![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- kavithan - 12-15-2004 Quote:ஏன் ஒன்று நல்வழியில்லை. "தெரிந்து" தப்பு பண்ணிட்டு அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்பான். அப்படி மன்னிப்பு கேட்டால் அது நடிப்பாகிடும். இதைத்தான் மாமாவும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம். ஆமா இது தான் எப்படி சரியா சொல்லுறியள்.. அனுபவமோ.... அது சொன்னது யாருக்கோ .. அதுக்கு பதில் சொல்வது யாரோ?.... ஆனால் அதுக்கிடையிலை பல பிரச்சனை.... - வெண்ணிலா - 12-15-2004 kavithan Wrote:Quote:ஏன் ஒன்று நல்வழியில்லை. "தெரிந்து" தப்பு பண்ணிட்டு அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்பான். அப்படி மன்னிப்பு கேட்டால் அது நடிப்பாகிடும். இதைத்தான் மாமாவும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம். :evil: - kuruvikal - 12-15-2004 [quote=tamilini][quote]உடனே எஸ்கேப் ஆகிடுவீங்களே. தெரிந்த ஆட்கள் பழகிய ஆட்கள் என்று தோள்கொடுக்கமாட்டீர்களே. அக்கா அக்கா தான். இதுக்கை வேறை அன்புக்கு இலக்கணம் [/quote] இப்படி தப்பாவே புரியுங்கோ.. நான் சொன்னது.. நாங்கள் இங்க நின்று அலட்ட தானே குருவி கோல் போடுது. கடைசியில குருவி தலையில பனங்காய்...ஏதோ நடக்கட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 12-15-2004 kuruvikal Wrote:கடைசியில குருவி தலையில பனங்காய்...ஏதோ நடக்கட்டும்...! <!--emo& பனங்காயோ நுங்கோ தெரியாது. ஆனால் அக்காதான் போட்டவா. நானில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 kuruvikal Wrote:[quote=tamilini]Quote:உடனே எஸ்கேப் ஆகிடுவீங்களே. தெரிந்த ஆட்கள் பழகிய ஆட்கள் என்று தோள்கொடுக்கமாட்டீர்களே. அக்கா அக்கா தான். இதுக்கை வேறை அன்புக்கு இலக்கணம் கொபி அனனை கு}ப்பிட்டது யார்.....?? ஐயோ வர வர இந்த களத்தில என்ன நடக்கிறது என்றே எனக்கு புரிய மாட்டன் என்கிறது...
- kuruvikal - 12-15-2004 கொபி அனானைக் கூப்பிட்டது கோல் போட இல்ல... பிரச்சனை வளராம இருக்க... சரியா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 கொபி அனனை கூப்படிட்டது கோல் போட அல்ல.. அவருக்கு கோல் போடப்போறிங்க என்று தான்.. எஸ்கேப் என்றம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-15-2004 ஏற்கனவே சண்டைக்காரக் குருவிகள் என்று பட்டம் நீங்க அதுக்கு இன்னும் மகுடம் சேருங்க... சரி உங்க கவித்துளியத் தூறலாமே இப்படி அலட்டிற நேரத்துக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-21-2005 ![]() துயரங்கள் என்னை துரத்திவர துணைக்கு நீ உண்டென துயர் சுமந்து உன் தூய்மையான அன்பை நாடி ஓடி நான் வர.. ஈரமில்லா நெஞ்சுடன ஏளனமாய் என்னை நீ பார்க்க உன்னை நம்பி வந்த உள்ளம் சிதறியபின் தலை குனிந்து செல்கிறேன்.. தலை இடிக்கு மருந்து நீ என தவிப்புடன் வந்தேன்.. நெஞ்சு வலி நீ கொடுக்க நிலை தளர்ந்து தலை குனிந்து செல்கிறேன்.. பிரிவுகள்ள் விரட்டிட. துயுரங்கள் துரத்திட தனிமை தாண்டவமாடிட சுமைகள் நெரிச்சிட உன்னுடன் பகிர்ந்திட வந்தேன்.. நானே உனக்கு பகிடியான பின் என் சொந்தம் நானே என்ற உண்மை அறிந்து செல்கிறேன். இனியொரு முறை உன்னை நாடுவதில்லை என்ன முடிவுடன்.. - shiyam - 01-21-2005 தலை இடிக்கு மருந்து நீ என தவிப்புடன் வந்தேன்.. தமிழினி இதுக்கெல்லாம்போய் கவலைப்படாதேங்கோ யாமிருக்க பயமேன் தொடருங்கள் - tamilini - 01-21-2005 Quote:யாமிருக்க பயமேன் தொடருங்கள் :roll: :roll: :?: - kuruvikal - 01-21-2005 tamilini Wrote:<img src='http://img147.exs.cx/img147/1223/images4lq.jpg' border='0' alt='user posted image'> ஐயோ பாவம்... நாயிரண்டும் மாறிமாறி ஒன்றையே நினைக்குதுகளாக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-21-2005 Quote:ஐயோ பாவம்... நாயிரண்டும் மாறிமாறி ஒன்றையே நினைக்குதுகளாக்கும்...! என்னங்க சொல்லுறீங்க.. ஒரு நாய் தான் நினைக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-21-2005 கணணக்கோளாறு.. இரண்டு தரம் பதியப்பட்டது நீக்கப்பட்டுள்ளது.. - kavithan - 01-21-2005 என்ன தூறல் இருந்தால் போலை தூறல்... ஆனால் யாரை சொலுறியள்... ஒருதரின் படத்தையும் காணலையே... கவிதைக்கு வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-21-2005 தூறல் தினம் தூறாது தானே எப்பவாவது இருந்திட்டு தூறும்.. :wink: - kuruvikal - 01-21-2005 tamilini Wrote:Quote:ஐயோ பாவம்... நாயிரண்டும் மாறிமாறி ஒன்றையே நினைக்குதுகளாக்கும்...! அதெப்படி உங்களுக்குத் தெரியும்...அந்த நாய் நினைச்சதைச் சொல்லுது இந்த நாய் சொல்லாமல்....நினைச்சுக் கொண்டே இருக்காக்கும்...! நாய்களுக்க என்ன இருக்கென்று யாருக்குத் தெரியும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-21-2005 நாய்களுக்க என்ன இருக்கு என்று எனக்கு தெரிஞ்சிச்சே.. பாவம் ஒரு நாய் தான் றொம்ப வருந்திச்சு.. மற்றது வருந்தலை.. சும்மா அக்டிங் உங்களுக்கு எல்லாம் புரியாதுங்க.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-21-2005 அப்ப நீங்க நாய்களோட பரீட்சையம் என்றீங்க...! எப்படிங்க இவ்வளவு நாய்களைச் சமாளிக்கிறீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-21-2005 kuruvikal Wrote:அப்ப நீங்க நாய்களோட பரீட்சையம் என்றீங்க...! எப்படிங்க இவ்வளவு நாய்களைச் சமாளிக்கிறீங்க...! <!--emo& நாய்கள் குருவிகளை பார்த்தும் குரைக்கும் கவனம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அக்கா நீண்ட நாட்களின் பின் துளிகள் தூறியிருக்கு. வாழ்த்துக்கள். படத்தைக் காணவில்லையே. ஏனக்கா |