Yarl Forum
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் (/showthread.php?tid=8397)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- shiyam - 01-22-2005

குருவிகள் சொல்லிச்சுதுகளா தீங்குளிக்க வாறதெண்டு...?! குளிக்க விரும்பம் என்றா போய்க் குளியுங்க...அதுக்கேன் குருவி துணைக்கு...! :

அப்படியில்லை குருவிகளே ஆரம்பத்திலை இருந்து ஐஸ் விசயத்திலை நீர்தான் எனக்கு எதிரியாய் நிக்கிறீர் கூட வந்தால் உம்மை கொழுத்திபோட்டு நான் எஸ்கேப் ஆகலாமெண்டுதான்[/quote]


- Mathan - 01-22-2005

kavithan Wrote:
kuruvikal Wrote:
kavithan Wrote:எப்ப தீக்குளிக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சி என் என்னில அறிவிப்பினம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் நினைத்தன் பி.பிசி தான் அறிவிக்கும் என்று. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


"I love [Aishwarya]. I am not hounding her. It's not a teenage obsession that I feel for her it's pure love. She's such a traditional Hindustani girl at the bottom of her heart. The fact that she respects her parents so much makes me admire her more."


- hari - 01-22-2005

சரவணபாவனில் டி குடிப்பதுபோல் சர்வசாதாரணமாக தீ குளிப்பதை பற்றி கதைக்கிறீர்கள்? என்ன நட்டு லுசா? :roll:


- kavithan - 01-22-2005

Quote:"I love [Aishwarya]. I am not hounding her. It's not a teenage obsession that I feel for her it's pure love. She's such a traditional Hindustani girl at the bottom of her heart. The fact that she respects her parents so much makes me admire her more."
_________________
Give to every human being every right that you claim for yourself.

Back to top
நன்றி உலகசேவை..... ஆனால் ஒண்டும் புரியேல்லை மன்னா.. கொஞ்சம் வாசித்து சொலுங்கோவன்,.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 01-22-2005

எனக்கும் அதே நிலைமைதான்!


- shiyam - 01-22-2005

சரவணபாவனில் டி குடிப்பதுபோல் சர்வசாதாரணமாக தீ குளிப்பதை பற்றி கதைக்கிறீர்கள்? என்ன நட்டு லுசா?
_________________
நாங்கள் யார்?? தீதீதீதீ விர ரசிகரகள் அதனால்தான் தீ குளிக்க போறம் கூட நீங்களும் வாறீங்களா ஹரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [/quote]


- tamilini - 01-22-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நீங்க...குருவிகள நெருப்புக்க தள்ளுறதில குறியாத்தான் இருக்கீங்க போல...அட்வைஸ் பலமா இருக்குது...! :wink:  :lol:  

நல்ல அட்வைஸ்தான்...என்ன கேட்கத்தான் ஆளில்ல...! அவனவன் தான் நினைச்சது செய்கிறான்...! :wink:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது அட்வைஸ் கிடையாது கேக்கிறதுக்கு ஆளும் தேடவில்லை.. அறிவுப்பு கொடுக்க மாட்டம் என்றதுக்கு காரணம்..


- kuruvikal - 01-22-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நீங்க...குருவிகள நெருப்புக்க தள்ளுறதில குறியாத்தான் இருக்கீங்க போல...அட்வைஸ் பலமா இருக்குது...! :wink:  :lol:  

நல்ல அட்வைஸ்தான்...என்ன கேட்கத்தான் ஆளில்ல...! அவனவன் தான் நினைச்சது செய்கிறான்...! :wink:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது அட்வைஸ் கிடையாது கேக்கிறதுக்கு ஆளும் தேடவில்லை.. அறிவுப்பு கொடுக்க மாட்டம் என்றதுக்கு காரணம்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சரிங்க..நீங்க அறிவிக்காட்டி உலகம் அறியாதா என்ன....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சரிங்க..நீங்க அறிவிக்காட்டி உலகம் அறியாதா என்ன....!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாங்க அறிவிச்சு உலகம் அறியாது என்று தான் சொல்லுறம்.. மற்றப்படி தெரியாது.. நமக்கே உலகம் சொன்னால் தானே தெரியும்.. :wink:


காதலரை மாற்றுகிறாரா ஐஸ்? - Mathan - 01-31-2005

காதலரை மாற்றுகிறாரா ஐஸ்வர்யாராய்?

<img src='http://www.rumela.com/albums_bollywood/bollywood_khgn/bollywood_khgn05.jpg' border='0' alt='user posted image'>

தமிழ்நாட்டின் சுனாமி ஹீரோ விவேக் ஓபராய். இவரது ஹீரோயின் யார்? நாலுமாத குழந்தையும் ஜொள் வடிய ஐஸ்வர்யாராயின் பெயரை சொல்லும். அந்தளவிற்கு பப்ளிக்காக... பாஸ்ட் பாசஞ்சர் வேகத்தில் சென்று கொண்டிருந்த இவர்கள் காதலில் திடீர் ஸ்பீடு பிரேக்கர்! ஸ்பீடு பிரேக்கரின் பெயர் அனில் அம்பானி! இதற்கு துணை நிற்பவர் பாலிவுட்டின் ஆறரையடி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன்!

ஆனால் ஐஸ் தன் இரண்டு Eyes' - களும் துடிக்க இதை மறுக்கிறார். "சே, இது என்ன கண்றாவி! இப்படிப்பட்ட வதந்திகளை யார் பரப்புகிறார்கள்? அனில் அம்பானியை எனக்கு நினைவு தெரிந்த வரை இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறேன். இது வெறும் பத்திரிகைகளின் வம்பு" என்று படபடக்கிறார்.

இந்திய தொழிலதிபர் வீட்டுத் திருமணம் 'சஹாரா சிட்டி'யில் நடந்தபோது அமிதாப்பையும், ஐஸ்வர்யாராயையும் ரிசப்ஷனிலிருந்து கேட் வரை காரில் அழைத்து வந்தவர் அனில் அம்பானி. இதுதான் மேற்படி வதந்திக்கு அச்சாரம் போட்ட முதல் நிகழ்ச்சி.

இரண்டாவது, பாலிவுட்டின் தயாரிப்பாளர் பரத்ஷாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்ட அனில் அம்பானிக்கு கம்பெனி கொடுத்தவர் (அட, பேசுறதுக்குப்பா!) ஐஸ்வர்யாராய். இந்த சந்திப்பில் விவேக் ஓபராய் உடனிருந்தும் பத்திரிகை கண்களுக்கு பட்டது ஐஸ், அனில் ஜோடி மட்டுமே!

அனில் அம்பானிக்கு முன், அமெரிக்கவில் சாப்ட்வேர் பிஸினஸ் செய்யும் இந்தியர் ஒருவருடன் இணைத்து ஐஸ்வர்யாராய் கிசுகிசுக்கப்பட்டார். அது பொய் என்ற நிலையில் இப்போது அனில் அம்பானி!

ஆனால் ஐஸின் காதலர் விவேக் ஓபராய்தான் என்பது உலக அழகியின் நண்பர்களின் கருத்து. இது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்!

சினி சவுத்


- tamilini - 01-31-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதோட அரோகரா. அரோகரா. ஐஸ் அக்காவின் தம்பிகள் இன்னும் அறிக்கை விடக்காணம்.. :wink:


- kuruvikal - 01-31-2005

இவையெல்லாம் ஐஸ் அக்காவினதும் அவரின் உண்மைக் காதலர் விவேக் ஓபராயின் புகழை ஒற்றுமையைச் சகிக்க முடியாத சக்திகளின் பொய்யறிக்கைகள்...பத்திரிகைகளின் வியாபாரப் பொய்கள்...! நம்ம ஐஸ் அக்கா... மாசில்லா அக்கா... தங்கக் கட்டி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 01-31-2005

அக்கா மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள தம்பி


- shiyam - 01-31-2005

இப்பதான் ஐசோடை கதைச்சனான் உதெல்லாம் பேப்பர் காரரின்ரை பொய் எண்டு கரைஞ்சு கரைஞ்சு அழுதவா ஆர் என்ன சென்னாலும் அவர் மனதில் நான்தானாம்
(மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல அல்ல ல..ல..ல..ல)எல்லாத்தையும் விட கேவலமானது


- tamilini - 01-31-2005

ம் தம்பி மார் இப்படி அறிக்கை விடுவினம் என்று நினைச்சன்.. வந்திட்டு.. சியாம் அண்ணா.. உங்க காதல் கு}ட நல்லாய் தான் இருக்கு.. :? :wink:


- Niththila - 02-01-2005

shiyam Wrote:இப்பதான் ஐசோடை கதைச்சனான் உதெல்லாம் பேப்பர் காரரின்ரை பொய் எண்டு கரைஞ்சு கரைஞ்சு அழுதவா ஆர் என்ன சென்னாலும் அவர் மனதில் நான்தானாம்
(மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல அல்ல ல..ல..ல..ல)எல்லாத்தையும் விட கேவலமானது

கவனம் ஷியாம் அண்ணா ஐஸ் அக்காவின்ர தம்பிமார் உங்களுக்கு எதிராக அறிக்கை விடப் போகினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-21-2005

http://tamilboys.dk/billeder/aishwariya_wi...h_letterman.wmv

ஜஸ் ரசிகர்களிற்கு.. அவரது ரீவீ நிகழ்ச்சி;.. :wink:


- shiyam - 02-21-2005

நன்றி தமிழினி ஆனால் அவை இங்கிலிசை பிழைபிழையா கதைக்கிறதாலை எனக்கு வடிவா விளங்கேல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-21-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரியாய் கதைச்சா விளங்கியிருக்கும் என்ன.. என்ன கதைக்கினம் என்று நானும் கேக்கல.. கொலிஜ்ல கெட்போன் பாவிச்சால் தொலைஞ்சன்.. சோ களத்தில பாக்கட்டும் என்று போட்டன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ஐஸ்வர்யாராய்_விவேக் ஓபராய் திருமணம் செய்ய முடிவு - tamilini - 05-02-2005

<img src='http://www.puthumai.com/images/stories/couples/vivek_aiswarya02.jpg' border='0' alt='user posted image'>
இந்தி நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யாராய்_விவேக் ஓபராய் திருமணம் செய்ய முடிவு டி.வி. பேட்டியில் அறிவிப்பு

பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராயும்_விவேக் ஓபராயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். இந்த தகவலை டெலிவிஷன் பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார்.

ஐஸ்வர்யாராயுடன் காதல்

உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டு பின்னர் சினிமா உலகில் நுழைந்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். இவருக்கும் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த காதல் முறிந்தது.

அதன்பிறகு நடிகர் விவேக் ஓபராய்க்கும்_ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் உருவானது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் இந்திப் படங்களில் ஜோடியாக நடித்து உள்ளனர்.

திருமணம்

இந்த காதல் ஜோடி விரைவில் வாழ்க்கையிலும் இணைய இருக்கிறது.

ஐஸ்வர்யாராயைஇ தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஹஆஜ்தக்' டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் விவேக் ஓபராய் கூறினார். "2 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் ஏற்பட்டபோது சிலர் இந்த காதல் நீடிக்காது என்று கூறினார்கள். ஆனால் இப்போதும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்றும் பேட்டியின் போது விவேக் ஓபராய் கூறினார்.
ஐஸ்வர்யாராய் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா?

ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்டதற்குஇ "படத்தில் எனக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் இயக்குனர்களுக்குத்தான் உள்ளது. நல்ல திரைக்கதையுடன் இயக்குனர்கள் என்னையும் ஐஸ்வர்யாராயையும் ஜோடியாக நடிக்க வைக்க முன்வந்தால் நடிப்போம்" என்றார்.

சல்மான்கானுடன் நீங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்குஇ "தற்போது அவருடன் சேர்ந்து நடிக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆனால் வாழ்க்கை நீண்டது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது" என்று விவேக் ஓபராய் தத்துவார்த்தமாக பதில் அளித்தார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் உலகிலேயே மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யாராய்தான் என தான் கருதவில்லை என்றார். உலகி லேயே மிகவும் அழகான பெண் தனது தாயார் தான் என்றும் அடுத்து மதுபாலா என்றும் 3_வது இடம்தான் ஐஸ்வர்யா ராய்க்கு என்றும் கூறினார்.

சுனாமி நிவாரண பணி

தமிழ்நாட்டில் சுனாமி நிவாரண பணிகள் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு விவேக் ஓபராய் பதில் அளிக்கையில்இ விளம்பரத்துக்காக தான் அந்த பணியை செய்யவில்லை என்றும் இந்த பிரச்சினையில் தனக்கும் தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறினார்.

"சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க அம்மா ஜெயலலிதா எனக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தார். என்னுடன் பிரச்சினை இருந்தால் அவர் எனக்கு இந்த உதவியை செய்து இருப்பாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஓய்வு பெற்ற பிறகுதான் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளாக தான் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாக வும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து 3 மாதங்கள் தான் நிவாரண பணியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தினதந்தி-

சுட்டது.. புதுமை.கொம்
தம்பி மாருக்கு கொண்டாட்டமே