![]() |
|
குடில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: குடில் (/showthread.php?tid=8276) |
- Paranee - 07-30-2003 வணக்கம் சோழியன் அண்ணா நேரம் கிடைக்கவில்லை தற்போதுதான் இதை செய்யமுடிந்தது. முடிந்தால் இன்னும் அழகாக செய்து தருகின்றேன் - Paranee - 07-30-2003 அருமை இளைஞன் உங்கள் பெயரிற்கேற்ற கற்பனை. நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள் இதைத்தான் மொடேர்ன் ஆர்ட் என்று சொல்வார்களோ ? அருமை இளைஞன் Wrote:வணக்கம் சோழியான் அவர்களே... - Paranee - 07-31-2003 வணக்கம் சோழியன் அண்ணா இங்கு சில படங்கள் இணைத்துள்ளேன். விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள் - Paranee - 07-31-2003 இதுவும் ஓன்றுதான் - sOliyAn - 07-31-2003 மிக மிக நன்றிகள் பரணி.. இப்ப கவலை எல்லாம் படம் அருமையாக இருப்பதுபோல கதை இருக்குமா என்பதுதான்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mullai - 07-31-2003 ஆவணி திசைகளில், http://www.thisaigal.com/aug/uniblogs.html - Guest - 07-31-2003 ஆம் எமது அனைவரினது குடில்களும் இம்மாத திசைகள் சஞ்சிகையில வந்துள்ளது.எனவே கூடுமானவரை அப்டேற் செய்துகொள்ளுங்கள் இளைஞன் உங்கள் பக்கத்தைபற்றி ஸ்பெசலாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஒன்றிரண்டு மாதிரிகள் இட்டால் நன்றாகவிருக்கும். - kuruvikal - 07-31-2003 தகவலுக்கும் நீங்கள் எங்களுக்கு வாங்கித்தந்த அறிமுகங்களுக்கும் சுரதா அவர்களுக்கு மிக்க நன்றிகள்...! அத்துடன் எமது முயற்சிகளை ஊக்கிவிக்கும் திசைகள் தமிழ் இணையத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கு ம் பாராட்டுக்களும் நன்றிகளும்...அது மட்டுமன்றி எமக்கு அறிமுகம் கிடைக்க வழிசமைத்த தாய்த்தளமாம் யாழ் இணையத்திற்கும் அதன் பொறுப்பாளர் மோகன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்...! விசேடமாக முல்லைப்பாட்டிக்கு 'லிங்' போட்டதற்கு நன்றிகள்..! - Guest - 08-01-2003 இந்த இணையமும் ஒருவித உநது சக்தி..முடிந்தால் இதறகும் ஒரு லிங் கொடுத்துவிடுங்கள் http://tamilblogs.blogspot.com/ நன்றி - இளைஞன் - 08-01-2003 மகிழ்ச்சி சுரதா அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->வெகு விரைவில் புதிய வடிவமைப்புக்களை இணைக்கவிருக்கிறேன். இப்பொழுது "புரட்சி" என்னும் வடிவமைப்பு செய்து கொண்டிருக்கின்றேன். சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களாலான வடிவமைப்பு. திங்கட்கிழமை இணைப்பதாகவுள்ளேன். மதி கந்தசாமி அவர்கள் கூட தனது பக்கம் ஒன்றிற்கு வடிவமைப்பு செய்துதரக் கேட்டுள்ளார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->விரைவில்... - இளைஞன் - 08-04-2003 வணக்கம்... இப்பொழுதுதான் ஒரு வடிவமைப்பினை இணைத்துள்ளேன். சாதாரணமானது. எந்தவித ஆடம்பரங்களும் இல்லாத புரட்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. விரைவில் பல இணைக்கவுள்ளேன். http://www.kolam.blogspot.com - Guest - 08-04-2003 பார்த்தேன் .நன்றாகவிருக்கிறது. இது நல்லதொரு புது முயற்சி பல மாதிரிகள் அமைத்து மேலும் சிறக்க.. - Paranee - 08-05-2003 புரட்சி புரட்சிகரமாகத்தான் இருக்கின்றது வாழ்த்தக்கள் இளைஞன் - Chandravathanaa - 08-05-2003 [b]வாழ்த்துக்கள் இளைஞன். - Chandravathanaa - 08-09-2003 sOliyAn Wrote:வேண்டுகோள் ஒன்று.. http://thodarkathai.blogspot.com/ சோழியான் உங்கள் தொடர்கதைக்காக ஒரு ஓவியம் மூனாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன். பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். <img src='http://www.selvakumaran.de/padam/icecream.jpg' border='0' alt='user posted image'> - Chandravathanaa - 08-09-2003 original - http://www.selvakumaran.de/padam/raj.muru-1.jpg - Chandravathanaa - 08-09-2003 புதியவை http://padiththavai.blogspot.com/ http://tronews.blogspot.com/ - Paranee - 08-09-2003 அருமை வாழ்த்துக்கள் திரு.மூனா அந்த படத்தை இங்கு இணைத் சந்திரவதனா அக்காவிற்கும் வாழ்த்துக்கள். - sOliyAn - 08-09-2003 சந்திரவதனா அவர்களே.. எனது மனம்கனிந்த நன்றிகளை தங்களுக்கும்.. மதிப்புக்குரிய மூனா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. இக்கதை புத்தக வடிவில் அமைந்தால்.. அதன் முகப்பையும் திரு மூனா அவர்களின் படமே அலங்கரிக்கும்.. மீண்டும் ஒரேயொரு ஆழமான நன்றி. - sOliyAn - 08-14-2003 www.thodarkathai.blogspot.com |