Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- sethu - 06-19-2003

இந்த வீரா அந்த வீராஜா வோ???????????


- Paranee - 06-19-2003

வணக்கம்

என்ன சொல்வது. சொல்லியும் புரியமுடியாது. எனவே.....ஒதுங்குதல் நல்லது.
ஒதுங்கிக்கொள்வோம். உதாரணத்திற்கு எடுக்கப்போய் எனது சாப்பாட்டியேலே கையை வைத்து விட்டீர்கள்.

Mullai Wrote:[quote=Karavai Paranee]நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது..


போனமாம் சாப்பாட்டை எடுத்தமாம் வந்தமாம் என இருந்தால் பிரச்சினையில்லைத்தானே?


உங்களுக்கு முன்னால்தான் அவர்கள் அன்பாக இருக்கவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் போனதன் பிறகு அவர்கள் அன்பா பேசி இருக்க்லாம்தானே?
ஒருவேளை நீங்கள் அங்கு நிற்பது அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்குமோ?

இப்போ இங்கே உள்ள பிரச்சியையைப் பார்க்கும் போது ரிவி பார்ப்பதைவிட காலுக்கு மேல் கால் போட்டதுதான் பிடிக்கவில்லைப் போல இருக்கு


- Kanani - 06-19-2003

சரி IQ என்பது ஒரு பிரச்சினை அல்லது தீர்வை அணுகும் முறையும் உள்ளார்ந்த கருத்துக்களை விரைவாக கிரகித்துக்கொள்ளும் தன்மையையும் குறிக்கும் என பொதுவாகக் கூறலாம்

மனிதமூளையில்......
ஒரு பெண்ணுடைய மூளையின் அளவு ஆணிண் மூளையினதின் 90 வீதமாகும்
பொதுவாக மூளையின் ஞாபகத் திறனை அதிலுள்ள நரை நிறப்பொருளின் அளவை வைத்தே தீர்மானிக்கலாம். இதன் அளவு அதிகரிக்க மூளையின் மடிப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ( அப்பதான் மண்டையோட்டை பெரிதாக்காமல் மேற்பரப்பை அதிகரித்து நரை நிறப்பொருள் வளர வழிசெய்யலாம் :wink: )
ஆணிண் மூளை அமைப்பு விரைவான தகவல் (கணத்தாக்கு) பரிமாற்றத்தைக் கொண்டது

ஒரு கரு உருவாகி முதல் 3 மாதங்களுக்கு ஆண் பெண் இரு கருவினதும் மூளை ஒரே மாதிரியே இருக்கும் ஆனால் பின்னர் ஹோமோன்களின் விளையாட்டுத் தொடங்கிவிடும்

இப்படியாக வளரும் முளையில் ஆணின் மூளை விரைவான துாண்டலும், மனதினால் கணிப்பீடுகளைச்செய்வதிலும், வேகத்தை அறிவதிலும், முப்பரிமாண பொருள்களையும் அவற்றின் தொழிற்பாடுகளை விளங்கிக்கொள்ளலிலும் பெண்ணிண் மூளையை விட சிறப்பான தன்மையைக் காட்டுகின்றன!
பெண்ணின் மூளை நினைவாற்றல், மனிதத்தொடர்பு மற்றும் உறவுகளிலும், உணர்ச்சி சம்பந்தமான விடயங்களிலும், கலையுணர்வுடன் கூடிய தொழிற்பாடுகளிலும், அழகை ரசிப்பதிலும், மொழி மற்றும் மொழி சம்பந்தமான விடயங்களில் ஆணிண் மூளையைவிட சிறப்பாக தொழிற்படுகின்றன!

இப்பொழுது புரிகிறதா பெரும்பாலும் ஆண்கள் பொறியியல், கார் மற்றும் விமானம் போன்ற வாகனங்களை செலுத்தல், கட்டட நிர்மானத் தொழில் போன்ற பகுத்தாயும் தொழில்களில் ஈடுபடுவார்கள் அதே நேரம் பெண்கள் மொழி கலை சம்பந்தமான துறையிலும், குடும்பம் பராமரித்தல் போன்ற தொழில்களிலும் பெரும்பாலும் ஈடுபடுவர்

இவை உங்கள் சந்தேகங்களை விளக்கியிருக்கும் என நினைக்கிறேன் இன்னொரு விடயம்
அண்மையில் இங்கு பி பி சி நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட IQ - Test for the Nation எனும் நிகழ்வின்போது ஐக்கிய இராச்சியத்தின் பல்லாயிரக்கணக்காண மக்கள் பங்கு கொண்டனர் அதன் முடிவில் ஸ்கொட்லாந்தும் ஐயர்லாந்தும் IQ இல் முன்னனி வகித்தன அத்துடன் ஆண்களின் IQ பெண்களை விட அதிகம் என்பது வழமைபோல் நிரூபணமானது


- sethu - 06-19-2003

கணனிப்பித்தன் பிஞ்சிலை பளுத்தால் என்ன செய்யும் தெரியுமோ ?


- sOliyAn - 06-19-2003

உங்களுக்குத்தானே தெரியும்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-19-2003

என்ன பித்தா மீண்டும் ஒன்றைத்தானே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறீர்கள்... அது உண்மையாகவிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் யாரிடம் அதிகம் ஆணிடமா அல்லது பெண்ணிடமா.....பந்து இப்ப எந்தப் பக்கம்....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- sethu - 06-19-2003

பந்து இப்ப உறுட்டி விளையாடும் பக்கம்


- YC-Kiruba - 06-19-2003

Quote:உங்களுக்குத்தானே தெரியும்?

பெண்கள் பத்தின விசயங்கள் என்டால் நல்லாத் தெரியுமே.


- sennpagam - 06-19-2003

<img src='http://optronik.tripod.com/PICS/BRAIN_F2.GIF' border='0' alt='user posted image'>


- sennpagam - 06-19-2003

<img src='http://optronik.tripod.com/PICS/BRAIN_M2.GIF' border='0' alt='user posted image'>


- sennpagam - 06-19-2003

http://optronik.tripod.com/PICS/BRAIN_F2.GIF
http://optronik.tripod.com/PICS/BRAIN_M2.GIF


- kuruvikal - 06-19-2003

ஏன் மோனை செம்பகம் பெண்களின் மூளையை மட்டும் போட்டனீங்கள் ஆண்களின்ற மூளையின்ற கேலிச் சித்திரத்தையும் போடுறதுதானே நியாயம்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதோ அதுவும் வருகிறது....

<img src='http://optronik.tripod.com/PICS/BRAIN_M2.GIF' border='0' alt='user posted image'>


- kuruvikal - 06-19-2003

அட படம் வரவில்லை என காத்திருந்துவிட்டு இணைத்த பின் செம்பகத்தின் படமும் வந்துவிட்டது.... பொறுப்பாளர் அல்லது மீள் ஒழுங்கமைப்பாளர்கள் குருவிகளின் செய்தியையும் படத்தையும் அகற்றி உதவி செய்யுங்களேன். உதவிக்கு நன்றிகள்.

நட்புடன் குருவிகள்!


- veera - 06-20-2003

sethu Wrote:இந்த வீரா அந்த வீராஜா வோ???????????

Mr.Sethu who are you?
Do you know me?

See my signature below.If you don't understand what it says,try asking someone who knows better english.

be smart or get lost


- YC-Kiruba - 06-20-2003

குருவிகளும் செண்பகமும் ஒன்றுபோலவே இருக்கின்றனவே ? :roll:


- ahimsan - 06-20-2003

தலைப்பு தடம்புரளுகிறதா?
பார்ப்பவர்க்குத்தான் ந~;டம்.


- kuruvikal - 06-20-2003

குருவிகள் சின்னப்பறவைகள் செம்பகம் பெரியது.....நீங்களும் உங்கட ஆராய்ச்சியும்......?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- sethu - 06-20-2003

உன்னுடைய தோல் கறுப்பு மொழி இரவல் புரியுதோ வீரா


- veera - 06-20-2003

I know it and knew it.
but who the hell are you ? and what you want ?
what made you argue with me you fool ?
am i someone in need for you ?
who the hell are you man ?

may the owner of this site also think about the faulty method of your independance to write and suck this site !

tell me what you want and who you are ?


- sethu - 06-20-2003

ஆங்கில இலக்கணம் இலங்கையை விட கேவலம்