Yarl Forum
திருலோகசுந்தர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: நிர?வாகக? களம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=9)
+--- Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=43)
+--- Thread: திருலோகசுந்தர் (/showthread.php?tid=8425)

Pages: 1 2 3


- yarl - 11-07-2003

எல்லேருக்கும் ஹிந்தி தெரியாது தானே
நம்ம பாசையில புரியுற மாதிரி எழுதுங்க அல்லது மொழி பெயர்த்தாவது எழுதுங்க

அவங்கள் ஹிந்தி யில் போட்டமையினால் புரியவில்லை.என்னவாம்?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Ilango - 11-07-2003

நீங்கள் தந்நத வெப்சைட்டில கிடந்தது.

எனக்கும் புரியவில்லை.

இந்த முகவரியில்எல்லோராலும் படம் பார்க்க முடியாது என்று எழுதியிருப்பார்களோ என்னவோ அது தான் உங்களுக்கு வேலை செய்யமறுக்கிறது


- Ilango - 11-07-2003

NOORDTOESTAND
NOODTOESTAND


- yarl - 11-07-2003

????
எனக்கு இப்போது வேலைசெய்கிறது .முதல மீடியாப்ளேயரிலும் ரியாலிலும் வேலைசெய்யவில்லை.
இப்போது divxplayer இறக்கினேன் வேலைசெய்கிறது.

அவங்களும் வேறு யாரிடமோதான் கொத்தியுள்ளார்கள்.


- Ilango - 11-08-2003

எனது media player
divx ஐ சப்போட் பண்ணுகிறது.(நான் ஏற்கனவே ஏற்றி விட்டேன்)

இப்போது தான் புரிகிறது
asf (mpeg4 ) பிரச்சினை கொடுப்பதில்லை
ஆனால் avi ஐ mpeg4 க்கு மாற்றும் போது divx சப்போட் தேவைப்படுகிறது media playerக்கு


- Ilango - 11-09-2003

என்ன எவரின் அபிபிராத்தையும் காணம்
http://www.tamilfilmclub.com/phpBB2/index.php


- Ilango - 11-09-2003

http://www.yarl.com/forum/files/3.jpg
இது ஆமாகண்ணாவுக்கு


- Ilango - 11-09-2003

இந்த தளத்தில் நிற்பவர்களுக்கு அங்கு தடையில்லை என்பதை நான் கூறவேண்டியதில்லை.


- yarl - 11-10-2003

இன்றுதான் பார்த்தேன்.
கலர் சற்று உறுத்துவதுபோலவிருக்கிறது.முழுமையாகப்பார்த்துவிட்டு கருத்தை எழுதுகிறேன்.


- Ilango - 11-10-2003

எனக்கேற்றவாறு ரெம்பலற்றை மாற்றுவதால் இன்னும் சரியானதை போடவில்லை


- yarlmohan - 11-10-2003

தணிக்கைக்கும் அனுமதியுண்டா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Ilango - 11-10-2003

இந்ததளம் என்று நான் குறிப்பிட்டது

[size=18][b]உருவலும் ஊடுருவலும்


நேற்று ஒருவருடன் தொலைபேசினேன்.
ஆள் எமோசனாகி அழுதுவிட்டார்.
(தன்னை தேடிக்கண்டுபிடித்து தொலைபேசியதற்கு)

இதைப்போல் பலர் உள்ளனர் 10படங்களுக்கு மேல் எடுத்தவர்களுமுண்டு.எல்லேரையும் இணைப்பது மூலம் நாமும் வர்த்தகரீதியாக படங்களை எடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.

ஆனாலும் மிகவும் கடினமான வேலை என்பது மட்டும் உண்மை
சரியான பொறுமை வேண்டும்.

பலதரப்பட்டவர்களை கடந்த 2 வருடமாக சந்தித்துவிட்டேன்.

இன்றும் சிலர் தாம் 10வருடத்திற்கு முதல் எடுத்த படத்தைக்கூட வெளியில் விட விரும்பவில்லை. நான் கொண்டு போய் காசு சம்பாதித்துவிடுவேன் என்று பயப்பிடுகிறார்கள்.

பொய் சொல்லுவது எனக்கு கண்ணிலேயே காட்டமுடியாது ஆனால் இவர்கள் சாட்டு சொல்லுவதற்கா சொல்லும் பொய்களும் ஏராளம்.

நான் ரெலிபோன் எடுக்க மணத்தியாலக்கணக்காக அறிவுரை தருபவர்களுமுண்டு. சிலவேளை பயங்கர boreஅடிக்கும். அவர்கள் சொல்வதற்கு ஆமா போட்டுகொண்டிருந்தேன்.
சிலருக்கு நான் சொல்லவருவது என்னவென்றே புரியுதில்லை.
அதனால் அவர்களுக்கு நான் எதையும் சொல்லாமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பேன். அவர்களை பற்றியாவது தெரிந்து வைத்திருப்பதற்கு.


இவர்களுடன் பேசும் போது அதை படம் எடுத்திருக்க வேண்டும். அதை வைத்தே ஒரு டொக்குமென்றறி செய்திருக்கலாம்.


பல நகைச்சுயான சம்பவங்களுமுண்டு பின்பு எழுதுகிறேன்.


- yarl - 11-10-2003

எழுதுவதை இங்கு மட்டும் எழுதாதீர்கள்...பலரும் பலதை அறிந்திடட்டும்.

இன்றும் சிலர் தாம் 10வருடத்திற்கு முதல் எடுத்த படத்தைக்கூட வெளியில் விட விரும்பவில்லை. நான் கொண்டு போய் காசு சம்பாதித்துவிடுவேன் என்று பயப்பிடுகிறார்கள்.

இவர்களுக்காகவேனும் சில திரைப்படங்களை இணையத்திலிட்டு பிரபலம் காட்டவேண்டும.


- Ilango - 11-10-2003

யார் அந்த நந்தி


- yarl - 11-10-2003

Ilango Wrote:இந்ததளம் என்று நான் குறிப்பிட்டது

[size=18][b]உருவலும் ஊடுருவலும்



இன்றும் சிலர் தாம் 10வருடத்திற்கு முதல் எடுத்த படத்தைக்கூட வெளியில் விட விரும்பவில்லை. நான் கொண்டு போய் காசு சம்பாதித்துவிடுவேன் என்று பயப்பிடுகிறார்கள்.




நந்தி???


- Ilango - 11-11-2003

நதி
nathi


- yarl - 11-12-2003

நதி??


- Ilango - 11-13-2003

நதி என்ற பெயரில் ஒருவர் பதிந்திருந்தார்
[shadow=gray:1aa73f52a0]<img src='http://www.gifs.net/animate/d_016.gif' border='0' alt='user posted image'>[/shadow:1aa73f52a0]
[flipv:1aa73f52a0]<img src='http://www.gifs.net/animate/d_016.gif' border='0' alt='user posted image'>[/flipv:1aa73f52a0]