறு கருணாவைக் கேட்டுக் கொண்டார். இதற்கும் கருணா முன்வரவில்லை. அவர் அப்படிச் சேர்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார், என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில்தான் கருணா தாம் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கப் போவதாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அறிவித்தார். எது எப்படியிருப்பினும் ஏப்ரல் 18 இற்குப் பின்னர் வன்னியிலும் மட்டக்களப்பிலுமுள்ள புலிகளின் தலைமை அலுவலகங்களிருந்து பெண் போராளிகள் கையடக்கத் தொலைபேசி மூலமாக எம்முடன் தொடர்பு கொள்ள முற்பட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பிவருமாறு அழைப்பு விடுத்து வந்தார்கள் என்றும் நிலாவினி தெரிவித்துள்ளார். கருணாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. இதை நாம் அவதானித்து வந்தோம். காலப்போக்கில் அவர் எம்மோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டார். குறிப்பாக அவரது மனைவியும் இரு புதல்வர்களும் மலேஷியாவிலிருந்து திரும்பியது முதல் அவரில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார். கருணா தமது மனைவியின் கைப்பொம்மையாக செயல்படத்தொடங்கினார். அவர் தம் மனைவி சொல்வதையே செய்வார். இந்தப் போக்கு அவ்விருவரும் ஆடம்பர வாழ்க்கை நடத்த விரும்புகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஒரு நாள் பெண்போராளிகள் எம்முடன் தொடர்பு கொண்டதை கருணாவின் மனைவி கண்டு விட்டார். அடுத்து எமது கையடக்கத் தொலைபேசி பறிமுதலுக்குள்ளாகியது என்றும் நிலாவினி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஏப்ரல் ஆரம்பத்தில் கிழக்கில், கருணா அணி மீது தாக்குதலை மேற்கொண்டனர். அச்சமயத்தில் தலைமறைவான கருணாவுடன் இந் நான்கு மகளிரும் தலைமறைவாகினர். மட்டக்களப்பு மாவட்ட மகளிர் இராணுவப் பிரிவு தலைவி நிலாவினி மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவி பிரேமினி, மகளிர் இராணுவப் பிரதித் தலைவி லாவண்யா, இந்த இராணுவ அணியின் பிறிதொரு சிரேஷ்ட தலைவியான தீந்தமிழ் ஆகியோரே இந்நால்வருமாவர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி - வீரகேசரி - Mathivathanan - 06-23-2004 பிபிஸி மேலேயுள்ள செய்தி சம்பந்தமான இந்துஸ்தான் பத்திரிகையின் லிங்கை தரமுடியுமா..? புதினம் பத்திரிகையின்.. ஐபிஸி யின் உண்மைத்தன்மை நிலாவினியின் முதல்நாள் பேட்டிகள் கேட்டவாகளுக்குத் தெரியும்.. நன்றி.. |