Yarl Forum
இலங்கை மாணவி கற்பழிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இலங்கை மாணவி கற்பழிப்பு (/showthread.php?tid=978)

Pages: 1 2 3

- Vasampu - 02-10-2006

இச்சம்பவம் பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப் பட்டது போலுள்ளது.

- Luckyluke - 02-10-2006

வலைஞன் அவர்களே....

திட்டமிட்டு நீங்கள் உங்களுக்கு ஜால்ரா தட்டும் கருத்துகளை மட்டும் வெட்டாமல் விட்டு விட்டு, அதற்கு நான் தரும் பதில்களை மட்டும் வெட்டி விட்டால் உண்மை பொய் என்று ஆகிவிடுமா?

இப்போது இங்கு என்மீது தனிநபர் தாக்குதல் நடத்தும் கோழைகளின் கருத்துக்களை மட்டும் அனுமதிப்பது எவ்வகையான வீரம் என்று புரியவில்லை......

- ஜெயதேவன் - 02-12-2006

பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!

மனிதவர்க்கமே தலை குனியும் படியான இக்காட்டுமிராண்டி கற்பளிப்பை இக்கூலிக் கும்பல் செய்தது மட்டுமல்லாது, அவர்களது ஐரோப்பாவில் இயங்கும் வானொலியும், இணையத்தளங்களும் கற்பளிப்பு முயற்சியை நடைபெறவிருக்கும் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியுட்டும் வருகின்றன. இச்செய்திகளே, இக்கூலிக்கும்பல்கள்தான் இப்பாலியல் வெறியாட்டத்தை நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.

ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.

- ஜெயதேவன் - 02-12-2006

Quote:இச்சம்பவம் பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப் பட்டது போலுள்ளது.
_________________
என்றென்றும் அன்புடன்

வசம்பு

... நிச்சயமாக வசம்பார் இங்கு கூறியதுபோல மிக திட்டமிட்டுத்தான் இக்கற்பளிப்பு முயற்சி நடைபெற்றுள்ளது. ...

- Sukumaran - 02-12-2006

ஜெயதேவன் Wrote:[b]பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மனிதவர்க்கமே தலை குனியும் படியான[b]??? நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 02-12-2006

தயவு செய்து இச்சம்பவத்தை அரசியலாக்கி எவரும் இலாபம் சம்பாதிக்க முற்படவேண்டாம். சம்பந்தப்பட்ட மாணவியும் அவரது காதலரும் தண்ணீர்த் தாங்கியருகில் இரவில் ஒதுங்குவது படிக்க என்பது சுத்த அபத்தம். இரவில் அந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சம்பவ தினத்தன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டமளிப்பிற்கு செல்லாது அந்த இரைச்சலிலும் அங்கு ஒதுங்கியுள்ளார்கள். நான் சொன்ன திட்டமிடல் என்பது இவர்கள் இப்படி ஒதுங்குவதை குறிப்பிட்ட அந்த காமுகர் குழு நீண்ட நாட்களாக அவதானித்து வந்து பட்டமளிப்பு நடந்த அன்றைய தினத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே.

- cannon - 02-13-2006

நன்றி வசம்பு, தங்கள் கருத்திற்கு!!

இதில் ஜெயதேவன் எழுதியதையும் முற்றாக மறுதலிக்க முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த "ஈ.என்.டி.எல்.எப்" கூலிக்கும்பலானது அண்மைக் காலமாகவே பல தமிழ் விரோத செயற்பாடுகளை இலங்கையில், இந்தியாவில் அல்லது புலத்தில் கூட செய்து வருவது மறைக்க முடியாத உண்மை!! உதாரணத்திற்கு கவுசல்யன் கொலை, இந்திய அகதி முகாம்களில் ஆட்சேர்ப்பு, புலத்தில் துரோக வானொலியின் செயற்பாடு!!

ஆகவே சமாதான சூழ்நிலையை குழப்புவதற்கு துணை போயிள்ள இக்கும்பல், இப்படியான ஈன வேலைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமேதும் இருக்கத் தேவையில்லை!

மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல்களின் ஐரோப்பிய வானொலியும், ஜேர்மனியில் இருந்து இயங்கும் இணையத்தளமும் கொடுக்கும் முக்கியத்துவமே, இவர்கள் மீது உறுதியான ஐயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.

மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல் கடந்த காலங்களில் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களென்பதயும் கவனத்தில் எடுப்பது நல்லது!!!!

- Sukumaran - 02-13-2006

இவங்க இடத்தில மாணவி கடத்தப்பட்டதைப்பற்றி இவங்களுக்கு கவலையில்லை..

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9521

ஒருத்தன் ஏதாவது ஆறுதலா எழுதினானாண்னுபார்த்தாக்க ஒருத்தனுமில்லை

இங்க பக்கம் பக்கமா எழுதுறாங்க இந்தியாவுல நடக்கிறதப்பதத்தி..

இவங்கட ஆக்களே செய்யுறாங்களாம்.. செய்யட்டும்..

ஊரில இவங்க தங்களக்குள்ள செய்யிறத ஆளாளுக்கு எழுதிறாங்களே..
இந்த குரூப் அந்த குரூப்புக்கும்.. அந்த குரூப் இந்த குரூப்புக்கும் எண்டு.. என்னவோல்லாம் செய்யுறாங்கண்ண்ணு எழுதிறாங்களே..

செய்யட்டும்.. நன்னா செய்யட்டும்..

- வினித் - 02-13-2006

Sukumaran Wrote:இவங்க இடத்தில மாணவி கடத்தப்பட்டதைப்பற்றி இவங்களுக்கு கவலையில்லை..

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9521

ஒருத்தன் ஏதாவது ஆறுதலா எழுதினானாண்னுபார்த்தாக்க ஒருத்தனுமில்லை

இப்ப கதையளக்கிறாங்க இந்தியாவுல நடக்கிறதப்பதத்தி..

இவங்கட ஆக்களே செய்யுறாங்களாம்.. செய்யட்டும்..

ஊரில இவங்க தங்களக்குள்ள செய்யிறத ஆளாளுக்கு எழுதிறாங்களே..
இந்த குரூப் அந்த குரூப்புக்கும்.. அந்த குரூப் இந்த குரூப்புக்கும் எண்டு.. என்னவோல்லாம் செய்யுறாங்கண்ண்ணு எழுதிறாங்களே..

செய்யட்டும்.. நன்னா செய்யட்டும்..

<b><span style='font-size:25pt;line-height:100%'>சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் </b></span>

ż þó¾¢Â¡Å¢ø ¸ÃðÊ ¦ÀñìÙìÌ ÀÊÀ¢ì¸¢ÉÁ¡õ!!!! - irumpumaNi - 02-13-2006

ż þó¾¢Â¡Å¢ø ¸ÃðÊ ¦ÀñìÙìÌ ÀÊÀ¢ì¸¢ÉÁ¡õ!!!!
±í¸¼ ¾Á¢ú ¦ÀñìÙìÌ ¸ÃðÊ ÀÊÀ¢ì¸¾ý §ÅñÎõ
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

- aathipan - 02-13-2006

Vasampu Wrote:தயவு செய்து இச்சம்பவத்தை அரசியலாக்கி எவரும் இலாபம் சம்பாதிக்க முற்படவேண்டாம். சம்பந்தப்பட்ட மாணவியும் அவரது காதலரும் தண்ணீர்த் தாங்கியருகில் இரவில் ஒதுங்குவது படிக்க என்பது சுத்த அபத்தம். இரவில் அந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சம்பவ தினத்தன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டமளிப்பிற்கு செல்லாது அந்த இரைச்சலிலும் அங்கு ஒதுங்கியுள்ளார்கள். நான் சொன்ன திட்டமிடல் என்பது இவர்கள் இப்படி ஒதுங்குவதை குறிப்பிட்ட அந்த காமுகர் குழு நீண்ட நாட்களாக அவதானித்து வந்து பட்டமளிப்பு நடந்த அன்றைய தினத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே.

தமிழ்நாட்டில் உள்ள எந்தப்பத்திரிகையும் இப்படி கற்பனை பண்ணவில்லை. உங்களுக்கு எப்படி இந்தமாதிரி கற்பனை வந்தது. புங்குடுதீவு தர்சினியை பாலியல் தொழிலாளி என்ற இலங்கை அமைச்சருக்கு நிகராக நீங்கள் கருத்துக்சொல்லியிருக்கிறியள்.

நன்றி.

- வினித் - 02-13-2006

Quote:தமிழ்நாட்டில் உள்ள எந்தப்பத்திரிகையும் இப்படி கற்பனை பண்ணவில்லை. உங்களுக்கு எப்படி இந்தமாதிரி கற்பனை வந்தது. புங்குடுதீவு தர்சினியை பாலியல் தொழிலாளி என்ற இலங்கை அமைச்சருக்கு நிகராக நீங்கள் கருத்துக்சொல்லியிருக்கிறியள்.

ஏன் யாழ்களத்தில் பிரச்சாரம் செய்யகூடாத? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Luckyluke - 02-13-2006

Vasampu Wrote:தயவு செய்து இச்சம்பவத்தை அரசியலாக்கி எவரும் இலாபம் சம்பாதிக்க முற்படவேண்டாம். சம்பந்தப்பட்ட மாணவியும் அவரது காதலரும் தண்ணீர்த் தாங்கியருகில் இரவில் ஒதுங்குவது படிக்க என்பது சுத்த அபத்தம். இரவில் அந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சம்பவ தினத்தன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டமளிப்பிற்கு செல்லாது அந்த இரைச்சலிலும் அங்கு ஒதுங்கியுள்ளார்கள். நான் சொன்ன திட்டமிடல் என்பது இவர்கள் இப்படி ஒதுங்குவதை குறிப்பிட்ட அந்த காமுகர் குழு நீண்ட நாட்களாக அவதானித்து வந்து பட்டமளிப்பு நடந்த அன்றைய தினத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே.

இதே கருத்தை தான் நானும் பதிவு செய்துள்ளேன்... நெருப்பு சுடும் என்று தெரிந்திருந்தும், அதில் கைவைப்பானேன்....

இது சொன்னால் சிலதுகளுக்கு பற்றிக் கொண்டு வருகிறது....