Yarl Forum
பழைய குருடி கதவை திறவடி.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பழைய குருடி கதவை திறவடி.... (/showthread.php?tid=8330)

Pages: 1 2 3 4

- GMathivathanan - 07-11-2003

sethu Wrote:வடக்கு கிழக்கு மாகாணத்திற்கென அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், மிலிந்தமொறகொட ஆகியோர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கமளித்துள்ளனர். இந்த இடைக்கால நிர்வாக சபை தொடர்பான நகல் வரைபு புூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும், புலிகளின் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் இங்கு தெரிவித்துள்ளார். இக்கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுசன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்ட போதும் அவை அதில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரார்.. பங்குபற்றினது.. எண்டு..விரிவா.. நேற்று.. தற்ஸ்ரமிலிலை.. போட்டிருந்தது.. அதையும்.. போட்டிருக்கலாமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 07-11-2003

நான் பாக்கமறந்திட்டன் அதுபோக யப்பானிலை பெற்ற நிதியிலை இஸ்ரவேலிலை ஆயுத கொள்வனவாம் பாத்தியளோ புலி போயிருந்தால் பொல்லுக்கொடுத்து அடிவாங்கினமாதிரி எல்லோ முடிந்திருக்கும்.

- GMathivathanan - 07-11-2003

sethu Wrote:நான் பாக்கமறந்திட்டன் அதுபோக யப்பானிலை பெற்ற நிதியிலை இஸ்ரவேலிலை ஆயுத கொள்வனவாம் பாத்தியளோ புலி போயிருந்தால் பொல்லுக்கொடுத்து அடிவாங்கினமாதிரி எல்லோ முடிந்திருக்கும்.
அப்ப..பொல்லுக்குடுக்காமலேயே..
:?: :?: :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 07-12-2003

பொல்லக் கொடுக்காமலேயே அடி கொடுக்கினம் தெரியாதோ?

- P.S.Seelan - 07-13-2003

கொடுத்த அடியிலை அமெரிக்காவே சுருண்டு போச்சு, யப்பான் நாய் மாதிரி பின்னால சுத்துது. இனியாவது தெரியட்டும் ஆயுதத்தால் மட்டுமல்ல சாணக்கியமும் தெரியும் தம்பிக்கு என்று.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-13-2003

<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->கொடுத்த அடியிலை அமெரிக்காவே சுருண்டு போச்சு, யப்பான் நாய் மாதிரி பின்னால சுத்துது. இனியாவது தெரியட்டும் ஆயுதத்தால் மட்டுமல்ல சாணக்கியமும் தெரியும் தம்பிக்கு என்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அமெரிக்கா.. கூப்பிடேல்லையாம்.. அழுதாங்கள்.. அதாலை.. யப்பான் போகேல்லையாம்.. ஆயுவுசெய்தாங்கள்.. இப்ப.. எங்கை நிக்கிறது.. தெரியாமல்.. யப்பானும்.. துரோகியாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-13-2003

<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-P.S.Seelan+--><div class='quotetop'>QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->கொடுத்த அடியிலை அமெரிக்காவே சுருண்டு போச்சு, யப்பான் நாய் மாதிரி பின்னால சுத்துது. இனியாவது தெரியட்டும் ஆயுதத்தால் மட்டுமல்ல சாணக்கியமும் தெரியும் தம்பிக்கு என்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அமெரிக்கா.. கூப்பிடேல்லையாம்.. அழுதாங்கள்.. அதாலை.. யப்பான் போகேல்லையாம்.. ஆயுவுசெய்தாங்கள்.. இப்ப.. எங்கை நிக்கிறது.. தெரியாமல்.. யப்பானும்.. துரோகியாம்..அதுவும்.. யப்பானிட்டை.. வேண்டித்தின்னுறதையும்.. இடைக்கிடை சொல்லிக்கொண்டு.. நாய்மாதிரித்.. திரியுதாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

- P.S.Seelan - 07-14-2003

யப்பான் அள்ளிக் கொடுத்ததால் அழிந்தவைகளைப் பார்;த்து மனச்சங்கடத்தில் கொடுக்கின்றார்கள். அதற்காக சிங்களத்தைப் போல் மடிப்பிச்சை கேட்டுப் போகவில்;லை. அமெரிக்கன் கூப்பிடவில்லை என்று அழவில்லை கண்ணா ஆத்திரப் பட்டார்களே ஒழிய அழவில்லை. ஏனேனில் நிச்சயமாய் புலிகளும் பங்குற்ற வேண்டும் . அவர்களின் பயங்கரவாத லெபிலை எடுப்போம் என்று ஏமாற்றி தமது எடுப்பார் கைப்பிள்ளையாக்கப் பார்த்ததினால்.
ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-14-2003

[quote=GMathivathanan][quote=P.S.Seelan]யப்பான் அள்ளிக் கொடுத்ததால் அழிந்தவைகளைப் பார்;த்து மனச்சங்கடத்தில் கொடுக்கின்றார்கள்.

- P.S.Seelan - 07-15-2003

யார் வருந்தி வருந்தி வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் ஓடித்திரிவது. புலிகள் என்ன யப்பானுக்கும், அமெரிக்காவுக்குமா ஓடித்திரிகின்றார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று கொடுக்க நினைக்கின்றார்கள். அவர்களின் உள்ளக் கிடங்கையும் சீக்கிரம் அறிந்து கொள்ளும் காலம் வரும். சோழியனின் குடுமி சும்மா ஆடாது. யப்பானுக்கு ஐ.நா வில் ஒரு கண் என்று வதந்தி. புலிகள் வேண்டித் தின்று ஏப்பம் விட நினைத்திருந்தால் அன்று ராஜீவ் என்ற நரியின் தந்திரத்தில் சிக்கி இன்று எம்மை கோவணம் கூட அற்ற நிலையில் அலையவிட்டிருப்பார்கள். அவர்களும் இப்படி பஙகர் மழை வெய்யில் என்று திரிந்திருக்கமாட்டார்கள். அது சரி அன்று அப்படி வாங்கித் தின்றிருந்தால் தாத்தா எங்கே லண்டனிலா இருந்து கதை விட்டிருப்பீர்கள்?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- sethu - 07-15-2003

இந்திய உளவுப்படையைசேர்ந்த லண்டனில் வானொலி நடாத்தும் தேசத்துரோகி இலங்கைக்கு செண்றடைந்துள்ளார். இவர் அங்கு தனது அரசியல் கட்ச்சி அலுவலகத்தை மிகவிரைவில் இந்தியாவில் இருக்கும் பரந்தன் பல்லனின் உதவியுடன் திறக்கவுள்ளார்.இலங்கையில் தான் திருமணவீட்டிற்கு வந்ததாக பலருக்கு குhறியுள்ளார் இவரின் நடமாட்டம் உரியவர்களால் உரியமுறையில் அவதானிக்கப்பட்டு வருவதாக நம்பகமாக தெரியவருகிறது.வானொலி நடத்த காசு இல்லை எண்டு அளுதவர் குடம்பத்துடன் இலங்கைபோவதற்கு ஆகக்குறைந்தது 3000 பவுண்டுகள் எண்றாலும் தேவை இவை எங்கிருந்துவந்தது என அதிர்ந்துபோயுள்ளனர் வானொலி நேயர்கள்.

- GMathivathanan - 07-15-2003

P.S.Seelan Wrote:யார் வருந்தி வருந்தி வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் ஓடித்திரிவது. புலிகள் என்ன யப்பானுக்கும், அமெரிக்காவுக்குமா ஓடித்திரிகின்றார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று கொடுக்க நினைக்கின்றார்கள். அவர்களின் உள்ளக் கிடங்கையும் சீக்கிரம் அறிந்து கொள்ளும் காலம் வரும். சோழியனின் குடுமி சும்மா ஆடாது. யப்பானுக்கு ஐ.நா வில் ஒரு கண் என்று வதந்தி. புலிகள் வேண்டித் தின்று ஏப்பம் விட நினைத்திருந்தால் அன்று ராஜீவ் என்ற நரியின் தந்திரத்தில் சிக்கி இன்று எம்மை கோவணம் கூட அற்ற நிலையில் அலையவிட்டிருப்பார்கள். அவர்களும் இப்படி பஙகர் மழை வெய்யில் என்று திரிந்திருக்கமாட்டார்கள். அது சரி அன்று அப்படி வாங்கித் தின்றிருந்தால் தாத்தா எங்கே லண்டனிலா இருந்து கதை விட்டிருப்பீர்கள்?
அட.. இப்ப நீங்கள்.. என்னோடை.. செருவுப்படக்..காரணமே.. அந்த.. நிதியுதவி..மகாநாட்டுக்கு.. அமெரிக்கா.. கூப்பிடயில்லை.. என்பதாலைதானே.. தத்துவத்தார்.. அம்மான்.. அப்பர்.. எல்லாம்.. சுவிசிலை.. வச்சு.. விட்ட..அறிக்கையள்.. பேச்சுக்கள.. நடாத்திய.. உரைகள்.. கேட்டிருந்தால்.. புரிஞ்சிருக்கும்.. யப்பானுக்கு.. போகாததுக்குக் முதல்.. சொன்ன.. காரணங்கள்;. ஆய்வுகள்.. கேட்டிருந்தால்.. புரிந்திருக்கும்.. அப்ப இவங்களின்ரை.. குடும்பி.. குடும்பியில்லையே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவங்களின்ரை.. வீட்டிலை.. நீங்கள்.. ஆரம்பிச்ச.. பிரச்சனையாலை.. பிரச்சனை.. அதாலைதான்.. ஓடித்திரியிறாங்கள்.. முடிவு.. எடுத்திட்டாங்கள்.. எப்படித்.. தீர்க்கிறதெண்டு.. பார்ப்பம்.. பங்கலும் விட்டுவைக்கிறாங்களோ..எண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-15-2003

உங்களாலை.. போகேலாது.. ஆனால் அவர்.. போகக்கூடியதாக.. வந்திட்டுது..எண்டு.. சொல்லுறியள்.. சரி.. சரி..

GMathivathanan Wrote:
sethu Wrote:இந்திய உளவுப்படையைசேர்ந்த லண்டனில் வானொலி நடாத்தும் தேசத்துரோகி இலங்கைக்கு செண்றடைந்துள்ளார். இவர் அங்கு தனது அரசியல் கட்ச்சி அலுவலகத்தை மிகவிரைவில் இந்தியாவில் இருக்கும் பரந்தன் பல்லனின் உதவியுடன் திறக்கவுள்ளார்.இலங்கையில் தான் திருமணவீட்டிற்கு வந்ததாக பலருக்கு குhறியுள்ளார் இவரின் நடமாட்டம் உரியவர்களால் உரியமுறையில் அவதானிக்கப்பட்டு வருவதாக நம்பகமாக தெரியவருகிறது.வானொலி நடத்த காசு இல்லை எண்டு அளுதவர் குடம்பத்துடன் இலங்கைபோவதற்கு ஆகக்குறைந்தது 3000 பவுண்டுகள் எண்றாலும் தேவை இவை எங்கிருந்துவந்தது என அதிர்ந்துபோயுள்ளனர் வானொலி நேயர்கள்.
உங்களாலை.. போகேலாது.. ஆனால் அவர்.. போகக்கூடியதாக.. வந்திட்டுது..எண்டு.. சொல்லுறியள்.. சரி.. சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-15-2003

செருவுப்பட காரணம் இல்லாததையும் பொல்லததையும் எழுதுவதால்தான் . எங்கெங்கோ எவரோ தமது சுயநலத்திற்காக எழுதுபவைகளைப் படித்து ஏன் எங்களைப் பாடாய் படுத்துகின்றீர்கள். உண்மை நிலை என்னவென்பது உலகுக்கோ தெரியும். அமெரிக்கனின் கையிருப்பதால் இருட்டடிப்பும் வெள்ளையடிப்பும் நடக்கின்றது. ஏன் எமது தமிழ் பத்திரிகைகள் உங்களால் படிக்க முடியாத எழுத்திலா எழுதிவைத்திருக்கின்றார்கள். ஏன் அமெரிக்கனே சொன்னானே விடுதலைப்புலிகள் இன்றி பேச்சுவார்த்தையுமில்லை சமாதானமும் இல்லை. அவர்களை நிச்சயமாய் அழைப்போம் என்று. இப்படியானவைகளை மட்டும் என்ன சிங்களத்திலா எழுதுகின்றார்கள். சேது கண்காணிப்புக் குழுவில் இந்தியாவும் பங்குபற்றும் என்று படித்தவுடனே எம்;மால் அறிந்து கொள்ள முடிந்துத. ரோவும் மற்றும் கூலிக்கு மாரடிப்பதுகளும் நுழைந்து விடும் என்று. அது சரியாகிக் கொண்டுதான் வருகின்றது. எச்சரிக்கையாயிருப்பது எமது போராளிகளுக்கு நல்லது.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:செருவுப்பட காரணம் இல்லாததையும் பொல்லததையும் எழுதுவதால்தான் . எங்கெங்கோ எவரோ தமது சுயநலத்திற்காக எழுதுபவைகளைப் படித்து ஏன் எங்களைப் பாடாய் படுத்துகின்றீர்கள். உண்மை நிலை என்னவென்பது உலகுக்கோ தெரியும். அமெரிக்கனின் கையிருப்பதால் இருட்டடிப்பும் வெள்ளையடிப்பும் நடக்கின்றது. ஏன் எமது தமிழ் பத்திரிகைகள் உங்களால் படிக்க முடியாத எழுத்திலா எழுதிவைத்திருக்கின்றார்கள். ஏன் அமெரிக்கனே சொன்னானே விடுதலைப்புலிகள் இன்றி பேச்சுவார்த்தையுமில்லை சமாதானமும் இல்லை. அவர்களை நிச்சயமாய் அழைப்போம் என்று. இப்படியானவைகளை மட்டும் என்ன சிங்களத்திலா எழுதுகின்றார்கள். சேது கண்காணிப்புக் குழுவில் இந்தியாவும் பங்குபற்றும் என்று படித்தவுடனே எம்;மால் அறிந்து கொள்ள முடிந்துத. ரோவும் மற்றும் கூலிக்கு மாரடிப்பதுகளும் நுழைந்து விடும் என்று. அது சரியாகிக் கொண்டுதான் வருகின்றது. எச்சரிக்கையாயிருப்பது எமது போராளிகளுக்கு நல்லது.
பத்திரகையிலை.. சார்புப்.. பத்திரிகையும்.. வாசிப்பன்.. எதிர்ப்..பத்திரிகையும்.. வாசிப்பன்.. அதைலைதான்.. பலன்ஸ்..பண்ணி.. தெரியுதாக்கும்.. உந்த றேடியோவிலை..நாளுக்கு.. இரண்டு.. ஆய்வு.. அதுக்குமேலை.. உரையள்.. பேட்டியள்.. பலதும்.. நான்.. எழுதிறதெல்லாம்.. குதிரை வாயாலை.. வந்ததுதான்.. அது புரிய.. உங்களுடைய.. வாங்கல்.. கழுத்து.. விடுகுதில்லை.. நான்.. என்னசெய்ய..?
இப்ப எனக்கு.. அமெரிக்கா.. சார்போ.. எதிரோ.. எண்டு.. தெரிஞ்சாத்தான்.. கருத்து.. எழுதலாம்.. ஒருக்கால்.. சார்புமாதிரி.. எழுதுறியள்.. பிறகு.. நாலுவரி..தள்ளி.. எதிர்.. மாதிரி.. எழுதுறியள்.. முதலிலை.. அதைக்.. கிளியராக்குங்கோ.. கருத்தைத்.. தெடரலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-16-2003

எமக்கு எந்த அந்நியனுடைய சார்பும் தேவையில்லை. ஏனேனில் எமது போராட்டம் அமெரிக்கனுக்காகவோ அல்லது ரஸ்சியனுக்காகவோ, பாக்கிஸ்தானுக்கு, இந்தியாவிற்குச் சார்பாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல. எமது போராட்டம் இந்துவுக்காகவோ, கிருஸ்தவனுக்காகவோ, முஸ்லிமுக்காகவோ அல்ல. எமது போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின், அவலப்பட்டு அவதிப்பட்டு நிற்கும் மக்களிற்காக. அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் சோரம் போகவேண்டிய, சார்ந்து நிற்க வேண்டிய அவலம் எந்த ஈழத்தமிழனுக்கும் இல்லை. எந்த வல்லரசு பயங்கரவாதிகளுக்கும் அஞ்சி நிற்க வேண்டிய தேவையும்மில்லை. உங்கள் பலன்ஸ் எப்படி என்று தெரிகின்றது. வாங்கல் கழுத்து உண்மையின் பக்கம் மட்டுமே பார்க்கும். உரிமைக்காகப் போராடுபவனின் பக்கம் மட்டுமே சாயும். அது ஆப்கனிஸ்தானியாக இருந்தால் என்ன செச்னியனாக இருந்தால் என்ன கஸ்மீரியாக இருந்தால் என்ன. வல்லரசுகளின் ஊடக வியலாலர்களின் எழுத்தாற்றல் இங்கு நார் நாராகக் கிழிபடுவது உங்களுக்கு புரியமல் இருக்கலாம். ஆயினும் நமக்கு நன்றாகவே புரியும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:எமக்கு எந்த அந்நியனுடைய சார்பும் தேவையில்லை. ஏனேனில் எமது போராட்டம் அமெரிக்கனுக்காகவோ அல்லது ரஸ்சியனுக்காகவோ, பாக்கிஸ்தானுக்கு, இந்தியாவிற்குச் சார்பாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல. எமது போராட்டம் இந்துவுக்காகவோ, கிருஸ்தவனுக்காகவோ, முஸ்லிமுக்காகவோ அல்ல. எமது போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின், அவலப்பட்டு அவதிப்பட்டு நிற்கும் மக்களிற்காக. அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் சோரம் போகவேண்டிய, சார்ந்து நிற்க வேண்டிய அவலம் எந்த ஈழத்தமிழனுக்கும் இல்லை. எந்த வல்லரசு பயங்கரவாதிகளுக்கும் அஞ்சி நிற்க வேண்டிய தேவையும்மில்லை. உங்கள் பலன்ஸ் எப்படி என்று தெரிகின்றது. வாங்கல் கழுத்து உண்மையின் பக்கம் மட்டுமே பார்க்கும். உரிமைக்காகப் போராடுபவனின் பக்கம் மட்டுமே சாயும். அது ஆப்கனிஸ்தானியாக இருந்தால் என்ன செச்னியனாக இருந்தால் என்ன கஸ்மீரியாக இருந்தால் என்ன. வல்லரசுகளின் ஊடக வியலாலர்களின் எழுத்தாற்றல் இங்கு நார் நாராகக் கிழிபடுவது உங்களுக்கு புரியமல் இருக்கலாம். ஆயினும் நமக்கு நன்றாகவே புரியும்.
நீங்கள்.. எந்த.. வல்லரசுக்கும்.. பயப்படவில்லையெண்டு.. உங்கள்.. எழுத்தில்.. நன்றாகவே.. விளங்குகின்றது.. அதுபோகட்டும்.. நல்ல உதாரணங்கள்.. ஏன்ராப்பா.. மிச்ச மிச்சநாடுகளெல்லாம்.. எங்கைபோச்சு.. ஆபிரிக்காவுக்கை.. ஒரு..20.. இருக்கே.. எல்லாஇடமும. படிக்காத.. ஊர்சுத்தியள்.. ஆரம்பிச்சுவச்சதுதான்.. ஆயுதத்தைத் து}க்கி.. ஆரம்பிச்சதுதான்.. உதுகள்தான்.. தெரியுது.. நல்லாயிருக்கிறநாடுகள்.. தெரியுதில்லை.. வாங்கல்.. கழுத்தோடை..இருந்தால்.. அப்படித்தான்.. தெரியும்..
முஸ்லீம்களை.. துரத்தியடிக்கேக்கை.. உந்தப்புத்தி வரயில்லையே.. கோயிலுக்குள்ளை.. புகுந்து.. கொள்ளையடிச்சு.. பிராமணியளையும்.. துரத்தேக்கை..உந்தப்புத்தி வாயில்லை.. ஆனால்; காருண்ணியம்..காருண்ணியம்.. எண்டு.. ஆயுதம்.. தந்து.. நாட்டை.. சுடுகாடாக்கிறவைக்கு.. மாத்திரம்.. வக்காளத்துவாங்கப்.. புத்திவந்திச்சுது.. நார்நாராக்.. கிழிச்சு.. எழுதிறது.. யார்.. ஒன்றில்.. ஆயுதம்.. விக்கிறவன்.. அல்லது.. ஆயுதம்.. வாங்கிறவன்.. சாதாரண.. பொதுமக்கள்.. அதைப்பற்றி.. கவலைப்படுவதேயில்லை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-16-2003

படிக்காத ஊர்சுற்றிகள் ஆக்கியது யார்? ஜனநாயகம் பேசி ஆட்சிக்கு வந்து தமது வங்கிக் கணக்குகளை கூட்டியவர்கள் தான். எங்கோ மானமுள்ளதுகள் சில சேர்ந்து தமது உரிமைக்காய் போராடினால் அது பயங்கரவாதம். ஆனால் படித்தவன் பதவியிலுள்ளவன் செய்தால் அது சமாதானத்திற்கான கொலை நல்ல கொள்கைகள். நல்ல இருக்கிற நாடுகளையும் கெடுக்கத் தான் அம்மானின் இந்த ஊர்சுற்றல். ஆமாம் எல்லையில் இருந்து கொண்டு சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்துக் கொண்டும் எம்முடன் இருந்து சாப்பிட்டுவிட்டு எம்மை காட்டிக் கொடுத்தவனையும் அரவணைக்க வேண்டியது தான். அப்போது தானே ஒரு சிலதுகளின் அபிலாசைகள் நிறைவேறும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:படிக்காத ஊர்சுற்றிகள் ஆக்கியது யார்? ஜனநாயகம் பேசி ஆட்சிக்கு வந்து தமது வங்கிக் கணக்குகளை கூட்டியவர்கள் தான். எங்கோ மானமுள்ளதுகள் சில சேர்ந்து தமது உரிமைக்காய் போராடினால் அது பயங்கரவாதம். ஆனால் படித்தவன் பதவியிலுள்ளவன் செய்தால் அது சமாதானத்திற்கான கொலை நல்ல கொள்கைகள். நல்ல இருக்கிற நாடுகளையும் கெடுக்கத் தான் அம்மானின் இந்த ஊர்சுற்றல். ஆமாம் எல்லையில் இருந்து கொண்டு சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்துக் கொண்டும் எம்முடன் இருந்து சாப்பிட்டுவிட்டு எம்மை காட்டிக் கொடுத்தவனையும் அரவணைக்க வேண்டியது தான். அப்போது தானே ஒரு சிலதுகளின் அபிலாசைகள் நிறைவேறும்.
படிக்காமல்.. ஊர்..சுற்றி.. றோட்டளந்துபோட்டு.. ஆயுதத்தைத்து}க்கி.. கெலையளும்..செய்துபோட்டு.. கதைக்கிற..கதையைப்பார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->