Yarl Forum
படத்தால் பேசலாம் வாங்க.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: படத்தால் பேசலாம் வாங்க.... (/showthread.php?tid=8402)

Pages: 1 2 3 4 5 6 7 8


- kuruvikal - 06-21-2003

<img src='http://images.webshots.com/ProThumbs/3/37303_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

கோபம் பொங்க
பயணமோ?
எதிரி தலையென
அப்பாவிகள்
தலை கொய்தது போதும்
கோபமடக்கி வாருங்கள்
ஓடு தளம்
அன்றேல்
வீரனின் கணைகள்
பார்க்கும் ஒரு பதம் - பின்
பணிவீர்
பூமி மாதா மடிதனில்
உருக்குலைந்தே!


- kuruvikal - 06-21-2003

<img src='http://images.webshots.com/ProThumbs/9/2809_wallpaper280.jpg' border='0' alt='user posted image'><img src='http://images.webshots.com/ProThumbs/45/5045_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

போர்... :roll:


- sethu - 06-21-2003

குருவி இது விளையாட்டுச்சாமானோ?


- kuruvikal - 06-28-2003

<img src='http://images.webshots.com/ProThumbs/29/39229_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
அட
மனிதனோட
கூட இருந்ததால
காதல் துணைதேடி
பூங்கா வந்தீரோ....?!
மாட்டிக் கொண்டாய்
ஒளித்துவைத்த கமரா
கிளிக் செய்ய
சுதாகரித்து நல்
காட்சி தந்தீரோ...?!


- kuruvikal - 06-28-2003

பொங்கும் அலை...
<img src='http://images.webshots.com/ProThumbs/69/12369_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

அடிமைப்பட
மக்கள் மனம்
அடிபட்ட
பாம்பின் மனம்
காதலில் ஏமாந்த
காதலன் மனம்
வாழ்கையே துன்பமாய்க் கண்ட
மனிதன் மனம்
வஞ்சகத்தில் மாட்டி
வதங்கிய மனம்
கல்வியில் சாதனைக்காய்
உழைக்கும் மனம்
ஈழ விடுதலைக்காய்
போராடும் புலிவீரன் மனம்
எல்லாம்
புயல் கண்ட
ஓயாத பொங்கும் அலைகள்!


- Mullai - 06-28-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
காதலில் ஏமாந்த
காதலன் மனம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதைத்தான் குசும்பு என்பதா?
ஏன்.........
காதலில் ஏமாந்த
காதலர் மனம்
என்று எழுதினால் உங்களுக்கு ஆகாதா?


- kuruvikal - 06-29-2003

சமீப காலமாக யாம் செப்பியதே அதிகம்....அநுபவமல்ல அவதானம்...!


- sethu - 06-29-2003

http://images.webshots.com/ProThumbs/69/12...allpaper280.jpg


- kuruvikal - 06-29-2003

இப்ப இந்த இணைப்பை போடக் காரணம் என்ன...?! தேவையான படங்களுக்கு இணைப்புத்தான் போட இங்கு ஒழுங்குகள் ஏன் உள்ளன...? அது மட்டுமன்றி அங்கு எழுதப்பட்ட வரிகளுக்கு ஒப்ப தோற்றப்பாட்டைக் காட்டவே படம் போட்டது. சேது அவர்களே உங்களுக்கு எழுததெரியாது என்பதற்காக மற்றவர்களுக்கு கற்பிக்க வெளிக்கிடாதீர்கள்...நாங்கள் கற்க வேண்டிய இடத்தில் கற்றுக்கொள்வோம்! நிச்சயமாக உங்களிடமிருந்து மட்டும் இல்லை!
:evil: :oops: :evil:


- sethu - 06-29-2003

அதுக்கக்கீளை போர் எண்டுதான் எளதியிருக்கு


- kuruvikal - 06-29-2003

தயவு செய்து நீங்கள் போட்ட லிங்கை ஒரு தடவை கிளிக் செய்து பாருங்கள்....கண் பார்வை என்ன பிரச்சனையே....!

'போர்' என்ற படத்துடனான தனிச் சொல் குறிப்பது ஆயிரம் அர்த்தங்களை ....விளக்கலாம் ஆனால் உங்களுக்குப் புரியாது!


- Paranee - 06-29-2003

பிறேம் இன்றுமுதல் பத்திரிகை தொழிலை கைவிட்டுவிட்டு தமிழ் கற்க முயலுங்கள்.
இதுவரைநாளும் பொறுத்துப்பார்த்தேன். திருந்துவதாக இல்லை. தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள். சிறு பிள்ளைகூட தமிழ் பிழைகள் இருந்தால் திருந்திக்கற்றுவிடும். நீங்கள் விசமத்திற்காக செய்வதுபோல இருக்கின்றது உங்களது செயல்.....தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள். திருந்த வையாதீர்கள்
நட்புடன்
பரணீ


- sethu - 06-29-2003

என்தவறும் கணனியின் தவறும் சேர்ந்து 100 வீதம் பரணி


- sennpagam - 06-30-2003

<img src='http://www.babyzone.com/contest/june03_gf/laneysm.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 06-30-2003

<img src='http://www.babyzone.com/contest/may03_4/carolinesm.jpg' border='0' alt='user posted image'>
தோழியே
என்ன சோகம்
என்னைப்பார் மகிழ்வே
வாழ்வாய்!
புன்னகைதான்
கண்ணீர்க்கு நல்
மருந்தாகும்
சுட்டி என்னிடம்
கற்றுக் கொள்!


- sennpagam - 06-30-2003

<img src='http://www.kodak.com/eknec/documents/5f/0900688a80099f5f/lea_000037_en_US.jpg' border='0' alt='user posted image'>


- sennpagam - 06-30-2003

<img src='http://www.babyzone.com/contest/june03_3/justinsm.jpg' border='0' alt='user posted image'>


- sennpagam - 06-30-2003

kuruvikal Wrote:<img src='http://www.babyzone.com/contest/may03_4/carolinesm.jpg' border='0' alt='user posted image'>
தோழியே
என்ன சோகம்
என்னைப்பார் மகிழ்வே
வாழ்வாய்!
புன்னகைதான்
கண்ணீர்க்கு நல்
மருந்தாகும்
சுட்டி என்னிடம்
கற்றுக் கொள்!

சுட்டியின்
கண்களுக்குள் சோகம்
ஒட்டியிருக்கிறது.


- kuruvikal - 06-30-2003

<img src='http://www.babyzone.com/features/cards/images/customcardathm.jpg' border='0' alt='user posted image'>

உனது
கால்களில் உலகம்
எனக்கு
கைக்குள் உலகம்!
நீ
நாளை
காலால் மிதிப்பாய் உலகை
நான்
கையாள் அணைப்பேன் உலகை!


- kuruvikal - 06-30-2003

<img src='http://www.babyzone.com/features/cards/images/customcard4thm.jpg' border='0' alt='user posted image'>
போடா தூங்கு மூஞ்சி
என்னைப்பார்
நகைப்பால்
நகை கொண்டு
மிளிர்ந்து நிற்கிறேன்!