Yarl Forum
அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..! (/showthread.php?tid=843)

Pages: 1 2 3 4 5 6 7 8

- Thala - 02-17-2006

SUNDHAL Wrote:இளவரசிய கானலன்னா பேசமா நம்ம தூய்ஸ்ஸ இளவரசி ஆக்கிடுங்க..(.அரச குடும்பம் அருவாலோட தூரத்தில வாரதெரிது எஸ்கெப்.).. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(தமிழ்)இளவரசி......! அன்னிய நாட்டினர் அவுஸ்ரேலியாவில் இருந்து உங்களை பதவி இறக்க சதிநடப்பதாய் தெரிகிறது கவனியுங்கள்....! :wink:

சுண்டலை சமையல்ப்பக்கம் அண்டாதிர்கள்......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Thala - 02-17-2006

அருவி Wrote:[quote=sathiri]இப்பதான் பாத்:தன் அறிமுக படலம் நல்லாயிருக்கு அடுத்தது என்ன படலம் சுயம் வரத்திற்கு எனக்கு கட்டாயம் ஓலை அனுப்ப வேணும்

அப்ப சாத்திரியார் நாள் குறிக்கலயா :roll:

சாத்திரியார் மன்னரிடம் வாங்கின கைமாத்தை திருப்பிதந்தால்த்தான் அரண்மைனைக்கு உள்ளே விடுமாறு மன்னர் உத்தரவு...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- SUNDHAL - 02-18-2006

Thala Wrote:
SUNDHAL Wrote:இளவரசிய கானலன்னா பேசமா நம்ம தூய்ஸ்ஸ இளவரசி ஆக்கிடுங்க..(.அரச குடும்பம் அருவாலோட தூரத்தில வாரதெரிது எஸ்கெப்.).. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(தமிழ்)இளவரசி......! அன்னிய நாட்டினர் அவுஸ்ரேலியாவில் இருந்து உங்களை பதவி இறக்க சதிநடப்பதாய் தெரிகிறது கவனியுங்கள்....! :wink:

சுண்டலை சமையல்ப்பக்கம் அண்டாதிர்கள்......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 02-20-2006

என் அன்பு தங்கையே! குடும்ப மானம் (கொஞ்சம் மிஞ்சி இருந்ததாக ஞாபகம்) கப்பல் ஏறாமல் பார்த்து எழுதம்மா,

- Niththila - 02-20-2006

hari Wrote:என் அன்பு தங்கையே! குடும்ப மானம் (கொஞ்சம் மிஞ்சி இருந்ததாக ஞாபகம்) கப்பல் ஏறாமல் பார்த்து எழுதம்மா,

மன்னரே இப்படி பொய் சொல்லலாமா :oops:

உங்கட மானத்தை ஏற்கனவே உங்கட மந்திரியார் வாங்கிட்டார் மிச்சத்தை நீங்களே ஏலத்திலே விட்டாயிற்றே அது போக இன்னுமா மிச்சம் இருக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாவம் மன்னர் இப்படி கற்பனை உலகிலேயே இருக்காரே Cry Cry Cry

- hari - 02-20-2006

Niththila Wrote:

ஓகோ..! அதுவும் பொய்யிட்ட , அப்ப இவ்வளவு காலமும் மந்திரி என்னை ஏமாற்றி இருக்கிறார்! வரட்டும் அவர்! :evil: :twisted:
எங்கே தளபதி! இந்த முக்கியமான விசயத்தை லேட்டாக சொன்ன நித்திலாவை உடனே தூக்கி சிறையில் அடையும்! :evil: :evil:

- அருவி - 02-20-2006

hari Wrote:

மன்னா சிறைக்கதவிற்கு போட்ட பூட்டு துருப்பிடித்து திறக்கமுடியாமல் இருக்கிறதாம், வேறு ஒரு பூட்டுப்போட சிறைச்சாலை அதிகாரிகளிடம் பணம் இல்லையாம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Niththila - 02-20-2006

மன்னா உங்களுக்கு லேட்டா எண்டாலும் சொன்னனே அதுக்கு கொஞ்சமும் நன்றியில்லாமல் என்னை சிறையில போட சொல்லிட்டீங்களே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry

- jsrbavaan - 02-20-2006

ஆரம்பமே அந்த மாதிரி
இருக்கு

ம்ம்ம்... தூள் கிளப்புங்கோ....

- hari - 02-21-2006

<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->மன்னா உங்களுக்கு  லேட்டா எண்டாலும் சொன்னனே அதுக்கு கொஞ்சமும் நன்றியில்லாமல் என்னை சிறையில போட சொல்லிட்டீங்களே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->  Cry  Cry  Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி..சரி..அழவேண்டாம்! என் குடிமகள் அழுதால் என் நெஞ்சு வெடிச்சுடும்! இனியாவது மானம் மட்டுமில்லை எதுபோனாலும் உடனே அறிக்கை சமர்ப்பிக்கவும்! அதுக்காக மன்னருக்கு கொட்டாவி போகுது.., குறட்டை போகுது..அது போகுது இது போகுது..என்று அறிக்கை விடுகிறதில்லை சரியா..! :evil:

- hari - 02-21-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மன்னா சிறைக்கதவிற்கு போட்ட பூட்டு துருப்பிடித்து திறக்கமுடியாமல் இருக்கிறதாம், வேறு ஒரு பூட்டுப்போட சிறைச்சாலை அதிகாரிகளிடம் பணம் இல்லையாம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன தளபதி! இந்த குட்டிப்பயல் அருவி ரொம்ப பேசுகிறான்! சிறையில் இடமிருந்தா இவரையும் உள்ள தூக்கி போடும்! :evil: :evil:

- kuruvikal - 02-21-2006

மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sinnappu - 02-21-2006

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! Cry  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

- MUGATHTHAR - 02-21-2006

அதை ஏன் கேக்கிறீங்க குருவிஸ் மன்னருக்கு மனுசியை பாதுகாக்கிறதிலையே அரைவாசி நிதி போயிடுதாம் நம்பி ஒரு பாதுகாப்பு வீரனை விடமுடியுதில்லையாம் . . . . காவலுக்குத்தான் இளவரசின்ரை கொடுமை பெரிய கொடுமை ஓசிலை அயல்நாட்டு இளவரசனை வளைச்சுப் போடு எண்டு மன்னர் சொன்னா . . தூது ஓலை கொண்டு வந்தவனோடை ஓடியிட்டாள் என்ன செய்வம் பாவம் அவற்ரை நிலைமை இது எப்பிடி முகத்தானுக்கு தெரியும் எண்டு யோசிக்கிறீங்களா????.(தனிய மன்னர் புலம்பேக்கை ஒட்டுக் கேட்டனான்)

- SUNDHAL - 02-21-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அதை ஏன் கேக்கிறீங்க குருவிஸ் மன்னருக்கு மனுசியை பாதுகாக்கிறதிலையே அரைவாசி நிதி போயிடுதாம் நம்பி ஒரு பாதுகாப்பு வீரனை விடமுடியுதில்லையாம் . . . . காவலுக்குத்தான் இளவரசின்ரை கொடுமை பெரிய கொடுமை ஓசிலை அயல்நாட்டு இளவரசனை வளைச்சுப் போடு எண்டு மன்னர் சொன்னா . . தூது ஓலை கொண்டு வந்தவனோடை ஓடியிட்டாள் என்ன செய்வம் பாவம் அவற்ரை நிலைமை இது எப்பிடி முகத்தானுக்கு தெரியும் எண்டு யோசிக்கிறீங்களா????.(தனிய மன்னர் புலம்பேக்கை ஒட்டுக் கேட்டனான்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Cry Cry Cry

- hari - 02-21-2006

kuruvikal Wrote:மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இராச்சியம் எல்லாம் நல்லாகத்தான் போகிறது. ஆனால் இளவரசி இல்லாததுதான் கவலையாக இருக்கு! Cry யாரோ என் மகளை கடத்தி வைச்சிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கு, நீங்கள் தானே ஊரெல்லாம் பறந்து திரிகிறீர்கள் என் மகளை தேடிக்கொடுத்தால் குறைஞ்சா போகிடும்! அது சரி ஏன் அப்பு டென்சன் ஆகிறார்!. :evil:

- kuruvikal - 02-21-2006

hari Wrote:
kuruvikal Wrote:மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இராச்சியம் எல்லாம் நல்லாகத்தான் போகிறது. ஆனால் இளவரசி இல்லாததுதான் கவலையாக இருக்கு! Cry யாரோ என் மகளை கடத்தி வைச்சிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கு, நீங்கள் தானே ஊரெல்லாம் பறந்து திரிகிறீர்கள் என் மகளை தேடிக்கொடுத்தால் குறைஞ்சா போகிடும்! <b>அது சரி ஏன் அப்பு டென்சன் ஆகிறார்</b>!. :evil:

அதுவா..அப்பூக்கு முகத்தார் வைச்சாரே ஆப்பு...அதில சின்னாச்சிட்ட வாங்கின வாங்கில அப்படி ஆகிட்டார்..! எதுக்கும் நீங்களும் கவனமா இருங்கோ மன்னா...புதிசா வந்த அரசியார் உங்களுக்கு தெரியாமலே இளவரசியையே அரண்மனையை விட்டு துரத்தியடிதிட்டதாவும் வதந்திகள் அடிபடுகுது..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 02-21-2006

என்ன குருவீஸ்? விஞ்ஞான மேதை, அறிவியல் பெட்டகம், அறிவுச்சுடர் என்று யாழில் வருணிக்கப்படும் நீங்களா இந்த வதந்திகளை நம்புகிறீர்கள்? முகந்தாருக்குத்தான் வயது போய்யிட்டு என்றால் நீங்களுமா? Confusedhock:

- kuruvikal - 02-21-2006

hari Wrote:என்ன குருவீஸ்? விஞ்ஞான மேதை, அறிவியல் பெட்டகம், அறிவுச்சுடர் என்று யாழில் வருணிக்கப்படும் நீங்களா இந்த வதந்திகளை நம்புகிறீர்கள்? முகந்தாருக்குத்தான் வயது போய்யிட்டு என்றால் நீங்களுமா? Confusedhock:

அப்படி என்றீங்கள்..அப்ப இளவரசியைக் கெதியா கண்டுபிடிங்கோ..! அதிலையாவது காட்டுக்கோ உங்கள் வீரத்தை நாட்டு மக்களுக்கு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 02-21-2006

kuruvikal Wrote:

நாட்டு மக்களிடத்தை வீரத்தை காட்டுறதை விட்டுட்டு அந்தப்புரத்திலை காட்டினா தன்னும் காலகிரமத்திலை இளவரசி பிரச்சனை தீர வாய்ப்பிருக்கு...........ஏதோ யோசிச்சு நடவுங்கோ