![]() |
|
இடியப்ப மெசின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இடியப்ப மெசின் (/showthread.php?tid=8368) |
- TMR - 07-15-2003 <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> திருத்தவே ஏலாது அதுசரி பல்லே இல்லை இடியப்ப அருமை எங்க தெரியப்போகுது என்ன வீட்டில எந்த நாளும் பாட்டி களி தானோ??? சரி நான் london க்கு வர இருக்கிறன் தாத்தா வீட்டை வந்தா சாப்பாடு கிடைக்குமோ??? - GMathivathanan - 07-15-2003 ragi swiss Wrote:திருத்தவே ஏலாது அதுசரி பல்லே இல்லை இடியப்ப அருமை எங்க தெரியப்போகுது என்ன வீட்டில எந்த நாளும் பாட்டி களி தானோ???பாட்டி.. எங்கை.. நான்தான்.. எல்லாம். களிமாதிரியும்வரும்.. புக்கைமாதிரியும்வரும்.. கூழ்மாதிரியும்..வரும்.. பல்லிலாததுக்கு.. அதுதானே.. நல்லது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கணணிக்குள்ளாலைதானே.. சாப்பிடுறம்.. அதாலை.. கணணிக்குள்ளாலையே.. அனுப்பிவிடுறன்.. அற்றஸ்.. சொன்னாப்போதும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-15-2003 என்னதான் பல்லுப் போனாலும் சொல்லுப் போகல்லைப் பாருங்கோ..தாத்தா படு உசார் கிட்ட விடார் எல்லாம் தூரத்திலதான்..கிட்ட வந்துட்டா விசயம் வெளிச்சிடும்...கில்லாடித்தாத்தா...அது மட்டுமல்ல பாட்டியும் ஆக்கினை தாங்கேலாம ரற்ரா காட்டிடா போல...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-15-2003 kuruvikal Wrote:என்னதான் பல்லுப் போனாலும் சொல்லுப் போகல்லைப் பாருங்கோ..தாத்தா படு உசார் கிட்ட விடார் எல்லாம் தூரத்திலதான்..கிட்ட வந்துட்டா விசயம் வெளிச்சிடும்...கில்லாடித்தாத்தா...அது மட்டுமல்ல பாட்டியும் ஆக்கினை தாங்கேலாம ரற்ரா காட்டிடா போல...!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sutharshan - 07-15-2003 றஜி தம்பி மெத்த சந்தோசம். நீங்கள் ஒருத்தர்தான் நான் கேட்டதுக்கு ஏற்ற பதில் தந்திருக்கிறியள். ஆனால் ஒரு பிரச்சனை. சூரிச்சுக்கு பிளேன் ரிக்கற்றுக்கலே கன காசு போகப்போகுது. சுண்டக்காய் காப்பணம் சுமைகூலி முக்காப்பணம் எண்டமாதிரி முடியப்போகுது போல கிடக்கு. நீங்கள் சொன்ன Glass Noodles Mechine இங்கத்த தாய்லாந்துக் கடைகளில கிடக்குமோ எண்டு முயற்சித்துப் பார்க்கிறன். எதுவாயிருந்தாலும் பிரயோசனமான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி அன்புடன் சுதர்ஷன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 07-15-2003 அப்பாடா இதோடயாவது இந்த இடியப்ப மிசின் சிக்கல் முடியுமோ அல்லது தொடருமோ.... பொறுத்திருந்துதான் பாப்பமே என்ன என்ன விளம்பரம் வரப்போகுதெண்டு..சுயவிளம்பரம் உள்ளடங்களாக...! :wink: - sethu - 08-17-2003 kuruvikal Wrote:அப்பாடா இதோடயாவது இந்த இடியப்ப மிசின் சிக்கல் முடியுமோ அல்லது தொடருமோ.... பொறுத்திருந்துதான் பாப்பமே என்ன என்ன விளம்பரம் வரப்போகுதெண்டு..சுயவிளம்பரம் உள்ளடங்களாக...! :wink: - aathipan - 11-01-2003 இந்தியாவில் தோசை மிசின் கண்டு பிடித்திருந்தார்கள் ஆனால் அது வெற்றிபிறவில்லை. தோசை எல்லாம் ஒட்ட ஆரம்பித்துவிட்டதோ என்னவோ. நீங்கள் வாங்கிக்கொள்வீhகள் என்றால் நான் அதை செயற்படுத்த முடியும். முயற்சி செய்கிறேன். இங்கு ஒரு இடியப்ப உரல் உள்ளது அது பார்க்க வித்தியாசமாக இருக்கும் தரையில் அல்லது மேசையில் வைத்து பிழியலாம். அதிக சிரமம் இன்றி செய்யலாம் என நினைக்கிறேன். கைவலி ஒருவேளை குறையலாம். இடியப்பம் பிழிந்தபின் அதைக்கழுவுவது அதைவிட வேலையாக இருக்கமும். ஏற்றுக்கொள்வீhகளா? நல்லதை யார் சொன்னாலும் கொட்டு கொள்ளலாம் தானே. நீங்கள் நியாயமானவர்கள் என்றால் ஏன் கோபம் கொண்டீர்கள்?; அவரை அவமானப்படுத்தியது என்ன நியாயம் நன்பர்களே. - ganesh - 11-06-2003 தவறுதலாக இப்பகுதியில் வேறு ஒரு செய்தி இடம்பெற்றுவிட்டது மன்னிக்கவும் - ganesh - 11-06-2003 மன்னிக்கவும் - shanmuhi - 03-13-2005 கனடாவில் புதிதாக இடியப்ப மெசின் வந்திருக்கின்றது என்று ITR வானொலியில் விளம்பரம் போகிறதே...? ? ? - sri - 03-14-2005 இடி ஆப்பு பொறி வந்திருக்கின்றது என்று தான் அறிந்தேன் :?: :?: :?: - KULAKADDAN - 03-14-2005 என்ன நுடில்ஸ் செய்யிற மிசினில சின்ன மாற்றங்களை செய்தால் இடியப்ப மிசின் தானே................ - வியாசன் - 03-14-2005 ஏன் குளக்ஸ் இப்பதானே எல்லாம் பைக்கற்றிலை வருகுது. இடியப்பம் ரொட்டி அப்பம் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |